முதல்வருக்கு போக்குவரத்துக் கழகம் கோரிக்கை | | Traffic Police Penalty | Government Bus Chennai

  Рет қаралды 34,480

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

முதல்வருக்கு போக்குவரத்துக் கழகம் கோரிக்கை | Traffic Police Penalty | Government Bus Chennai | "காவல் துறை, போக்குவரத்துக் கழகம் இடையிலான மோதல் போக்கை தடுக்க நடவடிக்கை தேவை"
#trafficpolice #governmentbus #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 VANAKKAM TAMIL NADU / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 95
@KKN-ou7sn
@KKN-ou7sn 5 ай бұрын
காவல் துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? இந்த மோதல் போக்கு ஸ்டாலினுக்கு தெரியாமலா இருக்கும்? அப்புறம் என்ன இவர் முதலமைச்சர்? இது மோசமான ஆட்சி என்பதை தோன்ற செய்கிறது
@a3biriyanicoimbatore11
@a3biriyanicoimbatore11 5 ай бұрын
அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் க்கு இருக்கிற திமிர் ரொம்ப அதிகம். அதற்கு நடவடிக்கை தேவை. போலீசாரும் சுய கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும். தமிழகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு பணி செய்ய சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். திமிர் அதிகம் எடுத்து ஆடுகிறவர்களை களை எடுக்க வேண்டும்
@rajancreation9813
@rajancreation9813 5 ай бұрын
அவர்கள் இப்போதான் வேலைய பாக்ராங்க அதுக்குள்ள திருந்த விடமாட்டரீங்க
@Jonesmusic07
@Jonesmusic07 5 ай бұрын
Crt uh😂
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 5 ай бұрын
அரசு ஊழியர்கள் யாருக்கும் இலவசம் வேண்டாம் பயணச்சீட்டு மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் இப்போதுதான் போக்குவரத்து துறையும் காவல் துறையும் நல்ல முறையில் செயல்படுகிறது இது நிரந்தரமாக வேண்டும்
@வெண்பன்றி
@வெண்பன்றி 5 ай бұрын
😢😢😢
@rajeshs4447
@rajeshs4447 5 ай бұрын
திமுக காரர் என்பதற்காக கண்மூடி தனமாக ஆதரிக்கிறது நல்லது இல்லைங்க,
@schoolboy7384
@schoolboy7384 5 ай бұрын
இரண்டு அரசு துறைகளில் பிரச்சினை என்றால் இப்படி? ஆனால் சாதாரண மக்கள் எத்தனை பிரச்சினை சந்திக்க நேரிடுது
@Reng454
@Reng454 5 ай бұрын
முதலமைச்சரே சரியில்லை
@sakthiraji6746
@sakthiraji6746 5 ай бұрын
காவல் துறை ஊழியர்கள் மிகவும் மோசம். அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும்
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 5 ай бұрын
ஆட்டோ கார் வேன் எல்லாம் pollution Tent இருக்கனும் சொல்றாங்க பஸ்-க்கு இருக்கா ரொம்ப புகை வருதே
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 5 ай бұрын
அவர் ( ராஜா ) கொடைக்கானல் போனாரு, இளவரசர் லண்டன் போனாரு... இது சொன்னாலும் என்ன னு புரியாது அவர்க்கு 😮🤭.. பாவம்... அரசு ஊழியர்கள், மக்கள் 🙄😂🤭
@seranraja8512
@seranraja8512 5 ай бұрын
இதுல இருந்து என்ன தெரியுது?. எந்த துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை!!!. நாடு வெளங்கிரும்.
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
இவ்வளவு காலம் எப்படி நடந்தது
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 5 ай бұрын
பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடமாட்டார்கள் நடுரோட்டில் நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு சிரமம்
@Joshi385
@Joshi385 5 ай бұрын
இந்தப் பெண்மணி செய்தியையே தப்பா வாசிக்குது... முதல்வர் போக்குவரத்துத்துறைக்கு கடிதம் எழுதினாராம்🤣🤣🤣🤣
@prabakaranraju5618
@prabakaranraju5618 5 ай бұрын
Ella அரசு ஊழியருக்கு இலவச பஸ் தந்து,சம்பளத்தில் 500 Rs எடுக்கவும்
@veerasenan9700
@veerasenan9700 5 ай бұрын
மக்களே ஏ தாவது புரிந்ததா ?
@truthchannel4836
@truthchannel4836 5 ай бұрын
போக்குவரத்து துறை அமைச்சர் என்ன செய்கிறார்?. இப்பிரச்சினையை முடித்து வைக்க எல்லா நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 5 ай бұрын
காவலர்கள் உள்ளூர் பயணங்கள் இளவச அனுமதி தேவை
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
காவல்துறை போக்குவரத்து துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அது அவர்கள் செய்ய வேண்டும்
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
@IluvBharath ஏற்கனவே இருக்கும் போது நடத்துநர் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.காவல்துறை அதிகாரிகள் அந்த மண்டலம் போக்குவரத்து துறை அதிகாரிகள் இடத்தில் பேசி இருக்க வேண்டும்.தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் இவ்வளவு வந்து இருக்காது.
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
@IluvBharath இதனால் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் உண்டாகி விட்டது.
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
@IluvBharath பணி நிமித்தமாக செல்லும் போது உள்ளதா அல்லது எல்லா நேரங்களிலும் அனுமதி உண்டா ஐயா.அந்த பகுதி போக்குவரத்து துறை அதிகாரிகள் இடத்தில் பேசி இருக்க வேண்டும்.அதை செய்யவில்லை.நடத்துனராவது அந்த துறை அதிகாரிகள் இடத்தில் பேசி இருக்க வேண்டும்
@ramkumar-po1iq
@ramkumar-po1iq 5 ай бұрын
இருவரும் திமீர் பிடித்தவர்கள் எனவே இரு துறைமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். யாருக்கும் ஓசி பயனம் கூடாது
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
பூனைக்கு யார் மணி கட்டுவது
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
டிக்கெட் கேட்டது சரியா தவறா.அல்லது காவல்துறை அதிகாரி பேசியது சரியா தவறா என்று சொல்ல வேண்டும்.பொது இடங்களில் பேருந்தில் அமைதி காக்க வேண்டும்.
@ramkumar-po1iq
@ramkumar-po1iq 5 ай бұрын
பஸ் டிரைவர், கண்டக்டர்கள் டிக்கட் எடுப்பது இல்லை அதுவும் தவறு. அதேபோல் போலிசும் எடுக்க மறுகின்றனர் பொதுமக்களாகிய நம்மை பொறுத்தவரை இருவரும் செய்து தவறே,
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
போக்குவரத்து துறை தங்கள் விதிமுறைகள் படி நடக்க வேண்டும்.
@sriramajayamsri8510
@sriramajayamsri8510 4 ай бұрын
Cm must do for solving these proble., sir. Both are servive motive depargments.
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
காவல்துறை அராஜகம் செய்வது பேசுவது தவறு.போக்குவரத்து துறை அதிகாரிகள் இடத்தில் தான் கூற வேண்டும்.பேருந்தில் நடத்துநர் இடத்தில் பேசுவது தவறு.அங்கே அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
@MerryOleanderFlower-sp8rt
@MerryOleanderFlower-sp8rt 5 ай бұрын
Govt .all person ticket compulsary
@yjklmnop_z167z
@yjklmnop_z167z 5 ай бұрын
Employees, free stops, pannunga only not employees
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe 5 ай бұрын
இருவரும் செய்வது சரியே
@sp-sg3mt
@sp-sg3mt 5 ай бұрын
நீதிபதி தீர்ப்பு சொல்லிட்டாரு 😃😃😃
@c.rameshc.ramesh1841
@c.rameshc.ramesh1841 5 ай бұрын
அவனால் முடியல,,,, அவன் சீட்டு பார்த்து படிக்கிற முதல்வர்,,, அவர் பொம்மை முதல்வர்,,,,, சபிரிஷன் முதல்வர்கிட்ட கேட்டு முடிவு செய்வார்,,,
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 5 ай бұрын
சட்டம் அனைவருக்கும் சமமானது 😊
@kumarr9834
@kumarr9834 5 ай бұрын
யாருக்கும் free என்பது வேண்டவே வேண்டாம். ஊதியம் பெறும் ஊழியர்கள் கட்டணம் செலுத்தி பயணம் செய்வதில் என்ன தயக்கம். ஓசியும் பிச்சையும் ஒன்றுதான். செய்யும் வேலைக்கு கைநிறைய சம்பளம் பெறும் நீங்கள் பயணம் செய்ய கட்டணம் செலுத்த மறுப்பது ஏன்??? அரசு போக்குவரத்து மிகுந்த நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 5 ай бұрын
kodumai 😂😂😂😂😂
@sa4chi1
@sa4chi1 3 ай бұрын
Eadukkura pechai la paathe angathaan pooguthu
@arivazhagansankar6014
@arivazhagansankar6014 5 ай бұрын
இன்னும் சத்தமாய் சொல்லுங்க காது கேட்காது
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 5 ай бұрын
New 18 தமிழ் must definitely say..... Government Bus ஓட்டுநருக்கு Bus பாதுகாப்பானதா என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் எப்போதாவது முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதா? ஓட்டுநருக்கு பேருந்து பாதுகாப்பானதா?
@Ninja_gaming383
@Ninja_gaming383 5 ай бұрын
முதல்வர் மௌனம் ஏன்... நடக்கின்ற நிகழ்வு தமிழ் நாட்டில்.... மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.அரசும் வேடிக்கை பார்ப்பது விந்தையாக உள்ளது. முதல்வருக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் யுத்தம் நடக்கிறது.
@Trendingvideos-co
@Trendingvideos-co 5 ай бұрын
Police avanga velaya than pandranga
@இம்சைஅரசன்-ல2ச
@இம்சைஅரசன்-ல2ச 5 ай бұрын
தமிழ்நாட்டில் காவல்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது.
@krishnanveeraraghavan7899
@krishnanveeraraghavan7899 4 ай бұрын
Privatise 80 percemt of transport..drivers r arrogant..
@urruddu1542
@urruddu1542 5 ай бұрын
Cm 6 masam thoonkidu 6 masam than mulichu eruparu . election mudinchu thoonkunathu ennum enthirikala 😮
@aamhicdeena3202
@aamhicdeena3202 5 ай бұрын
CM result ku wait pandraru ..Neenga vera
@MerryOleanderFlower-sp8rt
@MerryOleanderFlower-sp8rt 5 ай бұрын
Govt salery vankum anaivarum ticket kattayam maaka vendum
@NallaNeram83
@NallaNeram83 5 ай бұрын
என்னைய செய்தி சொல்றீங்க போக்குவரத்து சமையல் எல்லாம் முதல்வருக்கு லெட்டர் எழுதி இருக்கு இந்த அம்மா எப்படி சொல்லுது மாத்தி சொல்லுது
@breezebala1
@breezebala1 5 ай бұрын
No tickets for police personnel if all duty time🎉🎉🎉🎉🎉
@HistroyofTamil
@HistroyofTamil 5 ай бұрын
இவ்வளவு நாள் போலீஸ் என்ன பன்னிட்டு இருந்தாங்க 🤔🤔🤔🤔
@sravindran6350
@sravindran6350 5 ай бұрын
Government didn't give any free concession both transport & Police department. Already transport corporation running in heavy loss.
@abimanyusanthosh2890
@abimanyusanthosh2890 5 ай бұрын
காவல்துறை ,🕳️🕳️🕳️
@madhankumar3649
@madhankumar3649 4 ай бұрын
Apo government bus r police Enavenumlum panalam apo Athuku nenga elam thalupadi panuvinga
@cmpandianmuthupandian2460
@cmpandianmuthupandian2460 5 ай бұрын
L&o police and traffice police dont allowed standing😛 in mofussial buses and dont allow பெயில் for டிரைவர்ஸ் in accident cases..
@KaviyaT-h6j
@KaviyaT-h6j 5 ай бұрын
free ya id card kattitu 40 km a/c bus thavara matha ella buslayum polanu cm ordera avanga mathikatha pathu cm dept police suma irupangala ❤❤❤police ❤❤❤
@KaviyaT-h6j
@KaviyaT-h6j 5 ай бұрын
POLICE AVANGA VELAYA CORRETA THANA SEIRANGA SATTAM ELLA BUSKUM SAMAM
@karunanithimoorthy7844
@karunanithimoorthy7844 5 ай бұрын
அவருக்கு விளக்கம் சொல்லி விளங்க வைப்பதற்கு ஒரு வாரம் ஆகுமே
@rameshveni9018
@rameshveni9018 5 ай бұрын
😂😂😂😂😂😂
@narasimhana9507
@narasimhana9507 5 ай бұрын
மக்களுக்கு வேறு வேலை இல்லையா.இதுவரையில் எப்படி நடந்தது.காவல்துறை அதிகாரிகள் டிக்கெட் எடுத்து கொண்டு போக வேண்டும் என்று ஏன் இதில் போட வேண்டும்.
@muniyarajraj3177
@muniyarajraj3177 5 ай бұрын
இதற்கு மோடிதான் காரணம் வழக்கம் போல
@Mindofnationalist
@Mindofnationalist 5 ай бұрын
Nee ticket edu nu rules pesina.... nee ozhunga RTO rules la vandiya ottu nu police solluthu... correct thana... nee un rule sonna police avanga rules soldranga... i support police....
@VijayaLakshmi-bp5jc
@VijayaLakshmi-bp5jc 5 ай бұрын
முதல்வர் துறை என்பதால் ஆட்டம் போடூகின்றனர் ஆட்சி காவல்துறை வசம்
@althabhussain5661
@althabhussain5661 5 ай бұрын
Iyoo sir ungalku vandha blood avngaliku vandha thakkali chatniya😂
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 5 ай бұрын
TN people should be ashamed of themselves as they have elected incompetent persons to.the office. DRAVIDA MODEL USELESS
@KaviyaT-h6j
@KaviyaT-h6j 5 ай бұрын
Cm thana sonnaru maniyakorikaila 50 km free nu
@boscovasan2016
@boscovasan2016 5 ай бұрын
Arrogant behaviour of transport staff is known ptivatise the transport
@3bpricilla830
@3bpricilla830 5 ай бұрын
Ipo than correct ah work pandranga trules follow pandratha yaralaum pannathanu solla mudiyathu ni un work ah correct ah sei na work la correct ah irukengaraku artham.... 😄😄😄😄
@selveeswaran185
@selveeswaran185 5 ай бұрын
police oosilaa pogalaam... Maamoool
@gunsgunasekaran5844
@gunsgunasekaran5844 5 ай бұрын
போலீஸ் கால்லே வுழுங்கடா
@selveeswaran185
@selveeswaran185 5 ай бұрын
Oosilala pogalalam..
@sivasubramaniS05
@sivasubramaniS05 5 ай бұрын
j mam irunthirukanum 😇
@Kumar45455
@Kumar45455 5 ай бұрын
😂😂😂😂
@muruganmurugan3003
@muruganmurugan3003 5 ай бұрын
😂
@Annamalaiips-sc2rq
@Annamalaiips-sc2rq 5 ай бұрын
தமிழ் நாட்டில் முதல்வர் என யாரும் இல்லை தற்போது விளம்பர மாடல் ஆட்சி கஞ்சா விற்பனை செய்து பிழைப்பு நடத்தும் ஆட்சி
@RaviRavi007-y4e
@RaviRavi007-y4e 5 ай бұрын
Kona vaayan komavil ullan
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 5 ай бұрын
Saakkadai ivanuga kooda vendam. Sagathi ungamela adikkkum.
@schoolboy7384
@schoolboy7384 5 ай бұрын
இரண்டு அரசு துறைகளில் பிரச்சினை என்றால் இப்படி? ஆனால் சாதாரண மக்கள் எத்தனை பிரச்சினை சந்திக்க நேரிடுது
@Eagle30482
@Eagle30482 5 ай бұрын
Enda government servent entral,makkaluku sevai ( service) seivathu, unka rendu department kum ippathan deriyuthu, unkaluku oru problem entral mathi mathi adichikiranga😮😮, public janam ku service panna ventiya ninga, etho un sothula panku ketta Mari treat pantringa,
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН