முதல் நாளிலேயே கதறவிட்ட ராகுல்!மோடியை அலறவிட்ட பிரகாஷ்ராஜ் வீடியோ! - Raveendranath Jeeva Today |

  Рет қаралды 32,795

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 72
@jeevatoday5887
@jeevatoday5887 5 ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@arockiadosssavariappan5667
@arockiadosssavariappan5667 5 ай бұрын
3😂❤
@velusamyk2209
@velusamyk2209 5 ай бұрын
Intha mathiri thamil nattu makkal idam akkarai illatha senalhalai ellam aatharikatheerhal.inge 50 per seththatharku Stalin i rjinama seiya sollu. Piragasraj muthalil yokkiyamai irunthal Kodaikanal veetai idika sollu.pesuravan ellam periya yokkiyana.vangara kasuku koovuranuha
@antojose2296
@antojose2296 5 ай бұрын
Vote for DMK 😢
@stephenkj6799
@stephenkj6799 5 ай бұрын
Modi government destroyed indian education also very shame😭😭😭
@nazeermohamed2439
@nazeermohamed2439 5 ай бұрын
தமிழ்நாட்டு எல்லாவற்றிலும் முன்னோடி... நீட்டை அன்றே எதிர்த்தோம்.. இன்று இந்தியாவே எதிர்கிறது.! ஆச்சரியம் என்னவென்றால் பாஜகவின் ABVP எதிர்கிறது.! 😂😂😂😂😂😂😂
@mddass9047
@mddass9047 5 ай бұрын
தமிழ்நாடு 🔥 பகுத்தறிவு பூமி 🔥
@umapathyperiyasami2061
@umapathyperiyasami2061 5 ай бұрын
எதைப்பற்றியும் கவலை படாதவர்கள், பதவி விலகுவார்களா?!? எதிர்பாராதீர்????
@mohana6627
@mohana6627 5 ай бұрын
நாமக்கல் கோழி பண்ணை போல் நீட் கோச்சிங் கார்பரேட் வருமானம் திறமையான நம்முடைய குழந்தைகளுக்கு பெரும் இழப்பு
@Selva-Selva
@Selva-Selva 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kesavankesavan7759
@kesavankesavan7759 5 ай бұрын
அறிவாளிக்கும் அறிவு இழந்தவருக்கும் இடைப்பட்ட தூரம் என்ன என்பது இதிலிருந்து தெரிகிறது
@meenasundar5427
@meenasundar5427 5 ай бұрын
Sorry sir there is no use of supreme court's interference as it's also in the control of union government.
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 5 ай бұрын
கல்வித்துறையில் அவர்களுக்கு அனுபவம்இல்லைதகுதியும்இல்லை. மாநிலத்துக்குமாற்றினால்சிறப்பாகநடக்கும் தமிழ்நாட்டில் சிறந்த திறமையான கல்வியாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
கல்வியாளர்களா? கலவியாளர்களா? பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருத்தன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி வாத்தி😮😮😮
@nazeermohamed2439
@nazeermohamed2439 5 ай бұрын
உயிரே போனாலும் நீட்டை வாபஸ் வாங்க மாட்டோமுனு சொன்னானே..? சொன்னவன் எங்கே.? யாராவது பாத்தீங்களா.?? அன்று தமிழ்நாடு சொன்னது இன்று இந்தியாவே சொல்கிறது.!!! 😂😂😂
@livelikeaboss467
@livelikeaboss467 5 ай бұрын
நீட் தேவை..... குளறுபடிகள் இல்லாமல் நடத்தப்படவேண்டும்....
@nazeermohamed2439
@nazeermohamed2439 5 ай бұрын
@@livelikeaboss467 நல்லா படிச்சவங்க சொல்றாங்க நீட் வேணாமுன்னு .. முட்டாள்கள் சொல்கிறார்கள் நீட் வேணுமுன்னு.! நான் உங்கள சொல்லவில்லை பாஸ்.!
@swaminadane8638
@swaminadane8638 5 ай бұрын
இந்த​@@livelikeaboss467இந்த மாதிரியான பசங்களுக்கு ஆயிரம் முறை புத்தி சொன்னாலும் மர மண்டை க்கும் சாணி கும்பலுக்கு புத்தி வரலனா வரைக்கும் மக்கள் சக்தி🔋💪⚡
@IrudayamA-c6o
@IrudayamA-c6o 5 ай бұрын
நீட்தேர்வு குறித்த வாழ்த்துப்பா,வாழ்த்து மடல் ; *தேர்தல் ஆணையத்தை,மோடி பாராட்டிய விதத்தை நினைவூட்டுகிறதோ?..*
@jamesmasilamani1862
@jamesmasilamani1862 5 ай бұрын
Neet UG examination should also be cancelled.
@ALIYYILA
@ALIYYILA 5 ай бұрын
VVPAT எண்ணலியே? சும்மா சும்மா வெற்று கோஷம் எதற்கு?
@Panneerselvam-ek9ip
@Panneerselvam-ek9ip 5 ай бұрын
What about vvpad . Opposition ?????
@rkgokul1
@rkgokul1 5 ай бұрын
What did Apex court act nothing.....all under control of union, bound to bow...no independent job...EVM case yet to finalise....decades over case
@mihirsabeena4517
@mihirsabeena4517 5 ай бұрын
Modi should write atleast some exams. Then only he can understand the student's difficulty.
@ArumugamRamalingam-lg9hf
@ArumugamRamalingam-lg9hf 5 ай бұрын
Arivilladha sangalai arivai ezhandhathaga solvadhe nagappukku uriya ondraga thane irukkua mudiyum.
@joisobana92
@joisobana92 5 ай бұрын
எல்லா துறையும் இப்படி தான் இருக்கு etç கல்வி துறை B. Ed. M. Ed. உள்ளே போய் பாருங்க கேட்டால் தராதரம் சொல்லுவாங்க நெட், டெட் கு முன்னாள் ஆசிரியர்கள் தகுதி அற்றவர்களா வெட்கம் 😛
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 5 ай бұрын
முதல்ல பேட்டி எடுப்பவரின் ஒலியின் அளவும் பேட்டி அளிப்பவரின் ஒலி அளவும் சமமாக இருக்கும்படி ஒலிப்பரப்புங்க. ஜீவா டுடே ன்னா பெரிய இதுவா ? உங்களிடம் நல்ல தொழில்நுட்பம் இல்லையா ? 7:46
@vasanthamshahul
@vasanthamshahul 5 ай бұрын
ஒருவர் முறைகேடு செய்திருந்தாலும் முறையாக ஒருவர் பாதிக்கப்படுவார் என்பது இவருக்கு தெரியுமா? நீட் இல்லாத காலகட்டத்தில் இவர் மருத்துவர் ஆனவர்
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 5 ай бұрын
நாளை ஓம் பிர்லா தான் சபாநாயகர்! முதலில் திமுக காங்கிரஸ் கொண்டு வந்த நீட் ஒழிப்பை இந்தி கூட்டணியை பேச சொல்லுங்க சமத்துவ டாக்டர்!
@kitchen9132
@kitchen9132 5 ай бұрын
Nothing, we also watched TV, pappu paruppu vakala 😂😂😂😂
@ArumugamRamalingam-lg9hf
@ArumugamRamalingam-lg9hf 5 ай бұрын
Aryve illadhavargal eppady arvai ezhakka mudyum.Illadha ondrai ezhanadhaga solvadhu thavaru thane.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 5 ай бұрын
வெட்டிப்பொழப்பு!! லயோலா கல்லூரி டுபாகூர்ஸ்..
@santhamoorthyganesan8154
@santhamoorthyganesan8154 5 ай бұрын
கள்ளக்குறிச்சி பத்தி என் பேசல நீங்க ?
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 5 ай бұрын
Planed & planted by somebody. It is not that much important
@ArunSm-v3v
@ArunSm-v3v 5 ай бұрын
Kallakurichy sampavam annamalai enpavaral thittamidapattathu
@vasudevan9046
@vasudevan9046 5 ай бұрын
இப்படியே 5 வருஷமும் சொல்லிட்டு அழுங்க.
@viswanathan4621
@viswanathan4621 5 ай бұрын
Neet venum
@sankarta1906
@sankarta1906 5 ай бұрын
NEET endru vai kizhiya paesugiraergalae, Kallakuruchi il kalla saarayaththaal kattayi neetiyavargalai pattri aen paesa marukkireergal. Unmai sudugiradha? Vaai venthuvidumaa?
@manavalannatesan9794
@manavalannatesan9794 5 ай бұрын
Here the topic is NEEET SCAM SO THEY'RE talking the cause. Next they will discuss about that also wait. Don't be a trademark....... let us discuss ..
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 5 ай бұрын
இன்னும் 5 வருடம் முழுவதும் ஓஓன்னு கத்து.... உருட்டு..... ஒண்ணும் புடுங்க முடியாது இந்தியா கூட்டணியால....
@manavalannatesan9794
@manavalannatesan9794 5 ай бұрын
இது உங்க 😂
@ashoks5317
@ashoks5317 5 ай бұрын
Dr.Ravindranath please see Dr.Devishetty cardiologist and ex chairman of MCI and offer some solutions instead of talking like an ordinary un informed person.
@suppayanarasammy8231
@suppayanarasammy8231 5 ай бұрын
Paid by DMK
@yogayoga3170
@yogayoga3170 5 ай бұрын
Jeeva today koooo🔥🔥🔥🔥 today
@ravipabisri2655
@ravipabisri2655 5 ай бұрын
கச்சத்தீவு யாரால் தாரை வார்க்கப்பட்டது????
@sundararajana4252
@sundararajana4252 5 ай бұрын
Nonsense,not relation neet and katchathivu.this is rss and BJP foolish activists.
@VasanthG-s8z
@VasanthG-s8z 5 ай бұрын
DON'T speak Rubbish. Make sense.
@viswanathan4621
@viswanathan4621 5 ай бұрын
India kadukatta kutani
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
ஏன்டா படித்தது மறந்து விடுமா? என்னடா கலர் கலரா ரீல் விடற 😮😮😮
@sadikbatcha758
@sadikbatcha758 5 ай бұрын
10 வருடங்களுக்கு மேல் நாடு நாசமாய் போய்விட்டது இன்னும் மோடிக்கு முட்டு கொடுத்து பேசுகிறவர்கள் மண்டையில் மதவெறி தவிர வேறு ஒன்றும் இல்லை.
@kitchen9132
@kitchen9132 5 ай бұрын
Nothing, we also watched TV, pappu paruppu vakala 😂😂😂😂
@kitchen9132
@kitchen9132 5 ай бұрын
Nothing, we also watched TV, pappu paruppu vakala 😂😂😂😂
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 16 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 16 МЛН