Karam Pasuthadam , Thavasi parai & Periya lingam pathi sola mudila, vera oru video la kandippa solrn, 😉 Stay connected
@Trlrider92155 жыл бұрын
Powerful temple
@haridass1735 жыл бұрын
ம்ம்ம்ம்ம் k bro
@ArunKumar-cx8cn5 жыл бұрын
Ji August 23 tirumala porom vlog panalama hill climb pannalam tirumala hills superb a irukum
@philipjoseph15095 жыл бұрын
Tamil Navigation Beautifully created video with English Language title explains for abroad Friends to understand well Which is Rare many skip This is the best part after creating such informative Historical cultural values Must hold High priority is Maintained As I being An Artist missed a lot while growing in Tamil Nadu Now Able to view is my Blessings to know such beauty How I missed Thus it may help real historians adventures Thanking you Its well made for all global citizens to understand And I normally share through @ushinedatme is my Twitter I share with my world wide friends Thanks God Bless
@m.navaneethan23775 жыл бұрын
Night kovilla thankalaama bro...
@gayathri25905 жыл бұрын
நீங்கள் புண்ணியம் பண்ணவர்.. அனைத்து சிவன் கோவில்களையும் பாக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.. உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது...உங்கள் பயணம் தொடரட்டும்
@s.karthick56264 жыл бұрын
Super
@mpmanimalvoi80934 жыл бұрын
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தம்பி உங்களுக்கும் எப்போதும் சிவனின் ஆசீர்வாதம் உண்டு ஓம் நமச்சிவாய
@meerasd70804 жыл бұрын
ok
@meckinonslifestyle96884 жыл бұрын
Car
@gowthamm43983 жыл бұрын
@@s.karthick5626 hai
@thinnaisamayal5 жыл бұрын
அருமை! சதுரகிரி செல்லவேண்டும் என்ற ஆவலை இன்னும் அதிகப்படுத்தியது உங்கள் வீடியோ.
@mathan75 жыл бұрын
குரங்கிற்கு தண்ணீர் கொடுக்கும் காட்சி மிக மிக அற்புதம்..
@G_B_R5 жыл бұрын
இதை நெறய பேர் செய்கிறார்கள். குரங்குகள் தண்ணீர் கேட்கின்றனர். அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
@devisree27835 жыл бұрын
Usually waterfall is there which may dry in summer
@tvarunkaarthick37324 жыл бұрын
Naanum sathuragiriyil monkeyku water koduthen.
@nisanthkumar41664 жыл бұрын
Anbe sivam
@தமிழ்பதவன்4 жыл бұрын
குரங்குக்கே தண்ணி இல்லாத நாடாக்கிவிட்டீர்களேடா
@gowriveeraragavan6023 Жыл бұрын
ஓம் நமசிவாய. தம்பி உங்கள் வீடியோ பார்த்தேன். சதுரகிரி போய்வந்தது போல் ஓர் உணர்வு. எனக்கு வந்தது. நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.
@karthikviews97065 жыл бұрын
நண்பா உங்களுடன் சேர்ந்து நானும் வந்தது போல இருந்தது இந்த ஆன்மீக பயணம் நன்றி.
@moorthimoorthi67455 жыл бұрын
karthi keyan
@senthilr15383 жыл бұрын
t
@senthilr15383 жыл бұрын
eeeeeeeeee
@senthilr15383 жыл бұрын
ert
@bujikuttybujikutty15143 жыл бұрын
சதுரகிரி செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது நன்றி நண்பா🙏
@ramoorthyramoorthy1731 Жыл бұрын
Hi
@senthilkumar-lt3wx5 жыл бұрын
அன்பு நண்பரே இதே போல் உங்கள் அனைத்து பயணங்களும் சிறக்க வாழ்த்துக்கள்
@இளையராகம்5 жыл бұрын
அருமை கர்ணா தங்களுக்கு சிவன் அருள் கண்டிப்பாக கிடைக்கும்
@ar.elangovan5685 жыл бұрын
குரங்கிற்கு தண்ணிர் தரும் காட்சி மனம் மிகவும் மகிழ்வுற்றது .... இனிய நல்ஆசிர்வாதங்கள் தம்பி
@anandaraj61545 жыл бұрын
Super...
@karthikeyankarthikeyan64785 жыл бұрын
Lord shiva bless you bro
@craftbysuba96504 жыл бұрын
அண்ணா நீங்க சொல்ற அளவுக்கு அதிகமாக யாரும் சொல்லல சூப்பர் அண்ணா ♥️♥️🙂🙂🙂☺️☺️☺️
@dmcdmc7273 жыл бұрын
😎🤗😅
@suganthar5115 жыл бұрын
நன்றி நான் பார்க்கவேண்டும்னு நினைத்தேன் நீங்கள் வீடியோ எடுத்து பார்க்க செய்தது மிகவும் நன்றி
@arunda23355 жыл бұрын
நீங்களும் சென்று பார்க்கலாமே உங்கள் அனுபவம் புதிதல்லவா
@rajas24222 жыл бұрын
மதுரையில் இருந்து இந்தகோவிலுக்குநான் போனதில்லைஆனாலும்போகவேண்டும்என்றுமுயற்சிசெய்தால் எனக்குஏதோ ஒரு தடங்கல் தான்வருகிறது ஆனாலும் இந்தவீடியோவைபார்த்தது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது நண்பா
@மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா5 жыл бұрын
சூப்பர் டா தம்பி. உனக்கு என்னுடைய வாழ்த்துகள். ஓம் நம சிவாய .
@ranand1245 жыл бұрын
அருள் செல்வம் . மு mm
@arunpandik16633 жыл бұрын
✨😍இப்போது வரை எனக்கு மிகவும் பிடித்த மலை பயணம் சதுர கிரி மலை பயணம்✨ தேனி, வருசநாட்டிலிருந்து மற்றும்மொறு பாதை உள்ளது..✨அப்பாதையில் போதைமேடு என்ற மலையானது கடினமானதாகவும், அழகானதாகவும் இருக்கும்😍..
@rameshp4562 жыл бұрын
Varusadu valiya poratharku yaravathu contact no kidaikuma
@sekarmaharajan30595 жыл бұрын
நான் அங்கு சென்ற போது 18 சித்தர்கள் பூஜை மிக அருமை மெய்சிலிர்க்க வைத்த பயணம் சிவமயம்
@Geetz_krish5 жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள நைனாமலையை வாய்ப்பு கிடைத்தால் ஏறி மக்களுக்கு ஆலையத்தின் மகமையை கொண்டு சேர்க்கவும் 😊😊👍👍
@rubasudharsan77384 жыл бұрын
Ji full address send me 8610978792 my whatsapp no
@vijaym88544 жыл бұрын
I Am Namakkal 🙋♂️
@aakash48573 жыл бұрын
Hi geetha
@aakash48573 жыл бұрын
Yepdi irukiga கீதா
@mogant42595 жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம சிவசிவ
@valterg.sakthivel75914 жыл бұрын
இன்று 22-02-2020 அமாவாசை சதுரகிரி மலைக்கு போகலாம்னு நினைச்சேன் கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது இந்த வீடியோ மூலம் அருள் கிடைக்கப் பெற்று ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சந்தன மகாலிங்கம் அருளுக்கு பாத்திரமானேன் நன்றி ப்ரதர்
@jnbalajijanbalaji34704 жыл бұрын
Super பிரதர் நாங்களும் சதுரகிரி போகணும்னு ஆசையாக இருக்கு
@TnVellalarMedia3 жыл бұрын
கண்டிப்பா வாங்க😊
@viswaasslokasandmantras59263 жыл бұрын
இன்றைக்கு தான் சதுரகிரிக்கு போயிட்டு வந்தேன். உங்க வீடியோவ பார்த்து தான் போனேன். ஆனா இப்போ எல்லா சுனைலயும் தண்ணீர் இருக்கு. அதுமாதிரி மேல அன்னதானமும் இருக்கு. அதுனால உணவுக்கு கவலையில்லை. நல்ல வீடியோ...
ஹாய் ப்ரோ சதுரகிரி கோவிலுக்கு போவதற்கு நாலு முறை முயற்சித்தோம் சில தடங்கள் வந்ததால் போக முடியவில்லை ஆனால் தற்போது நீங்கள் போட்ட இந்த வீடியோவை பார்த்தனுக்கு பிறகு சதுரகிரி கோவில் சென்று வந்த அனுபவம் கிடைத்துள்ளது ப்ரோ சூப்பர்
@PremKumar-dz6en5 жыл бұрын
உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐
@thirumbipaarkirom75894 жыл бұрын
வணக்கம். இன்றுதான் பார்த்தேன். உங்களோடு நானும் வந்தது போல் இருக்கிறது. உண்மையில் இந்த ஆண்டு மே மாதம் நாங்கள் அங்கே வந்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக தடை ஏற்பட்டு அடுத்த ஆண்டு வர நினைத்திருக்கிறோம். உங்கள் வீடியோ பதிவு உண்மையில் மிக பயனாக இருந்தது. நன்றி தம்பி
@aarthyrajesh50355 жыл бұрын
அருமையான வீடியோ. அளவா தேவையான தகவல்கள். வாழ்த்துக்கள்.
@selvaganeseh27092 жыл бұрын
அண்ணா சூப்பரா இருந்துச்சி நான் சதுரகிரி கோவில் அடுத்தது ஏதாவது இருந்தால் போடுங்கள் அண்ணா தேங்க்ஸ் அண்ணா
@ராஜகணபதி5 жыл бұрын
அருமை நண்பரே !! நிறைய விஷயங்கள் கூறினீர்கள், யான் சதுரகிரி போகப்போகிறேன். பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி🙏
@snarendran83004 жыл бұрын
சதுரகிரிக்கு ஏன் போகவேண்டும் என்று பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
@SubhasAdukkalai5 жыл бұрын
ரொம்ப நன்றி ப்பா. பத்து வருட இடைவெளி விட்டு இப்ப உன்னால் மீண்டும் வீட்டில் இருந்து மஹாவிங்க சுவாமி யை பார்த்தாச்சு
@contactmeshaan5 жыл бұрын
ஓம் சுந்தர மகாலிங்கய்யா ! Good effort bro
@maharajan89434 жыл бұрын
உங்கள் பயணம் அருமை நேரில் சென்று கண்ட அனுபவம் போல் உள்ளது. கர்ணா
@rajmohank41305 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. நீ ஒருத்தன் தான் பார்த்தீங்கன்னா , கேட்டீங்கன்னா அப்படின்னு பேசி சாகடிக்காம அழகா பேசி இருப்பது நன்று.
@boominathan3142 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்களின் செயல்பாடு சதுரகிரி வர தூண்டுகிறது. நன்றி!மேலையூர்.
@lailaias99444 жыл бұрын
குரங்குக்கு தண்ணீர் குடுத்திங்கள அது பாக்க ரொம்ப நல்லா இருக்கு உயிரங்கள் கிட்ட அன்பா இருந்த அதுவும் அன்பா இருக்கும் என்பதற்கு இதுவே அதாரம் சில மனிதர்கள் அன்பா இருக்கேன்னு சொல்லி பொய்யாதான் இருக்காங்க ஆனா விலங்குகள் அப்படி இல்ல எனக்கு விலங்குகள ரோம்ப பிடிக்கும்
@Smk_bricks_113 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது பயன் தரும் பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
Hi madam how are you 6383642064 my new number call me
@MohamedYasserKareem4 жыл бұрын
தங்களின் காணொளியை காணும்போது நானும் உங்களுடன் பயணித்த உணர்வு தருகிறது. தாங்கள் கூறும் விவரங்கள் மிக உபயோகமாக உள்ளது.
@sujisuresh95235 жыл бұрын
Hi brother semma video.nan nerla poi paththa feel kidaithathu.kandipa yannala ethumathiri yeara mutiyathu.nenga yeruninga rompa kasdam than but Samy pathathum Vali poitum super bro.greate......💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆடி தை இரு மாத அம்மாவசைக்கும் திருவிழா காலைபயணம் மலைஏற்றம் நல்லது இரவு (அம்மாவசை)அன்றுதங்கி அதிகாலை மலையில்இருந்து இறங்கிவந்தால் நல்லது. நான் பலமுறை சென்றுவந்துள்ளேன் ௐம் நமச்சிவய.
@rajalakshmiramakrishnan44745 жыл бұрын
சதுரகிரி மலைப் பயணம் மிகக் கடினம் என நினைத்தேன் . உங்கள் வீடியோவைப் பார்த்த பின் நானும் சென்று வர முயல்கிறேன் . நன்றி.
@aarthyrajesh50355 жыл бұрын
தங்க இடம் உள்ளதா? இல்லை இயற்கையான சூழலில் தங்கனுமா?
@neelakandan49005 жыл бұрын
@@aarthyrajesh5035 இயற்கையான சூழலில்.
@VijayaLakshmi-go4ps5 жыл бұрын
Karna i saw saduragiri hill koil.i am very lucky to see this.what a beautiful journey.i never see this in my life time u r very lucky continue u r job.
@@Priyanga07 ஓ.. சிறப்பு சிறப்பு. (சிறு குறிப்பு - நீர் தேங்கி கிடப்பது தான் குட்டை, ஓடும் தண்ணீரை ஓடை என்றோ , ஆறு என்றோ குறிப்பிடலாம், நன்றி 🙏)
@palrajnayakkar71925 жыл бұрын
நன்பரே நான் சதுரகிரி ஐயனை கான பலமுறை முயர்ச்சித்தும் எம்பெருமான் ஈசன் இன்னும் எனக்கு அந்த பாக்கியத்தை தரவில்லை உங்கள் விடியோ எனக்கு மன ஆறுதலாக உள்ளது நீங்கள் ஹணுமனுக்கு தண்ணீர் கொடுத்தது மிக சிறப்பு
@d.kumaresh53754 жыл бұрын
திருவண்ணாமலை போளூர் பக்கத்துல இருக்க பருவதமலை சிவன்கோவில் போய் பாருங்க நண்பா 🙏🙏🙏
@mathivanankrishnamoorthy42662 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி மிக்க புண்ணியம் செய்தவர் தாங்கள். தங்களின் விளக்கம் மிகவும் அருமை நேரில் பார்த்தது போல் இருந்தது. ஓம் சிவாய நம ஓம்.
@somasundaram.snandhini.s63405 жыл бұрын
Super bro , am also went this temple last year nice experience bro ,thanks fr making this video it's very usefull bro
@sujalakshmi4974 жыл бұрын
அருமையான பதிவு... நாங்களும் வரனும். ரொம்ப வருசமா நினைச்சுட்டே இருக்கோம்.. சித்தர்கள் தரிசனம் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.. ஓம் நமசிவாய...
@MaheshMahesh-qu5fu5 жыл бұрын
Really super experience.. thank you for efforts
@manivelkandaswamy66223 жыл бұрын
தங்களின் அனைத்து பதிவுகளும் மிக மிக மிக மிக மிக அருமை.....நன்றி ...
@vadivelanramu86835 жыл бұрын
Blessed watching.. Good camera work !!
@singarir65693 жыл бұрын
I like the video Super romba alaga cute sonninga apram romba alaga pesuringa 😉
@kavitha12685 жыл бұрын
Super brother unkaloda trekking experience super parvatha Malai experience Sollunka bro
Great video dude! I just watched your Parvatha Malai vlog too... I'm from Tamilnadu and I'm a trekker. I would like to visit these 2 places soon. Thanks for all the useful info and tips... Keep up the good work! 😊 God bless you! 🙌
@user-zp9qo8js3t4 жыл бұрын
Sadhuragiri malaiya pakkanum nu nenacha ugga mulama nallapadiya pathuta so thank u so much.....✌️✌️✌️✌️
@srisakthi72145 жыл бұрын
சூப்பர் பயணம் அரோகரா
@yesurajdevasagayam4404 жыл бұрын
இந்த வீடியோ முழுவதும்.பார்த்தேன்.மிகவும்.அருமையாக.இருந்தது.நண்பா.வாழ்த்துக்கள்.நண்பா.👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@sammac30585 жыл бұрын
Super Brother, subscribed and will checkout all your videos. Keep up the good job
@SusmithabeautytipsujiTamil2 жыл бұрын
மிகவும் அருமையான பயணம் உபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏
@urikattisiddhar18575 жыл бұрын
சிறப்பு ஓம் நமசிவாய
@sivakarthichannel7363 жыл бұрын
Thanks bro... Na vanthu rompa varudangal ayiruichu enKu ipo ponathu pola iruku.. Thanks bro i like this place
@sankarr51415 жыл бұрын
தாணிப்பாறை தவிர இன்னும் ஒரு வழியாக செல்லலாம் உசிலம்பட்டி to வாழைதோப்பூ இந்த வழியாக செல்லலாம் மலைபயணம்
@arjunr87084 жыл бұрын
You are correct..
@senrayansen67593 жыл бұрын
Yes Nanpa
@rameshp4562 жыл бұрын
Naanum poga virumbiren any guide to go in this way
@muthumarimari16184 жыл бұрын
Veetula irunthe sathuragiriyai parka vaiththatharkku rompa nantri tq so much
@pulachulaki5 жыл бұрын
I have traveled with Sivakasi firecrackers manufacturers unit who has generously installed a power unit with their own cost for this.. and thanks to them too they also perform a special pooja there..
@dmishu5246 Жыл бұрын
ஓம் நமசிவாய n நன்றி தம்பி கோயிலின் பாதை காண்பித்து பயத்தை போக்கியதற்கு நன்றி உங்கள் பயணம் தொடரட்டும் சிவாய போற்றி🙏🙏💐💐
@shivaspeed86114 жыл бұрын
Good energy da Mapla, thanks a lot, keep it up, improve your self da mapla
@VeluVelu-hj6bl4 жыл бұрын
Bro குரங்குக்கு தண்ணீர் கொடுத்தது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது மிக்க நன்றி...
@ashvinashwin10245 жыл бұрын
Bro one place ah miss panniteenga.... Thavasi parai nu oru place ah athaiyum neenga video la pottu irukalam ungalukum oru nalla experience ah irunthu irukum
@TamilNavigation5 жыл бұрын
Thanks brother
@vijikumar44133 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் நான் பார்க்க ஆசையாக இருக்கு கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன் சிவ சிவ ஓம் நமசிவாய
@sivaneshp29315 жыл бұрын
Velliangiri unga video pathtu than poitu vandhen...super nanba
@ganeshpadmanaban31265 жыл бұрын
Is it open to public now? How to know the opening times
@sivaneshp29315 жыл бұрын
@@ganeshpadmanaban3126 yes is open now
@TamilSelvi-zn4ik4 жыл бұрын
வணக்கம் நன்றி அருமையான பதிவு . நான் மீண்டும் சென்று வந்தது போன்ற நிறைவு
@karthisquare33334 жыл бұрын
என் அனுபவம்: 12மணி பூஜையை தவறவிட கூடாது என்பதற்காக வேக வேகமாக மலையேறினேன்... சந்தனமகாலிங்கம் கோவிலை அடைந்தவுடன் 12மணி பூஜை, பூஜை முடிந்தவுடன் பூசாரி பிரசாதத்தை கையில் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னது மறக்கவே முடியாதது....
@vigneshsrinivasan29073 жыл бұрын
12 mani poojai enbathu night or morning bro??
@karthisquare33333 жыл бұрын
@@vigneshsrinivasan2907 மதியம்
@vigneshsrinivasan29073 жыл бұрын
Nandri annna...om namah shivaya 🙏
@jessialak77864 жыл бұрын
Inthamaarilam enakku niraya place ku ponunnu aasaithan.. but.. in future I will try.. Ungalukku ethu inspire pannichu ipidiyellam porathukku...
@ajay_motorider4 жыл бұрын
Very nice bro- from kerala.. would like to explore these type of beautiful unexplored places.. can u do same type of videos more bro..that suits bike ride in tamilnadu..
@subramanianp91113 жыл бұрын
தம்பி நீ வாழ்க, இன்னும் பலருக்கும் தெரியாத இடங்களைப்பற்றி தெரியப்படுத்துங்கள், வாழ்க வளமுடன், பதினாறு செல்வங்களுடன் பாக்யமுடன் வாழ்க வளமுடன
@vasanthamariyappan63574 жыл бұрын
Romba nalla indha kovila parkanum nu Asia. Nerla partha thirupthi.very very very thanks.❤️❤️❤️❤️❤️❤️
@irumporaivj27405 жыл бұрын
நான் போனப்ப குரங்கு எதுவும் சேட்டை பண்ணல நாம தண்ணி கொடுத்த அது குடிச்சிட்டு அது வேலைய பாக்குது நான் சென்றது சித்திரா பௌர்ணமி க்கு
@MahaLakshmi-if2tg2 жыл бұрын
சூப்பர் bro,மிகவும் பயனுள்ள தகவல்🙏🙏🙏👍🏼👍🏼ஓம் நம சிவாய🙏🙏🙏💐💐
@sumathis73275 жыл бұрын
கோயில் வரலாறு சிறப்புகள் பற்றி சொல்லவும்
@bhuvaneswarisenthilganesh38914 жыл бұрын
ரொம்ப நல்ல சுத்தி காமிச்சிங்க நாங்க நேர பேன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி அண்ணா
@ManiKandan-ip8nr5 жыл бұрын
சதுரகிரி மலைக்கும் வெள்ளையங்கிரி மலைக்கும் உள்ள ஒற்றுமை அப்புறம் வேற்றுமை அப்புறம் ரெண்டும் ஏறுவதில் உள்ள பிரச்சனை எல்லாம் சொல்லுங்க.....
@babusakila16795 жыл бұрын
சதுரகிரியை காட்டிலும் வெள்ளியங்கிரி 2மடங்கு அதிகம். கடை அதிகம் கிடையாது. ஆண்டிற்கு 2 மாதம் மட்டுமே போக முடியும்
@ராஜகணபதி5 жыл бұрын
@@babusakila1679 அம்மா, இரண்டு மாதம் அல்ல, மூன்று மாதம். மார்ச்,ஏப்ரல்,மே மட்டும்.ஆத்ம நமஸ்காரம்🙏
@ராஜகணபதி5 жыл бұрын
இறைவன் இருக்கும் இடங்களில் ஒற்றுமை என்ன, வேற்றுமை என்ன இரண்டு மலையும் இறைசக்தி நிறைந்த மலையப்பா...!! வெள்ளியங்கிரிஆண்டவர் மலையில் ஏறும்போது ஊன்றுகோல் அவசியம் எடுத்துச்செல்லவேண்டும். சதுரகிரி மலையைவிட கொஞ்சம் தூரம் அதிகம் அவ்வளவுதான். வேறு ஒன்றும் பிரச்சனைகள் ஏதும் இல்லை. உண்மையாக ஈசனை மட்டும் சிந்தித்து சென்றீர்களானால், பிறகு அவனுடைய அனுபவம் நிச்சயம் கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய அனுபவத்தைதான் இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி
@mathankumarvadamalai34155 жыл бұрын
@@babusakila1679February 1 mudhal may 31 varai sellalam
@babusakila16795 жыл бұрын
நன்றி சார். ஆனால் பெண்கள் போகக் கூடாது என்று சொல்லுகிறார்களே. என் மகள் 10 வயது போய்வந்துவிட்டாள்
@maryjothi83834 жыл бұрын
அருமை அருமை சகோதரரே உங்களுடைய காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது ஓம் நமச்சிவாய
@fredricmiranda50065 жыл бұрын
Dear Karna, I saw your vlogs, its very unique, awesome and informative too. one think is lagging in your videos, that is , you should show the temples and the nature clearly without camera movement with proper aesthetic. It will be more professional and pleasing to see. Its my suggestion. Please explore more places inside Tamil Nadu and continue in this route(Trekking). Thanks
@muguanitha33762 жыл бұрын
Bro sathurakiri payanam super resenta Poipu vanthom ungal pathivirku thanks om nammasivaya🙏
@selvilaxman60225 жыл бұрын
நானும் போயிருக்கேன். ஆடி அம்மாவாசைku வருவோம் famly ah
நாங்க பேரையூர் வழியாக வந்தோம். மாலை 5 மணிக்கு கிளம்பிய நாங்கள் இரவு 9 மணிக்கு தான் கோவிலை அடைந்தோம். சூரியன் மறைய மறைய நாங்கள் அச்சப்பட்டோம் காரணம் எதிரில் வந்தவர்கள் எங்களை போகவேண்டாம் என சொன்னார்கள் யானை கரடி என விலங்குகள் இருக்கும் என. இருந்தாலும் மனம் தளராமல் எம்பெருமானார் அவர்களை நம்பி பயணத்தை தொடர்ந்தோம் . மிகவும் கடுமையான பாதை , கொஞ்சம் தவரினாலும் நாம் நிலை ??? பாதி வழியில் ஒரு நாய் வந்தது எங்களை நோக்கி நான் அதை கட்டி தழுவினேன் . பின் எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை .. காலை எம்பெருமானார் அவர்களை வணங்கி காலை 7 மணிக்கு மலை இறங்க தொடங்கினோம்...... ஓம் நமச்சிவாய.....
@gomathimanoharan8542 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. 2014லில் சென்றிருந்தோம்.
@factoid73495 жыл бұрын
I am from Delhi. Thank you for this video, would someday like to take darshana at this great place. Thank you. 😊🙏
@chandranc855 ай бұрын
உங்கள் பயணம் செய்து தாது எண்னைப்போல் கால் இல்லதவர் கலுக்கு நான் பயணம் செய்து போல் உள்ளது மிக்க நன்றி
@shanmugasundarammuruganand69565 жыл бұрын
Bro need vlog for paruvathamalai
@premvijay7291 Жыл бұрын
Neega paruvathamalai Poonga athu ithavida ungala soothikkum... Ana romba super ah irukum
@Arjunan19885 жыл бұрын
நாங்கள் போனபோது உணவு கிடைத்தது
@Priyanga073 жыл бұрын
nanga nethu tha ponom sapadu kidaithathu
@Arjunan19883 жыл бұрын
@@Priyanga07 ஓ... சிறப்பு. அருவிகள் குட்டைகள் ல தண்ணீர் ஓடுச்சா? பிலாவடிக் கருப்பர் சன்னதி கிட்ட?
@funtea67622 жыл бұрын
Fantastic karna ... ella video vum supera pannitukkeenga ....
@vigneshm76035 жыл бұрын
ப்ரோ அங்க தவசி பாறை இருக்கும் நீங்க போகல..
@selvaraj285 жыл бұрын
தவசி பாறைக்கு செல்வதற்கு தற்போது அனுமதி கிடையாது...
@sillakkichannel11464 жыл бұрын
bro tavasi para naa enna bro ....
@vilwanathan29874 жыл бұрын
நேரில் பார்த்தது போலவே இருக்கு நன்றி தொடரட்டும் உங்களது பயணம் எங்களோடு
@sathishkr82375 жыл бұрын
Bro this is my native place
@subramaniamacharya79254 жыл бұрын
sathish kr Nice
@saranyakrishnan31784 жыл бұрын
Send address bro
@saranyakrishnan31784 жыл бұрын
Temple address
@vickydme95344 жыл бұрын
நான் சதுரகிரி சென்ற போது குரு பூஜை.... ஆனால் நாங்கள் கொரகர் குகை பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லை because வழி தெரியவில்லை.... Useful video
@dineshk42505 жыл бұрын
Your videos are good and well initiated! If you do research on the history, specialities and also reasons why do people visit those specific temples then viewers will be get to know more information and they will like your videos more.. All they very best and be safe while you travel!!👍👍👍