நண்பரே சிறு சந்தேகம் கீழ் தளத்தில் நான்கு வீடுகள் சிறியதாகக் கட்டி விட்டோம் இப்போது முதல் மாடியில் இரண்டு வீடு மட்டும் கட்டலாம் என்று நினைத்திருக்கிறோம் அறைகளின் அளவுகள் மாறுவதால் இரண்டு தாய் சுவருக்கு நடுவே உள்ள மூன்று தொடர்ச்சியான பில்லர்களை எடுக்கலாமா?
@chandramouli85573 жыл бұрын
nice explanation sir
@ErArunKumar3 жыл бұрын
நன்றி
@jakeerhussain79537 ай бұрын
2 yrs before Ground floor la veedu kattirken bro...ippo 1st floor veedu Kattanum...but side la piller Calum kambi vitturken...but center la vidala...ipoo ground floor la irukura room lam chinnatha iruku mela perusa katta mudiyuma bro
@Motivator38755 ай бұрын
Hi bro i stopped my construction till rcc molding stage of first floor already 4years passed. What is your advice to reinitiate rcc molding of first floor. 31x 54.
@vishalsnacksnkm10529 ай бұрын
சூப்பர் ப்ரோ
@rsvasan262 жыл бұрын
முதல் தளத்தில் 600 சதுர அடி கட்ட எவ்வளவு செலவாகும் (framed structure)
@ErArunKumar2 жыл бұрын
13 lakhs
@RajendranPrasath5 ай бұрын
நமக்கு பிடித்த மாதிரி முதல் தளம் அறைகளின் அளவு இருக்கனும்மனா எந்த மாதிரி Structure ல வீட்டின் கீழ்தளம் இருக்கனும்