முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர்... - ஓ.பி.எஸ். விட்டு கொடுக்க காரணம் என்ன...? | EPS | OPS

  Рет қаралды 729,189

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#AIADMK | #EPS | #OPS
முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர்... - ஓ.பி.எஸ். விட்டு கொடுக்க காரணம் என்ன...? | EPS | OPS
Uploaded on 10/05/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 703
@ஷம்போமஹாதேவ்
@ஷம்போமஹாதேவ் 3 жыл бұрын
இல்ல டுபுக்கு தத்தி டீவி 60க்கும்மேற்பட்ட MLAக்கள் EPSக்கு ஆதரவு ,OPS தன்மண்ணிலேயே மண்ணை கவ்வி இருப்பாா்,அதிமுக வின் இந்த மாியாதையான வெற்றிக்கு EPS ஏகாரணம்...
@Apexwanderer100
@Apexwanderer100 3 жыл бұрын
EPS is good than OPS. Still OPS is the head of ADMK
@subramaniam7905
@subramaniam7905 3 жыл бұрын
டுபாக்கூர் சேனல்... கொஞ்சம் சுடலை பத்தி செய்திகள் போடுங்க
@velayudams888
@velayudams888 3 жыл бұрын
Ops ikku selvakku illa EPS Best leader in AIADMK
@saraswathi2388
@saraswathi2388 3 жыл бұрын
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவசர முடிவால வாழ்ந்தவர். ராஜினாமா செய்யாமல் தர்மயுத்தம் நடத்தி இருந்தால் இன்று வரை ஓபிஎஸ் முதல்வராக தொடர்ந்து இருப்பார்.
@ravisankarthavamani7192
@ravisankarthavamani7192 3 жыл бұрын
இரட்டை தலைமைதான் தொண்டர்களுக்கு நல்லது
@eagleeye4293
@eagleeye4293 3 жыл бұрын
then also he would've lost the contest.. bcos he was not elected by people of TN. now atleast sasi will forgive him for obeying her order. veliya poi avar endha utham seiya avaruku rights irukku.. democratic country. any one can prove their mettle. EPS jus used both OPS and sasi. velumani thangamani will also be sidelined in future by him. he doesnt like sharing the power. Stalina vida mosama irukkar edapaadi.. dmk vavadhu stalin appa valartha katchi. katchiyoda serndhu stalinum valarndhar.. admk enna edapaadi appa valartha katchiya? illa ivara amma eppavavadhu no 2 nu solli irukkangala?
@georgejose4334
@georgejose4334 3 жыл бұрын
விட்டுக்கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார் ............... இது தொடரும்............
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 3 жыл бұрын
விட்டெல்லா குடுக்கலபா , புடுங்கீட்டானுக. புடுங்கீக
@snat85
@snat85 3 жыл бұрын
எங்கடா விட்டு கொடுத்தார்... அவர எங்கடா விட்டீங்க😂😂😂
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 3 жыл бұрын
புடுங்கீட் டாய்ங்கப்பா , புடுங்கீட் டாய்ங்க
@duraiswamiac3723
@duraiswamiac3723 3 жыл бұрын
புரட்சி தலைவர் நாடோடிமண்நன்படவசநம்தான்ஒபி,எஸ்க்குசரியாகபொருந்தும்பலம்இல்லாதமாடுஉழமுடியாதகலப்பைஒபிஎஸ்
@kanisherkanisher3400
@kanisherkanisher3400 3 жыл бұрын
@@duraiswamiac3723 n 5tg
@jaggercarson8832
@jaggercarson8832 3 жыл бұрын
You prolly dont care but if you're stoned like me atm you can stream all the new series on instaflixxer. Have been binge watching with my girlfriend recently xD
@aldencasen89
@aldencasen89 3 жыл бұрын
@Jagger Carson yup, I've been using InstaFlixxer for months myself :D
@kavinkn8363
@kavinkn8363 3 жыл бұрын
இப்பதான் தெரியுது அம்மா ஏன் முதல்வராக OPS ஐ அறிவித்தார் என்று..🤣🤣
@TN_25_NTK
@TN_25_NTK 3 жыл бұрын
😁
@Krishna94824
@Krishna94824 3 жыл бұрын
😂😂😂
@sbdurai5611
@sbdurai5611 3 жыл бұрын
Three idiot thirudargal
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 3 жыл бұрын
Super
@kannankrishnan9313
@kannankrishnan9313 3 жыл бұрын
நல்லா ஏத்தி விடுங்க presskku இதே வேலையா போச்சு
@prabagarann8647
@prabagarann8647 3 жыл бұрын
செய்தி ஊடகங்கள் அதிமுகவை துண்டு போட நினைக்கிறார்கள். நவீன சகுனிகள். ஜாக்கிரதை அதிமுக தொண்டர்களே.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 3 жыл бұрын
ஆமாம் இவனுங்க ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறான்கள்.ஊடகங்கள் துண்டு போட நினைக்கிறார்கள்.பதவி வெறி,பண வெறி பிடித்த பிசாசுகள்.
@prabagarann8647
@prabagarann8647 3 жыл бұрын
@@krishnamurthyks1602 எம்ஜிஆரை பார்த்து வளர்ந்தவர்கள் பதவி ஆசையுடன் இருக்கமாட்டார்கள்.உதாரணம் செந்தில் பாலாஜி போன்றவர்கள் அதிமுகவில் அமைச்சராக இருந்து இப்போது திமுகவிலும் அமைச்சர். காரணம் இவர் எம்ஜிஆர் காலத்திய ஆளும் இல்லை. எந்த சூழ்நிலையில் அதிமுக உருவானது என்பதை அறியாதவர். இப்போதைய சீனியர்கள் சூழ்நிலை புரிந்து செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்.
@Senthilnathan24
@Senthilnathan24 3 жыл бұрын
இந்த தேர்தலில் அதிமுக தொற்றதர்க்கு OPS ஒரு காரணம்
@ragothraghu8790
@ragothraghu8790 3 жыл бұрын
அம்மா EPS கிட்ட முதலவர் பதவி குடுத்துட்டு பொய் மீண்டும் வந்து கேட்டிருந்த அம்மாவை யாருன்னே தெரியாதுன்னு சொல்லியிருப்பார் போல
@karthickraj7444
@karthickraj7444 3 жыл бұрын
Correct eps oru சுயநலவாதி admk அழிய போகுது
@thirumoorthy7094
@thirumoorthy7094 3 жыл бұрын
Kandipa thalaivaa....
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 3 жыл бұрын
உண்மை
@thelbathrisingh4638
@thelbathrisingh4638 3 жыл бұрын
@Nature World ama athukenna?
@Sandy-to7oo
@Sandy-to7oo 3 жыл бұрын
@@karthickraj7444 ஆமா ஆமா ops வந்தா மட்டும் வாழ்ந்து கிழிச்சிடும்.. 😂😂
@sekar3412
@sekar3412 3 жыл бұрын
எம்எல்ஏ க்கள் ஆதரவு Eps தான்
@ponmaharajan3473
@ponmaharajan3473 3 жыл бұрын
EADAPPADI ANANAN NIRANTHARA admk pothu seyalalar
@nandriiraiva2984
@nandriiraiva2984 3 жыл бұрын
OPS அவர்கள் ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்திய காரணமாக தான் EPS முதல்வர் ஆக முடிந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆட்சி செய்த காரணமாக அவருக்கு இந்த பதவி கிடைத்தது. இருவரும் இணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் நன்றி
@kannant.r.7871
@kannant.r.7871 3 жыл бұрын
Correct thinking by ops because EPS taken full responsibility in election
@secretsnothing3798
@secretsnothing3798 3 жыл бұрын
ஒரே ஒரு காரணம்: மீடியா வாயில அவல்க்கு பதிலாக மண்ணை அள்ளி போட வேண்டும் என்பதுதான் 😎😎😎
@ragothraghu8790
@ragothraghu8790 3 жыл бұрын
தொண்டனும் முதல்வர் ஆகலாம் சொன்னாரே பதவி வெறி பிடிச்சி இருக்கிறார்
@logunathan4252
@logunathan4252 3 жыл бұрын
Dai e.p.s ella makkalukku parichayam akividar ovvourumuraiyum nadra ethu enna bus conductera illai drivara dai poi d.m.k poi kelu o.p.s ooru selvakkum illai ooru kulappavathi sasikalavai vendam sonnar appuram Thinakaranai Thaniya santhithar eppo sasikalavai serkalam solrar suyaputhi illatha ooruvanai party poruppo poda nalaikku b.j.p kida vitjidu poiruvan entha loise
@ragothraghu8790
@ragothraghu8790 3 жыл бұрын
@Logu Nathan சரி டா எடப்பாடி நல்லவர் தாண்ட நீ சொன்னதும் ந புரிஞ்சிகிட்டு ட ஓகே ட .
@KavingarRavichandran
@KavingarRavichandran 3 жыл бұрын
பொட்டிதான் காரணம்
@universalstudios-tamil1260
@universalstudios-tamil1260 3 жыл бұрын
அப்பாராவ் சுப்பாராவ் காமெடி காட்சிகள் இதோடு முடிந்தது😂
@arunachalam1996
@arunachalam1996 3 жыл бұрын
இது ஆரம்பம்தான் அதிமுக பெயர் பத்திரிக்கையில் அடிக்கடி வரவேண்டுமினல் அதன் உட்கட்சி பூசலால் இனி இருக்கும் பாஜக, பாமக கட்சிஙள் அதிமுக ஒட்டு தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் உள்ளது சமயம் கிடைத்தால் அதிமுகவுக்கு குடைசல் கொடுக்கும்.
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
ஓபிஎஸ்ஜை அம்மாவே முதல்வராக்கினார் அதே வேளை திமுகவுக்கு தக்க சரியான பதிலடி தரும் ஒருவரை எதிர்கட்சி தலைவர் ஆக நியமிக்கனும்
@rameshramesh.s4977
@rameshramesh.s4977 3 жыл бұрын
விட்டுக்கொடுத்தவர் கெட்டு போவதில்லை அருமை ஜயா O. P. Sஅவர்களுக்கு நன்றி
@kumaravel3455
@kumaravel3455 3 жыл бұрын
கட்சிகுள் செல்வாக்கு இல்லை என்பதுதான் உண்மை😭, நல்ல மனிதர், இவர் அதிமுகவில் இருப்பதற்கே பிஜேபிதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
@santhosh2180
@santhosh2180 3 жыл бұрын
Ops is good
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
வைத்தி முனி அவுட் ,இனி மகன் இன்.
@கிராமப்புறத்தான்
@கிராமப்புறத்தான் 3 жыл бұрын
செல்வாக்கு இல்லை
@Jotuzz
@Jotuzz 3 жыл бұрын
💩பீ சாப்டுங்க ரமேஷ் 😂😂😂😂
@muthaiyandon653
@muthaiyandon653 3 жыл бұрын
Gounder vanniyar vaakku admk
@rakeshdhilip8194
@rakeshdhilip8194 3 жыл бұрын
Veliya sollikathinga da.. Guruvoda aanmaa kandippa ungala manikadhu.. Agni chattigal😂😂
@prabhudasdas3163
@prabhudasdas3163 3 жыл бұрын
இதன் மூலம் விட்டு கொடுப்பதில்லை வல்லவர் என்பதை நிருபித்துவிட்டார்.
@lonelove454
@lonelove454 3 жыл бұрын
விட்டு கொடுப்பதில்லை!!! 🤔🤔🤔
@dohaqatar9045
@dohaqatar9045 3 жыл бұрын
விட்டுக்கொடுக்க ஏன் இவ்வலவு காலதாமதம்???.
@hitlerthemass9910
@hitlerthemass9910 3 жыл бұрын
@@dohaqatar9045 இப்போ தான் மிக்சர் கொடுத்தாங்க
@Prakash-tf5eu
@Prakash-tf5eu 3 жыл бұрын
@@hitlerthemass9910 😹😹😹
@dheena63
@dheena63 3 жыл бұрын
எப்பவாது விட்டுகொடுத்தால் பரவாயில்லை எப்பவுமேனா எப்படி
@mnijam2747
@mnijam2747 3 жыл бұрын
ஆக மொத்ததுல OPS குடிமி EPS யிடம் ஏதோ சிக்கியுள்ளது...
@SManiSMani-wm6mm
@SManiSMani-wm6mm 3 жыл бұрын
ஆம் ஜீ நீங்க சொல்வது கரக்ட்
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 3 жыл бұрын
😂😂
@anithanalina7976
@anithanalina7976 3 жыл бұрын
EPS BEST TO ADMK
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 3 жыл бұрын
விட்டுக் கொடுக்கவில்லை புடுங்கிக் கொண்டார்கள்
@kavuthamkalai8780
@kavuthamkalai8780 3 жыл бұрын
தி.மு.க தலைவர் வீட்டில் இன்னைக்கு என்ன சமையல் இந்த news இன்னைக்கு சொல்ல மறந்துட்டிங்க ,
@mdmaideen4889
@mdmaideen4889 3 жыл бұрын
இனி இது செத்துபோன கட்சி (அண்ணாதி.மு.க)
@mohanrkr7360
@mohanrkr7360 3 жыл бұрын
அதிமுக தலைமைக்கு தகுதியானவர் எடப்பாடியார் மட்டுமே
@MohammedIbrahim-qn7kw
@MohammedIbrahim-qn7kw 3 жыл бұрын
குத்துச்சண்டை போட்டியில் முதல் ரவுண்டிலேயே OPS ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் EPS
@rockyrahul8291
@rockyrahul8291 3 жыл бұрын
EPS is the best choice. before election everybody thought AIADMK was in a position of wash out. because of EPS hardwork they gave a tough fight. Eventhough bjp , besides AMMK(TTV) dividing votes . EPS HARDWORK. OPS not even supported . no hardwork. he works for his son MP POST. EPS right choice . OPS is silent supporter of other party including DMK , TTV. AIADMK survived because of EPS . DMK supports only OPS because he's a silent supporter and shake hands with DMK . smiling guy. EPS is the best choice
@svstampkarur4745
@svstampkarur4745 3 жыл бұрын
இனி அதிமுக கவுண்டர் கட்சி அதிமுக தான்
@sreenivasana6912
@sreenivasana6912 3 жыл бұрын
இதே திமுகவில் ஸ்டாலின் அழகிரி அவர்களின் பிரச்சினையை பேச தைரியம் இருக்கா?
@saisanthos7727
@saisanthos7727 3 жыл бұрын
Vipasara oodagangal.... Shame.. Tn channels..
@rm9542
@rm9542 3 жыл бұрын
Edapadi Amadhipadai Amavasai..yaara eppidi pottu thallitu padhaviya pudikanum nu avanuku athupadi..Jayalalitha vaye kavithavanache..OPS ellam enmathiram..makkal avanuku sariyana paadam pugatirukanga
@GuruSeshadhri
@GuruSeshadhri 3 жыл бұрын
இந்த ரெண்டு பேருக்குமே எதிர்ப்பு என்றாலே என்னவென்று தெரியாது. இதுல எவன் எதிர்கட்சி தலைவர் என்று ஒரு விவாதம் வேறு.. ப்தூ! 😗💦 🤦🏻
@jaganathanjagan-zx1yz
@jaganathanjagan-zx1yz 3 жыл бұрын
இவங்க எல்லோருக்கும் சீக்கிரம் கொரானா Test எடுத்து தனிமைபடுத்துங்கள், இல்லையென்றால் இப்போது இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மற்ற அதிகாரிகள் மீது கண்டீப்பாக பழி விழும்.
@arunachalam1996
@arunachalam1996 3 жыл бұрын
சாதாரண மனிதனைதான் கோராண கட்டுபடுத்தும் இவர்கள் கோராணவை விட மோசமான வைரஸ் அதனால்ஹகோரிண இவனுகளை கண்டு பயப்படும்.
@bernadshabernadsha8621
@bernadshabernadsha8621 3 жыл бұрын
நடிகா் கவுண்டமணி யின் வசணம் இப்பத்தான் நிறைவேறுது . காட்ட வித்து குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான் .
@socratessocrates5854
@socratessocrates5854 3 жыл бұрын
Eps is as strong as ops to keep admk party to another level. In his own district he lead 10seats this tell his power
@s.rameshadayaradayar6128
@s.rameshadayaradayar6128 3 жыл бұрын
ஓ.பி.ஸ். க்கு அடையார் ஆனந்தபவன் மிச்சர் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க போல
@subramaniammoorthy1494
@subramaniammoorthy1494 3 жыл бұрын
விட்டுக் கொடுக்கவில்லை வழக்கம் போல் கரி பூசி சிறப்பு செய்தனுப்பினர் எடப்பாடி குழுவினர்.
@jpsubramaniam3857
@jpsubramaniam3857 3 жыл бұрын
என்னடா தொந்தி டிவி எதிர்பார்க்கலையா??? ரெட்லைட் ஏரியாவுக்கு போங்கடா....
@thanikachalama4039
@thanikachalama4039 3 жыл бұрын
மிக மோசமாக நடந்து கொள்கிறேர்களே. ops இப்பதவியை எதிர்பார்பது 100p% அநியாயம்,.
@rajivgandhithandavarayan4833
@rajivgandhithandavarayan4833 3 жыл бұрын
From Day 01 it is clear EPS will be opposition leader of assembly by the People of TN .
@praveenraj0410
@praveenraj0410 3 жыл бұрын
OPS ஐ நம்பி யாரும் ஓட்டு போட மாட்டாங்க அதாண்டி காரணம்...😂😂
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
Unmai
@yuviramu3079
@yuviramu3079 3 жыл бұрын
விட்டு கொடுப்போர் கேட்டு போவதில்லை.
@elavarasan5241
@elavarasan5241 3 жыл бұрын
இருக்குற கொஞ்ச நாள்ல பொறுக்கி தின்னுட்டு போகலாம்னு தான் ...
@valarmathiayyavoovalar8506
@valarmathiayyavoovalar8506 3 жыл бұрын
இட ஒதுக்கீடு கொடுத்த அன்றைக்கு வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார்?
@narayanaswamy4130
@narayanaswamy4130 3 жыл бұрын
Ops சந்தற்பவாதி. கலகவாகி
@jokerraj843
@jokerraj843 3 жыл бұрын
@@narayanaswamy4130 eps:adimai vathi
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
@@narayanaswamy4130 rendu ps yum oombumvaathi
@கோ.சுரேஷ்கோ.சுரேஷ்
@கோ.சுரேஷ்கோ.சுரேஷ் 3 жыл бұрын
3.5 மக்கள்தொகை விழுக்காடு கொண்ட தேவருக்கு 7விழுக்காடு வாங்கிவைத்துள்ளீரே அப்ப வெற்றி பெற வேண்டியது தானே 13விழுக்காடு கொண்ட வன்னியருக்கு 10.5போதுமா
@கோ.சுரேஷ்கோ.சுரேஷ்
@கோ.சுரேஷ்கோ.சுரேஷ் 3 жыл бұрын
ஓபிஸ் எல்லாம் தகுதியான மனிதரே கிடையாது
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
Super vazgha ops and EPS reason Admk தப்பித்தது
@sarasaravanan1104
@sarasaravanan1104 3 жыл бұрын
பன்னீர்செல்வம் திட்டம் இனி எடுபடாது
@pdrsekar3623
@pdrsekar3623 3 жыл бұрын
Ops ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டது
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
இல்லை,வைத்தி,முனி இரண்டும் எம்.பியை ராஜிநாமா செய்திட்டாங்க இனி மகன் மத்ய மந்திரியாக தடையில்லை.
@darjun6579
@darjun6579 3 жыл бұрын
என்ன அராஜகம் செய்தாரா ops ops ஒரு நல்ல மனிதர்
@jananikrishnan4412
@jananikrishnan4412 3 жыл бұрын
The lion of AIDMK Edapadi win the all elections infutres.vazka valamudan
@SManiSMani-wm6mm
@SManiSMani-wm6mm 3 жыл бұрын
ஏம்மா படிக்க சொன்ன பாடரே🔥
@prabagarann8647
@prabagarann8647 3 жыл бұрын
சூப்பர். என்ன கிண்டல் என்ன கேளித்தனம் பேச்சில்.
@kutukuschannel6857
@kutukuschannel6857 3 жыл бұрын
Correct. பட்டி மன்றத்தில் பேசுவது போல இல்லாமல் ‌news போல படிங்க அம்மா.
@jaggi7918
@jaggi7918 3 жыл бұрын
𝗘𝗽𝗽𝗼 𝗮𝗻𝗮𝗹𝘂𝗺 𝗔𝗱𝗶𝗺𝗮𝗶 𝗞𝗮𝘁𝗰𝗵𝗶 𝗸𝘂 𝗔𝗽𝗽𝘂 𝘁𝗵𝗮𝗻.. 𝗞𝗮𝘁𝗰𝗵𝗶 𝗽𝗶𝗲𝗰𝗲 𝗮𝗴𝗼𝘁𝗵𝘂 𝟭𝟬𝟬% 𝗦𝗮𝘀𝗶 𝘃𝗮𝗻𝘁𝗵𝘂 𝘂𝘁𝗸𝗮𝗿𝘂𝘃𝗮𝘁𝗵𝘂.𝟭𝟬𝟬% 𝘂𝗿𝘂𝘁𝗵𝗶
@Hissan786
@Hissan786 3 жыл бұрын
ops படித்த நம் இளைஞர்கள் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டவர் அவர் இன்னும் அனுபவிப்பார்
@srinivasanmuthu3909
@srinivasanmuthu3909 3 жыл бұрын
Similing Face. Good Charishma.
@ARNEWSMEDIA
@ARNEWSMEDIA 3 жыл бұрын
ஒபிஎஸ் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது
@srideva1791
@srideva1791 3 жыл бұрын
Eps
@watsoncharm
@watsoncharm 3 жыл бұрын
தர்மயுத்தமாடி நடத்துறிங்க... அம்மாவாச வேலைய காமிச்சுட்டாபிடில... சண்டா குருப்பு பேச்ச கேட்டுட்டு அடுனில இன்னும் என்னென்ன அனுபவிக்கப்போற பாரு... அடுத்த தேர்தலுக்கு முன்னாடியே டம்மி பீஸா ஆக்கப்போறானுங்க...
@knggarments2426
@knggarments2426 3 жыл бұрын
Ops அவரோட சொந்த தொகுதியில் செல்வாக்கு இல்லை
@arithgebra2150
@arithgebra2150 3 жыл бұрын
என்ன நம்ம குள்ள நரி குருமூர்த்தி எங்க போய்டார். இதிலே குழப்பம் உண்டாக்க முடியலையா?
@alreadyknown454
@alreadyknown454 3 жыл бұрын
விட்டு தரவும் மனம் வேண்டும் ✌️
@mobilesm9886
@mobilesm9886 3 жыл бұрын
OPS நள்லவர் எதிர்கட்சி பதவியையாவது கோடுத்திக்களாம் இது நீதி கிடையாது
@wlanbox4732
@wlanbox4732 3 жыл бұрын
ஓ பி எஸ் முதல்வர் பதவியில். இருந்திருந்தால் அ தி மு கா கட்சி வெற்றி பெற்று இருக்கும்..எடப்பாடி தனது வீட்டிற்கு முதல்வர் ஆனால். தமிழ் நாட்டில். முடி யாது. பன்னீர்செல்வம் முதல் வர். அடைவதற்கு தகுதி உள்ளது..
@Prakash-tf5eu
@Prakash-tf5eu 3 жыл бұрын
63 mla eps பக்கம் 3 mla ops பக்கம் எங்க விட்டு கொடுத்தார் 😅😅😅
@selvakumara6148
@selvakumara6148 3 жыл бұрын
Thla
@selvarajramasamy2656
@selvarajramasamy2656 3 жыл бұрын
Yes
@nandhakumar9632
@nandhakumar9632 3 жыл бұрын
Ops விட்டுக்கொடுத்தால் என்ன Eps விட்டுக் கொடுத்தால் என்ன. செய்த தவறுகளுக்கு உள்ளே போவது உறுதி. இவ்வளவு அதிமுகவின் தோல்விக்கு காரணம் Eps தான். பலனை அனுபவிப்பார். நன்றி
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 3 жыл бұрын
ஓ பண்ணீர்செல்வம் தேர்தல் நேரத்தில் என்ன செய்தார் பிரச்சாரம் செய்யவில்லை. துரோகம் செய்ததுதான் OPS சும்மா அலட்டிக்கொள்ள கூடாது.
@santhanathevarramasamy3687
@santhanathevarramasamy3687 3 жыл бұрын
OPS பரதனாக நடந்து கொண்டார். அன்று OPS க்கு பதிலாக EPSஐ முதல்வராக ஜெயலலிதா நியமித்திருந்தால் ஜெயலலிதாவால் நான் முதல்வராகவில்லை MLAக்கள் தேரந்தெடுத்தார்கள் என்று கூறியிருப்பார். மனசாட்சியைக் கொன்ற இந்த நபர்!!
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 3 жыл бұрын
ஓ...ஶ்ரீ ஐயா ஓபிஎஸ். அ இ அ தி மு க வளர்ச்சி அவர் மூலம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து மக்கள் நலனில் முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தமிழ் மக்களின் மனதில் வலம் வரும்.... வாழ்க வளர்க அம்மாவின் சேவை தொடர்ந்து.... ஶ்ரீ உங்கள் ஒற்றுமை ஓங்கி வளரும் வாழ்க தமிழ் மக்களின் வாழ்க்கை வளர்ச்சி மழை வளம் பெற்று....🌾🌾🌾🌾🌾🌾🌱🌱🌱🌱🌱🌱🍑🍑🍑🍑🍑🍒🍒🍒🍒🌴🌴🌴🌴🌴💜💚💛💙❤🚴🌐🚵⭐⭐⭐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍
@israelraja.k8111
@israelraja.k8111 3 жыл бұрын
நேர்மையாக வேலைசெய்ததின் காரணமாக, அரசால் பணி இடம் மாற்றப்பட்ட மிக சிறந்த பணியாளர் சேலம் கலெக்டர் ரோகினி அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கபடுமா...
@SureshKumar-bp3uj
@SureshKumar-bp3uj 3 жыл бұрын
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தே தீரும்
@lsaravanan93
@lsaravanan93 3 жыл бұрын
எங்கடா போச்சு உங்க சமூக இடைவெளி மக்கள் நாங்க அரசு சொல்றத கேட்கணும் அரசியல் தலைவர்களுக்கு ஒரு சட்டம் சாமானியனுக்கு ஒரு சட்டம் இது தான் உங்க ஜனநாயகம். இந்த செய்தி போடற உங்களுக்கு இதையெல்லாம் போட மாட்டிங்களா 😡😡😡😡😡
@jeyji.9148
@jeyji.9148 3 жыл бұрын
Arumaiyana mudiuu.katchi nallayerukkanum.vazga o.p.s.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajadurair5721
@rajadurair5721 3 жыл бұрын
MLA ஆதரவு அவருக்கு சுத்தமாக கிடையாது
@narayanaswamy4130
@narayanaswamy4130 3 жыл бұрын
இவனை கட்சியில் தூக்கி எறியப்பட வேண்டும். Eps தான் அதிமுகவின் சரியான தலைமை. வழி நடத்தும் ஆற்றல் மிக்கவர். நல்லவர் நாணயமிக்கவர் செயலாக்கம் உள்ளவர் அம்மாவிற்கு பின் இவர் தான் பொது செயலாளர் பதவிக்கு தகுந்தவர். ஜானகி அம்மாள் ஒதுங்கியது போல் ops ஒதுங்கி கட்சிக்கு உதவிட வேண்டும். இல்லையென்றால் ஒதுக்கி தள்ளப்பட வேண்டும்.
@indiantamilan7252
@indiantamilan7252 3 жыл бұрын
மாமா நீங்க அப்படி ஓரமா உக்காந்து மிச்சர் சாப்டுகிட்ட ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்...
@Abdulrahman-gr2fk
@Abdulrahman-gr2fk 3 жыл бұрын
Ops kku கட்சியில் செல்வாக்கு இல்லை
@gbalugbalu5529
@gbalugbalu5529 3 жыл бұрын
தந்தி டிவி செய்திகள். திமுகாவின் செய்தி சேனல் கள் போல் செயல்படுவதால் என் வீட்டிலலூம் என்னுடைய உறவினர் வீட்டிலூம் தந்தி டிவி பார்ப்பது தவீர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.
@lonelove454
@lonelove454 3 жыл бұрын
கருத்து பகுதியில் தமிழ் தள்ளாடுகிறது😭😭😭
@lonelove454
@lonelove454 3 жыл бұрын
@@sivaprakashr2066 @Sivaprakash R கருத்து பகுதி... Comment Section... கருத்துப் பகுதி .... Concept Section.. தமிழ் சரியாக கற்கவும்😑
@AJITHKUMAR-re5eh
@AJITHKUMAR-re5eh 3 жыл бұрын
😂
@lonelove454
@lonelove454 3 жыл бұрын
@@AJITHKUMAR-re5eh 😂😂😂 bulb 100000 watts.. paavam.
@itmeremo6893
@itmeremo6893 3 жыл бұрын
Ops ku admk Lea Eps compare panna selvaku illea
@princemba07
@princemba07 3 жыл бұрын
Thunai Ethirkatchi Thalaivar Aaga OPS Varalaam😜
@greatvibrate
@greatvibrate 3 жыл бұрын
😀
@s.syedalifathima9465
@s.syedalifathima9465 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@tamilvanann6896
@tamilvanann6896 3 жыл бұрын
அதிமுகவில் எல்லா ஜாதிக்காரன் ஓட்டை வாங்கிட்டு மன்னார்குடி கள்ளனும் மலைக்கள்ளனும் வாழ்ந்தானுவ! இப்பத்தான் எல்லா ஜாதிக்காரனுக்கும் வாய்ப்பு வருது அதிமுகவில்!
@Sureshkumar-dd8cy
@Sureshkumar-dd8cy 3 жыл бұрын
எட்டப்பாடியின் வளர்ச்சி எந்த வேகத்தில் சென்றதோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும்.
@anandapadmanabanvaradharaj8349
@anandapadmanabanvaradharaj8349 3 жыл бұрын
எம்ஜிஆர்,ஜெயலலிதா அவர்களின் ஆசீர்வாதம் வெற்றி நடை போடட்டும்
@anuradhakandhasamy4287
@anuradhakandhasamy4287 3 жыл бұрын
காங்கிரஸ் ஆபீஸ் வாசலில் போய் நில் தந்தி டிவியே.செய்தி வாசிப்பாளரை மாத்துங்க.
@deneshram2010
@deneshram2010 3 жыл бұрын
இனி இது கவுண்டர்கள் கட்சியாக மாற்றபடும்..,முடிந்தது அதிமுக கட்சியின் வரலாறு
@kumaravel3455
@kumaravel3455 3 жыл бұрын
அப்ப தமிழன் யாரும் தலைமை பதவிக்கு வரக்கூடாது அதான..
@deneshram2010
@deneshram2010 3 жыл бұрын
@@kumaravel3455 தமிழர்கள் வரனும் ஆனால் தமிழர் விரோத எடப்பாடி வரக்கூடாது.,13 பேர் சுட்டு கொலை,தமிழர் வேலைவாய்ப்பில் வடக்கன்,8 வழி சாலை.,தமிழர்கள் சாதி அட்றவற்கள்
@kumaravel3455
@kumaravel3455 3 жыл бұрын
@@deneshram2010 வேற யார் தலைமை பதவிக்கு வரலாம் சொல்லுங்க பார்போம்.
@mpruma
@mpruma 3 жыл бұрын
தமிழகத்தில், திமுக இருக்கும் வரை அதிமுக கண்டிப்பாக அழியாது. ஏனென்றால், அதிக வெறுப்பு சம்பாதித்த கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுகவே தமிழகத்தில் என்றென்றும் பயன்படும்.
@mpruma
@mpruma 3 жыл бұрын
திமுகவில் ஒவ்வொரு தொகுதியிலும் சாதி பார்த்து, பணபலம் பார்த்து த்தான் சீட் கொடுப்பார்கள். அது எந்த சாதியுடைய கட்சி ?
@பாவமுருகன்பாலமுருகன்
@பாவமுருகன்பாலமுருகன் 3 жыл бұрын
ஓ.பி.ஸ்மாதிரிசிங்கத்திடம்மோதவேண்டும்.பூனையிடமோதிவிட்டுவெற்றியா
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
அதிமுகவில் ஜனநாயகம் இருக்கிறது. எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி எதிர்க்கட்சித்தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். திமுகவில் ராஜாங்கம் (dynasty politics). எனவே முதல்வர் யார், கட்சித் தலைவர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று சிறுபிள்ளையைக்கேட்டால் கூடச் சொல்லும்.
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
பெட்டியா பெட்டியா விளையாட்டு.
@Pavi-kr3wu
@Pavi-kr3wu 3 жыл бұрын
ஐயா கூவத்தூரில் முதல்வர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்....
@venkatakrishna5295
@venkatakrishna5295 3 жыл бұрын
OPS is good person.
@anandselvam1885
@anandselvam1885 3 жыл бұрын
அதிமுக இனி (KADMK) கவுண்டர் மட்டும் முன்னேற்ற கழகம் 💐💐💐💐💐💐
@andril0019
@andril0019 3 жыл бұрын
இனி ஈபிஎஸ் சாகும்வரை அவர் தான் நிரந்தர பொதுச்செயலாளர்!
@ragulanirudth4266
@ragulanirudth4266 3 жыл бұрын
வேறு வழியின்றி போயிடார் MLA ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி க்கு தான்
@ramachandran427
@ramachandran427 3 жыл бұрын
Ops thyyagam ! Ops Eps double gun aaga seyalpattu Amma aatchiya meendum kondu Varanum.
@bharathidasans2594
@bharathidasans2594 3 жыл бұрын
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை
@callmevikz345
@callmevikz345 3 жыл бұрын
சுன்ணி
@rajand9025
@rajand9025 3 жыл бұрын
Good
@saisanthos7727
@saisanthos7727 3 жыл бұрын
Thanthi tv dmk sompu tv.
@baskarane7823
@baskarane7823 3 жыл бұрын
Bittu koduppavar kettu povathilai. Porumai thann eruthyil vetri perum. Eathu than varalaru. Jayalalitha poel one man army irunthall eppothaikku vaelaikku aakaathu. Aravanaithu sayalpadavendum.
@harinicaft
@harinicaft 3 жыл бұрын
மக்கள் மத்தியில் EPs ஆதரவு அதிகம் ஆதலால் தேர்வு செய்யப்பட்டது தவறில்லை
@leninraja620
@leninraja620 3 жыл бұрын
அ இ அ தி மு க வின் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@raghu6950
@raghu6950 3 жыл бұрын
EPS yendha side paarthalum nee oru dummy piece tha therireya...🤣🤣🤣
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН