ஐயா அவர்கள் ப்பூனாக நடித்த நாடகம் பார்த்த சிறுவயது நியாபகம்... மதுரை மேலூர் ஏழுர் நாடு சாத்தமங்கலம் அய்யனார் திருவிழாவில் பார்த்த நியாபகம் இன்றும் அழியாத நினைவுகள்....இன்று 28 வயது ஆனாலும் மறக்க முடியாது..நாடக உலகில் இவரை மிஞ்சிய யாரும் இல்லை....இவர் மறைந்தாலும் இவரது காணொளிகள் அழியாது 🙏🙏🙏
@seesarjosephseesarjoseph61902 жыл бұрын
இவருடைய நடிப்பிற்காக எங்கள் ஊரில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது இன்றும் இவருடைய நடிப்பு பற்றி பேசிக்கொண்டு இருப்போம்
@r.srinivasanramachandran79644 жыл бұрын
இந்த நாடகத்தினை குறைந்த பட்சம் ஒரு 150 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை மேலும் மேலும் பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது சக்திராஜா அண்ணா உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை , எனக்கு மனக்கவலை வரும்போதெல்லாம் இந்த நாடகத்தினை பார்த்து என் போக்கிக்கொள்வேன் என் வாழ்நாளில் ஒரு முறையாவது நாரதர் பெருமாள்ராஜ் அண்ணன் அவர்களின் நாடகத்தினை நேரில் பார்த்தாக வேண்டும்
@thangamani69372 жыл бұрын
Ll
@RaviKumar-sm9li2 жыл бұрын
Super
@nachiyappan9900 Жыл бұрын
00000⁰0000000000000000⁰000
@ThalapathyVideos1232 жыл бұрын
இந்த நாடக உலகம் உம்மை இழந்து விட்டது அண்ணா சக்தி ராஜா அவர்களே
@gannusso56722 жыл бұрын
As an 1
@PeriyasamySamy-ec5mq Жыл бұрын
@@gannusso5672 lsqmlsqlsqlmsqlmllsllmsmdlllslqsqlmsqllq_jsfglsqto qjqqjlgqslglqkhglsflfsqflmsqlmfjffffffffffffffffffjfffjfsqlmfff to lffjffffffffffjffffffjffffffffj
@PeriyasamySamy-ec5mq Жыл бұрын
@@gannusso5672 h
@thenraltv702 жыл бұрын
பபூன் அண்ணா சக்திராஜா ஆழ்ந்த இரங்கல் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம் உங்களை எங்கள் ஊரில் நடிக்க வைக்க முடியாமல் போனது மிகவும் வருந்துகிறேன்
@ramanathan82092 жыл бұрын
A
@maniariyathanmaniariyathan8632 жыл бұрын
Sakthiraja iranthura Nan avroda video pathu pathu rasicukite irunthuten than kevalamaka thalthikondu elloraium sirikkavaika avaralmattumemudium 😭😭😭
@30ap24Ай бұрын
இன்றைய தலைமுறைக்கு இந்த நாடகங்கள் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது .. ..
@ThalapathyVideos1232 жыл бұрын
என்றும் உங்கள் நகைச்சுவை நினைவுகளுடன்
@balaguruj.2852 Жыл бұрын
அண்ணன் சக்திராஜா இன்னும் கொஞ்ச காலம் நாடகத்துறையில் பயணித்து இருக்கலாம் சக்தி ராஜாவுக்கு நிகர் ..எவரும் இல்லை இந்த நாடகத்தினை குறைந்த பட்சம் ஒரு முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை மேலும் மேலும் பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது சக்திராஜா அண்ணா உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லை அருமை
@ManiKandan-bo6ep3 жыл бұрын
அண்ணன் சக்திராஜா இன்னும் கொஞ்ச காலம் நாடகத்துறையில் பயணித்து இருக்கலாம் அண்ணா அதற்கிடையில் எமன் உங்களை கூப்பிட்டு கொண்டார்.... ரியலி மிஸ் யூ அண்ணா🙏🙏😢😢😢😢
@periyathambi99024 жыл бұрын
இப்பதிவுக்காக உம்மை வாழத்துகிறது மதுரை முத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
@thennarasuammu3694 жыл бұрын
சத்தி ராஜா அண்ணன் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதில் ஐயமில்லை
@sivasami19822 жыл бұрын
இந்த நாடகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நாடகம் இரவு இரத்தில ராசிகம் ஒன்று
@karuppu083 жыл бұрын
சக்தி ராஜா அண்ணண் அவர்கள் எங்கள் ஊர், மற்றும் சுற்று வட்டார ஊருக்கு சுமார் 15+ வந்திருப்பார்........அவருக்காகவே நாங்கள் நாடகம் முழுவதும் பார்ப்போம்..😍....ஆனால் இந்த 3 வருடங்கள் அவர் வரவில்லை🥺
@SIVAKUMAR-mj7xe3 жыл бұрын
எப்ப்டி இறந்தார் தெறிந்தால் பதிளலிக்வும்.
@ungalukkaga52703 жыл бұрын
@@SIVAKUMAR-mj7xe suicide addempt poison sapdanga
@shanmugavel55543 жыл бұрын
நேரில் பார்த்து ரசிக்கும் தருணம் கிட்டாமல் போய்விட்டது
@bulletbala36373 жыл бұрын
நானும் அவரை பார்த்தது இல்ல
@lovebrother74403 жыл бұрын
சரியான ஜோடி பொறுத்தம். சக்திராஜா ராதாசெல்வி அக்கா செம நகைச்சுவை
@vairavanvairavan76795 жыл бұрын
சத்யராஜ் அண்ணா சூப்பர் பெருமாள்ராஜ் அண்ணா சூப்பர்
@BalaBalamurugan-q7u2 ай бұрын
எங்க அண்ணன் MKR ராதாகிருஷ்ணன் ❤️❤️❤️ annan😔 எவரும் ella
@bulletbala36374 жыл бұрын
சக்திராஜ் அண்ணா நாடகம் பாக்க கொடுத்துவைக்கள.... videola than parthen...... அருமை.. சொலவார்த்தைகளே ellla
@thirukumarana47383 жыл бұрын
Wqb
@mamubongol83955 жыл бұрын
wow sakthi raja perumal Raj super comedy meendum oru sakthi raja pol oruvar varuvangala oh my God ivarellam migaperum nadigar
@shriambalsidigitalmedia19802 жыл бұрын
இந்த வீடியோவை ஒலிப்பதிவு செய்த சரோஜா வீடியோ . முதலியான்பட்டி ராமு அண்ணன் அவர்களுக்கு நன்றி
@kalaithaaioodagam54935 жыл бұрын
மீண்டும் பிறந்து வாங்க.... சக்திராஜா அண்ணா...! Miss u lot😢😢😢♥️♥️♥️
@bjkalaisandiyar84155 жыл бұрын
raja ram missu
@Sathu-nr4et4 жыл бұрын
Kalaiuin segarsme un maraivu kalaiye marainthathukku saman anna Valhalla
@ajithanandhan56534 жыл бұрын
P
@thenraltv702 жыл бұрын
நாடக உலகம் உங்களை இழந்து விட்டது சக்தி ராஜா அண்ணா
@aasayaasay76177 жыл бұрын
மிகவும் அருமை சகோதரர் மிக்க நன்றி நன்றி சகோதரர்
@arumaiganesan52176 жыл бұрын
Aasay Aasay
@pothiyappann70332 жыл бұрын
அண்ணன் சக்தி ராசா உங்களுடைய இழப்பு நாடகக் கலைக்கு பேரிழப்பு உங்கள் நகைச்சுவை எங்களுக்கு அதுதான் மருந்து
@tamilarasan2457 Жыл бұрын
வள்ளி லெட்சுமி குரல் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
@PrasanthPrasanth-kh4zi2 жыл бұрын
Na intha nadagam ithoda 74 tym pathutte
@BBahrain-y5r2 ай бұрын
நாடக உலகின் பொக்கிஷம் மறைந்தாலும் அவருடைய நடிப்புகள் வரலாறு என்றும் மறையாது
@raman199195 жыл бұрын
சக்திராஜா என்ற ஒரு மாமனிதரை நாடகத்துறை இழந்தது வருத்தமளிக்கிறது
All my worries are dissipated at the sight of this drama esp Sakthi raja Anna. An in built, innate attribute that sakthi raja Anna acquired self and his animated discussion punctuated with witty remarks keeps the audience spell bound. Also the dancer and the entire troupe never shown any deficiency in the perfect art. Long live!!!!!! Tamil, Karaikudi
@chithravelchithravell34542 жыл бұрын
.
@veluvelu51776 жыл бұрын
Annan sakthiraja super and i miss youuuu😭😭😭😭😭😭
@FILMING-CLIPS4 жыл бұрын
Mk moo
@alantan47194 жыл бұрын
Sakthiraja perumalraj Rathaselvi super comedy Annan sakthiraja miss you
@shanmugham11515 жыл бұрын
03/10/2019 வியாழன் இன்றும் பார்த்தேன் எப்பா சாமி என்னா காமெடி
@bhoominathanmuthu41514 жыл бұрын
Annan ,mr,perumalraj,super,sakthiraj,annan,super
@thirunavukarasuthiru65387 жыл бұрын
SENTHIL raja anna Its hats off you.you are legend. IM your fan
@kanesakalaikoodamkanesakal61934 жыл бұрын
இதய தெய்வம் சக்தி ராஜாவுக்கு நிகர் ..எவரும் இல்லை அவருக்கு நிகர் அவரே
@tamilarasan2457 Жыл бұрын
ராதா செல்வி சூப்பர் குரல்
@thangapandiansubbu8946 Жыл бұрын
சக்தி அண்ணா சூப்பர் ❤️❤️❤️
@Mkselvam3306 жыл бұрын
Ratha selvi sago உங்களின் பாடலுக்கு நான் அடிமை
@thangapandiansubbu8946 Жыл бұрын
Hi❤❤❤
@kamaraj11324 жыл бұрын
சக்தி ராஜ் இறந்த தேதி எபோ சொந்த ஊர் எது
@a.m.sahayaraja52234 жыл бұрын
Mankalakudi Deth date 2017 or 2018 confused
@MuthuMuthu-xy4ze4 жыл бұрын
அருமையாக வாழ்த்துக்கள்
@sanmugamsanmugam86613 жыл бұрын
No1 baboon sakthiraja mattum than
@thangampillai38456 жыл бұрын
Sakthi raja Anna ungal tharkam super Anna Thangam mumbai
@PowersingamT-r5l3 ай бұрын
Super. 🙏🙏💯🌹🌹
@ayupkhan16753 жыл бұрын
நாடகம் அருமை👌
@parthi.n15564 жыл бұрын
Super naa
@tamilkumaran80006 жыл бұрын
பார்க்கனும் போல இருக்கு உங்கல சார்....
@ayyanark90122 жыл бұрын
Ne irakkala nataga kalaithurai iranthu vittathu
@radhakrishnan7538 Жыл бұрын
சூப்பர் அண்ணன் சக்திராஜா காமெடி
@tamilarasan2457 Жыл бұрын
வள்ளி முதலில் டான்ஸ் லெட்சுமி
@mathimadamna12daysakalaena184 жыл бұрын
Saththiyaraju anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😦😭😭😭😭😭😭😭
@bhoominathanmuthu41514 жыл бұрын
Elakiya,soder,annan,super,ppr,valka
@ravisanker55 жыл бұрын
அருமை அருமை
@nelsonservai85052 жыл бұрын
Eppadi iranthar
@siva28587 жыл бұрын
அருமையான பதிவு
@mnagarajan92307 жыл бұрын
Super miss you sakthi raja bro
@pravinkumar-dt4bh4 жыл бұрын
I love sakthi raja anna..............
@kasinikasini40645 жыл бұрын
அருமை 👌
@rskvijjikumaran14285 жыл бұрын
சித்தப்பா உங்கள் புதல்வன் நான் இருக்கிறேன் நீ கலக்கு சித்தப்பா
@SivaKumar-jz8ko5 жыл бұрын
ராதாசெல்வி ராதாசெல்விதான்
@ayansona74322 жыл бұрын
I miss the person in my village drama. Fabulous comedian...but he fast away..
@rajeshkanna71677 жыл бұрын
Plz upload full nadagam
@aravinththiva34597 жыл бұрын
Sakthi raja Anna miss u tamil nataka kalai,
@iyyappaniyyappan68707 жыл бұрын
Aravinth Thiva
@salvamselvam35266 жыл бұрын
v.selvam. selvam
@s.gobinaths.gobinath70996 жыл бұрын
Acter Sakthiraja Nadippu Super
@MrManimadhan6 жыл бұрын
அருமை அருமை.....
@thangampillai38456 жыл бұрын
Sakthi raja Anna super anna
@SathishKumar-ef1gz6 жыл бұрын
sakthiraja comedy super Anna
@gunakishor74366 жыл бұрын
அருமை
@pooja-sn9nb6 жыл бұрын
super anna
@lawrancelawrance43282 жыл бұрын
Super nice
@Prabhuvvayal3 жыл бұрын
Super acters P&S
@riyaskhan7416 жыл бұрын
arumaiyana nadagam
@balaguruj.2852 Жыл бұрын
Nadakathuriku Kadavul kotutha gif
@SIVAKUMAR-mj7xe4 жыл бұрын
இவர் எப்படி இறந்தார் தெறிந்தவர்கள் பதிவிடவும்.
@SIVAKUMAR-mj7xe3 жыл бұрын
இதுதான் கேள்வி கடைசிவரை பதிள் கிடைக்கவில்லை. தற்கொலை என்பது உண்மையா இல்லையா. நல்ல மனிதரை நான் இழந்து விட்டேன்
@RajendranRajendran-e3n Жыл бұрын
SP
@KarthiKarthi-oi8ju7 жыл бұрын
super very nice
@tineshmothu23357 жыл бұрын
sakthi raj super
@sathishpandi56706 жыл бұрын
sakthi Raj Anna I mis u
@ravisanker56 жыл бұрын
Pele's full nadagathai anuppavum
@imranirfan10677 жыл бұрын
Super
@VasanthKumar-ff2wy5 жыл бұрын
Super super serial
@gandhikenworth27843 жыл бұрын
சூ Super
@tendulkarsachin95756 жыл бұрын
Narthar entrance apload pannunga pls
@rajarajaraja53824 жыл бұрын
Arumiyana nadagam vazlthukal 💐🙏
@rajasiva8865 жыл бұрын
I like it sakthiraja
@DJGaming-ji1rg7 жыл бұрын
சக்திராஜா அண்னண் எப்ப இறந்தார் அண்னா
@thangarajananthsubramanian87927 жыл бұрын
S.R.C picture Rajachithra இரண்டு வருடம் ஆகிவிட்டது
@sakthiloga5 жыл бұрын
An amazing stage player.. how did he died ?!!
@varatharajanr53756 жыл бұрын
Supper. Anna
@arichandranonly83495 жыл бұрын
தன்னிகரற்ற கலைஞன் அமரர் சக்திராஜா
@Mudra05075 жыл бұрын
Wow super comedy's
@பா.நிலவன்5 жыл бұрын
அருமை....
@cinejunction91974 жыл бұрын
Miss u sakthi raja anna.comedy super star sakthi raja...