இந்த பாசக்கார அண்ணா தம்பிகளை புடிச்சவங்க தாராளமாக ஒரு லைக் தரலாமே....!!👌💪👌 நன்றி!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@kumuthinipragash74745 ай бұрын
அக்கினிக்கு ரசிகர்கள் அதிகம் தான் காரணம் அழகு மட்டுமல்ல கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் தான். ❤❤❤. நல்ல விசயம் கிருஷ்ணா. சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு நன்றி.
@aandyarasaratnam73065 ай бұрын
நல்லது கிருஷ்ணா கூட இருக்கிறவர்களையும் கவனிப்பதும் மிகவும் அருமை எப்போதும் இப்படி சந்தோசமாய் மூவரும் இருக்கணும் ஆண்டவர் தாமே உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக
@Tharshan19885 ай бұрын
மனச பாத்தா கூட அக்கினி தான் அழகு
@alot2lovenature_MrsShantiRaju5 ай бұрын
குரு....உங்கள சுற்றியுள்ள சின்னவரை சந்தோஷப்படுத்தி பார்க்கிற... சந்தோஷம்... அளவிடமுடியாத ஆனந்தம்தான்..!!👌🤩👌 சிஷ்ஷன் 2.0 வாழ்த்துக்கள்!! வாழ்க வளர்க ஆனந்தமாக...!!🪔🙏🪔 குரு.........சிஷ்ஷன் 1.0 அருமையான பரிசு!! உங்களது அன்பான சொந்தங்களின் ஆசீர்வாதங்கள் தொடர்ந்தும் நல்லவழி நடத்திடும். கடவுள் துணை!!💐🙏💐 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@user-jl2vn1sg15 ай бұрын
💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥உலகநாடு அக்கினி ரசிகர்மன்றம் அணையாது💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪எப்போதும் சுடருடன் ஒன்று சேர்ந்து மூன்று முத்துக்களுடன் தொடர்ந்து பயணிப்போம்💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪 என் அண்ணாவே தங்கம் ❤🔥🔥🔥♥️கட்டையோ நெட்டையோ அண்ணாவின் ஆசைக்காவே சங்கிலி போடும் என் செல்லம்♥️ பெருமைக்கு வாழும் வாலிபன் அல்ல பெருமை சேர்க்கும் வாலிபன் என் செல்லம் 🔥💪🔥ஆத்தே என் செல்லம் ❤🔥🎉🔥🎉💪🔥🎉🔥♥️ உலகநாடுகளுக்கு விரைவில் மூன்று முத்துக்களுடன் பயணம் தொடரவேண்டும்🔥 🔥வாழ்த்துக்கள்🔥மறக்காமல் உங்கள் அன்பு❤️கரங்களால்🙏 SK Viewக்கு லைக்கை தட்டி விடவும்🙏ஏதோ ஒருவகையில் ஆதரவாக இருக்கும்🙏மென்மேலும் வளர்ந்துவர உலகநாடு அக்கினி ரசிகர்மன்றம் சார்பில் வாழ்த்துக்கள் ♥️🔥🔥🔥🔥💪🔥🔥🔥🔥♥️
@syamalasrivarapathy18545 ай бұрын
தம்பிகளா வணக்கம். மூவரும் ஒரே மாதிரியான உடுப்பு போடுவது அழகு. இப்படியே மூவருமே சந்தோசமா இருக்கேவண்டும்.❤❤❤❤❤
@margaretjeyamala-qc2ji5 ай бұрын
கிறிஸ்ணாவுக்கு எவ்வளவு நல்ல மனம்.மூவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@SivamaliniMali5 ай бұрын
மூன்று பிள்ளைகளும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ரீசேட் மூன்று பேருக்கும் சுப்பராக இருக்கு பிள்ளைகள்.❤❤❤
@hygftgggyuu65495 ай бұрын
மகிழ்ச்சி மூவரும் இன்று போல் எப்போதும் சந்தோஷம்மாக இருக்க இறைவன்னை வேண்டுகிறோம்❤❤❤❤❤கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@SubaginiSubaskaran-up6be5 ай бұрын
என்றென்றும் பாசத்துடன் இருக்கிறத. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி
@bavatharinisivamohan28865 ай бұрын
அன்பான கிருஷ்ணாக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ கூடிப்பிறந்த அண்ணாவே இப்படி இரண்டு பேரையும் அன்பாக பார்க்க மாட்டாங்க. அந்த வகையில் இரண்டு தம்பிகளும் கொடுத்துவைத்தவர்கள்❤❤❤.
@mariyanmaarulanantham25845 ай бұрын
மகன்மார் மூவருக்கும் வாழ்த்துக்கள் அப்பன் உங்களை நேசிக்கும் அம்மாமாரான எங்கள் அன்பு என்றென்றும் குறைவுபடாது
@cdnnmonaakitchen85045 ай бұрын
செயின் கட்டையாக இருந்தால் மொத்தமாக வடிவாக இருக்கும்.கவலைப்பட்டதாலே கண்ணை மறைச்சுப்போட்டுது.கவலை படத்தேவையில்லை.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அழகு இருக்கும் பிள்ளைகளா.நல்ல பகிடி.FROM CANADA
@indranbaba52165 ай бұрын
மூன்று தங்கங்களுக்கு ஒரு தங்கம் ஸ்பெஷல்❤❤❤❤
@Angeline4335 ай бұрын
Kavidoss is a very matured and loving person. God bless you dear kavidoss. Beauty will never take to heights. Your patient towards 🔥 and obeying Krishna and his advice will take you to heights. God bless you all dears 🎊💞♥️🥰😍😘
@mahalingamsarojadevi99085 ай бұрын
SK thank you God bless youSK three Brothers. Good job very nice enjoy.❤❤❤
@AhamedBisrinAhemedBisrin5 ай бұрын
Unmayla onggala pola oru annan and thambi koduththu vachchirukkanum sk team ❤❤❤
@Thenralchannal5 ай бұрын
உண்மையிலே கிருஷ்ணா உங்களுக்கு தங்கமான மனசுதான் ❤❤👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@JamilaJeyakumar5 ай бұрын
கிருஸ்ணா கவலை வேண்டாம் நானும் நேர்ரு வீடியோ பார்த்து கொஞ்சம் கவலையாக இருந்தது ஏன் அந்த அக்கா இப்படி பேசுரா வீடியோவ முழுமையாக பார்த்த பிறகு நல்லா புரிந்தது நீங்கள் விளையாட்ட போட வினையாகும் கொஞ்சம் கவனமாக இருங்க கிருஸ்ணா அக்கினி நீங்க நல்ல பொடியன் நல்ல பொருமையும் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு என்ரும் இப்படியே ஒத்துமையாக இருக்கனும் இறைவன் அதற்க்கு அருள் புரிய வேண்டும் அக்கினான தேவைகளை நீங்கள் அக்கறையாக செய்வது மிக சந்தோசம் கிருஸ்ணா ❤❤❤❤❤❤❤❤கவிதாஸ்❤❤❤❤❤❤❤
@NimrodBenielAidenАй бұрын
Krishna Anna Neega Entha Neramum Nan enda Varthaya Use Pannama Kadavulda kiruba Endurathu Unmaya Pudichi Irukku , God Jesus Bless You More And More All
@Nisha-y7k5 ай бұрын
நீங்க மூவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் God bless you.
@yathuyathu66954 ай бұрын
Kirshna bro pesura vithamtan vera leval❤
@kanakasuntharamsivakumar1125 ай бұрын
தலைவன் அக்னி வாழ்க. அக்னி ரசிகர் மன்றம் கிளிநொச்சி.
@shanthiramowlika92245 ай бұрын
றொம்ப சந்தோசமா இருக்கு நான் கவலை பட்டன் அதை நீங்க நிறைவேத்தீற்றீங்க கிருஸ்ணா என்னும் நிறைய முன்னேற்றி விடுங்க
@AbiiZayn4 ай бұрын
Masha Allah ❤❤❤❤❤❤❤❤ Krishna anna mari orthar frnd ah kedaika kuduthu vekkamum bro 🤗 🤗 🤗
@ThanushiyaThanu-ql4bg5 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@rameshkumarchandrasekaram9955 ай бұрын
மிகவும் சந்தோசம் கிஸ்ணா வாழ்த்துக்கள் அக்கினி வாழ்க வளமுடன்.
@gttjfjgd27695 ай бұрын
செல்லதம்பிங்களா இன்று போல் என்று இப்படியே சந்தோசமா இருக்கனும்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dagshana8055 ай бұрын
Krishna bro super, ippa de 3peyrum happy ya iruko. Akini samanthiya paduttara😜
Super thampinkala valththukkal Eppavume munruperum santhosamaga irukkanum
@nirmalakumar4435 ай бұрын
Great thinking hats off to you all 🙏🏻 ❤️ 🙌 I thought of that . Keep it up. Always has to be like this. 🎉🎉🎉🎉🎉🎉
@RilwanWaseema-yb3nt5 ай бұрын
மூவருக்கும் வணக்கம்❤இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்❤❤❤என்றும் வல்ல இறைவன் துணை💞💞என்றும் உங்கள் 💞சகோதரி💞wasee💞🌹🌹
@yogathasanjoseph36445 ай бұрын
❤❤❤❤❤❤❤
@JayaseelanKanesapillai5 ай бұрын
"குட்டி ஆடு குடலேற பெருத்தாலும் வழுக்கல் வழுக்கல்தான்" அதே போன்று தான் அக்கினியும் பாவம்.உண்மையில் கிருஷ்ணா சகோதரர்கள் போன்று அவர்களை பார்க்கிறீர்கள் அது பெருமைக்குரிய விஷயம்.
@RKA30025 ай бұрын
Perija makan , Sinna makan , Kutty makan God bless you all 🙏 ♥ ❤ ❤ all 3 so BEAUTY 🔥🔥🔥
@gonzagaanuraj27055 ай бұрын
Kavithaas krishna both r heart very strong. Jathuva appadi parththum uyiroda irukkireenga eeeelli illayaa kavanam .
@thayalinibalendran14435 ай бұрын
மூன்று பேரும் நல்ல அழகாக இருக்கிறீர்கள்
@PuleynThas5 ай бұрын
கிருஷ்ணா என்ன சொல்ல வாரார் என்றால் தான் ஒரு பண்ணையார் கவிதாஸ்,யது கூலிகள் என்று. இந்தளவு சக்தி உள்ள ஒரு பிரபல மான யூ ருயூப்பர். அனுஸன் மறைத்தாலும் நீர் மறைத்தாலும் என்னதான் நீங்கள் நாடகமாடினாலும் யாரோ ஒரு ஆள் இன்னொரு ஆளின் முதுகில் குத்தி இருக்கிறீர்கள்.
@ammaleelaskitchen5 ай бұрын
செல்ல தம்பிகள் மூவரும் அழகானவர்கள் தான் ❤️❤️❤️❤️😍😍
@nishanthinianton60405 ай бұрын
உங்கட பகிடி சூப்பர் தம்பிகளா 🎉🎉❤❤🎉❤
@jayamalanysambiah32245 ай бұрын
வணக்கம் தம்பிகள் 😍❤❤❤ சட்டை அழகாக இருக்கிறது 😍❤❤❤😁அக்கினி அழகதான்❤❤❤😍 3 தம்பிகளை பார்க்கும் பொழு மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajanrajan80765 ай бұрын
❤
@jesusbanu72105 ай бұрын
கிறிஸ்னா உங்கள் மனசுக்கு. எல்லாம் நன்றாக நடக்கும் முன்று பேரும் இப்படியே எப்பவும் போல் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤❤❤
@mehalamoorthy27635 ай бұрын
Super jathu❤ good job sk
@shimasahamed46245 ай бұрын
Very good Krishna, may God bless you
@kanesanathaninthumathy27605 ай бұрын
கட்டை சங்கிலி வடிவு தான். அதுவும் யதுவுக்கு இ்ன்னமும் வடிவுதான்...சந்தோசம்..
@ThanushiyaThanu-ql4bg5 ай бұрын
3ndu perum eappavum ithu pola santhosama irukkanum anna God bless you
@DarunVayuputhra-xh2nr5 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க மூணு பேருக்கும் சுத்திப் போடணும். எல்லார் கண்ணும்👀 உங்க மேலதான் இருக்கும். உங்க மூணு பேரின் T. Shirt ம் சூப்பர் 👌🏻 ❤️ வாழ்த்துக்கள் மூவருக்கும் ❤️🥰 ❤️Jesus ✝️ bless 🙏🏻 you ❤️
@Kkeetha-hz4gv5 ай бұрын
Super brothers ❤️ ❤❤❤ 3perukkum t-shirt Super ah irukku 3perum eppavume ippidi santhosama irukkanum 🙌🙌🙏🙏🙏🙏
@alagesraja5 ай бұрын
உங்கள் முவரின் மனம்தான் அழகு அந்த அழகுதான் முகத்தின் அழகு. அக்கினி தம்பிக்கு அண்ணன் காட்டிய வழி என்றென்றும் அக்கினி தம்பியின் மனதைவிட்டு விலகக்கூடாது கடவுள் துனை மூவருக்கும்
@puwanjisas25435 ай бұрын
உங்கள் மூவரையும் நான் வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@SriSti-uk6ch5 ай бұрын
Hi thankyou early a video potathukku❤❤❤❤❤❤
@uchikajan76575 ай бұрын
Akniku chain vendinathu super Kirushna
@Komathi-j3r5 ай бұрын
தம்பி கிருஷ்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அக்கினி
@rasamalareaswaralingam42425 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊❤❤❤❤❤❤
@rachelvijaykumar70165 ай бұрын
Yes short chain thn alaga erukku அக்கினி ku …😍
@521695 ай бұрын
Super brothers . Stay happy always. Otrumaijaga irunga god bless all of you ❤❤❤❤❤sk brother ❤❤❤
@Sacuntary4 ай бұрын
Congratulations Akkini 🎉🎉🎉
@MylanSellathurai5 ай бұрын
Sk &Kavithas &Yathu God bless you 🙏🇩🇪
@Thy8455 ай бұрын
சிறிமீனாட்சி கடை போகவும் ... யாழ்ப்பாணம்
@NishaNadarajasundaramАй бұрын
God bless 🙌 you 🙌 🙏 ❤️ ♥️ 💖 😘 🙌
@SleepyGlobe-bd3rg5 ай бұрын
Super Anna Aknikku seyin Vangki koduththathukku super
அக்கினி அப்படியே பொறுமையாக இருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் .
@Rani-v5o1u5 ай бұрын
சூப்பர் தம்பிங்களா வாழ்த்துக்கள்
@vinorasikanvlogs66255 ай бұрын
Kooda ullavanga nama parthal kadavul namala nalla parthupanga 😊😊😊
@sjayahanthan5 ай бұрын
Nice T Shirts 👍looking good 😊
@kalasathy12775 ай бұрын
Super thambi ❤❤❤❤
@ArulsingamThankamalar5 ай бұрын
கிருஷ்ணா அக்னி சூப்பர்
@parakitssongspara10905 ай бұрын
Eye novu vanthal kan red ahka irukkum,rice vaditha kanji oru cupil eduthu vaithu night, next day morning thalaiyil theithu 10 minutes after thalaiyil bath pannunka.thalai nanraka cool aka irukkum.soodu thaniyum.kan novukku this is village medicine.hot season veliye pokum pothu hat aniyavum.ithu my village vaithuyam. Akkini chain ,kavi,kirush valthukkal.
@sivatharsansivatharsan46655 ай бұрын
கிருஷ்ண நீங்க நேற்றய வீடியோ கொஞ்சம் ஓவர் தான் ❤❤
@vallipurambavanantharajah74125 ай бұрын
எல்லாம் மகிழ்ச்சி தான் உங்க அம்மா,அப்பா சகோதரர்களையும் கவணிக்க வேண்டும் ஊர் போகும் போனால் உங்க உறவுகளையும் காட்டவும் இருவரும் செய்வீர்களா???
@yogasingammarkandu67244 ай бұрын
அருமை❤
@uthayansella16665 ай бұрын
பொறுமையின் சிகரம் அக்கி மென் மேலும் வளர வேண்டி கிஷ்ணா கவி மூன்று பேரும் ஒரே ரீ சேட் சூப்பர்.
@JayaseelanKanesapillai5 ай бұрын
கவி புகைய பார்த்தது😮😮😮😮😮
@digimemo64445 ай бұрын
கட்டை சங்கிலி வடிவு நல்ல தேர்வு
@Krvlog225 ай бұрын
சூப்பர் தம்பிங்களா 👌👌👌🎉
@NandaSivachelvam5 ай бұрын
Helping Vedio is enough
@rathirathi97745 ай бұрын
Kiri kavi yathu valka valamudan ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DhayaniDhayani5 ай бұрын
Really the Tshirt is very nice
@SaraSara-jp2sw5 ай бұрын
Nice 👌 👌 congratulations
@ThanushiyaThanu-ql4bg5 ай бұрын
Thannaippola thannodu iruppavarkalajum ninaiththu avarkalin thevajarinthu avarkallukku niraivetti avarkallai santhosa paduththi parkkum oru unmajana pasaththoda palakum manathu ugkala pola jarukkum illai jarukkum varaathu anna ❤️❤️❤️❤️❤️