அருமையாக உள்ளது அந்த அம்மன் நேரடியாக வந்து பாடுவது போல உள்ளது என் அம்மனுக்கும் அந்த தெய்வத்துக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கழ்
@ayadurai55307 ай бұрын
😮மகளே வாழ்க! உனது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள். உன் குடும்பத்தவர்கள் உன்னை உறவில் அடைய பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
@ShanmuganS-ru6ft4 ай бұрын
அருமை தங்கை மாதவிக்கு வாழ்த்துக்கள்
@vimalrajm77587 ай бұрын
மாதவி, வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@k.umavathy55665 ай бұрын
அருமை சகோதரி 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@buvanakrishna673 ай бұрын
Valthukkal mathavi kalaivani arul
@SumathiCerlin7 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தங்கமே வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@DeviInesh7 ай бұрын
Super akka❤❤god bless you akka mathavi akka ❤endrum nalamudan vaalga muththaramman arul irukum akkaku 🙏🙏
@SATTANATHAN.A29595 ай бұрын
மாதவி உன்.புகழ் வாழ்கவளமுடன்
@sonais5 ай бұрын
மாதவி.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️
@sakkravarthib69656 ай бұрын
வாழ்த்துக்கள் மாதவி வாழ்க நலமுடன்.🎉🎉❤
@SelvaRaj-ih5nx5 ай бұрын
Super Vazthukkal
@nsbmurali5 ай бұрын
தங்கை மாதவியின் வில்லுப்பாட்டு அருமையிலும் அருமை அந்த முத்தாரம்மன் நேரிலே வந்து பாடிய போன்று சிறப்பாய் இருந்தது. அழிந்து வரும் இக்கிராமிய தமிழ் கலையை தட்டி மெருகுட்டியதற்துகும் அதை சிறப்பாக உலகறிய செய்தமைக்கு மிக்கநன்றி நான் முரளி யாழ்ப்பாண, இலங்கை..
@யாழிTV5 ай бұрын
நன்றி
@Gugan97 ай бұрын
தொடர்ந்து மாதவி வீடியோவும் போடுங்கள்
@muruganbala13 ай бұрын
Very.good.kalingapatty.mariappan
@ShanmugamKandhasamy-wx4jv6 ай бұрын
முத்தாரம்மன் தாயின் அருள் உனக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்