காலம் (COLUMN) இல்லாமல் முதல் மாடி கட்டலாமா?

  Рет қаралды 71,182

HONEY BUILDERS

HONEY BUILDERS

Күн бұрын

Пікірлер: 117
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 3 жыл бұрын
சார் ஒங்கள் பதிவுகள் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துகிறது வாழ்த்துகள் இன்று கட்டும் வீடுகளில் பில்லர் போட்டு அதிக தேவையற்ற சிலவுகளை மக்கள் அதிக படுத்திக்கொள்கின்றனர்... காரனம் கனரக வாகனங்கள் செல்லும் சாலையோரங்களுக்கு பில்லர்தேவை... கனரக வாகனங்கள் போகாத சாதாரன தெருக்களில் சிங்கிள் வீடுகட்டும்போது (களிமன் நீர்வழிஎல்லைகள் இல்லாத) பில்லர் தேவை இல்லை... நீங்கள் வீன்விரய சிலவுகளை தவிர்க்க மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்...
@NNN_9001
@NNN_9001 3 жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது..... மிக்க நன்றி 🙏🙏🙏
@manils35
@manils35 3 жыл бұрын
Respected Er Senthil, you have hit and answered the correct doubt what many of us are having. Thanks
@muralisankar2376
@muralisankar2376 3 жыл бұрын
நான் எதிர்பார்த்தது காத்திருந்த கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள் நள்றி
@ajithveeraradiosystem8926
@ajithveeraradiosystem8926 11 ай бұрын
சார் இப்ப வந்து நாங்க வீடு கட்டும் போது வந்து காலம் போடாம வீடு கட்டியாச்சு இப்ப நான் அவங்க நாங்க வந்து மேல வந்து வீடு கட்டலாம்னு இருக்கோம் அந்த வீட்டுல வந்து மூணு பக்கம் சுவர் வந்து ஏற்கனவே இருந்த சுவற்றுமேல வருது ஒரு சுவறு மட்டும் கொஞ்சம் தள்ளி வருது கட்டலாமா
@SriSharadaThirunavukkarasu
@SriSharadaThirunavukkarasu 18 күн бұрын
Thank you so much sir
@vetrivelbtech
@vetrivelbtech 3 жыл бұрын
Sir,your all videos are really helpful and informative.Thank you very much:)
@ArjunanArjunan-xn2ki
@ArjunanArjunan-xn2ki 4 ай бұрын
காலம் கம்பி மடிக்காமல் நீட்டி மேலே விடுவது நீட்டி விடுவது சொன்னீங்க பொது அனுபவத்தை தந்தது நன்றி சார்
@ArjunanArjunan-xn2ki
@ArjunanArjunan-xn2ki 4 ай бұрын
சார் பில்லர் காலம் பேட்டு சுற்றியுள்ள சுவர்கள் மண் சுண்ணாம்பு ஜல்லி பேட்டு கட்டுகிறேன் அதுக்கு இடையில் கம்பிகள் போடலாமா வேண்டாமா எப்படி என தேவையில்லை யா
@sinexva
@sinexva 3 жыл бұрын
Important message Thank you Sir.
@gowrishankar6937
@gowrishankar6937 3 жыл бұрын
I constructed 2 floors above the fground floor which has column .but the first and 2nd floor don't have column.for the past 25 yrs no problem
@chandrasekar2151
@chandrasekar2151 Ай бұрын
Great
@sivar7536
@sivar7536 3 жыл бұрын
10 yr back, I have built pillar till ground level basement and belt beam done. Total 1800sq ft. Now can I build first floor. What is your suggestions sir
@user-wt7oo1tx4u
@user-wt7oo1tx4u 3 жыл бұрын
சார் வணக்கம் பழைய காங்ரீட் வீட்டோட புதுசா எஸ்டன் பண்ணி புது ரூப் சிலாப் பழைய சிலாப் மேல ஒரு அடி ஏத்தி காங்க்ரீட் போட்டு ஜாய்ண்ட் செய்யிறாங்களே இது சரியான அனுகுமுறையா
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
நன்றிகள் ஐயா.
@nagarajannaharajan2977
@nagarajannaharajan2977 2 ай бұрын
ஐயா, hollow block molde கல்லில் தரை தளம் கட்ப்பட்டுள்ளது. இதற்கு மேல் முதல் தள வீடுகட்டலாமா?
@kannanayyappan5191
@kannanayyappan5191 3 жыл бұрын
நான் 6ஆண்டுகளுக்கு முன் லெண்டில் வரை Colum எழுப்பிவிட்டு சில காரணங்களால் தொடர முடியவில்லை. இப்போது பணி தொடரலாமா? Sir please reply
@indianrvk
@indianrvk 3 жыл бұрын
Valuable information sir . Best Bonding
@meenasri6972
@meenasri6972 11 ай бұрын
பழைய வீட்டை மேல் தளத்தில்2 பகுதியில் ஒரு பகுதி கான்கிரீட் தளம் பள்ளமாக இருக்கு இதை ஓரே தளமாக கொண்டு வர என்ன செய்ய வேண்டும்
@krishnamoorthy-mr4nb
@krishnamoorthy-mr4nb 2 жыл бұрын
ஐயா ஒரு மாடி வீடு கட்டுவதற்கு பீம் முக்கால் இஞ்ச் நல்லதா அல்லது ஒன்றுக்கு முக்கால் போடுவது நல்லதா (600 சதுர அடி வீட்டு மனை)
@sandydheena8120
@sandydheena8120 7 ай бұрын
Ground floor 6feet kadakal potrukanga sir first floor ku piller podanuma sir, durability irukkuma sir
@gayathrigaya3841
@gayathrigaya3841 3 жыл бұрын
Think you sir
@mohamedmohideen7482
@mohamedmohideen7482 3 жыл бұрын
லோட் பரிங் கட்டிடத்திற்க்கு அஸ்திவாரம் அரலை கல் அல்லது 40 m கான்க்ரீட் கல் எது மிக நல்லது தயவு செய்து விளக்கம் தரவும்
@joemoni9521
@joemoni9521 3 жыл бұрын
Sir,I'm from Kanyakumari dist.enga oorla some contractors building katturathu framed structure mathiri excavation panni antha column pit la rubble work fulla basement height vara panranga.apram plinth beam fulla connect panni pottu mela super structure load bearing wall panranga Intha mathiri work pannalama plz tell me sir.
@builtizenassociates
@builtizenassociates 7 ай бұрын
Sir... Upto basement level 1' *1' column potu above basement la 9" * 9" column ah reduce panni column raise pannalama.. distance between 2 column 10feet
@sandydheena8120
@sandydheena8120 7 ай бұрын
Ground floor 6 feet kadakal irukku sir then ineed first first floor sir ,kadlama vendama sir
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 3 жыл бұрын
Good information sir
@raghavanjs6667
@raghavanjs6667 3 жыл бұрын
Hai sir வணக்கம் காலம் போஸ்ட் போடுவது box உள்ளது அது ஒன்று ஒன்றும் ஒரு size இல் இருக்கிறது. எந்த முறை விட்டிற்கு எந்த size காலம் போஸ்ட் போடவேண்டும் sir
@Ervenkatplans
@Ervenkatplans 3 жыл бұрын
Thanks sir good information. ( I am Er.Venkat from Madurai)
@manoharan8464
@manoharan8464 3 жыл бұрын
Thank you
@hari141v
@hari141v 3 жыл бұрын
civil engineer ah ungaloda knowledge'eh eppadi enhance pannikringa ovvoru project pannum pothu learn pannuratha thavira vera entha maathiri ungala neenga update pannikiringa. ippa irukkira technology munnavida entha alavukku helpful ah irukku ? technical ah ippa enna maathiriyaa changes field la vanthurukku ithai pathi konjam sollunga
@sunjain6732
@sunjain6732 3 жыл бұрын
hi sir, yenga veedu katti 30 years aachi. kalam podatha veedu 1st floorn open traus 1room iruku, ipo antha roomku concert roof podalamu irukom adha pannalama?
@ak_9543
@ak_9543 Жыл бұрын
Foundation stop பண்ணிட்டாங்க காலம் இப்போ நான் என்ன பண்ண
@monyvarnanm633
@monyvarnanm633 Жыл бұрын
Sir can we have construction of 500 sq. feet in the first floor by doing the concrete on the 4 brick pillars in the ground floor. Above the concrete shall we make beams in 3 sides and connecting the beam and iron to the existing structure. Will it be strong. Please gove your suggestion.
@sethuramss6245
@sethuramss6245 3 жыл бұрын
Sir, As you have already said our building is a load bearing structure we want to extend another floor, we are willing to construct it as a seperate structure and for that we have to raise coulmns and it is not possible to have a plinth beam, can we build a structure like that ?
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 3 жыл бұрын
Good avernes....Thank you sir....
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 3 ай бұрын
👍❤️🙏
@retta_vaalu
@retta_vaalu 3 жыл бұрын
Hi Senthil sir, I'm watching you all videos nowadays and getting more knowledge on construction, I'm planning to start my house construction in short time in Bangalore.. When I go through other sources of videoes, I seen a person mentioning like disaster proof construction and Esthete's prefab technology.. What these terms means and how do you recommend on these technology?
@santham8581
@santham8581 3 жыл бұрын
Fantastic useful tips sir👍👌🙏
@anandhanm6975
@anandhanm6975 3 жыл бұрын
Sir, நாங்க Ground floor colom post போட்டு வீடு கட்டீர்கோம் இப்போது நாங்க first floor கட்டபோரோம் , மருபடியும் காலம் போஸ்ட் போடனுமா வேண்டாம
@tamilserialactressdance2484
@tamilserialactressdance2484 2 жыл бұрын
Same doupt
@arulsatchi4923
@arulsatchi4923 3 жыл бұрын
Great information. Whats the racio of water in 1: 6 cement sand mortar plz
@manikandansm4134
@manikandansm4134 3 жыл бұрын
Sir...roof la cement sheet covering betteraa,or gi sheet
@k.mohamedthamimulansari669
@k.mohamedthamimulansari669 3 жыл бұрын
Dear Engr. Santhil Wish you Have a great day..! Thanks for your dedicated excellent speech & explanations for the House construction and kindly requested to enlighten for using of Metal doors instead of teak or other wooden doors for MD. Back Door, Terrace door or any other outer doors of residential home As I understand Safety & Security factor may be higher than the wooden door but regarding durability what would be? what would be your recommendations? would you please possible to explain in detail
@sakthi4296
@sakthi4296 3 жыл бұрын
Sir, Can we change column position in first floor for extending room size. not all columns only one column which is lying middle of the room as per new drawing. im in a position of making slab / ceiling centering work in on.
@vijayvijayvj6023
@vijayvijayvj6023 2 жыл бұрын
Sir na kati vaaguna veedu tha vagirthen ,ipo first flour eadkuren , neega sona mari kambila madaki vetutaga sir, so ipo brick wrk mari neega sona mari beam kanaku pani odachu vetutu apdiya brick vachu mela yaturaga sir ok va sir ipdi panrathu
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
ஒரு structural consultant அழைத்து உரிய ஆலோசனையுடன் கட்டுவதே நல்லது
@sukumarsuper4109
@sukumarsuper4109 Жыл бұрын
Very nice explanation
@ss-ij1ct
@ss-ij1ct Жыл бұрын
Sir billar belt podama veedu ottalama solliunga sir
@HONEYBUILDERS
@HONEYBUILDERS Жыл бұрын
அப்படி செய்வது முறை இல்லை
@E.V.A.CITYEXPRESSVLOGS
@E.V.A.CITYEXPRESSVLOGS 5 ай бұрын
Sir beasementil 12 mmkambi podaal meel veedu kattamudiyuma
@RajKumar-hg2tz
@RajKumar-hg2tz 7 ай бұрын
3 adi la bheem potu veedu kattunga ana ipa madi la room podalama sir building thangumaaaa
@kemganimjh9335
@kemganimjh9335 3 жыл бұрын
Good Sir👌👍✌❤💐
@sssindia6500
@sssindia6500 3 жыл бұрын
சார் கீழ் வீடு செங்கல் சுவர் மேல் தளத்தில் ரூம் கட்டும் போது என்ன செய்ய வேண்டும்
@roshnirangan8912
@roshnirangan8912 3 жыл бұрын
Thank u
@murugaanmurugaam7848
@murugaanmurugaam7848 8 ай бұрын
சார் வணக்கம் எனது வீடு ground floor ல் roof வெவலில் காலம் கம்பியை வெட்டி விட்டார்கள் அடுத்த floor எடுக்க என்ன செய்வது Engineeri டம் கேட்டபோது வெல்டிங் அடித்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் இது சரியான செயலா
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 8 ай бұрын
குறைந்த பட்சம் 2 அடி இருப்பது நல்லது. அப்போதுதான் வெல்டிங் செய்வது பலன் தரும்.
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 3 жыл бұрын
Polymarble sheets pathi video podunga bro......antha sheet ahh wall fix pannalama
@aravindashwin5514
@aravindashwin5514 3 жыл бұрын
Sir ground floor brickwork column and another wise first floor brick work column vetchi panlama
@gowthamkumar9529
@gowthamkumar9529 3 жыл бұрын
Sir pile foundation 13 feet poturkan sir.. 4 12 mm rod, 2 10 mm rod use panni irukom. ground floor la 1bhk eduthirukan sir.. 9inch column poturkan sir.. First floor la one bedroom and toilet build pannalam nu irukom.. Pannalam sir....
@gnanakannan4956
@gnanakannan4956 3 жыл бұрын
Semi load bearing structure கட்டுகிறார்கள் அது தவறா
@logeshwarans5537
@logeshwarans5537 3 жыл бұрын
Sir make video about Gypsum plastering vs cement plastering
@Nandhakumar-to2eg
@Nandhakumar-to2eg 2 жыл бұрын
2018 ம் ஆண்டு கட்டிய வீடு load-bearing Structure ல் கட்டியது. தற்போது முதல் மாடி கட்டலாமா? தங்களின் அறிவுரை தேவை நன்றி ஐயா.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
செய்யலாம். ஒரு பொறியாளரின் நேரடி கண்காணிப்பில் முடிவெடுத்து செயலாற்றுவது நலம்
@hemavathi2036
@hemavathi2036 3 жыл бұрын
Beem podama ground floor katti irukkom.first floor recommend pannuveengala
@antonysamy7339
@antonysamy7339 3 жыл бұрын
No its not safe
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 3 жыл бұрын
Super
@avk0496
@avk0496 3 жыл бұрын
Sir, பழைய வீடு கடை உள்ள கட்டிடம். வாஸ்து காரணமாக கடை உள்ள இடத்தில் வீடு, வீடு உள்ள கடை என மாற்ற வேண்டும். கட்டிடத்திற்கு இடையில் உள்ள சுவர் அனைத்து இடித்து விட்டு வேறு இடத்தில் சுவர் வருகிறது. கட்டிடம் தங்குமா. இருபக்கமும் உள்ள சுவர்கள் அப்படியே உள்ளது. அதற்கு மேல் இரு தளம் அமைத்தல் உறுதியாக இருக்குமா? 3/4 அடி பீம் போட பட்டுள்ளது.
@successveni9347
@successveni9347 Жыл бұрын
Can I get ur contact number I am in same situation
@raghuprasath7631
@raghuprasath7631 3 жыл бұрын
ஒன்றரை சென்ட் ஓட்டு வீடு உள்ளது கோவை ஓப்பணக்கார வீதி அருகே
@gayathirim7502
@gayathirim7502 3 жыл бұрын
Super sir🙏 Gayathiri agency bore well pumps and motor
@nivas5656
@nivas5656 3 жыл бұрын
Helo sir, well explanation.... I have a question nearly lik this I have built ground floor framed structure with 4 ×12mm rod 9 by 9 inch pillar with span distance 10 feet every pillars in length..( 52 by 26 feet) with foot depth 6 feet from ground level in medium rock soil ( sand soil ) Also 9 by 9 wall built through out the building means composite structure ( double the strength in ground floor) At this condition can we build G+2 story by frame work? Plz reply
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
if it is designed for g+2, you can verywell do. Otherwise, take the help of a structural engineer. Make them visit the site and get their opinion before proceed.
@nivas5656
@nivas5656 3 жыл бұрын
@@HONEYBUILDERS thank you sir
@fero___3005
@fero___3005 3 жыл бұрын
@@HONEYBUILDERS sir how to make existing house higher this method is using in kerala plznexplain that
@kaipullakaipulla4676
@kaipullakaipulla4676 3 жыл бұрын
சூப்பர்
@elangovansankaralingam4782
@elangovansankaralingam4782 2 жыл бұрын
Roof concrete cost per sq.ft. how much in tamilnadu?.
@divyasathish280
@divyasathish280 6 ай бұрын
Sir naga kalam podala sir first floor poda mudium ha illa again side la wall ha odchi kalam poda mudium ma please explain sir
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 6 ай бұрын
You can do first floor. For exact technical clarity check with a structural engineer by asking him to visit your house
@tamizhan2622
@tamizhan2622 3 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க நிலங்கள் ( காலிமணைகள் ) விற்று தரும் வேளை செய்கிறீர்களா
@MuthurajR-dl9gn
@MuthurajR-dl9gn 3 жыл бұрын
Basement kana kal engu vangalam karunakall basement ku
@parveshanwarbasha5695
@parveshanwarbasha5695 3 жыл бұрын
Sir ungalukku oru 45 age erukkuma sir
@manikandansm4134
@manikandansm4134 3 жыл бұрын
Sir...load bearing wall house Mela first floor possible aaaa
@kayanandhan8712
@kayanandhan8712 3 жыл бұрын
ஐயா மழை நீர் சேகரிப்பு தொட்டி பற்றி விடியோ அனுப்புங்க
@vyshalienterprises3049
@vyshalienterprises3049 3 жыл бұрын
Useful
@modern-daygypsy5601
@modern-daygypsy5601 7 ай бұрын
Hi sir my building is g+1 both floor have same plan.... I have constructed this house as semi framed structure... I got a proper structural diagram from local engineer.... Is this okay and safe? Please provide your valuable advice... Thanks in advance
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 7 ай бұрын
Whatever suggested by a structural engineer is fine. We don’t recommend semi framed structure.
@jambulingam5633
@jambulingam5633 2 жыл бұрын
Sir i am watching your videos, it clear catch. Now we are extending our exist ing home and roof level there is no rebar provided in coloum as well as roof. Now column shall broke to joint in roof level or will go for grouting technology
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
1. Discuss with a structural consultant 2. Technical person will suggest based on your current and proposed plan
@jambulingam5633
@jambulingam5633 2 жыл бұрын
@@HONEYBUILDERS thanks sir
@vasudevank4775
@vasudevank4775 3 жыл бұрын
Super sir...
@sankardeep84
@sankardeep84 3 жыл бұрын
Sir, columns which they kept to extend in future for terrace getting rusting, is it safe? Will it damage by roof?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
yes. The rods need to get covered with dummy concrete.
@sankardeep84
@sankardeep84 3 жыл бұрын
@@HONEYBUILDERS thank you sir!
@Ranga_Rajan
@Ranga_Rajan 3 жыл бұрын
Sir interlock pathi oru clear video podunga
@anbu440
@anbu440 3 жыл бұрын
👍👍👍
@ekmboyatharsh7034
@ekmboyatharsh7034 2 жыл бұрын
Bro enga veedu neenga sonna mathiri விட காட்டிருக்காங்க colum ah basement oda stop பண்ணிட்டாங்க athanal ethavathu pretchana varuma building strength bathikuma
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
அது முழுமையான Framed structure இல்லை. அவ்வளவுதான்.
@ekmboyatharsh7034
@ekmboyatharsh7034 2 жыл бұрын
@@HONEYBUILDERS athanal first floor edukum pothu problem varuma
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
consider it as a load bearing structure
@RajaDurai-tp3dy
@RajaDurai-tp3dy 3 жыл бұрын
22 vardangaluku munnal enga veedu load bearing structure basis LA kadunaanga room sizes lan romba athigamaa irukunga nan IPA antha room ahh separate pana brick work panalamaa I mean basement LA karungal vaaratha place LA .pls rply me
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
commonly it is not recommended. Anyhow check with an Engineer at site.
@arasu723
@arasu723 3 жыл бұрын
How to find a home in load bearing structure or column structure ?
@moses468
@moses468 3 жыл бұрын
There are many ways.. 1. You can excavate slightly on the outer side of the building and find out... 2. If it is a serious dispute or doubt you can chip at prior areas where a column is supposed to be and find out.
@sashvin.bbalraj4605
@sashvin.bbalraj4605 8 ай бұрын
டம்மி பில்லர் போட்டு வீடு கட்ட லாமா தகவல்கள் தமிழில் தெரிவிக்கவும்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 8 ай бұрын
கட்டலாம். தவிர்ப்பது நலம்
@civilclick6991
@civilclick6991 3 жыл бұрын
Steel weight epdi sir calculate panradhu.
@davidsahayaraj8811
@davidsahayaraj8811 3 жыл бұрын
D^2/162 X 12
@rolandpromotersbuilders2975
@rolandpromotersbuilders2975 3 жыл бұрын
😀😃💪💪
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 Жыл бұрын
இதுதாங்க அய்யா எனக்கு வேனும் நன்றி
@kokilap4198
@kokilap4198 Жыл бұрын
எங்க வீடும் sir
@santhoshraja7532
@santhoshraja7532 3 жыл бұрын
சார் பின் போட்டு கட்டலாம் என் டவுட்டு சார்
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go 3 жыл бұрын
Thanks
@mariajansy6224
@mariajansy6224 3 жыл бұрын
Madiyil veedu katta vendum keele piller pottu perithaaga kattalama
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 3,6 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Cost Estimation for one Column in Residential house | Technical Civil In Tamil
13:04
Technical Civil in Tamil
Рет қаралды 693 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН