உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்ஜிஆர் பலமுறை கேட்டிருக்கிறார்- Mohan | Chai with Chithra | Part 4

  Рет қаралды 74,076

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер
@enakutherinjavishayam
@enakutherinjavishayam 7 ай бұрын
திரு.மோகன் அவர்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் தன்னடக்கமா எவ்வளவு அற்புதமா பதிலளிக்கிறார்... உங்ககிட்ட இருந்து தன்னடக்கமா எப்படி இருக்கனும்னு நான் கத்துக்கிட்டேன்👍 I love Mohan sir ♥️
@praburenu1516
@praburenu1516 7 ай бұрын
Yes Simple Person Wow I Love Mohan Still
@arunsk3399
@arunsk3399 7 ай бұрын
உண்மை
@anandbalaji6405
@anandbalaji6405 7 ай бұрын
திரு மோகன் அவர்களே நல்ல நடிகராக தெரியும் நல்ல மனிதர் என்று இந்த பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி சித்ரா சார்
@yogiraja3126
@yogiraja3126 7 ай бұрын
வெள்ளி விழா நாயகன் திரு . மோகன் அவர்களின் கலந்துரையாடல் மிகவும் சிறப்பு இதுவரை காலமும் அவரைப் பற்றி வந்த தகவல்கள் தவறு என்பதை இந்த பதிவு சொல்லி இருக்கிறது என்னும் பல படங்களில் அவர் நடிக்க வாழ்த்துக்கள்
@vidyak4384
@vidyak4384 7 ай бұрын
Chithra sir thanks for doing this interview with Actor Mohan. Till date i remember him only as mike mohan. But this interview brought his true nature, superb human being and the way he answered with integrity and dignity. Thanks again to you both.
@rajkumara3309
@rajkumara3309 7 ай бұрын
மக்கள் திலகத்தின் உங்கள் அன்பு ஒன்றே போதும் மிக்க மகிழ்ச்சி
@tamilarasi3193
@tamilarasi3193 7 ай бұрын
Mohan speech is very gentle . I saw many latest interviews of him he is not ready to blame anyone at anycost which is very special about him and also not trying to interfere in unwanted topics which is best quality about him. His way of talking is atmost gentle and curious to keep listening to his conversations. I think 80s heroines love mohan only coz of his personality and gentleness not coz of his popularity. Good human
@manjulabushanbushan8015
@manjulabushanbushan8015 5 ай бұрын
Well said Exactly
@karthikganesh2005
@karthikganesh2005 7 ай бұрын
Looks like Mohan sir is very positive and balanced person.. Neither exaggerating anything nor toning down.. 👍🏻👏👏
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
Mohan sir is a very good Humanitarian. Long live Mohan sir. ❤ 👍
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே கேளாய்.. பூ..மனமே... ❤ ❤ 👍 👍 🙏
@mohan1771
@mohan1771 6 ай бұрын
🙏🏻🙏🏻
@paramasivamg160
@paramasivamg160 7 ай бұрын
எளிமையான நடிகர்... விதி படம் அருமையான நடிப்பு...
@perfumegarden2904
@perfumegarden2904 7 ай бұрын
VERY HUMBLE PERSON NICE INTERVIEW
@Issac-qk8og
@Issac-qk8og 6 ай бұрын
Venkat prabhu Sir first we all thank you for bringing back the legend who was not recognized for a decade. You are true to your professional Sir. And from your your heart you decided to bring this gem of person who can deliver from mohan sir
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே ❤ ❤ 👍 👍 🙏
@Surya196
@Surya196 7 ай бұрын
மோகன் பேச்ச கேட்டுகிட்டே இருக்கலாம் அவளோ ஆழமாகவும் தெளிவாகவும் கண்ணியமாகவும் பேசுகிறார்.
@umamaheswari604
@umamaheswari604 7 ай бұрын
Yes
@spandianponds897
@spandianponds897 7 ай бұрын
Vayasukuyetha paechu
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
Such a noble & humble actor in our Tamil industry. Long live Mohan sir. 💐 👍 ❤
@hemasaravanan9943
@hemasaravanan9943 7 ай бұрын
What a memorypower hatsoff sir
@236715238221
@236715238221 6 ай бұрын
I too thought the same and his use of language is so simplistic and naturally the flow is coming for a karnataka guy looks amazing…
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
Mohan sir, thanks for sharing your life experiences to our "Touring Talkies" viewers. Thanks a lot sir. 👍 🙏 ❤
@SK-fi1tf
@SK-fi1tf 7 ай бұрын
Very humble, mature, respectful, lucky actor Mr mohan
@balamarthandam9047
@balamarthandam9047 7 ай бұрын
Very humble and honest interview of Ever green Actor Mr.Mohan.LONG LIVE WITH ALL PROSPERITY 🙏
@saibaba172
@saibaba172 7 ай бұрын
மிக அருமையான பேட்டி💐👍
@raghavendranradhakrishnan6222
@raghavendranradhakrishnan6222 7 ай бұрын
Mohan is a great actor. There is nothing wrong with his voice. Every actor will go thru a dull phase in his career. Hope to c mohan in a lot of movies going forward
@nagendrakrishna5324
@nagendrakrishna5324 7 ай бұрын
Exactly my thought too... And some of his contemporaries would have utilised the opportunity
@chittiuae4391
@chittiuae4391 7 ай бұрын
Only hero who acts hero, anti hero, villain all together and gave wonderful hits
@benedictjoseph3832
@benedictjoseph3832 6 ай бұрын
yes this is true.. and also did Guest roles
@karthikgr9631
@karthikgr9631 6 ай бұрын
So much gratitude towards his peers and friends. Awesome
@umamaheswari604
@umamaheswari604 7 ай бұрын
Nice interview with mohan.. Enjoyed 4 parts. By god's blessings mohan should have a good 2nd innings
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 7 ай бұрын
Very natural interview.. Much pleased
@INNORUPAKKAM
@INNORUPAKKAM 6 ай бұрын
வாழ்த்துக்கள் சித்ரா சார் ஒன் மில்லியன் 💐 நிறைய பெஸ்ட் cwc இருந்தாலும் இதுவும் ஒன் ஆப் த பெஸ்ட் இன்னும் கொஞ்சம் எபிசோட் கூட இருந்திருக்கலாம் எவ்ளோ அற்புதமான மனிதர் என்னுடைய ஒவ்வுரு நாளும் இவர் மற்றும் இளையராஜா பாடல்கள் இல்லாமல் கடந்ததே இல்லை என் தந்தை மறைவுக்கு கூட இவர்கள் பாடல்கள் தான் என்கூட இருந்து என்னை தேற்றியது 💐💐💐❤️❤️❤️
@vishwanathansridharan1826
@vishwanathansridharan1826 7 ай бұрын
As far as i observed Mr.Mohan he seems to be a down to earth person. My best wishes for his 2nd innings in tamil cinema field. Secondly, when Mr.Lakshmanan sir going to converse with Nadigar Thilakams second son Prabhu Sir. Awaiting his interview shortly.
@vinothrovin551
@vinothrovin551 6 ай бұрын
எவ்வளவு ஒரு பணிவு திரு மோகன் அவர்களுக்கு
@BlueBerry-bc7yp
@BlueBerry-bc7yp 7 ай бұрын
His original voice is so sweet, and his tamil is too good..he should do more flims and do dubbing in his own voice 😊😊😊
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
Mohan sir, please do movies. At least one movie a year sir. 🎞 👍 ❤
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
"Silver Jubilee Star" ⭐ ⚡⚡⭐✨ ✨ ⭐
@msbha
@msbha 6 ай бұрын
Wonderful person and Evergreen. I liked his acting in Thendrale Ennai Thodu and Rettai Vaal Kurivi. He is also a GOAT (Greatest Of All Time). 2K Generation are unfortunate who could not witness his performances in movies. I wish him all the best to come another round through his new innings.
@thanemozhibalasubramanian1643
@thanemozhibalasubramanian1643 7 ай бұрын
Wow!!!! He ismention each every person in his carrier ❤hats off Mr.Mohan Sir.
@sudalaimanis1829
@sudalaimanis1829 7 ай бұрын
அருமையான நேர்காணல் மோகன் வாழ்க நலமுடன்
@TheGanesh17
@TheGanesh17 7 ай бұрын
Great soul....
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
All the best to your films Mohan sir. 💐 👍 ❤
@MS-rf8wg
@MS-rf8wg 7 ай бұрын
Mohan Speaking Tamil is better than Rajini
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 7 ай бұрын
தொடர்ந்து எஸ் என் சுரேந்தர் குரல் கொடுத்து படத்தில் கேட்டு பழக்கப்பட்டதாலே இந்த குரல் கேட்க கொஞ்சம் நெருடலா இருக்கு ஆனால் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாத ஜெனூன் மனிதர்
@SeelanG12
@SeelanG12 7 ай бұрын
He doesn't look like 68 years old. Still looks so young 😊
@ammapetkaruna
@ammapetkaruna 7 ай бұрын
இந்த குரலையும் தொடர்ந்து கேளுங்க.. பழகிடும்... நல்லாத்தான் பேசுராறு..
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 7 ай бұрын
@@SeelanG12 so what he did anything for society
@pxyz123
@pxyz123 7 ай бұрын
His voice is more masculine than the lady voice surender
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 7 ай бұрын
@@pxyz123 நீ ரஜினி ரசிகர் தான😃😃😃😃😃
@KalaivaniE-ge7mj
@KalaivaniE-ge7mj 7 ай бұрын
Mohan good parsant 💕 love you
@Vanitha-zt5pe
@Vanitha-zt5pe 7 ай бұрын
Mohan sir evalau yatharthamana personnu ethuvarai yaarumay sonnathu ellai...❤❤❤
@yaamunan
@yaamunan 7 ай бұрын
Amazing man mic mohan. Very intelligent
@subathraedwin9642
@subathraedwin9642 3 ай бұрын
அனைவர் கூட்டணி... மக்கள் ஆதரவு.. இதை கடந்துதான் வெற்றி 👍. அதை விடுத்து மோகன் சார் ஒன்றுமில்லை என்பது வருத்தம் அளிக்கிறது நண்பர்களே 😮
@sanjulin8812
@sanjulin8812 6 ай бұрын
எந்த தலை கணம் இல்லாத உன்னத மனிதர்....
@jegatha75
@jegatha75 7 ай бұрын
Really a Gentleman 😍😍👌👌
@suryavanshi67
@suryavanshi67 7 ай бұрын
Excellent interview. Mohan very simple, honest person 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugavelkaliyamoorthi3462
@murugavelkaliyamoorthi3462 7 ай бұрын
mohan sir inter view wow super
@suryavanshi67
@suryavanshi67 7 ай бұрын
Mohan tamil very good. Excellent voice
@thamaraik1773
@thamaraik1773 7 ай бұрын
Just got reminded of Nooravathu naal movie. I have watched it several years ago. Forgot the story. Going to watch it on youtube after this interview. I remember it was a good thriller
@kv8553
@kv8553 7 ай бұрын
Yesterday 9.6.2024 I saw this movie again after long time. I love this guy in my college days😂. In my college time in our girls group competition will go for Mohan that much we are fan of him😂😂❤❤
@muthumari9294
@muthumari9294 7 ай бұрын
நல்ல மனசு
@jayapalmarappar6614
@jayapalmarappar6614 7 ай бұрын
தயவு செய்து தாடியை எடுத்து விடுங்கள் உங்கள் பழைய Look super
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 7 ай бұрын
வயதானதும் கழுத்து பகுதியில் தோல் சுருக்கம் ஏற்படும். அதனை மறைக்கவே இந்த தாடி.
@shanthir7496
@shanthir7496 6 ай бұрын
😊🎉
@hariv8902
@hariv8902 Ай бұрын
GREAT HUMAN BEING PERSON ❤
@mujibrahman4554
@mujibrahman4554 5 ай бұрын
சார் மோகன் சார் என்ன தனியா ஒரு ஆளுக்கு பதில் சொல்றாரு பாரு சார் அவர் பெருந்தன்மை பெருந்தன்மை சார்
@funguys560
@funguys560 6 ай бұрын
தற்போது உள்ள நடிகர்கள் உங்களைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஹரா படத்திற்காக வெயிட்டிங்❤
@krenga11
@krenga11 6 ай бұрын
So humble, wonder he recalls all the producer names
@rasikannanl3476
@rasikannanl3476 7 ай бұрын
really he is a good m,an.. giving life to many persons... he told about manobala ... what a help
@subathraedwin9642
@subathraedwin9642 3 ай бұрын
எங்காவது ஒரு இடத்திலாவது... பின்னணி குரல் தந்த திரு எஸ். என். சுரேந்தர் பற்றி கூறினால் நன்றாக இருக்கும் ...மோகன் சார் ❤
@vrukmani6146
@vrukmani6146 7 ай бұрын
Mohan sir speech is very nice
@VijayaLakshmi-gs9xi
@VijayaLakshmi-gs9xi 6 ай бұрын
Sir very very good mam one time meet your sir🌹🌹🌹🌹🌹🌹🌹💗❤️
@10arumuga
@10arumuga 7 ай бұрын
மக்கள் திலகம் 7:20
@senthilk8052
@senthilk8052 7 ай бұрын
திரு சித்ராலயா அவர்களை எப்பொழுது பேட்டி காண்பீர்கள் என்பதை சொல்லுங்களேன் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது என்ன ஒரு நினைவாற்றல் திரைத்துறையில் தெரியாதவர்களே அவருக்கு இருக்காது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது அவரை பேட்டி காண்க எனது அன்பு வேண்டும்
@s.davidnathan9530
@s.davidnathan9530 7 ай бұрын
சிறந்த நடிகர்
@ganeshbabu9641
@ganeshbabu9641 7 ай бұрын
Gentlemen Mohan Sir❤
@Bullcakehouse8726
@Bullcakehouse8726 7 ай бұрын
Good to see u mohan sir 🎉❤
@rjstarmail
@rjstarmail 7 ай бұрын
Mohan sir 🎉🎉🎉
@boogie9173
@boogie9173 7 ай бұрын
மோகனின் திரைவாழ்வில் S N சுரேந்தர் மிக முக்கியமானவர்....சுரேந்தர் பற்றிய கேள்விகள் (திட்டமிட்டு) தவிர்க்க காரணம் என்ன????
@nlalitha6771
@nlalitha6771 4 ай бұрын
Mohan @super @ 💯👌🤝🫱🫲🙏
@ruxd6113
@ruxd6113 7 ай бұрын
He is a humble person❤
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 7 ай бұрын
Natural Star mohan
@thirukoti
@thirukoti 7 ай бұрын
மறுபடியும் சுரேந்தர் டப்பிங் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்
@ammapetkaruna
@ammapetkaruna 7 ай бұрын
வேண்டாம்..இந்த குரலே போதும்.... ஒரிஜினலை ஆதரிப்போம்
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 7 ай бұрын
No need anymore
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 7 ай бұрын
சுரேந்தருக்கே வயதாகிவிட்டது.
@Issac-qk8og
@Issac-qk8og 6 ай бұрын
Sir pls convey this msg to mohan Sir. I strongly believe mohan Sir can do this kind of role . Above all mohan Sir deserves appreciation for 2k kids thou I am 1995 kid
@thirupathiajayp.a1494
@thirupathiajayp.a1494 7 ай бұрын
👍👍👍👍👍
@rajuvijayalakshmi1844
@rajuvijayalakshmi1844 7 ай бұрын
Uruvam padam oru main reason but he doesn't mention it great Mohan sir 👍 👏
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 7 ай бұрын
Uruvam movie his negative and horror character has spoiled Mohan's entire cinema career after 1991. Now his re-entry is really good 💯
@hariv8902
@hariv8902 Ай бұрын
GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤
@sivakumarm9112
@sivakumarm9112 7 ай бұрын
All answers are is very diplomatic, no casual answers. With real incidents, always in escape mode.
@Issac-qk8og
@Issac-qk8og 6 ай бұрын
Sir I am also big big big fan doe your anti role and Mike mohan. But my first preference was always was, you can do best role like joker ..Heath ledger. Sir, mohan Sir you can dolike this role if any director can come up like this script. U r best in giving it sir
@saibaba172
@saibaba172 7 ай бұрын
💐🌷👍
@ramkid9714
@ramkid9714 7 ай бұрын
Sir , மணிவண்ணன் இயக்கி, கலைஞர் வசனம் எழுதிய படம் " பாலைவன ரோஜாக்கள் .அது வார்த்தா என்ற மலையாள படத்தின் ரீமேக். நீங்கள் குறிப்பிட்ட ' ஆவநாழி' ரீமேக் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு. இயக்ககம்- சந்தான பாரதி
@sabeshbala1933
@sabeshbala1933 7 ай бұрын
Beside his acting profession, he sounds like good human being 👍❤️
@SivaKumar-ux9hk
@SivaKumar-ux9hk 7 ай бұрын
ஆரண்ய காண்டம் "சிங்கப் பெருமாள்" பாத்திரத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் "தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்" படத்தை திரு. பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் ரீமேக் செய்திருந்தால் இடைவெளி ஏற்பட்டிருக்காது.
@arun81asokan
@arun81asokan 7 ай бұрын
You seem to be a good man - Mr.Mohan
@ragavendiranl2728
@ragavendiranl2728 7 ай бұрын
he 1980 VJS , he missed Tamil cinema some time welcome back again
@duggu4272
@duggu4272 7 ай бұрын
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 7 ай бұрын
Decent Looking, Nonproud gentlemanly kamal hasan Lookalike
@JasoJoseph-qp4nu
@JasoJoseph-qp4nu 7 ай бұрын
நம்பியார் சாமி❤❤❤❤
@s.rajeshs.rajesh5911
@s.rajeshs.rajesh5911 7 ай бұрын
Nice person
@hariv8902
@hariv8902 Ай бұрын
MOHAN GOOD ACTOR
@arunb8841
@arunb8841 7 ай бұрын
@04:22, படத்தயாரிப்பாளர் மறைந்த திரு. தேங்காய் சீனவாசன் உங்களை பற்றி எம்ஜிஆர் இடம் ஒப்பாரி வைத்து ஐந்து லட்சம் வாங்கி கொண்டு சென்றார் என்று (உங்கள் பெயர் குறிப்பிடாமல்) நக்கி-யில் எழுதியிருந்தார், கங்கை அமரன்😅😂
@rajeshsivanesan7131
@rajeshsivanesan7131 7 ай бұрын
சுரேந்தர் கூட என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் இவரின் 50% இளையராஜா என்றால் 50% சுரேந்தர் குரல் இவுரின் தவிரக்க முடியாத வெற்றிக்கு சுரேந்தர் மட்டுமே காரணம் தான் சொந்த குரலில் பாசப்பறவைகள் படத்தில் பேசியதாக கூறினார் அந்த படம் இவருக்காக ஓட வில்லை ராதிகா லட்சுமி சிவக்குமார் இவரகளுக்காக மட்டுமே இவருக்கு அதில் எந்த வேளையும் இல்லை தண்ணுடைய வெற்றிக்கு முக்கிய காரணமான ஒருவனுக்கு நண்றி கூட சொல்லாத நீநல்ல மணிதணா முதலில் மணிதணாக இரு பின் கலைஞண் என்று தம்பட்டம் அடி
@benedictjoseph3832
@benedictjoseph3832 6 ай бұрын
Sathyaraj acted in villain roles and then became Hero.. But Mohan is the only actor till now who did Villain roles then became Hero.. and again did negative role and then became Hero.. no wonder so many other actors were jealous of him...
@healermohan7419
@healermohan7419 6 ай бұрын
மோஹன் என பெயர் வைத்தவர்கள் யாராவது உள்ளீர்களா,
@gnanasekarr9159
@gnanasekarr9159 7 ай бұрын
Kaatu kuthirai super sir
@naturewithmusic4274
@naturewithmusic4274 7 ай бұрын
Interview finished very short
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
👑 ❤
@anbuarun923
@anbuarun923 7 ай бұрын
mohan sir rin niraiya interview parthen athil yethilumeh tanakku padathil kural koduthe padagarrum vjyin thaimamanum magiyeh surendrarai patri kurevillai...yen yendru teriyavillai
@nellaiathivasi
@nellaiathivasi 7 ай бұрын
வெகுளி வெள்ளந்தி கன்னட வெற்றி விழா நாயகன்... அமைதியின் மனிதத்தை பறைசாற்றும் நடிகன்🎉🎉🎉🎉🎉
@balamurugand9814
@balamurugand9814 7 ай бұрын
அந்த சைலன்ஸ்க்கு உள்ளே பெரிய வயலன்ஸ் இருக்கு மைக் மோகன் சார்...😅
@shankarraj3433
@shankarraj3433 7 ай бұрын
One Among the Greatest Heroes Of All Times. - (G H O A T) 👑 ❤ ❤
@ThePremanand711
@ThePremanand711 6 ай бұрын
Mohan sir with Vijay Sethupathi Anna please
@rengarajm6782
@rengarajm6782 7 ай бұрын
மோகன் தமிழ் தடங்கல் இல்லாமல் நன்றாகவே பேசுகிறார்.அப்படி இருக்கும்போது இவருக்கு ஏன் டப்பிங் குரல் கொடுக்க ஒத்துக்கொண்டார்.
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 7 ай бұрын
சொம்பேறி தனம் 😃😃😃😃
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq 7 ай бұрын
Somperythan ​ithani padangal nadithara? @@NirmalsEntertainment
@umaranigengga8201
@umaranigengga8201 7 ай бұрын
He was so so busy..no time for dubbing
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 6 ай бұрын
நான் கூட ஒரு கேள்வி கேட்கணும் உங்ககிட்ட
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19