முதல்வன் பட டயலாக்கை நினைவுப்படுத்தும் CBCID; வேங்கைவயல் வழக்கு குறித்து ஓர் அலசல்! | #Vengaivayal #CBCID #DMK #ViduthalaiChiruthaigal #Thirumavalavan #IdamValam #SocialDiscussions #TNGovt #AIADMK
Пікірлер: 5
@umapathyap517312 күн бұрын
பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நியாயம் கிடைக்கவேண்டும்,பாதிக்கப்பட்ட மக்களில், மருத்துவமனையில் சேர்ந்த நபர்கள் யார்? யார்? முன்கூட்டியே திட்டமிட்டும் செயல்பட்டிருக்கலாமே? என்ற நோக்கிலும் ஆய்வு செய்யலாம்
@rajeshrajvdm12 күн бұрын
பட்டியல் இனத்தவர் சேர்ந்தவர் யாரையும் குற்றவாளி என்று சொல்ல கூடாது. நல்ல இருக்குடா உங்கள் ஞாயம் ...
@jambunathang98812 күн бұрын
பட்டியல் இனத்தவர் குற்றமே செய்ய மாட்டார்கள் என்று யாரும் சொல்லவில்லை. எல்லா சமூக மக்களிடத்திளும் குற்றம் செய்பவர்கள், நல்லவர்கள் கலந்து தான் இருப்பார்கள். இங்கே என்ன சந்தேகம் வருகிறது என்று பார்த்தால் - அந்த தாழ்த்தப் பட்ட சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களே, அவர்கள் குடும்ப உறவுகள் பாதிக்கப் படுவார்கள் என்று தெரிந்தும் எப்படி இது போல ஒரு அநியாயச் செயலை செய்ய முன் வருவார்கள் என்கிற கேள்வி தான்.