muthusirpi&sakthiraja nadagam comedy || முத்துசிற்பி VSஅண்ணன் சக்திராஜா செம்ம சிரிப்பு

  Рет қаралды 655,011

MUTHUSIRPI NARATHAR

MUTHUSIRPI NARATHAR

Күн бұрын

ISAIARUVI MUTHUSIRPI VALLITHIRUMANA NADAGAM. SUBSCRIBE:THIS CHANNEL MY CHANNEL. MY NUMBER +919698935470
#STAR#SAKTHIRAJA

Пікірлер: 172
@anbuthasasubbu1046
@anbuthasasubbu1046 4 жыл бұрын
நாடக உலகில் மறக்க முடியாத இருவர் சக்திராஜா மற்றும் முத்தப்பா இவர்களை இழந்தது வருத்தம் அளிக்கிறது
@TheTechThinkerofficial
@TheTechThinkerofficial 4 жыл бұрын
Correct
@c.prabaharan9713
@c.prabaharan9713 4 жыл бұрын
திறமையான நகைச்சுவை கலைஞர் அண்ணன் சக்திராஜா அவர்கள்......நாடகத்துறையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டார். அவருக்கு நிகர் அவர் தான். அவருடைய நகைச்சுவை காட்சிகளை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் சிரித்து விடுகிறேன்.. அவருடைய இழப்பை எண்ணும்போது மனம் கனத்து விடுகிறது.....வாழ்க அண்ணனின் புகழ்....."" கலைஞன் என்றுமே வாழ்கிறான்..மரணம் என்பது அவனின் புகழுடம்புக்கே தவிர. .... அவனின் புகழுக்கு இல்லை.....
@Selva-kg4xz
@Selva-kg4xz 2 жыл бұрын
Kalakkal comedy naayagam.Annan muthappa ,sakthiraja .Entrum Marakka mudiyathu ♡❤️
@rajraj959
@rajraj959 2 жыл бұрын
நாடகம் சூப்பர். ஒக்கூர் ரசிகர்கள்.. குவைத்ல இருந்து பார்க்கிறோம் ..
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 4 жыл бұрын
சக்திராஜா மறைவு ஈடு செய்யவே முடியாத மாபெரும் இழப்பு. நாடக உலகத்தை நாடரிய கொண்டு சென்ற மனிதரின் ஆன்மா இறைவனின் நிழலில் சாந்தியடைட்டும் நாம் தமிழர்
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 3 жыл бұрын
ஏன் என்ன ஆச்சு???
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 3 жыл бұрын
he is dead in 6years
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 3 жыл бұрын
@@MUTHUSIRPINARATHAR தமிழில்
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 3 жыл бұрын
புரியலையே
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 жыл бұрын
Thiru . Sakthi Raja a born artist..... Excellent talent.... Nobody compete his talent.... Such a great personality.. Great !!👏👏👏👏👏
@nsathish6405
@nsathish6405 5 жыл бұрын
நானும் நாடக நடிகர்தான் திருத்தணி பக்கம் .இப்படி ஒரு நாடக நடிகரை நான் பார்த்ததில்லை சக்தி ராஜா அண்ணா உங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .
@sellaiyaa353
@sellaiyaa353 4 жыл бұрын
In the next
@muraliarivalagan6528
@muraliarivalagan6528 4 жыл бұрын
Ivar Enna ooru
@govindarasukumbalingam4205
@govindarasukumbalingam4205 20 күн бұрын
Super actors
@skids-ru9dc
@skids-ru9dc 2 жыл бұрын
Sakthi anna super. ninga illama IPA nadagame porathu illa yarum unga alavekku nadikkala
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
அருமை அண்ணன் சக்திராஜா முத்துச்சிற்பி கூட்டனி சூப்பர் 👌👌👌💐💐💐
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 4 жыл бұрын
சக்திராஜா அண்ணா உங்களை போல் இன்னொருவர் கிடைக்கமாட்டார்கள்
@powerfullislam8826
@powerfullislam8826 5 жыл бұрын
நானும் எத்னையோ நாடக பபூன் அவர்களை பார்து இருக்கேன் அண்ணான் சக்த்திராஜ் மாதுரி இது வரைக்கும் யாரும் இந்த மாதுரி ஒரு நகைசுவையை பார்ததே இல்லை அண்ணான் சக்திராஜ் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் என் மன மார்ந்த நன்றி இன்ன ஓன்று நாரதர் பெருமாள் ராஜ் அண்ணான் எங்க ஊர்க்கும் பக்கத்து ஊர் தான் அவர் உடப்பம்பட்டி நான் வந்து கம்பூர்
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 5 жыл бұрын
thank u
@powerfullislam8826
@powerfullislam8826 5 жыл бұрын
நன்றி மா
@shanmuganathanshanmuganath7169
@shanmuganathanshanmuganath7169 14 күн бұрын
Hi
@davidmariyadoss7177
@davidmariyadoss7177 7 жыл бұрын
சக்திராஜா அண்ணன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .. நடிப்புக்கு ராஜா சக்திராஜா.. miss you Anna.. :-(
@vijayd3140
@vijayd3140 7 жыл бұрын
David Mariyadoss ஏன் என்னாச்சு
@kkmyoutube1797
@kkmyoutube1797 7 жыл бұрын
உண்மை
@kthangapandiyan1287
@kthangapandiyan1287 3 жыл бұрын
@@vijayd3140 455ma
@vijayd3140
@vijayd3140 3 жыл бұрын
@@kthangapandiyan1287 puriyala
@rajamanokarmanokar1858
@rajamanokarmanokar1858 3 жыл бұрын
@@vijayd3140 ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ
@sekarraj389
@sekarraj389 7 жыл бұрын
அண்ணன் சக்திராஜா புகழ் வாழும் நாடக கலை உள்ளவரை.பதிவுக்கு மிக்க நன்றி
@malaayyachinnaya9805
@malaayyachinnaya9805 7 жыл бұрын
very good
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 4 жыл бұрын
நான் பெரியாரின் சீடன் மூடநம்பிக்கைகள் உடைய படங்களை நாடகங்களை பார்ப்பதில்லை ஆனால் அண்ணன் சக்தி ராஜா அவர்களின் நடிப்பை அதிகம் ரசிப்பது உண்டு நாடக நடிகர்களின் உச்சம் அண்ணன் ராஜா அவரின் வசன உச்சரிப்பு நடிப்பு அபாரம் அவருக்காக சில நாடகங்களை பார்த்து இருக்கிறேன்
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 4 жыл бұрын
thank u
@battleswue1628
@battleswue1628 6 жыл бұрын
அடடா!!!!என்.எஸ்.கிருஷ்ணன்,தங்கவேலு,பாலையா,எம்.ஆர்.ராதா,சுருளிராஜன்,கவுண்டமணி,வடிவேலு ஆகியோரின் மொத்த உருவம் அண்ணன் சக்திராஜ்....என்ன ஒரு நடிப்பு,என்ன ஒரு வசன உச்சரிப்பு,என்ன ஒரு பாவனை!!பிறவிக்கலைஞனைய்யா நீ..
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
உண்மை அண்ணா
@s.shanmugavel8057
@s.shanmugavel8057 5 жыл бұрын
நல்ல அருமையான கருத்து..
@pravinkumar-dt4bh
@pravinkumar-dt4bh 4 жыл бұрын
True....😍
@rajamanokarmanokar1858
@rajamanokarmanokar1858 3 жыл бұрын
pp
@balaganesan1395
@balaganesan1395 6 жыл бұрын
அருமையான நகைச்சுவை முத்துசிற்பி மற்றும் பபூன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா இவண்சவூதியில் இருந்து பாலகணேசன் விருதுநகா்
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி அண்ணா
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 5 жыл бұрын
நாடக உலகில் எத்தனை பப்பூன் வந்தாலும் அமரார் சக்தி ராஜாவைப்போல் நடிக்க இயலாது வாழ்க அவர்கள் புகழ்
@muthukaruppu2358
@muthukaruppu2358 2 жыл бұрын
அருமை சக்திராஜா அண்ணா
@battleswue1628
@battleswue1628 6 жыл бұрын
வள்ளி-நாரதர்,வள்ளி-முருகன் தர்க்கத்தை விட பபூன்-நாரதர் தர்க்கத்தை ரசிக்க வைத்த உயர்ந்த மனிதன் 'பிறவிக்கலைஞன்'சக்திராஜா.
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி
@sokkanathan4507
@sokkanathan4507 4 жыл бұрын
@@MUTHUSIRPINARATHAR the
@violinvasanthkumar9043
@violinvasanthkumar9043 5 жыл бұрын
இது தான் நாடகம். எங்க ஊரு பக்கம் வெறும் ஆபாச பேச்சு மட்டுமே தான்
@balahema412
@balahema412 3 жыл бұрын
Entha oru?
@violinvasanthkumar9043
@violinvasanthkumar9043 3 жыл бұрын
@@balahema412 sirkali
@balahema412
@balahema412 3 жыл бұрын
Thank you Bro
@violinvasanthkumar9043
@violinvasanthkumar9043 3 жыл бұрын
@@balahema412 🙏🙏🙏💐💐
@powerfullislam8826
@powerfullislam8826 5 жыл бұрын
அண்ணான் சக்திராஜ் அவர் புகழ் என்றும் வாழ்க
@devadoss187
@devadoss187 4 жыл бұрын
நாடகத்துறையில் சிறந்த கலைஞன் சிறந்த நகைச்சுவை நடிகர் இவர் போல் இனி யார் யார் வருவார் அவருடைய நாடகத்தை என்றும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ரசிப்பேன் நன்றி
@ezhilchandran386
@ezhilchandran386 6 жыл бұрын
நகைச்சுவை நாயகனும் ஏழிசை மன்னனும் ஆகா...அருமை...
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
kzbin.info/www/bejne/bHavXmulhqp0bJY
@arivalagans6494
@arivalagans6494 4 жыл бұрын
சக்தி ராஜா நடிப்புக்கு ராஜா ராதாச்செல்வி நடிப்புக்கு ராணிதான் நல்ல பொருத்தமான நடிப்பு இருவரும் மிகவும் அருமை 💯
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
Arumiyana nadagam vazlthukal muthusripi+sakthiraja 💐💐💐🙏🙏🙏 nadaga kalai rasigan
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 4 жыл бұрын
thank u
@mmhardwardwoodworks840
@mmhardwardwoodworks840 4 жыл бұрын
நல்ல நாடகம் ..சிறப்பான பேச்சு.. அருமையான காமெடி
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 4 жыл бұрын
நன்றி தல
@kanesakalaikoodamkanesakal6193
@kanesakalaikoodamkanesakal6193 4 жыл бұрын
இதய தெய்வம் எனது அண்ணன் சக்திராஜா .காலத்தில் அழியாத காவியத்தலைவன் .
@sabarisabari5320
@sabarisabari5320 6 жыл бұрын
Super samma enjoy endha kalaikal entrum Aliyadhu
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி அன்புள்ளமே
@anabuanbu9977
@anabuanbu9977 7 жыл бұрын
சக்திராஜா ஓர் நாடக கலா சக்கரவர்த்தி..❤️ மிஸ் யூ..😢
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@jegan__ammu8993
@jegan__ammu8993 6 жыл бұрын
Semma na Ayyyyyooooo ayyoo 😂😂😂😂😁😁😁😁😁😀😀😀😀😀😅😅😅
@munikarupasamigunanithi7600
@munikarupasamigunanithi7600 3 жыл бұрын
அண்ணா அருமை
@ramalingam.lingam1474
@ramalingam.lingam1474 2 ай бұрын
நாடகத்துறையில் முத்துச்சிற்பியுடன் நடித்த நகைச்சுவை நடிகர் பபூன் சக்கிராஜ் நடித்ததை போல வேறு யாரும் நடிக்க முடியாது
@yuvarajveeramani1304
@yuvarajveeramani1304 5 жыл бұрын
நாடக உலகில் நாயகனின் நடிப்பை காணமுடியுமா அருமையான காமெடி இது எந்த ஊரில் நடந்தது
@sashmidasri6226
@sashmidasri6226 4 жыл бұрын
Arumai brother
@mohamedhanifa8814
@mohamedhanifa8814 6 жыл бұрын
நான் ரசித்த நல்ல மனிதர்
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 3 жыл бұрын
Really great man
@Chinnaiah-ku3tj
@Chinnaiah-ku3tj 4 жыл бұрын
Super Nadagam 👌👌🙏🙏Kadiapatti chinnaiah from Singapore
@muthupandiyanmuthupandiyan8069
@muthupandiyanmuthupandiyan8069 3 жыл бұрын
சக்தி ராஜா அண்ணன் இடத்தை நிரப்ப எவனாலும் முடியாது 🙏🙏🙏
@நண்பேன்டாஉங்கள்நண்பேன்
@நண்பேன்டாஉங்கள்நண்பேன் 5 жыл бұрын
சூப்பர் சூப்பர் bro
@chandrasekar5465
@chandrasekar5465 4 жыл бұрын
அருமை...
@sagadevan960
@sagadevan960 6 жыл бұрын
வாழ்க வாழ்த்துக்கள்
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி அண்ணா
@elangop6680
@elangop6680 4 жыл бұрын
Sakthi Raja always super
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 4 жыл бұрын
yes bro
@violinvasanthkumar9043
@violinvasanthkumar9043 5 жыл бұрын
சக்தி ராஜா இறந்து விட்டாரா...இவ்வுலகில் நல்லவர்களையும் கலைநயம் உள்ளவர்களையும் கடவுள் விட்டுவைப்பது இல்லை
@yasinallapitchai8197
@yasinallapitchai8197 2 жыл бұрын
Super ❤️🌹
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
Arumiyana nadagam 👍
@gcrgcr2658
@gcrgcr2658 6 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி அண்ணா
@thillaijothi5092
@thillaijothi5092 4 жыл бұрын
Mmmm சூப்பர்
@muthukanimuthukani4059
@muthukanimuthukani4059 5 жыл бұрын
சூப்பர்
@suriyasathish8955
@suriyasathish8955 4 жыл бұрын
Sakthiraj annan erathathu kuta theriyama pose😭😭😭 annan comedy super
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 4 жыл бұрын
thank u
@gopianugopinath7723
@gopianugopinath7723 4 жыл бұрын
சத்தியராஜ் அண்ணன மிஞ்ச நாடக உலகத்தில் ஆளே இல்ல , சிரிக்க வைக்கிற ஒரே பப்புன்
@velavanvelavan6659
@velavanvelavan6659 7 жыл бұрын
Arumaiyana comedy
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@vsperumal3405
@vsperumal3405 6 жыл бұрын
Super bro
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
kzbin.info/www/bejne/nZqmmGeIrNaerbs
@sellaiyavignesh6218
@sellaiyavignesh6218 7 жыл бұрын
semma iruku anna
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி சகோ
@ManiKandan-bo6ep
@ManiKandan-bo6ep 3 жыл бұрын
பபூன் என்றால் சக்தி ராஜா அண்ணன் அவர்களுக்குப் பிறகு தற்பொழுது நாடகத்துறையில் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்களால் மட்டுமே சாத்தியம் வாழ்க பல்லாண்டு
@thangapandiansubbu8946
@thangapandiansubbu8946 4 жыл бұрын
Sakthiraja you are really great 🙏🙏🙏
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 жыл бұрын
அருமையான நாடகம்
@athijayaram3108
@athijayaram3108 4 жыл бұрын
Sakthiraja raja natigan great comedy actors
@suryavallarasu7554
@suryavallarasu7554 6 жыл бұрын
Super. Super
@Babithasuper
@Babithasuper 5 жыл бұрын
Natagame yenaku pudikkathua anal annan sakthiraja anna vai vaithu yenaku rompa pudikum nadagam na ning iruntha edathai yaralum nirappa mudiyathu
@selvaselvamari2633
@selvaselvamari2633 5 жыл бұрын
Very nice
@prabuchinna632
@prabuchinna632 5 жыл бұрын
Great Sakthik Raja Annan, we miss you
@gobinath4153
@gobinath4153 7 жыл бұрын
Super
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி
@SARAVANAKUMAR-zv4dj
@SARAVANAKUMAR-zv4dj 7 жыл бұрын
அருமையான காமெடி
@deviminnal2464
@deviminnal2464 7 жыл бұрын
Tamilsex of course and I was the i
@elangop6680
@elangop6680 4 жыл бұрын
Radha selvi semma performance
@vasagam2624
@vasagam2624 Жыл бұрын
🙏🙏🙏👍
@murugesana4985
@murugesana4985 5 жыл бұрын
Super super super
@rayarmahi2223
@rayarmahi2223 4 жыл бұрын
சினிமாவில் எழுதிவைத்தைபடித்து.நடிப்பார்கள்.சக்திராஜா.நீங்கள்எதையும்பார்க்காமல்.இப்படி.சர்வசாதரனமாக.நடிக்கிரிகள்.உங்கலுக்கு.நிகர்.நீங்களதான்.உங்க.ளைபிரிந்து.வாழும்.குடும்த்தார்.மற்றும்.சக.நாடகநடிகர்கள். தமிழ்.மக்களின்.ஆழ்ந்த.அனுதாபாத்தை.தெரிவித்துக்.கெல்கிறேம்.
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 4 жыл бұрын
🙏🙏🙏
@arunprasath5441
@arunprasath5441 7 жыл бұрын
suppar
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@arunrajarunraj7234
@arunrajarunraj7234 6 жыл бұрын
annan irthudra enku puditha comdey Nadigar
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி
@muthupandiyanmuthupandiyan8069
@muthupandiyanmuthupandiyan8069 3 жыл бұрын
Miss you Anna 😭😭🙏
@SaraVanan-di3gg
@SaraVanan-di3gg 7 жыл бұрын
good friends
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
NANRI
@anbus2991
@anbus2991 5 жыл бұрын
Sakthi raja Annan nurandu vallka
@raavi.mohindar
@raavi.mohindar 4 жыл бұрын
Very nice drama and arguments. I'm your big fan of you Muthusirpi bro. Missing Shakthi Annan and may he rest in peace. At what age has he left this world?
@karthikeyanwasim2856
@karthikeyanwasim2856 3 жыл бұрын
👏👏👍👌👌👌
@albertsaminathan5955
@albertsaminathan5955 7 жыл бұрын
Sakthiraj=sakthiraj
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
CORECT
@thilakkal3592
@thilakkal3592 6 жыл бұрын
Eranthutara anna evar
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
ஆமா சகோ
@m.murugananthammuruga672
@m.murugananthammuruga672 6 жыл бұрын
good
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி
@manivel8975
@manivel8975 6 жыл бұрын
சூப்பர்
@purushothanb7237
@purushothanb7237 6 жыл бұрын
Annan sakthi raja Ku. 😢😢😢
@shamugamshanmugam4619
@shamugamshanmugam4619 5 жыл бұрын
ennakku pititha migasirantha nagasuvai nadigar shanmugasundaram sathyamangalam pudukkottai district
@lovetheworld0
@lovetheworld0 2 жыл бұрын
😔😔😔
@rameshpandiyanrameshpandiy9428
@rameshpandiyanrameshpandiy9428 6 жыл бұрын
Sakthi anna ipo nenga enga irukinga
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 3 жыл бұрын
😭😭😭
@RajeshRajesh-wq9kn
@RajeshRajesh-wq9kn 7 жыл бұрын
rajesh.143.pooja👫
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@ibnuMeeran2703
@ibnuMeeran2703 5 жыл бұрын
சக்தி ராஜா எப்போது, எப்படி இறந்தார். கொஞ்சம் சொல்ல முடியுமா?
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 5 жыл бұрын
udal nalakuraival 3varusam irukkum
@sivapriyan5053
@sivapriyan5053 6 жыл бұрын
marakka mutiyatha natagam
@lakshmanankanish221
@lakshmanankanish221 7 жыл бұрын
Lakshmanan kanish
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி சகோ
@maharajanm8438
@maharajanm8438 6 жыл бұрын
அண்ணா சக்திராஜா தற்போது இல்லையா
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
இல்லை அண்ணா
@battleswue1628
@battleswue1628 6 жыл бұрын
இந்த பிரிவை ஈடு செய்ய முடியவில்லை.
@gopianugopinath7723
@gopianugopinath7723 4 жыл бұрын
ஒரு சில ஆள பாத்தா சிரிப்பு வல்ல கடுப்புதான் வருது
@bachelorkitchen8164
@bachelorkitchen8164 5 жыл бұрын
Sakthi raja annanukku enna achu😞😞
@muthuchamymuthuchamymuthum1182
@muthuchamymuthuchamymuthum1182 7 жыл бұрын
armai
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 4 жыл бұрын
🌄🙋
@mohamedsheik7543
@mohamedsheik7543 4 жыл бұрын
Kal
@astractorssujith3319
@astractorssujith3319 6 жыл бұрын
சக்தி ராஜா இறந்துட்டாரா?
@manoraji6286
@manoraji6286 5 жыл бұрын
Yes
@hamzauk461
@hamzauk461 4 жыл бұрын
Afa anna
@ayyaduraidurai9229
@ayyaduraidurai9229 5 жыл бұрын
வீடியோஸ் நல்லா இருக்கு அடியோ நல்லா இல்லை
@prateeproopa6480
@prateeproopa6480 7 жыл бұрын
Armoniya no good
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@rajendranthangavelu4489
@rajendranthangavelu4489 7 жыл бұрын
அருமையான காமெடி
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 7 жыл бұрын
நன்றி
@sellaiyavignesh6218
@sellaiyavignesh6218 7 жыл бұрын
semma iruku anna
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
நன்றி
@SaraVanan-di3gg
@SaraVanan-di3gg 7 жыл бұрын
good friends
@panneerselvam324
@panneerselvam324 6 жыл бұрын
Super
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR 6 жыл бұрын
thank u
@senthiluma2003
@senthiluma2003 4 жыл бұрын
Super
Valli thirumanam nadagam . P. Perumalraj Narather sakthiraja comedy Tamil comedy
35:30
Thangaraj ananth Subramanian
Рет қаралды 1,9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
SAKTHIRAJA & PERUMAL RAJ 2010 - 06
47:33
Sivakumar MS
Рет қаралды 1,4 МЛН
Vallithirumanam nadagam 2018 Perumalraj Narather Sakthiraja comedy
43:25
Thangaraj ananth Subramanian
Рет қаралды 2,6 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН