முதல் முறை ஜது எதிர்பாராத இப்படி ஒரு நிகழ்வு | Tamil | SK VIEW

  Рет қаралды 36,758

SK View

SK View

Күн бұрын

Пікірлер: 1 000
@MajiMaji-pt5nu
@MajiMaji-pt5nu 3 ай бұрын
சில பேருக்கு இது எல்லாம் பிடிக்காது கோபம் வரும் ஆனா அக்கினி அண்ணா நீங்க சொல்ற எல்லாம் செய்ரார். அடிக்கடி ஆத்தே ஆத்தே என்று சொல்ற அந்த சொல் so cute..❤️
@venukavenu8052
@venukavenu8052 3 ай бұрын
Jallpanthu podiyan ah mariddan
@nilukshan3497
@nilukshan3497 3 ай бұрын
Happy birthday to you akkini..🎂🎂
@theivalojiniyogeswaran3081
@theivalojiniyogeswaran3081 3 ай бұрын
Happy Birthday 💐🎂🎁❤️🇩🇪
@ChandrakumarShanthamalar
@ChandrakumarShanthamalar 3 ай бұрын
Fisch you happy birthday akkine
@bellabala5954
@bellabala5954 3 ай бұрын
Happy birthday yathu ackini
@sashankuwait2831
@sashankuwait2831 3 ай бұрын
யதுகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள் ஒரு நோய் நொடி இல்லாமல் சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுள்ளுடனும் கிருமகன் கவிமகன் இவர்களுடன் இனிய இன்பத்துடன் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤
@KSupa-rc3tt
@KSupa-rc3tt 3 ай бұрын
Happy birthday 🎉🎉🎉bro ❤❤
@shivav6144
@shivav6144 3 ай бұрын
Happy birthday
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கினி தம்பி. சந்தோசமா இருங்கள் இப்படியே. உங்கள் ஒற்றுமை நீடிக்கட்டும்.
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 3 ай бұрын
அக்கினி பெண்ணுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.
@sutharsanmehala4379
@sutharsanmehala4379 3 ай бұрын
யதுக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யதுக்குட்டி இதே போல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும். வாழ்க பல்லாண்டு.
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 3 ай бұрын
அடி கள்ளி ❤என் செல்லமே ❤️உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்❤️ உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்❤️ உன் கனவுகள் வானத்தை தொடட்டும்❤️ உன் வெற்றிகள் உன்னை முத்தமிடட்டும்❤️ என் இனிய உள்ளம் மகிழ செல்லத்தின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ❤️எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் செல்லக்குமரி❤️🎉🔥🎊🧨💪🎊🔥🎉🎁❤
@nilameganathan8014
@nilameganathan8014 3 ай бұрын
உடுப்பு சூப்பரா இருக்கு தம்பி ஜதுசி. Happy birthday to you
@hizamhamtha4441
@hizamhamtha4441 3 ай бұрын
Hi Kirshna and Kavithas and Yathu இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெள்ளை உள்ளம் படைத்த யதூ குட்டிக்கு இது போன்று என்று சிரித்த முகத்துடன் வாழ வேண்டும் என்றும் நலமுடன் வாழ இறைவன் துணை புரிவான் இப்படி பட்ட கிருஷ்ணா வோடு இருப்பதுக்கு உங்களுக்கு இறைவன் கொடுத்து வைத்திருப்பது மிகவும் சந்தோசம் வாழ்க நலமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MathusaSnacks
@MathusaSnacks 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜது 🎉🎂💐❤️
@DenuDenusha-vy2ir
@DenuDenusha-vy2ir 3 ай бұрын
Happy birthday yathu
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜது
@piranavanpirana5124
@piranavanpirana5124 3 ай бұрын
Wish you Happy Birthday akkini 🎉
@RamaiyaRani-qo6ug
@RamaiyaRani-qo6ug 3 ай бұрын
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்து ஜது
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 3 ай бұрын
ஜதுவுக்கு,எங்களுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@uthayansella1666
@uthayansella1666 3 ай бұрын
யது செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .கிஷ் கவி👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻
@mathanthevan6352
@mathanthevan6352 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கினிம்மா செல்லம்😁😁😁🎉🎉🎉🎉செம சிரிப்பு முடியல சுப பர் சுப்பர் 👏👏
@user-pf9hl5nu7xsivarani
@user-pf9hl5nu7xsivarani 3 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜது அக்கினி குட்டி.🤝🎂🎂🎂🎉🎊❤️ எத சொன்னாலும் செய்றீங்க.சூப்பர் தம்பி.🤝🤝❤️
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 3 ай бұрын
Happy birthday Appu. உங்கள் இந்தச் சந்தோசம் நிலைக்கட்டும். உண்மையில் கிருஷ்ணா ஜோக்காவோ உண்மையாவோ கதைச்சாலும் நீங்க மிகமிக அழகான Boy தான். கிருஷ்ணாவின் channel மூலமாக உலக வாழ் ஈழத்து உறவுகள் உங்களை அறியமுடிந்தது. அது அவர் செய்யும் இந்த உதவி வேலைகளின் ஆயிரக்கணக்கான ஏழைமக்களின் நிம்மதிப் பெருமூச்சே.! வாழ்த்துச் சொல்பவர்கள்,சொல்லாதவர்களென்ற பாகுபாடின்றி அனைவரின் ஆசீர்வாதமும் உங்கள் மூவரையும் கண்டிப்பாக உயர்த்தும். வாழ்த்துக்கள் தம்பி. நல்ல எதிர்காலம் ஒன்று அமைய.🎉🎉🎉
@user-ub9dg5ud1t
@user-ub9dg5ud1t 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அக்கினி இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@user-T.sasirathan
@user-T.sasirathan 3 ай бұрын
வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி இன்புற்று வாழ எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy birthday Brother God bless you
@syamalasrivarapathy1854
@syamalasrivarapathy1854 3 ай бұрын
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் அக்னி. பிள்ளை ரொம்ப அழகு. ராசா நீங்க நீண்ட காலம் வாழ வாழ்த்தும் கனடா அம்மா 🎉🎉🎉
@user-yx2bn1bp5z
@user-yx2bn1bp5z 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி யது பல்லாண்டு நீங்க ஆரோக்கியத்துடன் வாழனும் சந்தோசமாய் சூப்பர் கிருஸ்ணா கவிதாஸ் நீங்கள் இல்லாட்டி இப்படி யது சந்தோசமாய் பிறந்தநாளை கொண்டாடிக்க மாட்டார் உங்கலால் தான் இவ்வலவு சந்தோசம் யதுவுக்காக போன் அனுப்பிய அண்ணாவுக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Shaz-Girl
@Shaz-Girl 3 ай бұрын
யது நீங்கள் பெற்றோருக்கு அடுத்து உங்களை அரவணைக்கிறது என்றால் அது கிருஷ்ணா தான். நீங்கள் மூஙரும் இன்று போல் என்றும் சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள். கிருஷ்ணா உங்களுக்கு நன்றி சிரமம் பார்க்காமல் உங்கள் உடன் பிறந்த சகோதரனைப் போல் நீங்கள் பார்த்து கொள்றீங்க. நன்றி சொல்ல வார்த்தை இல்லை கிருஷ்ணா உங்கள் பயணத்தில் தடைகள் இல்லாமல் பயணிக்கனும்❤❤❤❤❤
@jenittajeni7679
@jenittajeni7679 3 ай бұрын
Happy birthday jathu congratulations thampinkala Eppavume santhosamaga irungal
@narmatha325
@narmatha325 3 ай бұрын
Wish you a happy birthday Jathu May all your dreams come true almighty god bless you
@theepakajegan8663
@theepakajegan8663 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கினி bro கடவுள் எப்பவும் உமக்கு துணை இருப்பர் 🎉🎁🎂🎁🎂💐🎉🎊🇩🇪🇩🇪
@puwanjisas2543
@puwanjisas2543 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்
@ManjulatheviManju
@ManjulatheviManju 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் ஜது நீ இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@theepan1565
@theepan1565 3 ай бұрын
Da akkini unai vachu kamedi panrangkada
@VeeranManju
@VeeranManju 3 ай бұрын
Happy birthday wishes jathu 🎂🎂🎂🍫🍫🍫🎁🎁🎁 God bless you thambi 🙏❤❤❤
@thineshthinesh-dt7bp
@thineshthinesh-dt7bp 3 ай бұрын
Wish your happy birthday to you jathu 🎂🎂🎂🥳🥳🎉🎉🎈🎈🎈god bless you 🎁🎁🎁
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 3 ай бұрын
இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள் ஜது🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️🍓🍓🍓🍓🍓
@sasikalaragishan7974
@sasikalaragishan7974 3 ай бұрын
Happy birthday Jathu God bless you 🎉🎉🎉
@RilwanWaseema-yb3nt
@RilwanWaseema-yb3nt 3 ай бұрын
இனிய பிறந்த நாள்🌹🌹வாழ்த்துக்கள் யது🌹🌹என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்💞💞என்றும் இறைவண் துணை💞💞
@PirapuPirapu-il5uq
@PirapuPirapu-il5uq 3 ай бұрын
அக்கினித்தம்பி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இப்படியே சந்தேசமாக நோயின்றி வாழ இறைவன் அருள் கிடைக்கும்
@user-yx2bn1bp5z
@user-yx2bn1bp5z 3 ай бұрын
என்ரும் நீங்கள் மூவரும் ஒத்துமையாக இருக்கனும் அதுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 3 ай бұрын
இனிய வணக்கம் தம்பி❤❤ இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியாக வாழ்க வாழ்க தம்பி.((அக்கா மலேசியா) )❤❤❤
@Eelathamilan3530
@Eelathamilan3530 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஜது.. கர்த்தர் உன்னை இன்னும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.. உன் பயணங்களை பாதுகாப்பாராக.. ஆமென்..
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 3 ай бұрын
Happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 Jathu(அக்கினி மகன்) . ❤❤❤❤❤❤❤❤❤ அழகன் அக்கினி.
@eunicerajah4304
@eunicerajah4304 3 ай бұрын
HAPPY BIRTHDAY JATHU . Aandavar Jesu unkalai aaseervathiparaka.
@MajiMaji-pt5nu
@MajiMaji-pt5nu 3 ай бұрын
அட கடவுளே அக்கினி அக்கினி என்று கடைசியில் அவரை அக்கினியாகவே மாற்றி விட்டீர்கள் ❤ சொன்ன படியே சட்டை போட்டு விட்டீர்கள். ஜது அண்ணாவின் மனசுக்கு கடவுள் கொடுத்த பரிசு தான் கிருஷ்ணா அண்ணா நீங்க உங்கள் குடும்பம். So meny more happy rettans of the day.
@punithavignarajah5234
@punithavignarajah5234 3 ай бұрын
அக்கினி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கினாக்கு றெஸ் சூட்பண்ணுகிறது ஆண்டவன் துணை இருப்பார்
@Shaz-Girl
@Shaz-Girl 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யது. உங்கள் வாழ்க்கையில் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ மனமார்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாது செல்லம் 🎂🎂🎂🎂🎉🎊your like my son love you da my dear son jathu chellam ❤️❤️❤️❤️😍😍😍😘😘
@kristkrist2112
@kristkrist2112 3 ай бұрын
Happy birthday jathu kuddy God bless you
@RajuRaju-gi3rx
@RajuRaju-gi3rx 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார் அக்கினி
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 3 ай бұрын
Happy birthday Yathu God bless you 🌹🌹🌹🇩🇪
@PathmaPathma-ls9qw
@PathmaPathma-ls9qw 3 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். யது(அக்கினி)இனிவரும் காலங்களிலும் இதே சிரிப்போடு சந்தோசமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். இறையருள் என்றும் உங்கள் மூவருக்கும நிச்சயம் உண்டு. உங்கள சேவைகள் அளப்பரியத..
@RVK3002
@RVK3002 3 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யது தம்பி 🎂🎊கடவுள் உங்களை இன்னுமாய் ஆசீர்வதிப்பார்🙏🤝எந்த நோய்நொடியும் தம்பி உங்களை நெருங்காதபடி கடவுள் உங்களை காப்பாராக🙏♥️
@sanasana1103
@sanasana1103 3 ай бұрын
Happy birthday god bless you jethu 🎉🎉🎉🎉 god bless you kiru hsana kavithas
@amwajiha
@amwajiha 3 ай бұрын
Happy birthday 🎉🎉🎉🎉 jathu God bless you
@shanthim5993
@shanthim5993 3 ай бұрын
யது ❤❤ தங்கம் 🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நன்றி கிருஷ்ணா
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 3 ай бұрын
உடுப்பு மிகவும் அழக இருக்கு ஜது
@debokitchen4182
@debokitchen4182 3 ай бұрын
Happy birthday jathu😊😊❤❤may God bless you 😊
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜது
@user-nf2pl1zp9v
@user-nf2pl1zp9v 2 ай бұрын
Happy Birthday Akkini 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤Neengkal 3 petum Needuli kaalam Vaala Venrum ❤❤❤❤
@Mathu953
@Mathu953 3 ай бұрын
🥰 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥰🥰💯💯😍 அண்ணா செல்லம் 💖💖❤️
@Suresh-Aakash0311
@Suresh-Aakash0311 3 ай бұрын
Happy birthday jathu bro god bless you all was love from France happy ya iruga god with you ❤
@kerushnaviuthayakumar6872
@kerushnaviuthayakumar6872 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜது 🎉🎉🎉 வாழ்க வளமுடன்
@tharysaba2408
@tharysaba2408 3 ай бұрын
உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கினி. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். அனைவரையும் நேசிக்கிறேன்
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 3 ай бұрын
கிருஷ்ணா அருமையான வீடியோ. யதுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 கிருஷ்ணா உங்கள் மூவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்.❤❤❤🙏🙏🙏
@lojilalikumar5239
@lojilalikumar5239 3 ай бұрын
happy birthday jathu kuddy thamby have a wonderful day.🌹❤
@InthuMathy-wc3qj
@InthuMathy-wc3qj 3 ай бұрын
Happy birthday to you jathu thampi🎉🎉🎉🎊🎂🎁🎈
@IlavalaganKokila
@IlavalaganKokila 3 ай бұрын
இனிய பிறந்தநாள் 🎂🎊🎈🎂🎉வாழ்த்துக்கள் ஜதுர்சினி குட்டி
@jamalan-sy6sv
@jamalan-sy6sv 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜதுசன் தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ashascott429
@ashascott429 3 ай бұрын
யது மோன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீ தீர்க்காயுள் பெற்று நீடுழிகாலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.
@nathandajani2430
@nathandajani2430 3 ай бұрын
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் தம்பி ஐது 🎂🇨🇵
@KaviLovesChoc
@KaviLovesChoc 3 ай бұрын
கிரிஸ் ,கவி, அக்கினி வணக்கம் வாழ்க வளமுடன் நேர் கொண்ட பார்வை அதுமட்டும் போதும் . அக்கினிக்கு பிறந்த நாள் வாழ்துகள் . மூன்று பேரும் இப்படிஜே இருங்கள். 🎂🎈👌❤️
@user-fn8gy4zu1l
@user-fn8gy4zu1l 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தம்பி ஜது
@inthu9162
@inthu9162 3 ай бұрын
Krishna anna ninga romba great 👍jathu brother happy birthday
@thivakarangowry8560
@thivakarangowry8560 3 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜது
@user-pd2dg9ml5d
@user-pd2dg9ml5d 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் யது நல்ல எதிர்காலம் கிடைக்க இறைவன் துணை புரிவார்
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜது (அக்கினி )🎉🎂❤️🥰😊
@ThurasThuras
@ThurasThuras 3 ай бұрын
Wish Your Happy birthday Jathu🎂 God bless you😍 Eppavume neenga 3 perum ithey pola happy ah irungo😍❤
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 3 ай бұрын
Happy birthday jathu god bless you ♥️ 💖 🎉frock super super kirushna kavithas ❤❤❤
@SelvarasaRiskanth
@SelvarasaRiskanth 3 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கினி பிரதர் இன்று போல் என்றும் சந்தோஷதுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்..🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@MajiMaji-pt5nu
@MajiMaji-pt5nu 3 ай бұрын
இந்த வீடியோ பாக்கத்தான் நான் தூங்காமல் முழிச்சு இருக்கேன். உங்களை பார்த்தால் தூக்கம் வரும்.good morning and good 9t.
@gunapalmurugan2761
@gunapalmurugan2761 3 ай бұрын
Happy Birthday God bless you Yathu
@sumansivan4907
@sumansivan4907 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அக்கினி என்றும் கிருஷ்ணா அண்ணா வின் அன்பில் இருங்கள் அக்கினி 🙏🙏🙏🙏
@user-wt9hn6es4m
@user-wt9hn6es4m 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤ மேலும் உங்கள் மூவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னி குட்டிக்கு
@user-yi7yp1oq5x
@user-yi7yp1oq5x 3 ай бұрын
Happy birthday yathu many more happy returns of the day god’s bless you all your dreams and wishes come true always smile face and happy life for you always
@indraelayathamby9002
@indraelayathamby9002 3 ай бұрын
Hi dearest Yathu You are great. My lovely wishes for my son Yathu kuddy. God bless you.
@thasmythasmy-oc1sm
@thasmythasmy-oc1sm 3 ай бұрын
Happy Birthday wishes🎉 🎂🎊jathu
@sivaratnamsivaguru9173
@sivaratnamsivaguru9173 3 ай бұрын
இனி்ய அகவை தின நல்வாழ்த்துகள் ஜது தம்பிக்கு . நலமாக வாழ வாழ்த்துகிறேன்
@suthesuthe6400
@suthesuthe6400 3 ай бұрын
என் இனிய அக்கினிக்குஞ்சுத் தம்பிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க நலமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam 3 ай бұрын
Jathu Krishna gave one word. God bless Jathu. Krishna Thank u so much.
@alagesraja
@alagesraja 3 ай бұрын
அக்கினிக் குட்டிக்கு பிக்ஷந்த நாள் வாழ்த்துகாகளா பல்லாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க. எண்ணத்தில் குழந்தயாயா உள்ஹத்தில் இனிமையாய் வாழ்க. மூண்று பேரும் இந்நாள் போல் எந்நாளும் கடவுளின் ஆசியுடன் வாழ்க வழமுடன்
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 3 ай бұрын
அக்னிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக நீடூழி காலம் வாழ வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்.❤❤❤❤❤
@sasivathanymurugesu6897
@sasivathanymurugesu6897 3 ай бұрын
Happy birthday to you Jathu Thampei 🎊🎉🎂💐🥰God bless you.
@eishaeisha2453
@eishaeisha2453 3 ай бұрын
Happy birthday Yathu may God bless you 🎂💗💐
@EMJEEPI
@EMJEEPI 3 ай бұрын
அக்கினி மகனுக்கு என் இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்.நோய் நொடி இன்றி நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@user-cn7kf8jj4x
@user-cn7kf8jj4x 3 ай бұрын
அக்கினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றென்றும் இன்று போல் சேரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
@user-zl6kn9vg7z
@user-zl6kn9vg7z 3 ай бұрын
Happy birthday jathu thampy
@AnAnAd488
@AnAnAd488 3 ай бұрын
Happy birthday Jathu...
@ambalavanarrakunathhnn4918
@ambalavanarrakunathhnn4918 3 ай бұрын
Jathu wish you a happy birthday ❤❤❤
@ranjilekraj1661
@ranjilekraj1661 3 ай бұрын
Jathu thambikku, very Happy Birthday to you 🎂 and have a wonderful day. God bless you always 🙏
@Suda114
@Suda114 3 ай бұрын
Iniya pirantha naal vaalthukkal akkini vaalha valamudan
@gttjfjgd2769
@gttjfjgd2769 3 ай бұрын
Happy birthday jathu🎉🎂🎉❤❤❤❤god bless you
@kamaleswarykamala1504
@kamaleswarykamala1504 3 ай бұрын
Happy birthday jathu 🎉🎉🎉🎉🎉
@ThavanthiranThavanthiran-mc8qu
@ThavanthiranThavanthiran-mc8qu 3 ай бұрын
Happy birthday to you god bless you jathu anna nenga eppaum polla happy ya irukkanum🎉❤
@jesijesintha3271
@jesijesintha3271 3 ай бұрын
🎉🎉💐🌹Happy Birthday jathu🎉🎉💐🌹
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 3 ай бұрын
இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் யது,அக்கனி, யதுசினி வாழ்கவழமுடன்.அக்கினிக்கு நயிற்ரி அழகாக உள்ளது இனிமேல் அதையே வாங்கிக்கொடுங்கோ செலவும் கம்மியாகும்.❤❤❤❤❤❤🎉
@52169
@52169 3 ай бұрын
Sellakkiliappa get well soon. We are praying for your speedy recovery ❤❤
Boy friends uruttu-bestie is the best| #kilinochchikannamma comedy
8:49
Kilinochchi kannamma
Рет қаралды 4,8 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 70 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Why I chose Germany? 🇩🇪
16:09
JezzyX
Рет қаралды 1,1 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 70 МЛН