முதலாவது வீடு கையளித்துவிட்டோம் 😍| குடிசை கோபுரமா மாத்தி விட்டோம் | Voice of Anushan

  Рет қаралды 35,173

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 170
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 2 ай бұрын
மகன் அனுஷன் நீ நல்லா இருக்க வேண்டும். குறை சொல்கிறவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் . நீ நன்மை செய்கிற படியினால் உனக்கு மேன்மை உண்டு.மற்றும் இன்னும் இரண்டு பொடியன்களையும் இதில் காண்பிக்கவில்லையே. உதவி செய்த உறவுகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா .God bless you ❤️❤️❤️🙏
@RasalingamRushanthan-bf1qy
@RasalingamRushanthan-bf1qy 2 ай бұрын
வணக்கம் சகோ நல்லது செய்ய போனால் எவனுக்கு தான் பிடிக்கும் so அதோல்லாம் விடுங்க சகோ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@RasalingamRushanthan-bf1qy
@RasalingamRushanthan-bf1qy 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 2 ай бұрын
அவர்கள் இருந்த நிலைமைக்கு இப்படி ஒரு வீடு கிடைத்ததே பெரியகாரியம, கட்டிக்கொடுக்க முன்வந்த குடும்பத்தை ஆண்டவர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக. அனுசனுக்கும் வாழ்த்த்துக்கள்.
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 2 ай бұрын
,மிகவும் சந்தோசம் தம்பியா வாழ்க வளமுடன் உதவிய அம்மாவிற்கும் நன்றிகள் பல.
@jeganmorin4151
@jeganmorin4151 2 ай бұрын
மகன்(அனுஷான்) சந்தோஷம் இவர்களுக்கு வீடு அமைக்க உதவிய கரங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும்.. ஆமென்
@surendrarajani
@surendrarajani 2 ай бұрын
அனுசன் உங்கள் சேவைக்கும்.உதவி செய்த நம்உறவுகளுக்கும் நன்றிகள். வாழ்க கடவுள்துணை.... 8
@isekisek3659
@isekisek3659 2 ай бұрын
Anushan thampi Jesus blessu💞இந்த விட்டை கட்டி முடிக்க உதவி செய்த உறவுகளுக்கு நன்றி 🙏🏻❣️Jesus bless u &ur family❣️
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai 2 ай бұрын
மகன் அனுஷன் விது வணக்கம் உங்கள் முயச்சிக்கு உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றிகள் வாழ்க ❤கடவுள்❤துணை🎉
@manojmano434
@manojmano434 2 ай бұрын
அனுசன் தம்பி கவலை வேண்டாம் உதவி செய்தால் கடைசியில் கிடைப்பது உபத்திரம் என்பது வளமை தானே அத்தோடு அந்த அம்மாவின் நன்றி உரை முற்றிலும் காணாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 2 ай бұрын
வீடு கட்டி கொடுத்த தயா அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் அனுசன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் மேசன் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக வேலை செய்து முடித்திருக்கிறீர்கள்
@winnisathees6699
@winnisathees6699 2 ай бұрын
தொடர்ந்து பல வீடுகள் கட்டி குடுக்கணும் அனுஷான் வாழ்த்துக்கள் 👏🏿🥰
@janaking9960
@janaking9960 2 ай бұрын
உங்கள் சேவைகள் வளர்ந்து கொண்டே போகட்டும்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 2 ай бұрын
Wow super இனி நின்மதியானநித்திரை அது போதும் யார்என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்கள்❤❤❤
@sithyrauf9548
@sithyrauf9548 2 ай бұрын
அனுஷன், மிது உங்களுக்கும் உதவியவர்களுக்கும் இறைவன் அருல் புறியட்டும். உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽
@vijidoss9937
@vijidoss9937 2 ай бұрын
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இன்னைக்கு தான் நான் முதலிலே டிவி பார்த்துட்டேன் உன் முயற்சி நாள் அந்த சிறு பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தா தர்க்குநன்றி கடவுள் உன் மூலமாக அவர்களுக்கு வீடு கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் உன் பணி மென்மேலும் தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@varathinijathu1009
@varathinijathu1009 2 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன் உதவி செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் 😊😊😊😊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 2 ай бұрын
தன்னலம் கருதாது பிறர் வாழ உதவும்கரங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும்
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@qryu651
@qryu651 2 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கே நன்றிகள். கதிர்காமம் நடந்து போனால் வீடு கட்டுவதற்காக நல்ல உள்ளங்கள் இல்லையென்றால் கட்டிக்கொடுக்க முடியாது. அனுசனின் நம்பிக்கையே முக்கியமானது.
@RilwanWaseema-yb3nt
@RilwanWaseema-yb3nt 2 ай бұрын
வணக்கம் நண்பா வீட்டைப் பார்க்க மிகவும் அழகா இருக்கு உதவி சைத நல் உல்லங்களுக்கு வாழ்த்துக்கள்💞💞உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்🌹💐💐was🌹🌹
@bairathymani
@bairathymani 2 ай бұрын
வீடு கட்டி கொடுக்க வாழ்த்துக்கள் தம்பி
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 2 ай бұрын
அம்பானியின் அன்பளிப்பான இரண்டு கோடி ரூபா கைகடிகாத்தை விடவும் மேலானது இந்த வீடு இனி மழைகாலம் நிம்மதியான நித்திரை நன்றி
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 2 ай бұрын
அந்த. குடும்பத்துக்கு. வீடுகட்டி. நஷ்டம். அம்மாவும். நன்றி. சொன்னது. போதாது. அந்த. அம்மாவின். மகள். முகத்தை. காட்டாமல். நன்றி. சொல்லியிருக்களாம் பாவம். நீங்கள். இருவரும். ❤❤🎉🎉
@MylanSellathurai
@MylanSellathurai 2 ай бұрын
Anushan God bless you 👍🇩🇪
@jayajayavaina
@jayajayavaina 2 ай бұрын
ப்ரோ மீண்டும் உங்கள் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தடைகளை உடைத்து பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்
@vanathy2018
@vanathy2018 2 ай бұрын
வீடு இல்லாத இவர்களுக்கு இது பெரும் உதவி, அத்துடன் கட்டுவதற்கு முன்னின்ற அண்ணா வுக்கு நன்றி, இப்படியான அளவுடன் கட்டினால்தான் மற்றவர்களுக்கும் செய்யமுடியும்.
@vjrupan7722
@vjrupan7722 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 தயா அம்மா வுக்கு... கோடி நன்றிகள்
@KalaKala-xp8jn
@KalaKala-xp8jn 2 ай бұрын
Super anusan God bless you
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 ай бұрын
கோடி நன்றிகள் உதவிய அனுஷன்....&.உறவுகளுக்கும்!💯🙏💯 மகத்தான உதவி இது!! இந்த அம்மம்மாவுக்கும் சுட்டிப்பேரனுக்கும்தான் எவ்வளவு சந்தோஷம்!!😍😍😍 கடவுளை கண்டது போலுள்ளது.....!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@Thilaga7873
@Thilaga7873 2 ай бұрын
எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நீ எதற்கும் அஞ்சாதே இதே மாதிரி வீடு இல்லாதவர்களுக்கு நிறைய வீடுகள் கட்டித் தரவேண்டும் மேலும் மேலும் உன் பணி வலர வாழ்த்துக்கள்
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 ай бұрын
Brother superb ❤ . Great help brother
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 2 ай бұрын
Well bro ,god bless
@subajinisuba6942
@subajinisuba6942 2 ай бұрын
Elaikalin siripil iraivanai kanalam super anushan mikka nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayaraani5034
@vijayaraani5034 2 ай бұрын
அனுஷ்ன் நிங்க நல்லா இருக்கனும் எலைகலுக்கு இப்படிபட்ட உதவி சேய்ரிங்க அவங்க நாங்க எப்படி இருதம் எங்கலுக்கு தேவன் தந்தர்காக நன்றி சொல்லனும்
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 2 ай бұрын
🎉Nanri.makan ❤❤❤🎉
@Sacuntary
@Sacuntary 2 ай бұрын
Super Anushan congratulations 🎉🎉🎉
@humanityprevails2273
@humanityprevails2273 2 ай бұрын
Well done. Great service. Bless you.
@vanathy2018
@vanathy2018 2 ай бұрын
பொருளாதார விலை அதிமான காலத்தில் இந்த விலைக்குள் கட்டி முடித்திருக்கின்றீகள் நேர்மையாக செயல்பட்ட அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி
@hayasmariyanayagam
@hayasmariyanayagam 2 ай бұрын
Valththukkal thampe anusan
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 ай бұрын
அனுசனுக்கும் விதுவுக்குக்கும் வாழ்த்துக்கள்
@VeeranManju
@VeeranManju 2 ай бұрын
வாழ்த்துக்கள் அனு, மிது 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ranjiranjini1088
@ranjiranjini1088 2 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க அனுமகன்.😂😂😂😂
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 2 ай бұрын
மகிழ்ச்சி அனுசன் 😊😊😊😊❤❤❤❤
@JkumarJeya
@JkumarJeya 2 ай бұрын
Congratulations to Brother thank you 🙏🙏🙏🇶🇦🇶🇦🇶🇦🇶🇦
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 2 ай бұрын
Congratulations thampei god bless you ❤
@KannanKannan-ed5oc
@KannanKannan-ed5oc 2 ай бұрын
நன்றி அண்ணன் நன்றி ❤
@umakalaichchelvan7489
@umakalaichchelvan7489 2 ай бұрын
Vaalththukkal voice of anusan
@ravisrilankaravi2612
@ravisrilankaravi2612 2 ай бұрын
Congratulations Anushan thambi God bless you ..
@kannathasanarun928
@kannathasanarun928 2 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
This seat ikku mele green oolai pottu varainthu viddal kulirmaiyaka irukkum,built panni kodutha Anushanikku valthkkal.
@kuthayakumaran3229
@kuthayakumaran3229 2 ай бұрын
Valthukkal Anushan Saudi Arabia
@krishnamoorthi5750
@krishnamoorthi5750 2 ай бұрын
SUPER best ALLTHEBEST
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 2 ай бұрын
நேர்மை என்றும் வெல்லும் வாழ்த்துகள் !!
@manohariwatson5379
@manohariwatson5379 2 ай бұрын
God bless you Anushan
@jamunarani9204
@jamunarani9204 2 ай бұрын
Super 👍Good job Anushan and Mithu 👌👏God bless yoy😊
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 ай бұрын
வாழ்த்துக்கள் மகன் மிது
@DilaniDilani-ew9dl
@DilaniDilani-ew9dl 2 ай бұрын
Valthukal anushan 🎉🎉🎉
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐❤️
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 2 ай бұрын
🙏🙏🙏
@shanthim5993
@shanthim5993 2 ай бұрын
வாழ்த்துக்கள் மகன்கள் ❤❤❤❤
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 2 ай бұрын
வணக்கம் அனுஷன் கோடி கோடி வாழ்த்துக்கள்❤❤❤❤
@Rojana-uu4ei
@Rojana-uu4ei 2 ай бұрын
Hi.brothers super super super Congratulations
@gnanaselvajothi8527
@gnanaselvajothi8527 2 ай бұрын
Super anusan. God bless you.
@Ruvi-RS
@Ruvi-RS 2 ай бұрын
உதவிய உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@pravenakokulan5642
@pravenakokulan5642 2 ай бұрын
Congratulations Anna.
@vadijega1720
@vadijega1720 2 ай бұрын
Great job Anushan.
@MySuperTips
@MySuperTips 2 ай бұрын
Super🥳நீங்கள் ஒரு நல்ல வேலை செய்தீர்கள் நிறைய புண்ணியம் கிடைக்கும் அப்பு 🙏🏾
@kumarp.a2065
@kumarp.a2065 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி.. 💐💐
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf 2 ай бұрын
5 lechchaththukku ippadi veedu kadduvathu mikavum sirappu kurudarkal thaan b.room pola irukkendu solluvaargal athai ellaam porudpaduththa venaam thampi and mesan anna...
@skr5039
@skr5039 2 ай бұрын
கோமாரியில் நல்ல சாப்பாட்டு கடை இல்லை என்று சொன்னீர்கள். யாரையாவது ஒரு சாப்பாட்டு கடை தொடங்க ஊக்குவிக்கலாமே?
@NAHEEMA-t9o
@NAHEEMA-t9o 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@amayababy9194
@amayababy9194 2 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் விது ❤❤
@Kscreative9
@Kscreative9 2 ай бұрын
Super super brothers . Very happy new home 🏡 money helped relatives thank you so much ❤🙏. God bless all of you ❤❤
@varmivarmi9633
@varmivarmi9633 2 ай бұрын
சந்தோசம்வாழ்த்துக்கள்அனுசன்
@MonikaJohn-p6h
@MonikaJohn-p6h 2 ай бұрын
Good job bless you
@Kscreative9
@Kscreative9 2 ай бұрын
Skanush kavi mithu jathu brothers don’t worry we are praying kavi appa’s speedy recovery ❤
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt 2 ай бұрын
Congratulations Anushan ❤🎊🎉🎊
@seevankana3984
@seevankana3984 2 ай бұрын
Valthukal🎉🎉🎉
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 2 ай бұрын
Congratulations ❤❤❤❤❤God bless you all
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 2 ай бұрын
வாழ்த்துகள்
@balanesanbalasundaram2619
@balanesanbalasundaram2619 2 ай бұрын
GodblesNushan
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny 2 ай бұрын
Valththukkal
@navakumarnallathampy-og2qu
@navakumarnallathampy-og2qu 2 ай бұрын
Supper
@KumarSellathurai
@KumarSellathurai 2 ай бұрын
வாழ்த்துககள் ❤
@SleepyCircuitBoard-yj9jr
@SleepyCircuitBoard-yj9jr 2 ай бұрын
மகிழ்ச்சி அனுசன் அண்ணா
@AhilanKavitha-r1j
@AhilanKavitha-r1j 2 ай бұрын
அனுசன் தம்பி இனி நீங்கள் வீடு கட்டும்போது அருகருகே அறைகளை கட்டுங்கள்.
@LeelaAriyarasa
@LeelaAriyarasa 2 ай бұрын
Vazlthukkal🎉🎉🎉🎉🎉🎉 good belss you
@crani9131
@crani9131 2 ай бұрын
Valththukkal thambi
@radhasylva3068
@radhasylva3068 2 ай бұрын
Wish they had a kitchen but this is great for a family of two who lived in a 🛖
@gunamsivaguru9115
@gunamsivaguru9115 2 ай бұрын
வாழ்த்துக்கள் 💞💞
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 2 ай бұрын
Valthukkal anushan
@SanthamMoorthy-ki8ek
@SanthamMoorthy-ki8ek 2 ай бұрын
Supper.suppar
@shanthini5699
@shanthini5699 2 ай бұрын
God bless you 🙏🙏🙏
@sasisasisasi966
@sasisasisasi966 2 ай бұрын
🎉Super🎉
@vijidoss9937
@vijidoss9937 2 ай бұрын
அனுசியா சார்உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லும் போது வெறும் நன்றின்னு சொல்லிட்டு வச்சாஅது சரியா இருக்குமா சார் அவங்க மனசு கஷ்டப்படும் இல்லஅதனாலஅவங்க குடும்பங்களுக்கும்ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு சொல்ல சொல்லுங்க
@Ruvi-RS
@Ruvi-RS 2 ай бұрын
உதவி செய் பலனை எதிர்பார்க்காதே கடவுள் நிச்சயமாக துனை இருப்பார்
@gnanaseelyrajendram
@gnanaseelyrajendram 2 ай бұрын
👍🥰
@Ukmixvlogs
@Ukmixvlogs 2 ай бұрын
🎉🎉🎉❤வாழ்த்துக்கள் 🎉
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@sujatharajeswaran2724
@sujatharajeswaran2724 2 ай бұрын
Super❤❤❤❤
@mathidevi6221
@mathidevi6221 2 ай бұрын
🙏🙏🙏👍👏💐congratulations
@pushpavathyt9555
@pushpavathyt9555 2 ай бұрын
God bless you bro
@Mzm-m4n
@Mzm-m4n 2 ай бұрын
Congratulations anushan and mithu.god bless you.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 28 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34