இதுவே ஒவ்வொரு மீனவ குடும்பத்தின் வாழ்க்கை. நான் ஒரு மீனவன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோன்😍
@ranijthkumarranijthkumar27585 жыл бұрын
கதை ரொம்பவே நல்லா இருந்துச்சு அண்ணா உங்களுக்கு எல்லாருக்கும் கிரேட் சல்யூட்
@adimairahman17124 жыл бұрын
Anna, taluvathi, nerutu
@suryaaayrus16034 жыл бұрын
இது கதை அல்ல... நிஜம் ஒவ்வொரு மீனவரின் வாழ்க்கையும் இது தான்... கண்களில் நீர் கலங்கி.. வாழ்க வளமுடன் நீங்கள்....! 😢😢😢
@solairaaj9814 жыл бұрын
அண்ணா உன்மேலேயே கதை சூப்பர் சொல்ல வார்தெய் இல்லை அதோட நீங்க மீன் பிடிக்கும் காட்சி அருமை
@tamilselvit43404 жыл бұрын
கதை நல்லா இருக்கு அண்ணா உங்க எல்லோருடைய வாழ்க்கையில் .... எப்பவும் மகிழ்ச்சி இருக்கட்டும்
@ashadurai67364 жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍👍nenga romba correct super anna enaku nenga sonna kadhai romba pidichiruku
@nagasundar61364 жыл бұрын
Kathai sogamage iruntathu...but meenavargal the hero...💪💪💪....I'm from malaysia 🇲🇾
@amulunichu49124 жыл бұрын
Story superb bro athe Pola fish pudichathum superb bro
@infomafas5 жыл бұрын
தென் இலங்கையிலிருந்து உங்கள் வாசகன் கதை சூப்பர்
@KumariKumari-sk4kx4 жыл бұрын
Supper supper supper supper pro sema ninka sonna kathai kannela kannir vanthuddu pro 😂😂😂😂😂😂💖💖💖💖💖👍👍👍👍👍
@gopielango46074 жыл бұрын
இது கதையல்ல நிஜம் மீனவ நன்பா வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks Brother
@stillsvinoth30984 жыл бұрын
Meenavargal Yellorum Great... Vera leval Nanba
@SureshSuresh-tv9dm4 жыл бұрын
veera tamila🐋🐬🐟🐠🐡⛴⛴⛴⛴⛴ supermen anna
@vigneshkumar49574 жыл бұрын
Anna engalaum unga kuda kuttitu povingala nadu kadal la ungakuda jolly ah sapdanumna
@prpr48175 жыл бұрын
நண்பா இது கதை அல்ல போராட்டம்... அருமை
@parthibanr14314 жыл бұрын
Story ezluthuvanglku periya vannakkam nanbha ungal pani sirappaga ahmaya kaduvulai vendugindren pallandu vazlga 🙏🏻
@sylvesterr55154 жыл бұрын
அருமையான கதை நல்ல பகிர்வு நண்பா
@arul........20044 жыл бұрын
bro nigtla light என்ன பன்விங்க
@chutticg26034 жыл бұрын
Eaan eppadi thunpapatureenga Oru motor wench Vaikkalaamay
@yesudhasantonysamy18154 жыл бұрын
Super story bro... Vaalga valamudan...
@drgovindarajdharman33334 жыл бұрын
நண்பா கதை மிக அருமை மேலும் உணர்வு பூர்வமாக இருந்தது. ..நான் உங்களுடன் பேச வேண்டும்.... என்னுடைய ஆராய்ச்சி தொடர்பாக....... நீங்கள் பேச விரும்பினால் என்னுடைய தொலைபேசி எண்ணை கமண்ட்டில் கொடுக்கிறேன்.
@kathirvelthirunavukkarasu54335 жыл бұрын
nalla irunthuchu Anna god bless you alweys ..
@REGIN4774 жыл бұрын
உண்மையிலேயே அருமை அருமை அருமை நாங்கள் ரசித்து ரசித்து பார்த்த வீடியோ
@jjmultitraders10864 жыл бұрын
கதையல்ல நிஐ வாழ்க்கை கேக்கும் போது கண்ணீர் வருது நன்பா
@Nagai-meenavan4 жыл бұрын
Thank you for your support Brother
@evelynevelyn33594 жыл бұрын
Woundedful story telling ( about movie Muttam) 😓😭😰 also we remember MGR Movie Padagodi how they in middle in SEA 🛳⛴⚘God bless Fisherman's Family always) Brother Dinesh and mother 🐟🐬🐋🐠 from Malaysia 🐠
Very good information and a great video joyfully #chennaispecialtv
@shankarnagaraj41544 жыл бұрын
Super kadhai bro ending kan kalangiten
@nathiyadevadoss12695 жыл бұрын
Super brother nice story great job God bless you and your family members
@kandhasamyrengasamy48874 жыл бұрын
Bro , Kathi alla unmai, very great nanba. Now I m working foreign but I watch Ur viedio
@think_WILD5 жыл бұрын
Arumaiyana urukkamana kadhai, romba periya meen
@princeinexile97834 жыл бұрын
Bro I don't know Tamil, but it shows how hard you guys r working.take a bow. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@annaarulnadar74084 жыл бұрын
அருமை நண்பா. மனதை உருக்கும் கதை
@annaarulnadar74084 жыл бұрын
எனது காவல் பணியை முடித்து வந்ததும்.எனது நாகை மீனவ நாண்பர்கள் போடும் பதிவு தான். அதிகம் பாற்பது .அருமை நண்பா. இப்படிக்கு- செல்வி
@erudhayaroyanfrank30973 жыл бұрын
Your information is very good keep it going. God bless you.
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@cookmaster36264 жыл бұрын
A very good story. Admire the young man who tied the rope to the fish in the ocean. Amazing skill, hard work and tough life. God bless you all.
@jegadeeshs96635 жыл бұрын
கதை சிறப்பு மிக சிறப்பு
@vktechvinoth96505 жыл бұрын
மிகவும் அருமையான கதை நன்றி
@sekarmuki38044 жыл бұрын
தங்களின் கதை என்னை கண் கலங்க வைக்கிறது
@rafeekrasith26224 жыл бұрын
Supper bro💥💥
@arul........20044 жыл бұрын
கதை vera leval Anna
@anguraj50524 жыл бұрын
How much you can get onthis 200kg cola fish
@NATARAJAN030719494 жыл бұрын
Story is very nicely written. One fisherman heart attachedwith family feelings are described. Appreciated. Excellent. I am also a fisherman by professional. I was a skipper fishing vessel ( factory ship)
@Nagai-meenavan4 жыл бұрын
Thank you for your support Brother
@nammaottachatti8974 жыл бұрын
மிகவும் அருமையன கதை நண்ப
@irfanirfanirfa33894 жыл бұрын
Super கதை
@vijaysree40395 жыл бұрын
மிகவும் அருமையான கதை நண்பா
@mohanprasad67644 жыл бұрын
கரைமேல் பிறக்க வைத்தான்...! எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்...! கரை மேல் இருக்க வைத்தான்...! பெண்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்...! உங்களுடன் உழைக்க காத்திருக்கும் ஓர் உறவு.
@smrajenenterprise41454 жыл бұрын
I love this store... valgaa...menawain...nanbaa....God bless.. Tamiladaa...valgaa
கதை கவிதையாக அமைந்துள்ளது இது ஒரு மீனவனின் வாழ்க்கையையும் அவனுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது கண்களில் நீர் பெருக மீனவனின் நிலை கண்ணில் தெரிகிறது மீனவனின் வாழ்வும் வளமும் வளர நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@vinithas68344 жыл бұрын
Nice story brother god bless you all
@deepakb77394 жыл бұрын
Super bro i like this ward god bless you
@rajasekarmani53175 жыл бұрын
Very nice story bro... keep it up...
@jaffer6635 жыл бұрын
Hi Anna 4th comment... Happy new year brother...
@clementesthore10644 жыл бұрын
நாகை மீனவரே.. ஏற்கனவே நான் சொன்னது போல் நானும் ஒரு மீனவன் தான்.. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்... மீனவனின் வேதனை என்னவென்று மீன் பிடிக்க சென்ற எனக்கும் தெரியும்.. ரெம்பவும் கஷ்டமான தொழில். மீன்பிடிப்பு தொழில் தான்.. நன்றி நண்பர்களே
@periyasamy97745 жыл бұрын
Bro sema work 💪💪💪💪💪💪👌👌👌👌👌👌
@anuschanamalarayan68594 жыл бұрын
அண்ணா சூப்பர் க
@gopalakrishnan62005 жыл бұрын
கதை நல்லா இருக்கு
@arunrajaa62525 жыл бұрын
Super nanbaa
@tamiltamil59674 жыл бұрын
Nanpa yithu uyir meen yila kadal la seathu mithantha meen
@tharalocal91724 жыл бұрын
Bro ivlo periya meen yaru vanguvanga .. vangi ena panuvanga.. plz tell me bro
@b.f.b28074 жыл бұрын
Ithu katheya anna meenavanahiye nami nilay naan sri lanka meenevan the grate true story anna
@joshuav76024 жыл бұрын
story awesome bro.. And ur videos also very good
@neenastalks44784 жыл бұрын
Story soooper👌 God bless you all
@aktbotgaming42124 жыл бұрын
Super pro
@mj.kannanmj85524 жыл бұрын
கதை அருமை அண்ணா
@chakkarabanik82764 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி
@MohanRaj-jh6ej5 жыл бұрын
Wow..Super ,அருமை
@pathamavathig91894 жыл бұрын
Ungaluku oru oru malum kastam great salute
@peacefulwhite69884 жыл бұрын
Ivar voice yogi babu voice Mari irukunu soldravanga like karo
@jecinthamary68653 жыл бұрын
Really heart touching story sir 😢😢😢
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@vadivelanvelan36204 жыл бұрын
Super thambi
@JyothiJyothi-nz1og5 жыл бұрын
இது கதை இல்லை... மீனவர்களின் வாழ்க்கை.... சொல்ல வார்த்தைகள் இல்லை.....🙏🙏🙏🙏
@ragavanajay58334 жыл бұрын
Nice bro storey Sema..
@srajraj50214 жыл бұрын
Please say how to manage swim in sea, explain video to be show me
@vetri12394 жыл бұрын
Were tangers work fronds
@thameembasha44484 жыл бұрын
Super g
@சத்யம்மொபைல்4 жыл бұрын
Super video bro. ....❤❤❤❤
@MrThresher74 жыл бұрын
👍 👌 ✨ 🎯 English name is Marlin food 🍲 for big sharks.
@raghureg41615 жыл бұрын
Super Bro....super explanation all the best....
@nanthunagarajan85214 жыл бұрын
கதை கேட்க்கும்போதே கண் கலங்கி விட்டது அண்ணா
@marykanishka16784 жыл бұрын
Speech less no words to say. We can understand your situation
@kmdhivekgosh51604 жыл бұрын
Real hero .story super bro touching........
@geethab87004 жыл бұрын
Story is super brother
@naveenjainaveenjai93755 жыл бұрын
Anna unga sis with unngha kutti mapillai hai sholhungha bro