Mee too. The missed interview was spb. Hoping for more interview with legendary people like kamal rajini vikram ajit surya vijay, singer chitra
@acbala846 ай бұрын
சினிமாவின் உச்சங்கள் தொட்ட பிறகும் பதில்களில் எவ்வளவு பணிவு. சிறந்த மனிதர்.
@kkmfoundation77796 ай бұрын
சில மாதங்களுக்கு முன்பு திரு மோகன் அவர்களை கோவை விமான நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம் அப்பொழுது எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார் லடாக் என்றதும் கவனமாக சென்று வாருங்கள் என்று கூறினார் மிக மிக நல்ல மனிதர் அவர்❤
@haarshanhaarshan75536 ай бұрын
❤❤super
@sudhab16456 ай бұрын
Wow nega lucky
@sivakumarradhakrishnan35406 ай бұрын
அன்று பார்த்தது போலவே இன்றும் பார்க்க இளமையாகவே உள்ளார் அலட்டல் சிறிதும் இல்லாத நிதானமான பதில்கள் அருமை
@tojithomas79515 ай бұрын
Yes 👍❤🎉
@shanmuganathankumarappan1336 ай бұрын
மறக்க முடியாத எங்க காலத்தின் ஹீரோ 😊
@adeepakable6 ай бұрын
சித்ரா சார் இன்டெர்வியூ ல மட்டும் தான் அனைவரும் இயல்பான மனிதர்களாக பகிர்கிறார்கள்.. அதுவே அவருடைய வெற்றி
@INFINITY-TY-TY6 ай бұрын
It's his gift... V ll all love Mohan Sir... But chitra sir s epic❤❤❤
@Loganathan-v9b6 ай бұрын
பண்பான மென்மையான மனசு உள்ளநடிகர்❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@shakila75186 ай бұрын
தொடர்ந்து மோகன் sir பேட்டிகள் அணைத்து ஊடகங்களிலும் மிக்க மகிழ்ச்சி THANK YOU SO MUCH MOHAN sir 🎉
@nironiroshini91295 ай бұрын
He is so cute and handsome ❤his shirt is so beautiful for him very simple with lots of Attraction👌😍
@Vijay.thondan20266 ай бұрын
யாருக்கெல்லாம் மோகன் சார் உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும் 👍👌❤️💯
@radhekrishna43246 ай бұрын
Me ,hand shake பண்ணிக்கிட்டு தலை ஆட்டிகிட்டு அந்த தெத்துப்பல் smile லே duit seen acting suuuuper
@nlalitha67715 ай бұрын
Mohan.❤❤👌
@babushivam4566 ай бұрын
Punch டயலாக் பேசாமல் இயல்பாக நடிக்கும் நடிகர் மோகன்... 2"nd இன்னிங்ஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐
@ramkis546 ай бұрын
சூப்பர் 💐💐💐welcome மோகன் sir... Chai with chitra sir நிகழ்ச்சி இன்றைக்கு தனது பிறவி பயனை அடைந்து விட்டது👏👏👏
@srinishanth95296 ай бұрын
இது பொக்கிஷம் காலம் கடந்து மனதில் நிக்கும் நிகழ்வு வாழ்த்துக்கள் சித்ரா லட்சுமணன் சார் என்னுடைய ஹீரோ மோகன் ❤❤❤
@rasibaskaran6 ай бұрын
இவர் இவ்வளவு அழகா தமிழ் பேசுவார் என்று தெரியாது.
@clayforum45456 ай бұрын
Mohan looks like a soft character as seen in movies. Nice. Welcome agan Sir. Mauna raagam ll stand as testimony for centuries. Great actor of 80s
@kvennila88856 ай бұрын
என் கனவு நாயகன் இன்றும் என்றும் என்றென்றும் ❤
@vishwa21356 ай бұрын
Unga age.
@nizamdeen55466 ай бұрын
@@vishwa2135😅😅😅 65 இருக்கும்
@Blackduckkkkkoi6 ай бұрын
Oh boomer auntya??
@baskarbush16546 ай бұрын
Mohan sir அன்றும் இன்றும் Casual dress அது தான் எங்களுக்கும் பிடிக்கும்
@tamilbest12556 ай бұрын
இன்னும் நிறைய படங்கள் நடித்து வெற்றி அடைய வேண்டும்
@sd-ud6iq6 ай бұрын
எல்லாரும் பேட்டி எடுக்க வராங்க.ரொம்ப மிஸ் பண்ணோம் மோகன் சார் ❤
@rajacacs6 ай бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு. சற்றே எட்டிப்பார்க்கும் கன்னடம் அழகு சேர்க்கிறது. தெளிவான வாக்கியங்கள்.
@annuravkarthi6 ай бұрын
எளிமையான இயல்பான மனிதர் நடிகர் அருமையான பேட்டி. சூப்பர் மோகன் சார்❤❤❤❤🎉🎉🎉. சித்ரா சார் ❤❤❤🎉🎉🎉🎉
@narayanasamygopalakrishnan8386 ай бұрын
இவரது பேட்டிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயுற்று.
@shankarraj34336 ай бұрын
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்... 🎤🎙🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎤 ❤
@udhithroofing80666 ай бұрын
Great actor mr.mohan, warm welcome u 💐💐💐💐
@Amanda123vi086 ай бұрын
70 வருட புகழ் 15 வருடத்தில் பெற்று விட்டீர்கள்
@s.davidnathan95306 ай бұрын
Mohan Sir Dress sense Is amazing very beautiful
@kaarthikjeeva90926 ай бұрын
My mom was a great fan of your films and I still feel very happy that I have sung your songs in her death bed to have her dinner in her last days,I am not a gr8 singer but she felt very happy that day,thank you sir
@shankarraj34336 ай бұрын
பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் 🎤🎙🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎤 ❤
@subathraedwin96422 ай бұрын
தேடித் தேடி மோகன் சார் படங்கள் பார்த்த காலங்கள் உண்டு... என்றும் உண்டு 🎉❤❤❤❤😊 சார்
@Natraja_3696 ай бұрын
Mic Mohan is his nickname. Brilliant acting in Mouna RaGam .,along with Revathi and Karthk . He had the image of soft hero ,liked by many viewers. His famous song Raja Raja cholan from Rettai vaal kurvi ,is super hit even today.,👌👌
@kumaraswamysethuraman22856 ай бұрын
மோகன் சாரை பற்றிய பல விஷயங்கள் தெரிய வைத்ததற்கு சித்ரா சாருக்கு நன்றி
@Bala_Krishnan446 ай бұрын
This week fully Mohan sir interview 💞💞💞💞Haraa 🔥🔥🔥வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💞💞💞💞🙏🙏💐💐💐
@evanooruvan53796 ай бұрын
How he explains about Kamal sir is great.....many useless became famous because of vadivel... saying they made vadivel famous
@goodearthbhoomi80416 ай бұрын
It’s a right strategy for Mohan. When all old heroes are old now😊 and no one wants to see them on screen, mohan is coming back to filmdom. All the Best to a good man!.
@vijiseshsai20166 ай бұрын
நீங்கள் அமைதியாக நிதானமாக பேசுவது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
@premavathigiri6 ай бұрын
Mohan sir....sooo simple and humble....God blesss
@iamsrkarthik6 ай бұрын
Wonderful interview. He reached pinnacle of success. It should have been longer and more celebrated.
@Shanti001-ne7ww6 ай бұрын
My favourite actor MOHAN ❤ From Malaysia❤❤❤
@shafeersakkaff46776 ай бұрын
Very nice to listen to his calm & cool talk.
@muthumari92946 ай бұрын
80s continuos black Busters movies given by great artist .
@joylinshirley41126 ай бұрын
Great actor homely actor very smart love to see Mohan again. Intelligent actor
@sparimala92326 ай бұрын
Mohansir you must act again.natural acting.good luck.
Underrated actor. Though Ilayaraja's music was the main reason for his success (everyl hero had that then), he chose great roles, even bold villan roles (Vidhi, 100vathu Nall etc).
@madgoessad6 ай бұрын
What a gentleman! He looks more gorgeous with age!!
@KrishnaveniRamesh6 ай бұрын
Chitra Sir. Thank you. Mohan is the favorite actor of 90's wonderful films. I should tell you an interesting thing my cousin sister was also a very great fan of Mohan Sir, when we were looking alliance for her, my uncle how does she like to have her bride groom she said she wanted like actor Mohan. Everyone were laughing... We still love him a lot and all his movies are evergreen. Wonderful interview
@agniveera1116 ай бұрын
The actor I ❤ the most Mohan Kartik prabu
@malathidayalan87186 ай бұрын
Great feeling to see the hero of the movies that I watched during my teenage..popularly known as kokila mohan...nanree chitra sir
All the best in ur future films mohan sir💐💐💐Very glad to see u in many interviews this week👏
@jayanandhini6016 ай бұрын
I bet for Mohan sir's interview the comment section completely from young girls of 80' and 90's.
@shankarraj34336 ай бұрын
Evergreen Hero 🎤🎙🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎤
@-SudhaR-6 ай бұрын
Simple and humble person 🎉
@sharafdeen97646 ай бұрын
மறக்க முடியாத படம் இரட்டைவால் குருவி
@chitrashree25206 ай бұрын
Romba iyalbana interview.... awaiting more episodes
@mohamedshiraz59506 ай бұрын
80s Best Super Star Really Amazing Actor From Sri Lanka 🇱🇰
@baskarbush16546 ай бұрын
Kamal ரஜனி இருவருக்கும் அடுத்து mohan sir தான் Mgr படத்திற்க்கு பிறகு Entattain பண்ணியது mohan sir படங்கள் தான் கிளிஞ்சல்கள் தென்றலே என்னௌத் தொடு மெல்லத் திறந்தது கதவு உதயகீதம் இயக்குனர் R.sundararajan இயக்கிய படங்கள் எல்லாமே என்றுமே மறக்கமுடியாத படங்கள்
@Blackduckkkkkoi6 ай бұрын
After Rajini, kamal..always Captain..
@baskarbush16546 ай бұрын
@@Blackduckkkkkoi captain mohan இருவருமே சம காலத்தில் சினிமாவில் ஜொலித்தவர்கள்
@aarirose60726 ай бұрын
@@Blackduckkkkkoiமோகன் அவர்களுக்கு பிறகு விஜயகாந்த் நண்பரே வைதேகி காத்திருந்தால் அம்மன் கோவில் கிழக்காலே வரும் பொழுதுதான் விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்கு வந்தார் விஜயகாந்த் அவர்கள் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் மோகன் அவர்கள் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அன்று
@appuaruns6 ай бұрын
So happy to see you sir God bless such a great and humble person
@Xmen_1116 ай бұрын
Semma voice மோகன் sir
@gunasekaranchellamuihu19116 ай бұрын
super sir very very nice and good sir🙏🙏🙏🙏🙏
@MSatheeshKannan6 ай бұрын
My favourite actor 😍
@baskarbaski89196 ай бұрын
Thanks for your nice words about kamalhasan.
@kalpanakalpana42816 ай бұрын
Silver Jubilee Films Hero Mohan Sir Hai.. hai.. 👍💐💐
@prashanthramaswami25916 ай бұрын
Long pending interview of the iconic star
@shakila75186 ай бұрын
True 🎉🎉🎉
@Racee7866 ай бұрын
மிகவும் அழகான பதிவு நண்றி சார் 🎉🎉
@vimalalwaysrocks6 ай бұрын
His original voice itself is very good. No need to have done dubbing for him.
@nuhmanhanif2882 ай бұрын
Maybe ar that time he may be not that much fluent in Tamil.
@JayaBharathi-di9ug6 ай бұрын
I love mogan Sir
@sricbe16 ай бұрын
One of the Best show Thank you chitra sir 😊
@mymunchkin2006b6 ай бұрын
Wiaitng for this interview for a long time👏!
@hemasaravanan99436 ай бұрын
Mohansir unga family photo kaattunga sir (indha azhagana petredutha appa amma siblings and ungala thirumanam seidha bhaggiyasaali and unga children) naanga paarkanum please sir
@hemasaravanan99436 ай бұрын
I loveyou mohansir
@rajaraman84706 ай бұрын
Super chitra sir Nanga romba Nala ethirparthom Innum sila per vendum
மோகன் அவர்கள் தாய்மொழி துளு கன்னடத்தில் ஆரம்பத்தில் நடித்தார் பிறகு தமிழ் மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் நடித்தார் தமிழில் தான் அவர் மிகவும் புகழின் உச்சத்துக்கு சென்றார் நண்பா அவர் தமிழ் நடிகர் என்று தான் குறிப்பிட வேண்டும் அதே போல் அர்ஜுன் ஆனந்த் பாபு நாகேஷ் பிரபுதேவா பிரகாஷ் ராஜ் முரளி அதர்வா போன்றவர்கள் பிறப்பால் கன்னடர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் தமிழ் நடிகர்கள் தமிழில் தான் புகழ் பெற்றார்கள் பிறகுதான் வேற்றுமொழிச் சென்று புகழ் அடைந்தார்கள் ரஜினிகாந்த் அவர்களிடம் கர்நாடகத்தில் பிறந்த மராத்தியர் ஆனால் அவர் தமிழ் நடிகர் நண்பரே
@shr0111046 ай бұрын
Super! எத்தனை வருஷமாச்சு!! எத்தனை படங்கள்!! எத்தனை பாடல்கள்!! ராஜாவா, SPB யா, மோகனா என்று கேட்கும் அளவிற்கு அலறிக்கொண்டு ஓடிய படங்கள். பாட்டுக்கு வாயசைப்பதுன்னா சிவாஜிக்கு அடுத்தபடியாக மோகன் தான்! கமல் கூட சுமார்னு சொல்ல வைத்தவர். ஆனால், மோகன் என்றால் கூடவே ஞாபகத்துக்கு வருபவர் SN Surender.
@shakila75186 ай бұрын
Absolutely 👏👏
@ammapetkaruna6 ай бұрын
@@shakila7518 அது கேட்டு கேட்டு பழகி போனதனால... இந்த பேட்டியையும் மற்ற பேட்டிகளையும் 2 , 3 தடவை கேளுங்க...அப்புறம் ..மோகன் சார் குரல் பழகிடும்...வேறொன்னும் வித்தியாசமில்லை..நன்றி...
@abdulsaliha86806 ай бұрын
Mohansir greatest 80
@Saamandhipoo6 ай бұрын
Welcom Mohan sir🎉
@vasanthbharath44946 ай бұрын
வெள்ளி விழா நாயகன்🎉🎉🎉🎉
@nithiyaram7106 ай бұрын
Pls come back sir we miss you❤
@daisymasvi1336 ай бұрын
Iraivan nanbikai than ungala indha alavuku munnetrathil irukinga 🎉
@rengarajankrishnamurthy41256 ай бұрын
We want you back in screen
@shanmugapriyas16586 ай бұрын
மோகன் பேசும் போது நம்மையும் அறியாமல் சினிமாவில் அவருக்கு டப்பிங் பேசுபவரின் குரல் நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
@shakila75186 ай бұрын
கண்டிப்பாக ..சுரேந்திர் sir டப்பிங் best matching 🤩
@srinivasanrajoo61906 ай бұрын
உண்மை
@thenrajpandi81196 ай бұрын
வெள்ளி விழா நாயகன். இளையராஜா இவர் படத்திருக்கு இசைமைத்தால் ஹிட்
@KiliMozhi-qd5lk6 ай бұрын
My favorite he6
@jagadeeshmuthuram68776 ай бұрын
Very nice interview 🎉
@srikanthsubramaniam63386 ай бұрын
Most awaited
@nlakshmibalasubramanian93466 ай бұрын
Welcome back sir.
@PradeepRaajkumar19816 ай бұрын
Wonderful Professional and Banker...
@minioncid6 ай бұрын
Mohan age is 67...It's unbelievable 😮😮😮
@sujushoppy84986 ай бұрын
About Andavar 12:35❤
@kavithamohan82366 ай бұрын
❤❤❤❤❤❤
@virparamvirsinghs52656 ай бұрын
Hi Naana ,Salute Chinna Dady 🙏
@starprincess78516 ай бұрын
This interview is so short. Went too quick. When is the next episode?
@GriKannan6 ай бұрын
Very nice❤
@palaghatmadhavan94766 ай бұрын
I came to hear his voice. Yeppa. So different.
@umamaheswari6046 ай бұрын
This interview of mohan much interesting than suhasini