எவ்வளவு பண்பாகவும் ,பக்தியாகவும் கிடைக்கும் பணத்தினை மக்களுக்கு கொடுக்கிறீர்கள், எதிலும் ஒரு பக்தி வேண்டுமென்பதினை சிலர் உங்களைப்பார்த்தாவது கற்கவேண்டும்
@kabilarasan9534 Жыл бұрын
❤
@PathmanThennarasu Жыл бұрын
அருமை தம்பிகள் இந்த உறவுக்கு உதவி செய்த நம் உறவுகளுக்கு கோடி நன்றி கள். வாழ்த்துக்கள் தம்பிகள்
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
மிகவும் சரியான உதவியை சகோதரனுக்கு எடுத்துக் கொடுத்த பிரகிக்கும் திவாவிற்கும் உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்…….!!🌺🙏🌺🙏🌺 பிரகிக்கும் திவாவிற்கும் வாழ்த்துக்கள் 40K அன்புள்ளங்களை சம்பாதிச்சதிற்கு...!!👍💯👍 அதேபோல பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!🎈🎉🍰🎉🎈🎉 வாழ்க வளமுடன்!!💐🙏💐
பிரகலாதன் and திவாகர் உங்கள்சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌👌🙏🙏🙏🙏
@kabilarasan9534 Жыл бұрын
உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் தம்பியாக்கள் உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி
@sivanathansiva-dr9qb Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிமா🎉. உதவிய அனைத்து உறவுகளுக்கு நன்றி அதே போல வெயில் மழை என்று பாராமல் அயராது பாடுபட்டு தங்களை நம்பி அனுப்பும் உதவியை நேர்மையான முறையில் உதவி செய்ற Rj tamizha நன்றி 🎉
@kalyaniratnam1772 Жыл бұрын
குட்டி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@kishodoha5359 Жыл бұрын
அக்காவின் பிள்ளைக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அந்த சகோதரி இன்று போல் என்றும் சந்தோசமா எந்த ஒரு குறையும் இன்றி நலமுடன் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்தனை செய்வேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@qryu651 Жыл бұрын
தம்பிமார்கள் இருவருக்குமே நன்றிகள் உதவிகளை செய்தவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@Rakutharan-ox1vq Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிள்ளைக்கு🎊🎊🎊🎊🎊
@sujathajegathesan9437 Жыл бұрын
Super🎉
@nirmalaumaventhan2810 Жыл бұрын
குட்டிஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாவும் அவரின் தம்பியும் நல்ல குணமாகவேணும் என்று கடவுளை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@VimalJk-mq3fr Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்களே உங்கள் இருவருடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@carolinejeevaratnam2894 Жыл бұрын
தம்பிமாரே மிக்க மகிழ்ச்சி நல்லதொரு சேவை தொடரணும் வாழ்த்துக்கள்
@thivakaranthivakaran8248 Жыл бұрын
உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏
@muvivave1317 Жыл бұрын
Super. வாழ்த்துக்கள் தம்பி.உதவி செய்த அனைத்து உறவுகளுக்கு நன்றி.
@Dhineesh-vf7fm Жыл бұрын
Hi❤❤🙏🙏🙏
@dgjgunanithy5969 Жыл бұрын
நீண்ட நாட்களாய் எதிர்பார்த்தது இன்று நிறைவேறியதில் மிகுந்த சந்தோஷம்.பிரகலாதன், திவா இருவரதும் அயராத முயற்சி.நன்றி தம்பிகள்.உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். பிறந்த நாளைக்கொண்டாடடும் குட்டிக்கும் வாழ்த்துக்கள்.
@mariyamhakeena6140 Жыл бұрын
வாழ்ந்துக்கள் ❤❤❤
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளே
@rasukuttyma6435 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி சிவா னு பிரகலாதன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லம்
வணக்கம் திவா பிரகலாதன். உண்மையில் தினம் தினம் அலைந்து திரிந்து நீங்கள் செய்யும் உதவிகளுக்கு வாழ்த்த வார்த்தைகள் இல்லை. பணிகள் மேலும் தொடரட்டும். இறைவன் என்றும் உங்களை ஆசீர்வதிப்பார். இவ்வளவு பணத்தை வழங்கி அண்ணாவுக்கு உதவிய உறவுகளுக்கும் கோடி கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤🙏🙏🙏
@thanu7584 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி வேபி 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂உங்கள் இருக்கும் வாழ்த்துக்கள் உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி நன்றி
@parakitssongspara1090 Жыл бұрын
பணம் அனுப்பியவர்களுக்கும், வெயில் மழை பாராது அயராது உழைக்கும் உங்கள் இருவருக்கும்மிக மிக அன்பான வாழ்த்துக்கள்.அந்தக் குழந்தைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@RubyRajendran-hv7fy Жыл бұрын
❤😊
@neethanneethan7505 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி மற்றும் உறவுகளுக்கும் தம்பிமார்களுக்கும் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
@silverglen5632 Жыл бұрын
தம்பிமாரே வாழ்த்துக்கள், உழைத்துவாழும் கைகளை உருவாக்கி எமது பிரதேசத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லுங்கள். வாழ்க வளமுடன்.
@piruththipriya-fm5vd Жыл бұрын
Congratulations 🎊 brothers 40k 🎉❤😎 God bless you 😊🙌👏 Happy birthday 🎂 wishes 🥰
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Avagkada makalukku eanathu pirantha naal valththukkal anna
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.
@thiyagarajanramesh146 Жыл бұрын
ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும் 🌹🙏 வாழ்க வளமுடன் 🌹
@uthayathasandhasan1430 Жыл бұрын
உறவுக்கு. கை கொடுப்போம். உரிமைக்கு. குரல் கொடுப்போம். வாழ்க தமிழர்கள். வளர்க. ஒற்றுமை. உதவிகள். உயர்க.இனத்தின்.வாழ்வாதாரவளர்ச்சிகள்.நன்றிவணக்கம்
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BIRTHAR"S GREAT HELP GOD BLESS YOU WELCOME VALTHUKKAL VAZHA VALAMUDAN VANAKKAM OAKT 🙏🙏👌✋️👍💝💖💕💗🎉🎉❤❤🙏
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊❤❤❤
@RubyRajendran-hv7fy Жыл бұрын
பிகலா & திவா உங்களுக்கு நன்றி தங்கங்கள்❤உங்கள் பணி தொடரட்டும்❤
@sivanmugan81 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளே 40 ஆயிரம் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna
@gttjfjgd2769 Жыл бұрын
Vaalthukkal thampi good bless you 👍👍👍👍👍👍
@helenafrancis9577 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
@assumthanirmal3416 Жыл бұрын
Congrations brother don't cry God bless u who helped this brother god bless u all with good health
@vathanenaresh9970 Жыл бұрын
சந்தோஷம் இருவருக்கும நனறி வாழ்த்துகள்❤❤❤❤❤
@hygftgggyuu6549 Жыл бұрын
மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதவி செய்த உங்களுக்கும் நன்றிகள்❤❤❤
@Dk_Denu Жыл бұрын
Panigal thodaraddum da aththan ❤️
@baanubaashkar8517 Жыл бұрын
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அநத தங்காவிற்க்கு மற்றும் உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க மற்றும் உங்களிற்க்கும் நன்றிங்க தம்பிகளா
@amwajiha Жыл бұрын
Great job guys 👌👌
@ThileepanAmbalavanar Жыл бұрын
Great help brothers god bless you 🙏
@fathimarosana9556 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🖐️🖐️🖐️🖐️🖐️
@A.kisokumar Жыл бұрын
Super vaalttukkal prakalathan
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Valththukkal anna God bless you
@JayapalanRasathurai-hw7zy Жыл бұрын
Superbro
@Rajeshaki798 Жыл бұрын
Congratulations 40k subscribed❤
@rajanithiyagarajah9672 Жыл бұрын
Very good❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇨🇦🎂🎉🙏
@Nitharshana-cc9zv Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Nitharshana-cc9zv Жыл бұрын
முதல் comments
@nirmalathevilogeswaran Жыл бұрын
இருவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் பணி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நல்லா இருப்பீர்கள் 👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉
@thammythammy9628 Жыл бұрын
உங்கள் இருவரின் சேவை தொடர்ந்து செய்யா கடவுள் துணை செய்யட்டும்
@KanthanRasia Жыл бұрын
Super.super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
thanks a lot and congratulations
@niyasniyas7408 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்கள்
@BaranikumarKumar-o5x Жыл бұрын
Thambi Rj thamila thambi iruvaraiyum endrum kadavul oru Kuraiyum illamal aseervathippar,,,,,, great job your both doing,,❤🎉
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ivarkallukku uthavi seitha anaiththu uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@karthigesuyogalingam2736 Жыл бұрын
தம்பி முல்லைத்தீவல் இலவசமாக செய்யலாம் கந்தையா பாஸ்கரனை தொடர்பு கொள்ளுங்கள்.
@amayababy9194 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤
@Chandra.R08 Жыл бұрын
My dear brothers excellent 👍 job well done 👍 god bless both of you 🙏🙏🙏
Super super super all the best 🍀 Congratulations 💐 God bless you all.
@gunasagaranachiapan9154 Жыл бұрын
Welldone bro god bless❤
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் உறவுகளே இந்த சகோதரன் சகோதரிக்கு இந்த உதவியினை செய்தமைக்காக செய்த அனைத்து உறவுகளுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த l என் மனமார்ந்த நான் உங்களுக்கு தலைவன் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் என் அனைவரும் எந்தொரு நோய் நொடியில் இன்று நீடூடி காலம் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அனைத்து உள்ளங்களும் வாழ்க வளமுடன்
@rajiraja5515 Жыл бұрын
Happy Birthday Baby...... Best of luck for your business. God bless you
@ramanathankumar4843 Жыл бұрын
Now our kids have become specialist in setting up New shops. Keep doing that. I love you my kid's.
@kishodoha5359 Жыл бұрын
பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நீங்கள் நலமுடன் வாழ நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajahs500 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@ratna1004 Жыл бұрын
Happy birthday 🎂
@SivajinyJeyanthan-ej5pe Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரகலாதன் திவா . உங்கள் பணி தொடரட்டும் நன்றி
@manoharanvallipuram3703 Жыл бұрын
Perklathan & Thivaa family. God bless❤ God bless🙏
@rasukuttyma6435 Жыл бұрын
மடக்களப்பு ஹாஸ்பிட்டல்ல கண்டிக்காப் நிறுவனம் ஒன்று இருக்கு ஐயா அங்க பிளாஸ்டிக் கால் பொருத்து வாங்க கை பொருத்து வாங்கன்னு தெரியல விசாரிச்சு பாருங்க