நேரடி பயிற்சி பெற முடியாதவர்களுக்கு உங்கள் காணோளி பதிவுகள் வரப்பிரசாதம்! மிக்க நன்றி மகா குரு சிதம்பரம் ஆசான்!
@Naagam16silambam4 жыл бұрын
அன்பான வணக்கம் நேரில் வந்து பயிற்சி பெற வேண்டும் என்று வேண்டாம் நீங்களே இதை பார்த்து பார்த்து பயிற்சி செய்யுங்கள் நன்றி
@angalanangalan42434 жыл бұрын
மகா குருநாதருக்கு வணக்கம் அருமையான பாடம் முறை சிலம்பக்கலை மேலும் மேலும் உயர வேண்டும்
@aaryagalatta91404 жыл бұрын
மகாகுரு சிதம்பரம் ஐயா அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமை ஐயா தொடரட்டும் உங்களின் கலை பணி ஐயா
@selvanathan45414 жыл бұрын
மகாகுரு கலைமாமணி உயர்திரு மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@Naagam16silambam4 жыл бұрын
நன்றி
@வஸ்தாவிஅருள்ராஜ்சிலம்பக்க-ங3ற4 жыл бұрын
நன்றிகள் ஆசான்... அடுத்த வீடியோ பதிவிடுங்கள்
@TamilKadigai3 жыл бұрын
வணக்கம் அய்யா நான் தங்களிடம், போர்த்தொழில் பழகு பயிற்சிப்பட்டறையில் நாகம் 16 கற்ற மாணவன். அருமையான பதிவு அய்யா. தங்களின் பதிவுகளை நோக்கும் பொழுது நீங்கள் என் அருகில் இருந்து என் கரம் பற்றி கற்று தருவது போல் உள்ளது
@muammedmuzzammil48254 жыл бұрын
ஆசான் தெளிவின்மையாகயிருகின்றது
@Naagam16silambam4 жыл бұрын
இந்த பாட முறைகளை தெளிவாக வரும் பதிவுகளில் சிறப்பாக தெளிவாக அனுப்புகிறோம் நன்றி ஐயா
@dmainternationalsilambamfo61124 жыл бұрын
மகா குரு சோ. முருக பாண்டியன் இனிய வாழ்த்துக்கள் டத்தோ ஸ்ரீ மகாகுரு எஸ் ஆறுமுகம் நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பாக இனிய வாழ்த்துக்கள்