அய்யாவின் ஆன்மிக அறிவும் பொது அறிவும் சிறப்பு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள ,சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா ,வணக்கம் வாழ்க வளமுடன். 30. 11 .2023 . மதியம்மணி 1. 20இந்தப்பதிவு எங்கள் சாய் காட்சிகள் பார்த்துவிட்டு எது சரி எது தவறு என்று நியாயம் எங்க இருக்கும் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என்பதற்கு காட்சிகள் அருமையாக என் சாய் எப்படி அந்நிகழ்வுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று இருந்தாலும் உண்மைஉண்மைக்குதான் மதிப்பு என்று அதுதான் உண்மை எவ்வளவு நாள்தான் உண்மை கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கும் .உண்மைக்கு ஆரம்பத்தில் இருந்து உண்மையாக வாழ்ந்து பார்த்து கடமைகளை முடித்து இன்று வந்ததுனால்தான் இந்த எல்லாம் தெரிந்து செய்வதில்லை தெரியாமல் வாழ்ந்து வந்தகடமைதான் கடைசியில் முடிவில் தான் என் விதி இப்படி இருக்கிறது என்று என்னை உணர வைத்தது இதுதான் என் வாழ்க்கை மற்ற மனிதர்கள் நாம் என்னதான் என்ன சொன்னாலும் அவர்கள் எதுவும் ஏற்றுக் கொள்வதில்லை இதுசில காட்சிகள் சில மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் ஒன்னும் பண்ண முடியாது அப்படி இருந்தால் மட்டும்தான் நாம் யார் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும் அதுதான் உண்மைசில காட்சிகள் சில மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் ஒன்னும் பண்ண முடியாது அப்படி இருந்தால் மட்டும்தான் நாம் யார் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும் அதுதான் உண்மை. அதனால் அதுவும் இருக்கும் இதுவும் இருக்கும் அதிலிருந்து விலகி வருவதுதான் இன்னும் கடமை அது எல்லா குடும்பத்திலும் இருக்கும் என் சாய் அழகான அருமையான காட்சிகள் உண்மைக்கு எப்பொழுதும் துணையாக இருந்து என்னை வழி நடத்துகிறார் என்பதற்கு நான் ஒரு சாட்சியாக இருப்பேன் நான் சில உண்மைகளுக்கு உடனிருந்து நம் சமுதாயத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா அந்த ஒரு பொறுப்பு நம் எல்லா மனிதர்களிடம் ஒரு உணர்வு இருக்கிறது அது எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அது ஒரு சில மனிதர்களுக்கு இருக்கும் பார்ப்போம் என்ன நடக்குது என்று அந்த நிகழ்வுகளை வைத்து நாம் நியமித்துக் கொள்ளலாம் மாற்றம் வந்தே தீரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் இது உண்மைஇது சத்தியம்இன்னும் உங்கள் ஆடியோ கேட்கவில்லை ப்ளீஸ் தயவு செய்து திரும்ப வருவேன் என் தொடர் காலையில் கதை முதலில் ஒரு கதை கதையாக வந்தகடவுள் பேர் கூட மறந்து விட்டது அதில் அத்தனை உண்மைகளும்இருக்கிறது தீக்கதிர் சேனல் என்று நினைக்கிறேன் அதில் மணிகணக்காக ஓடியது அதை ஒன்று மட்டும்தான் கேட்டு இருக்கிறேன் அதற்குு அடுத்து என் சீமான் அண்ணாவை பற்றி கார்த்தி தம்பி பேசி ஆடியோ ஏதோ பாதி கேட்டு இருக்கிறேன் இன்னும் இருக்கிறது சில நிகழ்வுகள்நேரம் தான் போதவில்லை. இருந்தாலும் இந்த பதிவு காட்சிகளை கண்டவுடன் உண்மைக்கு என்றும் வெற்றி என்றும் நான் உறுதியாகஎன் நிகழ்வுகளுக்கு நான் சாட்சியாக இருப்பேன் இது உண்மை இது சத்தியம் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அனுவும் அசையாது.
@vasanpt Жыл бұрын
Usefull awareness video
@Gg5G-u1h24 күн бұрын
கேசரி பவுடர் போட்டு பிரியாணி, தக்காளி இல்லா தக்காளி சாதம், கலர் மற்றும் வாசனை மட்டுமே உள்ள rasna போன்ற பானங்கள், ஊறுகாய் முதல் மிட்டாய்கள் வரை அனைத்திலும் வண்ண வண்ண சாயங்கள், முடிக்கு சாயம் முகத்திற்கு சாயம் உதட்டில் சாயம் கண் மை முதல் கை கால் விரல் நகங்கள் வரை பூசும் நெயில் பாலிஷ் சாயம், ஐஸ் கிரீம்கள் குளிர் பானங்கள் எல்லாவற்றிலும் சாயம், பழங்கள் காய்கறிகள் மீதும் உள்ளும் ஊசி போட்டு மெழுகு மற்றும் சாயம் மற்றும் சுவை ஏற்றி கலப்படம்... குடி நீர் முதல் எல்லாம் விசமாக்கி வியாபாரம். பளபளவென புஷ்டியாக இருக்கும் விசமே விரும்பப்படுகிறது.
@SelvamSelvam-q8j11 ай бұрын
ரொம்ப நன்றி சார் இந்த காலகட்டத்திற்கு இக்கால தலைமுறைக்கு ஏற்ற பயனுள்ள சரியான தகவல்
@muthukumarrv651712 күн бұрын
SIR PLEASE Neenga ... Namma Naatu Prime Ministera... irruntha Nalla irrukkum.... Sir ......🙏🙏🙏
@umarsingh4330 Жыл бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@MrMayuranathan Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா.
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@jlokesh5222 Жыл бұрын
நன்றி ஐயா🙏
@abdulkadher6691 Жыл бұрын
பிறரை புகழ்ந்து பேசுவதில் இவருக்கு இருக்கிற பெருந்தன்மை பாராட்டவேண்டும்
@Viveckan Жыл бұрын
உங்களின் இந்த kaanozhiku eththanai நன்றி sonnalum pothathu 🙏🏽
@kalavathim2886 Жыл бұрын
மிக அருமை யான பதிவு சார் நன்றி 👃
@rjoseph1978 Жыл бұрын
மனதில் நின்றவர்
@jeyakumarrjjpananya3911 Жыл бұрын
Guruji ki vanakkam
@SundarapandiyanPandiyan-lt8mz Жыл бұрын
மகிழ்ச்சி.....
@கார்த்திக்குருபரனேசரணம் Жыл бұрын
சரியான விளக்கம் தகவல் நன்றி நன்றி பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🥭🥭🥭
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி ஐயா
@vivekcode Жыл бұрын
உணவு யுத்தம் good book to read
@SURESHBABU-dc1yn Жыл бұрын
2 Books iruku athula yethu bro noodles photo book ha Ila vegetables photo book ha
@yesesmedia3677 Жыл бұрын
மிக்க நன்றி
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா எங்கள் சாயில் எப்படி நிகழ்வுகள் நடக்கின்றதோ அதே மாதிரி தான் ஒவ்வொரு குடும்பத்திலும் எல்லாம் பொய் வேஷம் நடந்தது பொய் அழுகை அழுது சொத்திற்காகமகளும் பேத்தியும் அம்மா எப்படியோ அதே மாதிரி அது மகளும்இவர்கள் திருந்த திருந்த திருந்த போவதே இல்லை.இப்படிபட்ட மனிதர்களுடன் நான் அடிக்கடி சேர்ந்து இந்நிகழ்வு நடக்கும் போது பிரிவதும் உண்டு விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் இது முடிவு வரை அப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்துவிட்டேன். இதுதான் உண்மை .அதன் கருமவினை அதிகம் இருக்கிறது அதனால் தான் அந்நிகழ்வு அங்கு நடக்கிறது.அதனால் பொய் அழகை அழுது அழுது சாதிக்கிறது அது நான் போவதற்குள் அங்கு வந்திருந்தவர்கள் நிறைய பேர் அதற்கப்புறம் என் மகனிடம் சொன்னார்கள் அங்கு சுத்தி இருந்தவர்களும் என் மகனிடம் என்ன நிகழ்வுகள் அங்கு நடந்தது என்று சொல்லி இருக்கிறார்கள் அது மட்டும்ும் இல்லைநானும் என் கண்களில் கண்ட சில காட்சிகளும் அங்கு என்னை அது உண்மை என்பதை நிரூபிக்கிறது. இதனால் தான் இது இத்தனைக்கு என் அப்பா கஷ்டப்பட்ட காட்சி எல்லாம் என்னால் பொறுத்து பார்த்துக் கொள்ள முடியாது என்றுதான் என் இறைவன் என்னை தடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால்நானும் என் கண்களில் கண்ட சில காட்சிகளும் அங்கு என்னை அது உண்மை என்பதை நிரூபிக்கிறது. இதனால் தான் இது இத்தனைக்கும் என் அம்மாவும் அப்பாவும் வசதியானவர்கள் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் எதுவும் இல்லாத அப்பா அம்மாவுக்கு எந்த நிலையில் சொந்தம் மகளிடம் மகனிடம் இருக்கும் என்று நிலையை யோசித்துப் பாருங்கள் இதே விளைவு பல மடங்கு அவர்களுக்கு வரும் தெரிந்தும் அவர்கள் மீண்டும் தப்பை செய்கிறார்கள் . இந்த காட்சி எல்லாம் என் அப்பா எப்படி இருக்கும் அந்த காட்சி எல்லாம் என் அப்பா கஷ்டப்பட்ட காட்சி எல்லாம் என்னால் பொறுத்து பார்த்துக் கொள்ள முடியாது என்றுதான் என் இறைவன் என்னை தடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் படுகின்ற அந்த வலியும் வேதனையும் அவளுக்கு அங்கு பாவம் வினைகளும் அந்த இருவருக்கும் அதிகம் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. இதுதான் உண்மை சத்தியம் எது நடக்கணுமோ அங்கு நடக்கின்றது.என் அப்பாவை நான் எப்படி பார்த்தேன் கம்பீரம் அவர் வேலை செய்வதும் அதற்கு அப்புறம் ,அவர் வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் ஒரு பைசா கூட எதிர்பார்க்காமல் வாழ்ந்த வாழ்க்கை தான் என் வாழ்க்கையும்அப்படி ஒரு அப்பா ,இப்படி பார்க்கும் பொழுது என்னால் தாங்கிக் கொள்ள முடியாது அதெல்லாம் கடவுள் என்னைஎன்னைதடுத்த நிப்பாட்டி அந்த காட்சி என்னால் கண்கொள்ளாக காண முடியாதுஉண்மை உண்மை ஏன்னா இந்த மனம் எப்படிப்பட்ட மனம் என்று அந்த இறைவனுக்கு தெரியும்வேற யாருக்கும் நான் தெரியப்படுத்த தேவையில்லை.என் அம்மா அதுவே வயதான காலத்தில் அவரைத் தூக்கி அது எதுவும் செய்ய முடியாது அவரே நடக்க முடியாமல் உட்கார்ந்து தான் இரண்டு கைகளை வைத்து உட்கார்ந்த மாதிரியே நகர்வது கை பலனுடன் பாத்ரூமுக்கும் சென்று இருக்கிறார் மோஷன் போவதற்கு ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறார் அப்படி இருந்தும் என் அம்மா கையை பிடித்து தூக்கும்பொழுது அவர் சரிந்திருக்கிறார். அதனால் தலையில் அடிபட்டு ரத்தம் அதிகம் வந்துவிட்டது சிறிது நேரம் கழித்து அவர் இந்த இறப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை அவர்கள் சொல்லவில்லை அங்கு போன பிறகுதான் தெரிகிறது அதையே எங்க அம்மா சொல்லி சொல்லி ,கண்ணீர் விட்டது இதற்கும் அந்த கர்ம வினை பலன். அவர்களுக்கும் அங்கு கர்மவினை பலன் இருக்கிறது அதை நான் பதிவு கொடுக்கிறேன். ஆனால் இது வந்து யாரும் யாரும் எப்படியும் இந்த நிகழ்வை நிப்பாட்டி விட முடியாது. எது எப்பொழுது எங்கு நடக்கணுமோ அது அப்பொழுது அங்கு நடக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.
@sagosai5960 Жыл бұрын
நன்றி ஐயா. நான் டி தவிர்க்க முயற்சி செய்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன்.
@SureshBabu-in6tz Жыл бұрын
நன்றி ஐயா...
@arulclinton4433 Жыл бұрын
Excellent message sir, thankyou very much.
@angavairani538 Жыл бұрын
வணக்கம் அய்யா சிறந்த பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤
@allgodblessme Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம்
@manivannanmani3162 Жыл бұрын
மிக மிக அற்புதமான பேச்சு...
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் சுகிசிவம் அவர்களே
@kokilad8275 Жыл бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏
@a.saravanan8337 Жыл бұрын
அய்யா வணக்கம் your are looking so smart ❤
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Enna kodumai aiya om namasivaya
@parthibanp1484 Жыл бұрын
❤❤❤ thank you sir for your great information ❤❤❤
@NaviN_VisioN11 ай бұрын
Arumai ayya
@kasthuri._.2011 Жыл бұрын
Thank-you very much sir Your specch like sir
@77velvel Жыл бұрын
அருமை
@aathikumar1s484 Жыл бұрын
நன்றி அய்யா
@BalaSubramanian-pr3de Жыл бұрын
உணவு பற்றி விழிப்புணர்வு தாங்கள் சொல்ல சொல்ல விழி பிதுங்கி ன ஐயா நன்றி
@NishsnNishan-r3f Жыл бұрын
இவ்வளவு தகவல் உள்ளதா ஐயா நம்பவே முடியல இலங்கையை பொறுத்தவரை ஐயா நாங்களே தயாரித்த தேயிலையை நாங்கள் பருகுகிறோம். இவ்வாறு நாங்கள் எதையுமே கலப்பதில்லை. எங்களுக்கு ஒரளவு ஆறுதல் தருகிறது ஐயா
@Gg5G-u1h24 күн бұрын
குதிரை சாணம் மல்லி தூள் போன்றவற்றில் சேர்ப்பார்கள் என்று சொல்வர்
@HarshaVardhan-zv8pz Жыл бұрын
Super speach sir🙏🏿👍🙏🏿👍
@Apprenantalaji Жыл бұрын
நன்றி
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless you are god aiya
@manivarnan2746 Жыл бұрын
Superb sir.👍👏👏👏💐💐💐💐
@manomano403 Жыл бұрын
பக்குவம் என்பது பெரிய விஷயங்களைப் பற்றி பேசுவதில் அல்ல... சிறிய விஷயங்களைப் புரிந்து கொள்வதில் துவங்குகிறது!
@manomano403 Жыл бұрын
வாழ்க்கையைப் படி, அதன் படிக்கட்டில் நட! படிப்படியாக முன் செல், அவசரம் பட்டு முந்தாதே!! முந்த வேண்டிய இடம் எது என்பதில் கவனம் வை, போதுமான அளவு கவனம் வை!!! அந்த இடம் வரப் போகிறதா? வந்தாச்சா? கணமும் தாமதிக்காதே, காலை எடுத்து முன் வை!!!! .. கலவரங்களுக்குள் நீ சிக்கிக் கொண்டால் நீ போர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாவாய்! வலுவான பொருள் மீது போர் செய்யாது போனால் திவ்ய சக்திகள் அனைத்தும் விரயமாகும்!! ஆகவே, கவனம் வை!!! இலக்கு எதுவோ, அதன் மீதில் கவனம் வை!!!! .. - முனைவர் பர்வீன் சுல்த்தானா - 29.11.2023
@manomano403 Жыл бұрын
வேளா வேளைக்கு உணவு, உடல் உளைப்பில்லாத உத்தியோகம் அல்லது முயற்சி. அடுத்த 06 மணி நேரத்திற்கு தாக்குப் பிடிக்கக் கூடிய மாதிரி கண்ட கடிய எதையாவது, பழக்க தோஷத்தின்படி வயிற்றுக்கு போட்டு உரமிடுதல். உண்டது செமிபாடாகி வயிறு காலியாகி விட்டது என்றவுடன், உடல் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக எண்ணி, மீண்டும் மீண்டும் வயிற்றிற்கு எந்தவித குறைவும் ஏற்படாமல் தாராளம் பேணுதல். சுகர் வந்தாயிற்று என்பது உறுதியான பின்பும் கூட, மருந்து மாத்திரைகளையும் ஒன்றும் விடாமல் உண்ணுதல், படிப்படியாக அதிகரித்த அளவின் எல்லை வரையும் போதல். என்றைக்கு சாப்பிட்டது செமிக்க மாட்டாத நிலைமை தோற்விக்கப்படுகிறதோ, அப்போதுதான், நோயின் நிதர்சனத்தை உணர்தல். இவ்வாறான உணர்தலினால் எதுவும் ஆகப்போவதில்லை, மாறாக, உடலின் அங்கக் குறைப்பு, விரல் நுனியில் ஆரம்பித்து, உடல் முண்டமாக்கப்படும் வரையும் நடக்கும். இதற்கு வைத்தியம் என்று நாகரீகமான பேர் வேறு. நாவுக்கு அடிமையாகி, முயற்சியின்மையின் காரணமாக, உடலை நோயாளியாக்குவதையும், எம்மைச் சுமக்க வேண்டிய உடலை நாமே சுமக்கின்ற நிலைக்கு ஆளாவதையும் கர்மா என்றே கொள்ளுதல் சரியா? அல்லது அலோபதி வைத்தியத்தின் பெருமை என்று சொல்லுதல் சரியா? கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்து, மனிதப் புண்ணுக்கு லட்சோப லட்சங்களில் விருந்து! காலங்களே தருகின்றது, மீண்டும் பறித்துக் கொள்கிறது!! அறியாமையினாலும் மரணங்கள், அறிவினாலும் மரணங்கள்!!! இதயங்கள் இல்லாத இரும்புக் கோட்டைகளின் ஆதிக்க நலன்களிற்கே எல்லா வளங்களும் உரித்தாம் என்றே வல்லரசுகள் பேசுகின்றன!!!! .. - வாழ நினைத்தால் வாழலாம் - 07.12.2023
@manomano403 Жыл бұрын
வல்ல இறைவா, என்னால் எது இயலும், எது இயலாது, என்று வேறுபடுத்தி அறியவல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும்! என்னால், முடிந்த செயல்களில், நான் மனம் ஒன்றித்து, அச் செயல்களை முளுமை பெற ஆற்றுவதற்கான மன வலிமையையும், முடியாதனவொடு, வீணில் பொருதி மாயாமல், அவையெல்லாம் உன் சித்தம் என்று ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவத்தையும் தாரும்!! எங்கும், எல்லாம், நடந்தாலும், நடத்தும் காரணம் நீயறிவாய், நான் யார் உலகை, மீளாய? ஏன் போர் கலகம், இங்கெல்லாம்? திருத்துவை எல்லாம் நீதானே, திருந்துவன் நானே நான்தானே, ஆழம் சுவாசம் உள்முகமாக, அமைதியென்றே அது வெளிமுகமாக!!! ஆமீன் அல்லா சுபகானே அல்லா சுபகான் நினைமீனே, நடந்ததை மாற்றிட வழியில்லை நடப்பது சரிபிழை தெரியவில்லை, எண்ணம் தூய்மை செய்கின்றேன் எதிலும் மெய்யே காண்கின்றேன், நுட்பம் வார்த்தை என்றார்கள் நூதனம் இல்லை உணர்கின்றேன், செப்பம் செய்மனம் என்னுள்ளே, செய்தே நீநிலை வாசம்செய், இறையே என்னுள் நிறைவாக!!!! .. 01.12 12.12.2023
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள ,சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் ,அவன் இன்றி ,ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம்.நிறைய நிகழ்வுகள் என்னை பாதித்தது சிலவற்றை நான் பதிவு கொடுத்தே ஆக வேண்டும் ,ஏன்னா அதுதான் இந்த சமுதாயத்தில்் நடக்கின்றதுஇப்பதான் உங்கள் ஆடியோ ,கண்களில் பட்டது எங்கள் சாய் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது காலையில் சீமான் அண்ணா ஆடியோவில்இரண்டு நாள் நேரடி ஒளிபரப்பில்திருச்சி ஒரு பாட்டுஎன்னை உணர்த்தியது அதை நினைத்து இந்த காட்சிக்கு அதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை பதிவு கொடுக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லைநடப்பதெல்லாம் அவன் செயல் என்பதற்கு நான் ஒரு சாட்சி. நிறைய நிகழ்வுகள் இருக்கிறது.இந்த ஆடியோ கேட்கவில்லை நாளை.
@seenivasans67899 ай бұрын
அருமை அய்யா
@masthanfathima135 Жыл бұрын
என்னுடைய சின்ன மாமனார் ஊட்டி டீ எஸ்டேட்டில் வேலை செய்தார். அப்பொழுது அவர் கூறியது எக்ஸ்போர்ட் குவாலிட்டி தவிர மற்ற தேயிலைகள் சாயம் பூசப்பட்டவைகள்தான் வியாபாரத்திற்கு வருகின்றன என்று கூறினார்.
@thatchayanivijay2017 Жыл бұрын
❤very true...thank u so much 🙏🙏🙏🙏🙏
@ragurajnagappan5839 Жыл бұрын
Thank you sir 🎉
@Maruthu-mx7ug Жыл бұрын
Palaiya soruthan nallathu
@muruganaravind2015 Жыл бұрын
நன்றிகள்❤
@manog8213 Жыл бұрын
indian 2 kamalhasan getup 😍😍
@drkabeer4489 Жыл бұрын
Sir....tea neenga sonna kalapadam seira porul anathum nallathu tan seiyum
@Gg5G-u1h24 күн бұрын
குதிரை saanam?
@rajahdaniel4224 Жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@Thanushan86 Жыл бұрын
இலங்கையில் சாயம் சேர்ப்பது என்பது தேயிலையை அதிகமாக போட்டு strong / concentrate பண்றது
ஐயா, நம் பேராசைபிடித்த மக்கள்(பேராசை பிடித்த அரசியல்வாதிகளை உருவாக்குவதே இவர்கள்தான்) விளம்பரம் செய்தால் எதைவேண்டுமானாலும் வாங்கி சாப்பிடுவார்கள்.... மன்னிக்கவும் ஐயா ...என் வாக்கியத்தில் கடுமை இருந்தால்....
@prahaladanprabhu84078 ай бұрын
கொள்ளைக்கார அரசாங்கம் கொடி கட்டி பறக்கும் போது நாம் என்ன செய்ய முடியும் ?
@L20241 Жыл бұрын
Sayam is SL Tamil for chayam Malayalam chaya tea
@suryajosh851126 күн бұрын
Book order seyanum. Help
@VijayMuthiyah Жыл бұрын
Sri lanka tea la color serkuradhu illa .poiku pesadhinga...saayam podhumaa nu kekradhu meaning...is tea is strong enough??
@lakshmisunder4643 Жыл бұрын
What about coffee seeds? What is mixed in it?
@sugumarsivanesan5554 Жыл бұрын
Arputham ayya... I admire you. Can you talk about "Arignar Anna" please
@Pavithra_chandran Жыл бұрын
ஐயா, உங்க வீடியோ மேலையே நூடுல்ஸ் விளம்பரம் வருது..
@keyboardguys104 Жыл бұрын
Sir, Im shop owner, we directly buy from Hindustan universal thru their authraized supply chain, here duplication adulterated no chance, best to avoid local tea shops
@sukisivam5522 Жыл бұрын
Good
@umavr4548 Жыл бұрын
Dr c.k.n. videos parunga sir.saravanabava channalla Dr.ellame sollarar
@soudarssananembala7062 Жыл бұрын
Practically, what then to do?
@rajanr817 Жыл бұрын
👏👌
@umamaheswaris8156 Жыл бұрын
Yes all are adulterated , - foods , ( milk , fruits, vegetables - by chemical reaction seedless or to ripe from raw to fruit, oil ) , ice cream buiscate , cake ( adding egg and saying its vegetarian , air polluted, water , and so many , kalapadam not only in food in society all are mixed ( example kallupu kalyanam 😅) so nature is lost almost ....... what to do to live we need water , air , food but all spoiled and giving adultrated food only ,
@thilakamjeyakumar2245 Жыл бұрын
Kallappu kalyanam is actually good for society
@arullkandasamy4104 Жыл бұрын
Where can I buy the book “ Unavu Yutham”, please kindly let me know,
@vkdevan2011 Жыл бұрын
COORG COFFEE & DARJEELING TEA குடிச்சு இருக்காங்களா ஐயா - TOURIST- களுக்கு விற்க படும் TEA பற்றி தெரியுமா ஐயா