செங்கோலைத் தூக்கு! மணிப்பூரைப் பேசு! Parliment ல் ராகுல் தர்பார் ! - Ramasubramanian Jeeva Today |

  Рет қаралды 33,137

Jeeva Today

Jeeva Today

3 күн бұрын

#JeevaToday #ramasubramanian #modi #rahulgandhi #parliament #manipur #ombirla
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 105
@jeevatoday5887
@jeevatoday5887 2 күн бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
முந்தைய எமர்ஜன்சியை விட இப்போதைய எமர்ஜன்சி மகா கொடூரம்!!!!!
@prabushanmugam9895
@prabushanmugam9895 2 күн бұрын
அப்ப நீ பொறந்தே இருக்க மாட்டி இப்ப
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
@@prabushanmugam9895 நான் 1962 ல் பிறந்தவன் வழக்கறிஞர் ஆகவே தேவையில்லாத பேச்சு பேசினால் நோட்டீஸ் அனுப்பி விடுவேன் ஜாக்கிரதையாக வார்த்தைகளை பேசு ஞாபகம் வைத்துக் கொள்
@tamizhpechu5764
@tamizhpechu5764 Күн бұрын
😂😂​@@scharlesaraj180
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 күн бұрын
பூரி ஜெகன்னாதர் பொக்கிஷ சாவி தமிழ் நாட்டில் உள்ளது, என்று அப்பண்டமாக தமிழ்நாட்டின் மேல் வீண்பழி சுமத்திய இவர்கள், செங்கோலை வைத்து நாடகம்.
@anandtobra
@anandtobra 2 күн бұрын
Doctor அய்யாவுக்கு நன்றி வணக்கம்.. நிதர்சன உண்மை நிலை...சிறப்பு.. அய்யா..
@kabeermohamed6808
@kabeermohamed6808 2 күн бұрын
மதமும் கடவுளும் வழிபடவும்,நெறிபடவும்.. ஏமாற்றவும்,ஏய்த்துப்பிழைக்கவும் அல்ல...
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 15 сағат бұрын
ஐயாவின் கருத்து 100%உண்மை.அரசியல் வியாதிகளும் மதவியாதிகளும் மதத்தையும் கடவுளையும் வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் மேலும் அதிகாரத்தை கைப்பற்றி உலக மக்கள் அனைவருக்கும் காயடிக்கிறார்கள் எல்லா நாட்டிலேயும் புரட்சி வெடித்துவிட்டது இந்திய நாடு மட்டும்தான் அடிமைப்பட்டு கிடக்கிறது...
@ganesamurthy6949
@ganesamurthy6949 2 күн бұрын
திரு.ராமசுப்ரமணியம் சார் உங்களது கருத்துக்கள் பாராட்டத்தக்கது. நிழல் பிரதமர் ராகுல் காந்தி என்று ஒரு உண்மையான ஆர்.எஸ்.எஸ். காரரான தாங்கள் கூறுவது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு ஸ்தாபன காங்கிரஸ் காரன் தீவிர எமர்ஜென்சி எதிர்ப்பாளன். ஜனதா கட்சியில் கரைந்தவன். பழைய துக்ளக் வாசகன் தேசாய் தாசன் என்ற பெயரில் டியர் மிஸ்டர் துக்ளக் பகுதியில் என்னுடைய கடிதம் இடம்பெறாத துக்ளக் இதழ் கிடையாது. 1977 முதல் 1983 வரை. ஆனால் இன்று நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். அன்று பிரதமராக இருந்த திரு.சந்திரசேகர். அவர்களும். திரு.சோ. அவர்களும் சொன்ன வார்த்தை காங்கிரஸ் அழிந்தால் நாடு அழிந்து விடும் என்பதுதான். ராகுல் காந்தி அவர்களின் குணத்தை எல்லோரும் வியந்து பார்க்கிறார்கள். நான் வியக்கவில்லை காரணம் அவர் தாத்தா ஃபெரோஸ் காந்தியைப் பற்றி அறியாதவர்கள் தான் வியப்பு கொள்வார்கள். பிரியங்கா காந்தி இந்திராகாந்தியின் அரசியல் வாரிசு. ராகுல் காந்தி ஃபெரோஸ் காந்தியின் அரசியல் வாரிசு. இது நான் உணர்ந்தது. தெலுங்கானா கர்நாடகா பீகார் மூன்று மாநிலங்கள் தலா 10 இடங்கள் கூடுதலாக கொடுத்திருந்தால் பிரதமரின் ஆணவம் அடங்கிஇருக்கும். 1977 ல் இந்திரா காந்திக்கு தந்த தோல்வியை 2024 ல் மக்கள் மோடிக்கு தருவார்கள் என்று எதிர் பார்த்தேன் ஏமாந்தேன். விரக்தியில் விவசாயம் பார்க்க வந்துவிட்டேன். அன்புடன். க.கணேசமூர்த்தி.எம்.ஏ.எம்.ஃபில். துணைத் தலைவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி. பாரத விலாஸ் சோராஞ்சேரி கிராமம். பூவிருந்தவல்லி ஒன்றியம் புனைப்பெயர் அன்று தேசாய் தாசன். செல்...9841824939. தங்கள் நட்டபை விரும்புகிறேன்.சுப்ரமணியம் சார். என் மகன். 1.சுப்பிரமணியம் சுவாமி 2. சத்திய மூர்த்தி. 3. காமராஜ்.
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
மணிப்பூரில் ஒன்றரை வருடங்கள் நடந்து கொண்டிருப்பது எமர்ஜன்சி தானே? டபுள் இன்ஜின் சரக்கார் தானே நடைபெறுகிறது
@harinathan3070
@harinathan3070 2 күн бұрын
Tamil Nadu liquor deaths pathi kavala padu da nauye
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
@@harinathan3070 I am an advocate
@rajakumartnswla5592
@rajakumartnswla5592 2 күн бұрын
You also take care of Manipur and Gujarat death​@@harinathan3070
@mathanengg8674
@mathanengg8674 2 күн бұрын
​@@scharlesaraj180ஐய்யா இப்டி பட்ட தமிழ் பற்று இல்லாத நயெல்லம் புதுசு jail ல போடுங்க அய்யா
@harinathan3070
@harinathan3070 9 сағат бұрын
@@scharlesaraj180 Poda pundai...NSA will be on you soon
@anbazhagana3714
@anbazhagana3714 2 күн бұрын
ஐயா அருமையான செய்தி!அற்புதமான அறிவுறை விளக்கம்!!அதே சமயம் பாஐக ஒன்றிய அரசு என்பதை இந்த பத்தாண்டாக ஆட்சியில் நடந்த செயல்கள் அனைத்துமே மக்கள் விரேத செயல்,தேசியவாத செயல் தானே!! பாஐக அரசிடம் சட்டியில்(மண்டையில்) இருந்தால் தானே அகப்பைக்கு(பாராளுமன்றத்திற்கு)வரும்!!
@subramanianmalli5195
@subramanianmalli5195 2 күн бұрын
தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியுமா?? மோடிஜி தூங்குவது போல் நடிப்பவர்.
@anandtobra
@anandtobra 2 күн бұрын
Dr.RSM அருமையாக அனாலைஸ் செய்து சொல்லுவது மிகவும் சிறப்பு....மன்னராட்சி செங்கோல் சரி.மக்கள் ஆட்சியில் மனசாக்ட்சி தான் சிறப்பு.. என்று தெரிகிறது...
@bhaskarankunchithapadam5199
@bhaskarankunchithapadam5199 Күн бұрын
அரசனாக இருந்தாலும் குடிமக்கள் தேர்ந்தெடுத்த அரசாக இருந்தாலும் நியாயமாக நடக்க வேண்டும், மக்களை ஏமாற்றி சுரண்டக்கூடாது என்று அறிவுறுத்துவதுதான் செங்கோல். வாத்தியார் கையிலுள்ள பிரம்பு அல்ல. நெற்றியில் பட்டை போட்டால் போதாது. கருத்துத் தெளிவு தேவை. கிறுக்கைத் தலைவனாக மதித்துக் கூலிக்கு மாரடிப்பது எடுபடாது.
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்களை எங்களால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 2 күн бұрын
Rahul 💪💪🌋🌋👌👌🔥🔥
@harinathan3070
@harinathan3070 2 күн бұрын
Pappu...3rd time seruppu adi by ppl of Bharat
@mathanengg8674
@mathanengg8674 2 күн бұрын
​@@harinathan307040/40 பெரிய செருப்படி
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
உங்களுடைய கருத்துக்களை மிக சிறப்பாக எடுத்துறரைத்தீர்கள். நன்றி.
@a.natarajnatarajno3413
@a.natarajnatarajno3413 2 күн бұрын
நீட்டுக்குமுன்கட்டாப்மார்க்கவச்சிமருத்துவசீட்தேர்வுசெய்யவில்லையாஅவர்கள்மருத்துவர்ஆகவில்லையாஏழைமாணவர்கள்எப்படிநீட்கோச்சிங்லட்சகணக்கில்சசெலவுசெய்யமுடியும்ராமதாஸ்அவர்கள்காலத்தில்நீட்இருந்தா
@prakashrv514
@prakashrv514 2 күн бұрын
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் நம் மக்கள் எப்படி வேணா போகட்டும் அவர்கள் மாறி மாறி குறை சொல்லிமாறி மாறி ஆட்சி செய்வார்கள் ஜீவா அண்ணா ம் மறைமுகமாக கூறிவிட்டார்எப்பயும் போல அனைத்து கட்சிகளும் வச்சு வச்சு செஞ்சிட்டாரு நமக்கு விழிப்புணர் எப்பயும் போல கொடுத்துவிட்டார் ஓரு செங்கோல வைத்து அனைத்துக் கட்சிகளும் நாடகம் செய்கின்றனமுகமூடியும் கிழித்து விட்டார் நமது தலைவர் ஜீவா அண்ணா நீங்க உண்மையிலேயே கிரேட் என்றுநாங்கள் கூறுகிறோம்
@basheerahmed2703
@basheerahmed2703 2 күн бұрын
Super.super Dr sir 🎉🎉🎉🎉
@umasankar5779
@umasankar5779 2 күн бұрын
திருப்பனந்தாள் ஆதீனம் அன்று. திருவாவடுதுறை ஆதீனம்.
@kuthbudeenmy4841
@kuthbudeenmy4841 2 күн бұрын
Hi Jeeva ,Vankkam Thiru.Dr.Subramian Sir
@tarumugam931
@tarumugam931 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Күн бұрын
A critic is one who leaves no turn unstoned -GB Shaw To make democracy work you need an aristocratic democracy -G B Shaw
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 сағат бұрын
அதுக்கென்ன பாவாடை பயலே இப்ப😮😮😮
@harinathan3070
@harinathan3070 9 сағат бұрын
Pala Thirudargal Nadu...Pala Kudumbangal Nadu..
@SumitraEbenezer
@SumitraEbenezer 2 күн бұрын
Rahul ❤❤❤😂😂❤
@ellanraja77
@ellanraja77 2 күн бұрын
மோடி ராஜினாமா செய்ய வேண்டும்
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 2 күн бұрын
தமிழ் நாட்டில் செங்கோல், உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் இரண்டும் சேர்ந்து மோடியை குப்பறத்தள்ளியுள்ளது இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது இல்லை என்றால் பெரும் அவமானம் ஏற்படும்.ஜி
@mathanengg8674
@mathanengg8674 2 күн бұрын
அராஜக ஒன்றிய அரசு ஒளிக
@raghavendraraob6373
@raghavendraraob6373 2 күн бұрын
Yarai yaar tookirarvyenru parpom !
@jayaramjeyanthini1288
@jayaramjeyanthini1288 2 күн бұрын
Parliament spelling mistake
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 2 күн бұрын
பாராளுமன்றத்தில் வைக்கவேண்டியது அரசியல் சட்டபுத்தகமே ஒழிய வேறில்லை
@Mohanindra952
@Mohanindra952 2 күн бұрын
Enna periyavare neenga ippadi pesa eppadi manasu varuthu neenga tamizhara
@Mohanindra952
@Mohanindra952 2 күн бұрын
Unga veeratha tamil nattil nadakkum satta sabhai nigazhchi pathi pesappa periyavare
@MegasyamalanbBurugula
@MegasyamalanbBurugula 2 күн бұрын
IS. THERE NO ISSUES TO DISCUSS FOR DISCUSSION POLETION. ARE WASTING THE TIME SPECIALY THE RULLING PARTY . NO SALARY TO BE PAID TO MP FOR WASTING THE TIME
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
உபி மணிப்பூர் ஒடிசா எல்லா இடங்களிலும் டபுள் இன்ஜின் சர்க்கார் தானே இங்கே எல்லாம் இப்போதைய எமர்ஜன்சியை தானே அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்
@madeswaranl7283
@madeswaranl7283 2 күн бұрын
Mr Rahul Gandhi please disconnect the talks separatism partys contact particularly aap, DMK etc.. because congress is a party' of national.
@mohamedhameen1706
@mohamedhameen1706 2 күн бұрын
Democracy BJP on DNA.
@kumarp6565
@kumarp6565 2 күн бұрын
True speech. BJP waste of time
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 2 күн бұрын
ராகுலின் அணுகுமுறை ஜனநாயாக வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது
@gunaseelasundarsinghthomas2103
@gunaseelasundarsinghthomas2103 2 күн бұрын
கோபத்தில் யாராவது யூஸ் பண்ணிற போறங்க... அப்பறம் மியூசியத்திற்கு போயிடும்.
@mohamedhameen1706
@mohamedhameen1706 2 күн бұрын
TRahuk DNA never compare பிளாட்பார்ம் tea boy DNA.
@harinathan3070
@harinathan3070 2 күн бұрын
Italian vesi DNA for Rahul too
@chinnappans9569
@chinnappans9569 2 күн бұрын
😘செங்கோல் மச் அடோ அபௌட் nothing. That'ட்ரு.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
👑👑👑 செங்கோல் 👑👑👑 மன்னர் ஆட்சியின் சின்னம் விக்டோரியா மகாராணி ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள் பிரெஞ்சு பேரரசு மன்னர்கள் Etc................Etc................Etc............. எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 сағат бұрын
அரசியல் வியாதிகளை விட மன்னர் ஆட்சி சிறப்பாக தானே இருக்கும் நாயே😮😮😮
@harinathan3070
@harinathan3070 9 сағат бұрын
Victoria Maharani seruppu cleaner....Periyar
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 сағат бұрын
பதறாதே பாவாடை 😮😮😮
@TGAProMKM
@TGAProMKM Күн бұрын
இந்த செங்கோல் அரசியல் இன்னுமா தொடர்கிறது? ...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 сағат бұрын
அதற்கு தான் மூதேவி மக்கள் ஓட்டுப் போட்டு தீர்ப்பு கொடுத்துள்ளனர் மக்கள் 😮😮😮
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@padmakumari3425
@padmakumari3425 2 күн бұрын
Bjp wants to divert neet issue
@harinathan3070
@harinathan3070 2 күн бұрын
NEET is issue for Dravida free lunch gumbal only
@rthanancheyan
@rthanancheyan 2 күн бұрын
Stella Maris College!
@SumitraEbenezer
@SumitraEbenezer 2 күн бұрын
WHAT NONSENSE, Bjp Definitely, is Not a CHOLA KING, ❤❤❤❤❤❤❤❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? மன்னர் ஆட்சி சித்தாந்தம் சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம் BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? CORPORATE FIRST பாப்பான் FIRST பார்ப்பனியம் FIRST வர்ணாஸ்ரமம் FIRST சமஸ்கிருத மொழி FIRST AND இந்தி மொழி FIRST வடஇந்தியா FIRST North Indians FIRST பிற்போக்குதனம் FIRST பழமைவாதம் FIRST பாராபட்சம் FIRST மதசார்பின்மை மறுப்பு FIRST பன்முக தன்மை மறுப்பு FIRST வெளிபடைதன்மை இல்லாமை FIRST பித்தலாட்டம் FIRST பொய்கள் FIRST பொய் வாக்குறுதி FIRST பொய் பிரச்சாரம் FIRST ஓடுக்குமுறை FIRST அடக்குமுறை FIRST
@kitchen9132
@kitchen9132 2 күн бұрын
Dai bloody, kallakurichi, what happened 😂
@prabushanmugam9895
@prabushanmugam9895 2 күн бұрын
முதல்ல உனக்கு தகுதி இருக்கான்னு பாரு
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 Күн бұрын
Rss சுதந்திரம் அடைந்து விட்டது என்பதைக் காட்ட இந்த செங்கோல் வைக்கப்பட்டது
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 2 күн бұрын
கேடி ஜீ இம்சை அரசன் 24 ம் புலிகேசி. புலிகேசியும் கோமாளி கேடி ஜீ யும் கோமாளி.ஒரே வித்தியாசம் கேடி ஜீ ஒரு அரக்கன், சர்வாதிகாரி.
@RS-ym9ox
@RS-ym9ox 2 күн бұрын
மோடி 3.0 அறிக்கை* டெல்லி டி1 விமான நிலையத்தின் மேற்கூரை சரிவு ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை சரிவு பீகாரில் நான்கு பாலங்கள் இடிந்து விழுந்தன அடல் சேது பாலத்தில் விரிசல் NEET தாள் கசிவு ராம் மந்திர் கூரை கசிவு ரியாசி தீவிரவாத தாக்குதல் கதுவா தீவிரவாத தாக்குதல் தோடா தீவிரவாத தாக்குதல் அயோத்தி வெள்ளம் பிரகதி மைதான சுரங்கப்பாதையில் வெள்ளம் கர்தவ்ய பாதை வெள்ளம் ரயில் தடம் புரண்டது புதிய அரசு அமைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகால அழிவுகரமான கொள்கைகள் மற்றும் ஊழலின் விளைவு விழித்துக்கொள் இந்தியா! 🇮🇳
@krishnanc8304
@krishnanc8304 2 күн бұрын
கிறுக்கங்க இரண்டு பேர்
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 2 күн бұрын
போடாங்
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d 2 күн бұрын
செங்கோலை தூக்கு சிலுவையை வை. அல்லேலூய்யா.........
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 сағат бұрын
அதை மட்டும் மனதுக்குள் சொல்வார்கள் பு(பெ)ரியார் பேரன்கள் 😮😮😮
@murugeshan1245
@murugeshan1245 2 күн бұрын
Jeevà need thevidiya mahan
@kitchen9132
@kitchen9132 2 күн бұрын
Dai bloody, kallakurichi, what happened 😂
@kitchen9132
@kitchen9132 2 күн бұрын
Dai bloody, kallakurichi, what happened 😂
@kitchen9132
@kitchen9132 2 күн бұрын
Dai bloody, kallakurichi, what happened 😂
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 110 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН