முதல் தடவை ஆழ்கடலில் செய்த வஞ்சரம் மீன் குழம்பு|King Mackerel Fish Curry Making In The Sea|S03-EP15 #Episode15 #Season03 #deepseafishing #indianoceanfisherman #Fishinglife #deepseacooking @indianoceanfisherman
Пікірлер: 125
@soundararajansoundaravalli69452 ай бұрын
கடலில் பிடித்து அங்கேயே சமைத்து சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.சூப்பர் சுவையான மீன் குழம்பு பார்க்கும் போது பசிஎடுக்கிறது
@pradeepakannan76335 ай бұрын
சமையல் பண்ணினவர் பாவம் ரொம்ப கஷ்ட பட்டு சமச்சிருக்கார்
@infantamichline5 ай бұрын
இஞ்சி பூண்டு மல்லிச்செடி எல்லாம் போட்டா இன்னும் நல்லா இருக்கும். இருந்தாலும் நாக்கில் எச்சில் ஊருகிறது 😋😋😋😋
@comagansrinivasan69025 ай бұрын
நேற்று கறி கொழம்பு ரத்த பொரியல் சாப்பாடு. இன்றைக்கு சாம்பார் இரண்டு துண்டு மீன் அனுப்புங்க பாஸ்.. கூட ஒரு வாய் சாப்பாடு எடுக்கும்.
@JohnJohn-lf7px5 ай бұрын
மீன் தலை வேற லெவல் டேஸ்ட்டா இருக்கும்
@maheshwarimaheshwari52592 күн бұрын
Fresh fish super bro
@sureshalagesan6579Ай бұрын
அருமைங்க … Enjoy…
@hemadevi38186 ай бұрын
Good cooking🍲 🐬🙏
@lkalailkalaichelvi31178 күн бұрын
சூப்பர் அண்ணா
@ARUNKUMAR-js2xi5 ай бұрын
ஒருமுறை உங்கள் படகில் பயணம் செய்ய வேண்டும்
@tamizharavind202329 күн бұрын
சுட்டா தலை எனக்கு 😋🤤😅😅😅
@t4lovers6885 ай бұрын
Great fishing boy's
@ARUNKUMAR-js2xi5 ай бұрын
நண்பா உங்க முகவரியை தெரிவிக்கவும் ஒருமுறை உங்களுடன் நான் பயனிக்க வேண்டும்
@mohanaprabhu94835 ай бұрын
பார்க்கவே சூப்பரா இருக்கு அண்ணா
@saravananv68184 ай бұрын
என் மீணவ சகோதரனுக்கு ❤❤❤❤❤❤❤❤ தை உழவர் திருநாள் பொங்கல் . வாழ்த்துக்கள் பெங்களுரில் இருந்து சரவணன் ❤❤❤❤❤❤
@kunboy-bf5eg19 күн бұрын
Wow what are beautiful vlog❤ love it
@anburajj53476 ай бұрын
rompa nall aaci friend
@prakash_devaletha_official6 ай бұрын
எனக்கு மீன்தலை வேண்டும் தலைவா
@TalapathyTalapathy-oz7bu5 ай бұрын
Ouch
@rrrr75633 ай бұрын
QOr.@@TalapathyTalapathy-oz7bu
@user-zy2ni6lf4n4 ай бұрын
Looks delicious 😋. Very good. Have a nice feast.
@jahannaranmathar77895 ай бұрын
Super potela pohanum aasai
@tejareddy49794 ай бұрын
Tambi enjoy
@anirbandutta20515 ай бұрын
love this kind of videos . I an fron Assam watching from kerela
Bro alkaddal poi dhisai maritta yenna panni vinga 😮
@JagapathyReddy6 ай бұрын
nice 👌
@arsipfakta3 ай бұрын
Amazing
@PalSweety-zo9ot5 ай бұрын
Meen thala supera erukum
@Yuvaraj-ck5vc3 ай бұрын
அண்ணா எனக்கு கலர் மீன் புடிச்சு தங்கா அண்ணா நான் உங்கள் சப்சைகைபர்
@guruprabhu76835 ай бұрын
Enna masal podi use panrenga bro?
@Mani-rm5qr3 ай бұрын
Hii brooo nanum periya Hmm container ship la work pandran brooo....irunthalum ipdi irukanum nu asaya iruku
@yuvrajkanna46375 ай бұрын
Anna super
@kalaivani96056 ай бұрын
Super
@karthickbaskaran31885 ай бұрын
Chennai flood ku aparam relax ah pakura first video unga vlog than bro❤
@tamils83725 ай бұрын
Hello bro
@BalaMurugan-if2we2 ай бұрын
வணக்கம், நான் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன். உங்கள் சேனல் நன்றாக உள்ளது. நான் ஒரு தமிழன், ஆனால் அதை சர்வதேச அளவில் வைரலாக்க, நீங்கள் ஆங்கில வசனத்தை வழங்க வேண்டும், யாரையாவது பணியமர்த்தவும். மற்றும் ஒரு நல்ல! இது அதிக பார்வையாளர்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.
@BalaMurugan-if2we2 ай бұрын
Hi bro, I’m from Singapore. Your channel is great . I’m a Tamilan, But to bring it forward internationally , you have to provide English subtitle, Hire someone pls. And a good one! I’m sure it will create more viewers.
@BalaMurugan-if2we2 ай бұрын
Google translate 😂😊
@muthukumaran39615 ай бұрын
உங்களுடைய மீன் புடிக்கிற வீடியோவ போடுங்க தலைவா
@user-po3uh5uc3w2 ай бұрын
Muito bom amigo
@ramachandranrama32342 ай бұрын
Super bro ❤
@SudhagarS-ny8yoАй бұрын
Superpro
@dhavadhava15245 ай бұрын
Super anna
@user-uh2ee8xk7v3 ай бұрын
சூப்பர் 😍😍😍😍😍😍😍
@indianoceanfisherman3 ай бұрын
Thanks bro
@mafazmohamed51085 ай бұрын
Super frome sri lanka.
@Santhi-fb7ju5 ай бұрын
Enaku boatla vanthu pakanum Pola iruku thambi
@user-nc2ks6ie8r5 ай бұрын
Super life
@indumathu67045 ай бұрын
❤👌
@dubaivisit30014 ай бұрын
வணக்கம்
@kindranni14464 ай бұрын
super bro
@poovarasanmariyappan7476Ай бұрын
டிரைவர் தம்பி சுட்டா தலை எனக்கு
@syedismailrsyedismailr19093 ай бұрын
அண்ணா நீங்க பிடிக்கிற மீனை எந்த கடற்கரைக்கு போகும்.
@lohitdisha23715 ай бұрын
Very nice fish gravy cooking video nanba Robert super 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞😭
@abhaysinghchauhan187814 күн бұрын
I don't know your language but i love you vlogs amazing and hardworking love from Gujarat
@vtgcafe95425 ай бұрын
🙌💫
@Rohit2024r3 ай бұрын
*Hindi language channel nhu hai apka kuch v smj ne nhi ayaa😢😢😢😢*
@bhuvanar82174 ай бұрын
Nanum oru nal eapdi travel pananum
@049rahul35 ай бұрын
Vanjakam kulambuku nallairukkuma
@christophersamuel109814 күн бұрын
மீனை இன்னும் இருமுறை கழுவ வேண்டும். ஒருமுறை தான் குழுவினர். இரத்தம் அப்படியே இருக்கு
@songsanstatussongs57485 ай бұрын
Nise❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@yeshodhayeshodha87193 ай бұрын
👌👌👌👍❤
@joyjohn96817 күн бұрын
Anna love you na super video poduringana
@kingmaker68513 ай бұрын
boss neenga solrathu boat mella vanjaram meen kulambu vechi sapdurathu but engalku fresh meen sapdrathu eh oru arputhama teriyuthu....
@indianoceanfisherman3 ай бұрын
Hmm 😒
@earlwright9715Ай бұрын
For the love of spices😂
@madaridigital3 ай бұрын
JAy. HO........ MADARI DIGITAL
@ranirani50062 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@user-yw5fr2cy4s5 ай бұрын
Vanjram enna rate
@vilasthorat83115 ай бұрын
Very nice
@indianoceanfisherman5 ай бұрын
Thanks
@user-pw4cl6jd9m6 ай бұрын
எனக்கு மீனோட வால் வேண்டும் தலைவா
@user-ij5pc6iz3kАй бұрын
👌👌👌👌
@palanikumar06985 ай бұрын
Nanu ungakuta varanum bro
@pponraja81244 ай бұрын
கோழி திவனத்துக்கு அரப்பு மீன் அதிகமாக கிடைக்குமா
@proworkers86 ай бұрын
❤❤❤
@MUHAMMADNAWAZ-lm1nh6 ай бұрын
Anjal mangloor
@southabegam72232 ай бұрын
👌👌👌👌👌
@anilantony35615 ай бұрын
Vajra meen means king fish ??
@Mani-rm5qr3 ай бұрын
Antha one kappla layum nan work pannirukan brooo😊
@indianoceanfisherman3 ай бұрын
Oh Super 👌 bro
@molyrozario5 ай бұрын
❤❤
@MUHAMMADNAWAZ-lm1nh6 ай бұрын
Hi
@KarthiudayKarthiuday5 ай бұрын
Tempting 🤪😋
@SANRish-if5wyАй бұрын
😋
@tamildoss97845 ай бұрын
மீன் சமையல் தொழில் மட்டும் தான் கடலில் மீன் பிடித்தல் இல்லை நல்ல தொழில் ... விடுங்க
@dhanabal_arumugam5 ай бұрын
Osmmmmm bro❤
@kuttydumma64224 ай бұрын
😋😋😋😋
@user-ls4jz7iq2v5 ай бұрын
Super❤❤❤
@rajkumarbhagat61695 ай бұрын
Kulambu masala name plz
@infantamichline5 ай бұрын
Maharaja kulambu masala. C. J. Basker nu pottirukkum packet la