முதலமைச்சர்களில் முதல்வர்.. | அரங்கத்தை அதிரவைத்த பேச்சாளர்கள்.. |வாழ்த்து அரங்கம்! | DMK

  Рет қаралды 150,436

Kalaignar TV News

Kalaignar TV News

Жыл бұрын

முதலமைச்சர்களில் முதல்வர்.. | அரங்கத்தை அதிரவைத்த பேச்சாளர்கள்..!
#cmstalin #arivalayam #dmk
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 107
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 4 ай бұрын
முத்தமிழ்அறிஞர்!கலைஞரின்தவப்புதல்வன்!எங்கள்அன்புக்குரியதளபதி!முக.ஸ்டாலின்பல்லாண்டுவாழ்க!இவர்தலைமையில்தமிழன்னை!மகிழ்ச்சிகடலில்பூரிக்கிறாள்!வாழ்கதமிழ்நாடு!
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
திமுக. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இனிய. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@sugumar8900
@sugumar8900 Жыл бұрын
Chandran. K முதல்வரின் வெல்லும் சொல் வெற்றி பெறும்.
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
அண்ணா ராஜா ராஜா தான் 👌
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
♥இல்லம் தேடி சித்தவைத்தியம் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும் ♥
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Жыл бұрын
இந்திய மண்ணை காக்க வந்த தளபதியாக ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ்க நோய் நொடியின்றி.
@udayasuriyan6482
@udayasuriyan6482 Жыл бұрын
முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழ்நாடு மக்களுக்கு கோடான கோடி நன்மைகள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@loganathanloganatha475
@loganathanloganatha475 Жыл бұрын
Will be
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
நல் அரங்கம் சிறக்கட்டும்
@santhis4436
@santhis4436 Жыл бұрын
மாண்புமிகு முத்தமிழரின் முத்தானவரும் முதல்வருமான ஐயா அவர்களை பணிந்து வணங்குகிறேன். எங்களின் அரசராய் வீற்றிருப்பவரும் தமிழகத்தின் தாயாய் கருணை உள்ளம் கொண்டவருமாய் பாசத் தளபதியாய் விளங்கும் மன்னவரே, திராவிடரே அருஞ்சுடரேநீர் என்றும் நிலைத்திருக்கவும் உம்முடைய செங்கோல் எங்களை நடத்தவும் என் தேவன் உங்களை என்றும் நடத்துவாராக!
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
ஒன்னும்பிரயோஜனம்இல்லையே
@user-fh8mh8cb2u
@user-fh8mh8cb2u 4 ай бұрын
Parattalame,kutram parkil sutram Illai bro
@kalyanasundaram6562
@kalyanasundaram6562 3 ай бұрын
After election results we wil Waite
@kandavelsundram8221
@kandavelsundram8221 Ай бұрын
😅l 6
@arivoomanidavid115
@arivoomanidavid115 Жыл бұрын
மதிப்பிற்குரிய அன்பிற்குரிய முதல்வரும் சகோதரனாகிய ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பூரண ஆயுளுடன் நலமுடன் வாழ்ந்து நம் நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற ஏக தெய்வம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார் ஆமென்
@saravananb7409
@saravananb7409 Жыл бұрын
Don' t worry , this is your government.
@azizfashion5177
@azizfashion5177 Жыл бұрын
This is very meaningful speech.we all welcomes your speech.mr.stalin is a very simplycity and strong leader of politics.
@senthilvelan728
@senthilvelan728 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@mydeen.s.mydeen.s4243
@mydeen.s.mydeen.s4243 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@chandranchandran9500
@chandranchandran9500 Жыл бұрын
மகேசின் அருமையானபதிவு
@dsmmi744
@dsmmi744 Жыл бұрын
Congratulations to the stage and flower arrangements team . It’s very pleasant for eyes, heart, soul & mind. Appreciate the aesthetic sense of the stage decorators.
@dayalandhandapani4260
@dayalandhandapani4260 Жыл бұрын
Maro
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
Enkal nenjam நிறைந்த தலைவர்
@muthukumarv6208
@muthukumarv6208 Жыл бұрын
Wish you happy birthday our honorable cm sir.valka valamudan.
@ravichandranmuthukumaran9871
@ravichandranmuthukumaran9871 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@manickam8769
@manickam8769 Жыл бұрын
When the chief minister speaks in tamil, it may be translated into english so that leaders of North will understand easily.
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
திமுக பற்றிய மறைமுக பாடல் அற்புதம். நன்றி வணக்கம் ஐயா.
@mohant3686
@mohant3686 Жыл бұрын
தமிழநலனுக்காக தமிழர் இனமானம்காக்க நீங்கள் நீண்டகாலம் பூரணநலத்துடன் வாழ எல்லாவல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்! வாழ்க பல்லாண்டு!🤝🤝🙏🙏
@selvarajraman865
@selvarajraman865 Жыл бұрын
Vaelka. Muthalver
@shubhasramu4802
@shubhasramu4802 Жыл бұрын
Vaalthukal
@RajaKumaran-ii6yl
@RajaKumaran-ii6yl 4 ай бұрын
Muthuvel Stalin. Tamilnadu Cm valga Valarga. Verey verey good verey verey nice.
@user-ml2yy4no5y
@user-ml2yy4no5y 4 ай бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@abdulhasan8672
@abdulhasan8672 Жыл бұрын
Super speech👍💯
@mumtajsania930
@mumtajsania930 Жыл бұрын
7 aam arivu kadandu 70 agavai kadandu Ettaam arivai ettum Muthamil kalaignr vaazhga pallandu.
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
செல்வி கிரக லட்சுமி பேச்சு அற்புதம்.
@mohanbabu146
@mohanbabu146 Жыл бұрын
அருமை vazhaithukkal💐💐💐💐💐💐💐
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
வாழ்க அண்ணன் புகழ்.
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Жыл бұрын
🌄🌄🌄❤️🌄🌄🌄🤝🙋🙏
@pa3160
@pa3160 Жыл бұрын
Bayangaram da , telugans⚰️📌💯
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@SivanBalraj
@SivanBalraj 20 күн бұрын
Happy birthday valga valamutan valga nalamutan God bless you all facilities available in the world
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 Жыл бұрын
பேனாவின் வரிகள் வாழ்க 👌🏼👌🏼🙏🏻🙏🏻
@KumarKumar-xy2kh
@KumarKumar-xy2kh Жыл бұрын
👌👌👌👍👍👍👏👏👏
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent job
@revatinarasimhan5227
@revatinarasimhan5227 Жыл бұрын
Super super👍👍🙏
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus name Amen alleluia Jesus Christ Jesus name Amen alleluia
@subramaniank359
@subramaniank359 Жыл бұрын
Excellent Sir
@sekarmech8982
@sekarmech8982 Жыл бұрын
Welcome
@rvm-wu9ho
@rvm-wu9ho Жыл бұрын
Someone might have requested MK Stalin on his Presentship of DMK through KZbin channel to declare this " DRAVIDA MODEL" defeating " Gujarath Model " which actually disintegrates this holy India under Sanathanam.....
@mylsamyP
@mylsamyP Жыл бұрын
Great CM
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
அருமை ஐயா.
@shanmugampn4571
@shanmugampn4571 Жыл бұрын
First among equal s
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
VIBGYOR (Violet-Indigo-Blue-Green-Yellow-Orange-Red) சூரிய (வெள்ளை) ஒளியில் ஏழு வண்ண ஒளிகள் கலந்து இருக்கின்றன ! சூரிய (வெள்ளை) ஒளி ஒரு முக்கோணபெட்டகம் வழியே செல்லும் போது ஏழு வண்ண ஒளிகள் வெளிப்படுகின்றன. எப்படி வானவில் வெளிப்படுகிறதோ, அப்படித்தான் !
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
தலைவர் கலைஞர் இறந்த செய்தி அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில் காவேரி மருத்துவமனை பகுதியில் வானமே தூரல் விட்டு அழுதது. அடுத்த நாள் அவர் உடல் ராஜாஜி ஹாலில் வைத்திருந்த போது உச்சி சூரியனை 🌈 வட்டமிட்டிருந்தது. அவர் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து வெளியே எடுத்து வரும்பொழுது PRR சன்ஸ் தாண்டும் பொழுது வானில் மூன்று கருடன்கள் வட்டமிட்டன. ஏன் இப்படி நடந்தது? அன்று புட்டபர்த்தி சாய்பாபா சொன்னது சரிதானே?
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
@@sinjuvadiassociates9012 🙏🙏🙏
@rammani5205
@rammani5205 Жыл бұрын
Super programme
@jayamanis-iu5bo
@jayamanis-iu5bo Жыл бұрын
Good speak
@gomathyvijayakumar458
@gomathyvijayakumar458 Жыл бұрын
Rasasirgoodspeech
@udayasuriyan6482
@udayasuriyan6482 Жыл бұрын
எழுபது வயதிலும் என்ன ஒரு சுறு சுறுசுறுப்பாக வேலை செய்கிறாய் தலைவா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்து உலகின் ஒவ்வொரு தமிழ் இன மக்களின் கனவு களை நிறைவேற்ற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
All bit paper'details no General knowledge
@kdrasul6758
@kdrasul6758 Жыл бұрын
qqqqqqqqqaaaaaaaaaaaaqqaaaaaaqaa qo b😊😊😊😊😊😊
@kdrasul6758
@kdrasul6758 Жыл бұрын
qqqqqqqqqaaaaaaaaaaaaqqaaaaaaqaa qo b😊😊😊😊😊😊
@idhayadeepa4170
@idhayadeepa4170 Жыл бұрын
Wish you the Many Many Many More Happy Returns of your Birthday CM Sir !!!!!! God Bless You Abundantly 🙌 🙏 Shalom 🌺
@canisiusdorai8661
@canisiusdorai8661 Жыл бұрын
💞💞💞💞வாழ்த்துக்கள் 💞💞💞💞
@renurachel2513
@renurachel2513 7 күн бұрын
Congratulation c.m ❤
@rammani5205
@rammani5205 Жыл бұрын
HONOUABLE MINISTER MR.ANBIL POYYAH MOGHI GAVE AN ELABORATE INFORMATION ABOUT OUR BELOVED C.M .VALKA VALAMUDAN.
@shunmugamk1879
@shunmugamk1879 Жыл бұрын
Emmaan mk stalin vaazhiya vaazhiyavey
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 Жыл бұрын
All the speaker s....on stage r intelegent....nd..decarated.... their speech nt only..on MKs..rule but.. their ..respective fields. .. good stage
@docdisrespect2653
@docdisrespect2653 Жыл бұрын
வருங்கால முதல்வர் செந்தில் பாலாஜி .. 💪💪💪
@logeswarankasippillai8301
@logeswarankasippillai8301 Жыл бұрын
தண்ணீரில் பீ கலந்தவனை கண்டுபிடிக்க தகுதியற்ற முதலமைச்சர் வாழ்க வாழ்க
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Жыл бұрын
அந்த மூன்று பார்வைகள் தமிழனை தலை நிமிர செய்யும். முத்தமிழறிஞர் கலைஞர் பேரரிஞர் அண்ணா மறைந்த போது உன் இதயத்தை இரவலாக தா நான் உன் கல்லறைக்கு கையோடு கொண்டு வருகிறேன் என்று தன் இரங்கல் கவிதையில் கூறியிருப்பார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பேரரிஞர் அண்ணாவை தூக்கி பிடித்து வாழ்ந்து மறைந்த போது அவருக்கு கடற்கரையில் இடம் மறுக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் இடம் கிடைத்த போது பார்த்த பார்வை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்றபோது பார்த்த பார்வை தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உரையை வாசிக்காமல் தவிர்த்தும் மாற்றியும் கூட்டியும் உரையாற்றினார். ஆளுநர் உரை முடிந்தவுடன் தமிழ்நாடு அரசு தயாரித்த உரை தான் அவை குறிப்பில் ஏறும் இந்த திருத்தப்பட்ட ஆளுநர் உரை ஏறாது என்ற தனித் தீர்மானத்தை முன்மொழிந்து அது நிறைவேறிய பிறகு பார்த்த பார்வை. நெஞ்சம் நெகிழவும் நிமிரவும் செய்திருக்கிறார் நம் தமிழ்நாடு முதலமைச்சர். அத்தகைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டுகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ நல்வாழ்த்துகள்.
@kumarsamy6002
@kumarsamy6002 Жыл бұрын
Nan oru DMK karan endru solluvathil perumai kolkiren
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 Жыл бұрын
Telungar Stalin valga
@ranijammy9434
@ranijammy9434 Жыл бұрын
Wishing you a very happy birthday Honourable CM MKS
@gopalm1705
@gopalm1705 Жыл бұрын
3
@kjeyarajan8527
@kjeyarajan8527 Жыл бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் பல்லாண்டு நீடூழி வாழ்க.
@RAJANMADHAVAN-op5cp
@RAJANMADHAVAN-op5cp 4 ай бұрын
ஆபிஏனபேறன
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
வாழ்க திராவிடம்.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 24 күн бұрын
Muthalvarkalin muthalvan is 20 th century great joke ; He may call as a joker among the chuef Minister b
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
All photos shoot stalin is son of Karunanidhi inthis reason only he becomes a capital minister otherwise he will be an ordinary thondan only basis of his knowledge and skills
@govindaraju-sr7cg
@govindaraju-sr7cg 4 ай бұрын
Mudalvar,stalin,valga,valga,valgavay,
@jayabalanarumugam-ib6il
@jayabalanarumugam-ib6il Жыл бұрын
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 Жыл бұрын
🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
@anjaneyadesigns1648
@anjaneyadesigns1648 Жыл бұрын
கல்விக்கடன் ரத்து செய்து ஏழை இளைஞர்களின் வாக்கை பாராளுமன்ற தேர்தலில் தக்க வைத்துக் கொள்ளுங்கள்... தலைவரே... இதுவரை 2 தேர்தல்க‌ளி‌ல் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாமல் உள்ளீர்கள்...
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 Жыл бұрын
most of the state C M s are sons of soil but Tamil nadu CM Telungar
@thamizhan2009
@thamizhan2009 Жыл бұрын
dont tell lie mr. Raja muttal mathkkur it is not the fact it means you are going to be ruled by vadakkans and you are going to loose your identity
@avinashichandran8896
@avinashichandran8896 Жыл бұрын
வாழ்த்துகள்
@gopalakrishnan8338
@gopalakrishnan8338 Жыл бұрын
தளபதிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
@praba871
@praba871 Жыл бұрын
Money irutha podum eccha natharinga congratulations
@bharatham75
@bharatham75 Жыл бұрын
Ohoo jalraa koitamaaa
@rajeshkanna557
@rajeshkanna557 Жыл бұрын
Wishes for our TN CM....but why so much of Jalra from his own TV for useless ineffective CM. Waste Diravida model.
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg Жыл бұрын
திராவிட பஜனை
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
கர்ஜனை !
@user-pp3bs2og8x
@user-pp3bs2og8x Жыл бұрын
டாஸ்மாக் கடைகளை திறந்ததில் முதல் அமைச்சர்
@rajeshkanna557
@rajeshkanna557 Жыл бұрын
Jalra jalra jalra.....own tv own jalra.
@thankamony1783
@thankamony1783 Жыл бұрын
வாழ்த்துக்கள்.ஆனால்.அரசுஊழியர்கள்ஆசிரியர்கள்போக்குவரத்துஊழியர்கள்பிரச்சனைகளைஉடனேசரிசெய்யவேண்டும்
@anandhakumar2746
@anandhakumar2746 Жыл бұрын
எழுச்சி எழுச்சி மீண்டும் ஸ்டாலின் வாழ்க வாழ்க வளமுடன்
@Vengai_
@Vengai_ Жыл бұрын
யாரு இந்த தத்தியா முதல்வரின் முதல்வர் 🤣🤣🤣 அப்போ ஐயா காமராஜரை என்ன சொல்லுவ
@anasraja4063
@anasraja4063 Жыл бұрын
SUPPER
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
திமுக. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இனிய. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН