No video

முதல் முறையாக சதுரகிரி செல்பவர்கள்... பார்க்க வேண்டியவை! first time sathuragiri travel

  Рет қаралды 101,386

குட்டி திரை

குட்டி திரை

Күн бұрын

#சதுரகிரி #sathuragiritravel
முதல் முறையாக சதுரகிரி செல்பவர்கள்... பார்க்க வேண்டியவை! first time sathuragiri travel
சதுரகிரி மலையின் அடிவாரப் பகுதி தாணிப்பாறை. இது பாதுகாக்கப்பட்ட மூலிகைவனம்.
தாணிப்பாறையில் இருந்து சுமார் நான்கு மணி நேரம் நடந்து மலை ஏற வேண்டும்.
செல்லும் வழியில் ஆசிர்வாத விநாயகர் கோயில், தங்க காளியம்மன் கோயில், பேச்சியம்மன் கருப்பண்ணசாமி கோயில், குதிரை குத்தி பாறை, வழுக்கு பாறை, அத்தி ஊற்று, சங்கிலிப்பாறை, பசு மிதிப்பாறை, கோரக்கர் குகை, இராமதேவர் வழிபட்ட இரட்டை லிங்கங்கள், வன துர்க்கை,பலாவடிக் கருப்பண்ணசாமி கோயிலை கடந்து சென்றால், சித்தர்கள் வழிபட்ட அருள்மிகு சுந்தரமூர்த்தி, சுந்தரமாக லிங்கம், சந்தன மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
சித்தர்களின் தரிசனம் பெறலாம்.
The base of the sathuragiri mountain is Thanipparai. It is a protected herb.
The hill is about four hours walk from Thanipparai.
On the way, Blessed Ganesha Temple, thanga kaliamman Temple, Bechiyamman Karuppanna samy Temple, Horse Piercing Rock, Gliding Rock, Figs, Chainsaws, Cow Stones, Korakkar Cave, Ramadevar Temple Lovely, erattai Lingam, Sandana Mahalingam, sundara mahalingam Tai to worship.
One can get the vision of the Siddhas.
virudhunagar district.

Пікірлер: 57
@sivaramanakumari7748
@sivaramanakumari7748 4 жыл бұрын
ஓம் நமசிவாய. தென்னாட்டுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அருமையான பதிவு. நன்றி ஐயா.
@subhajp1
@subhajp1 3 жыл бұрын
மிகவும் நன்றி.. நேராக மலைக்கு சென்று வந்தது போல் இருந்தது..🙏
@muralinagu4437
@muralinagu4437 2 жыл бұрын
Nangal ellarum first time poram I am so happy
@masilamani6048
@masilamani6048 Жыл бұрын
November 22 permission iruka
@chamyraju1897
@chamyraju1897 3 жыл бұрын
சதுரகிரி நாதனை வணங்கிணால் சகலபாக்கியமும் கிடைக்கும்.சந்தன லிங்கம் சுந்தரலிங்கம்.மகாலிங்கம் சுவாமி போற்றி .
@gemstonemylove8416
@gemstonemylove8416 2 жыл бұрын
நல்ல முறையில் எடுக்கப்பட்ட நல்ல வீடியோ நன்றாக உள்ளது🙏🙏🙏
@BalaBala-jl6ch
@BalaBala-jl6ch 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய.. 🙏🙏🙏நன்றி அய்யா.
@shanthiganesh1991
@shanthiganesh1991 2 жыл бұрын
By the grace and blessing of God I went thrice to this wonderful and arulmigu malai and got lot of experience there. Really I was wondered
@paulrajramasamy3749
@paulrajramasamy3749 3 жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
@madhusuthanan2505
@madhusuthanan2505 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றாக இருந்து சிவா நீங்கள் தாணிப்பாறை பாதையே மட்டும் காண்பிக்கிறார்கள் இன்னும் இரண்டு பாதைகள் உள்ளது ஒன்று ,மதுரை மாவட்டம் சாப்டூர் வழியாக வாழைத்தோப்பு, பஸ் வசதி உள்ளது உசிலம்பட்டி T o டீ கிருஷ்ணாபுரம்.. வழியாக ஆட்டோ வசதி உள்ளது. இதில் இரண்டு பாதைகளும் மிகக் கடினமான பாதை.. எங்கள் ஊரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் சதுரகிரி மலை... சித்தர் வனம் அமைந்துள்ளது.... இப்போது நீர்வரத்து அதிகமாக உள்ளது....
@perfectcaresolutions9299
@perfectcaresolutions9299 4 жыл бұрын
நாங்கள் இன்று இரவு செல்கிறோம்...
@viswanathnath7929
@viswanathnath7929 3 жыл бұрын
Today visited really happy experience 🔥🔥❤️🙏🙏🙏🙏 Siva🙏🙏
@mmaheswari3350
@mmaheswari3350 4 жыл бұрын
Super place
@karthiksubha6685
@karthiksubha6685 3 жыл бұрын
Saaptuur vazhi la ponal thrilling ah irukkum
@spntexs8013
@spntexs8013 Жыл бұрын
Do we go now
@moorthythy3194
@moorthythy3194 4 жыл бұрын
Super super very nice om nama shivaya
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@palanichamym9387
@palanichamym9387 5 жыл бұрын
super
@s.r.k1175
@s.r.k1175 2 жыл бұрын
Bro ஆடி அமாவாசை சித்ரா பௌர்ணமி தவிர மற்ற நாட்களில் சதுரகிரி பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்குமா
@rameshkumar-eo1rt
@rameshkumar-eo1rt 2 жыл бұрын
S monthly four times available
@s.r.k1175
@s.r.k1175 2 жыл бұрын
@@rameshkumar-eo1rt yentha time nu solla mudiuma plz
@rameshkumar-eo1rt
@rameshkumar-eo1rt 2 жыл бұрын
@@s.r.k1175 two pirathosam and amavasai then pournami still now opening tomorrow I'm going to temple
@JeyamThangasolai
@JeyamThangasolai Жыл бұрын
@@rameshkumar-eo1rt no only two times bro
@kumarkrish6530
@kumarkrish6530 3 жыл бұрын
Korrakkar gugai naa ponen tadai pannavilai
@dineshmasila6576
@dineshmasila6576 3 жыл бұрын
எனக்கு அங்கு வந்து அய்யனை தரிசனம் பார்க்க முடியுமா ஓம் சிவாயநம சிவ சிவ போற்றி 🙏🙏🙏🙏
@k.selvakumarselva1738
@k.selvakumarselva1738 3 жыл бұрын
Emperumane ellaraiyum kathu arulum. Anaivarum nalla iruga vendum
@astromahesh4003
@astromahesh4003 2 жыл бұрын
This week pogiren
@gunat8217
@gunat8217 3 жыл бұрын
நாளை நாங்கள் செல்கிறோம்
@jaisriramjaisriram4562
@jaisriramjaisriram4562 2 жыл бұрын
Music old music iruku new music pakthi music podunga
@sakthivelphotography4394
@sakthivelphotography4394 5 жыл бұрын
நல்ல பதிவு👌👌👌
@harishkarthik7011
@harishkarthik7011 3 жыл бұрын
Hello bro epa open la irruka polama bro correct ahh evala kilometer natakanum
@banusatz7952
@banusatz7952 2 жыл бұрын
Amavasai apo mattumtha poganuma
@shobhanaren27
@shobhanaren27 4 жыл бұрын
Endha oru koil illai tourist spot ku mudhalil saapadu anumadhikkavay koodadhu. Konjam kuda makkalukku civic sense illa. Asinga padithu vittu varuvaangala. Sutthama saaptu kuppaikala collect panni oru carry bag illa dustbin la poda maatanga. Appadiyey vaari iraithitu varuvaanga. No one will be appointed by the authorities to even look into the neatness and hygiene of such places
@AkilEditEfx
@AkilEditEfx 4 жыл бұрын
Bro நானும் அந்த ஊருதான் மெய்யனுதுப்பட்டி
@parthichiyan1238
@parthichiyan1238 3 жыл бұрын
Pirathosathuku open undaa
@sampathkumarsampathkumar1736
@sampathkumarsampathkumar1736 Жыл бұрын
Pakka varalama
@AkilEditEfx
@AkilEditEfx Жыл бұрын
@@sampathkumarsampathkumar1736 hm.. vaanga.. bro
@AkilEditEfx
@AkilEditEfx Жыл бұрын
@@parthichiyan1238 hm bro
@charlesrajamalraj2808
@charlesrajamalraj2808 4 жыл бұрын
Ella naalum pogalama.
@nandagopalnandu973
@nandagopalnandu973 3 жыл бұрын
Bro all days open ah
@kuttythirai
@kuttythirai 3 жыл бұрын
அமாவாசை, பெளர்ணமி மற்றும் விஷேச தினங்களில் அனுமதி உண்டு.
@harishiva5080
@harishiva5080 3 жыл бұрын
Sathuragiri Kovil open la Iruka nu sollunga
@kuttythirai
@kuttythirai 3 жыл бұрын
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் அனுமதி மட்டும் உண்டு.
@jodhaishu2125
@jodhaishu2125 4 жыл бұрын
Women polama ah sir
@kuttythirai
@kuttythirai 4 жыл бұрын
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் போகலாம். பெண்கள் தனியாக போகமல் துணையுடன் செல்வது நல்லது. சித்தர்கள் துணையிருப்பர்!
@jodhaishu2125
@jodhaishu2125 4 жыл бұрын
@@kuttythirai thank you sir
@HariHarantnj
@HariHarantnj 2 жыл бұрын
ladies night powrnami poojaiku stay pannalama sir...restroom facilities iruka sir?
@ilayarajam7250
@ilayarajam7250 4 жыл бұрын
எப்போது அனுமதி இருக்கும்?
@manibala355
@manibala355 4 жыл бұрын
ilayaraja M ammavasai mattum dan allow
@dhanumugizhi9180
@dhanumugizhi9180 4 жыл бұрын
எப்போதுஅனுமதிஇருக்கும்எத்தனைநாள்பயணம்வழிஎண்னநான்கடலூர்மாவட்டம்திட்டகுடிவட்டம்
@ponmadasamym2973
@ponmadasamym2973 4 жыл бұрын
@@dhanumugizhi9180 அம்மாவாசை க்கு மூன்று நாள் பௌர்ணமி க்கு மூன்று நாட்கள் மொத்தம் மாதம் 6 நாட்கள் அனுமதி அதுவும் காலை 5மணி முதல் மாலை 4.30 வரை மலை எற அனுமதி மலை மேல் தங்க வசதி உண்டு . மலை எற 3மணி நேரம் முதல்5மணி நேரம் வரை ஆகலாம் நீங்கள் நடக்கத பொறுத்து அமையும் மொத்தம்8கிலோ மீட்டர்
@user-cz3eq2op7q
@user-cz3eq2op7q 2 жыл бұрын
மாசி பொளர்ணமி தரிசனம் உண்டா
@kuttythirai
@kuttythirai 2 жыл бұрын
பொளர்ணமிக்கும் போகலாம்
@karthikmani2521
@karthikmani2521 4 жыл бұрын
தை மாதம் 1தேதியில் கோயில் நடைதிறக்கப்படடுமா சார்
@kuttythirai
@kuttythirai 4 жыл бұрын
அன்றய சூழ்நிலையை பொறுத்து, வனத்துறை அனுமதியளிக்கும் பட்சத்தில் போகலாம். கோயில் திறந்திருக்கும்.
@karthikg2927
@karthikg2927 4 жыл бұрын
yes bro
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
Siddhar miracles | 18 Siddhar ragasiyam in tamil | which siddhar is best to pray | ulagam
10:03
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН