முதியோர்களால் குடும்பத்தினர் படும் பாடு | M. Rajasekaran | Poongaatru

  Рет қаралды 5,394

Poongaatru

Poongaatru

Күн бұрын

#caregiver #caregiversupport #caregiverlife #elderlycare #seniorcare #familycaregivers #homecare #emotionalsupport #respitecare #homehealthcare #caregiverburnout #agingparents #hospicecare #drvsnatarajan #poongaatru
முதியோர்களை பார்த்துக் கொள்வதே கடினம் அதிலும் நோயுற்ற முதியோர்களை பார்த்துக் கொள்ளும் குடும்பத்தினர் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறார்கள் என்பதை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
In this video, we will see how caring for the elderly is difficult, especially for families who care for sick elderly people.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 39
@Padmavathyyshanmugam
@Padmavathyyshanmugam 4 күн бұрын
RAJASEKARAN SIR GOD BLESS YOU FOR THE HONEST TALK
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 8 күн бұрын
முழுக்க முழுக்க உண்மை... வயதான காலம் மிக மிக சோதனையான சவாலான காலமே😢😢..தேவை தன்னலமற்ற சேவை மனப்பான்மையே🎉
@saranyasubramanian-e9h
@saranyasubramanian-e9h 7 күн бұрын
அருமையான இன்றைய கால கட்டத்திற்கு எல்லோரும் அறிந்து இருக்க வேண்டிய பதிவு.நோயாளிகள் கவனித்து கொண்டு இருப்பவர்கள் சந்தித்து கொண்டு இருக்கும் பிரச்னைகளை அழகாக இந்த பதிவில் கூறினார் கள்.
@PalaniswamyManickam-re6de
@PalaniswamyManickam-re6de 9 күн бұрын
Very useful information 👌 👍 👏
@SATHYAMURTHY-z5l
@SATHYAMURTHY-z5l 8 күн бұрын
Really. Great service suggestion
@ValliMR
@ValliMR 9 күн бұрын
நல்ல தெள்ள தெளிவாக எடுத்து உரைத்த ராஜசேகர சாருக்கு நன்றி
@chandrakalah7882
@chandrakalah7882 6 күн бұрын
Nalla padhivu ellorum idaiparthu nanra seyalpadvendum,vaźhga valamuda by
@GeethaSatheesh06
@GeethaSatheesh06 8 күн бұрын
கண்டிப்பாக அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் 🙏🏼🙏🏼🙏🏼
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 9 күн бұрын
Yes Sir, you are given the 100% true picture.
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 9 күн бұрын
Vungal petrorgal vungalai petradhu miga periya paavam.
@avadaimani2828
@avadaimani2828 8 күн бұрын
மாமனார், மாமியார், கணவன்... மூன்று பேரையும் பார்த்து. நோயாளி ஆகி விட்டேன்
@poongaatru
@poongaatru 7 күн бұрын
இதுகுறித்து உங்களால் நம் சேனலுக்கு பேட்டி தர முடியுமா? உங்களுடைய அனுபவம் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@Nitinchannel428
@Nitinchannel428 7 күн бұрын
😢😢
@gnanasubramani4616
@gnanasubramani4616 6 күн бұрын
Nee padithu velaikku sendru irunthaal indha prachanai irukkathu nee padikalaiah
@abrahambasker4464
@abrahambasker4464 Күн бұрын
May God Bless You ❤
@vepilai
@vepilai 9 күн бұрын
அருமை..
@viswambal1
@viswambal1 7 күн бұрын
Thanks a lot, rompa rompa kastamdan , your suggestions very useful
@sridharamoorthyvenkatrao4264
@sridharamoorthyvenkatrao4264 9 күн бұрын
I am a caregiver. Doctor has discussed the problems of caregiver threadbare. Lot of thanks. If his suggestions are implemented it will go a longway in helping caregivers n patients
@poongaatru
@poongaatru 7 күн бұрын
Hi sir. Could you share your experience as a caregiver. it will helpful to others.
@JayachandranNarayanasamy
@JayachandranNarayanasamy 8 күн бұрын
Definetly you told good matters for hospitals, doctors and also to government. Govt health minister will give as orders to hospital
@angavairani538
@angavairani538 9 күн бұрын
❤❤❤❤❤
@ganapathij4150
@ganapathij4150 7 күн бұрын
Super 👍
@charlessanthanam8886
@charlessanthanam8886 8 күн бұрын
Arumaiyana video vilakkam 🙏🌹 Migavum Arumai Nanrygal kodi Vazganalamudan 🤝💐🎊🎉👏
@harikrv
@harikrv 8 күн бұрын
Very good suggestions and ideas sir. I would like to add reverse mortgage for finance. This is available now but not popular or even known. This can secure the financial future of many propertied elders who have no or low pension
@sathikmeharaj8912
@sathikmeharaj8912 8 күн бұрын
💯
@shanmugambr9633
@shanmugambr9633 8 күн бұрын
Care taker பணிகளை பள்ளிகளில் சொல்லிதரலாம்
@GeethaSatheesh06
@GeethaSatheesh06 8 күн бұрын
Good idea 💡
@vepilai
@vepilai 7 күн бұрын
@@shanmugambr9633 பாடம் படிப்பதே கஷ்டமாக இருக்கிறது. இது வேறயா... பிஞ்சு மனதில் பாரத்தை ஏற்ற வேண்டுமா
@parameswarisubramanian9953
@parameswarisubramanian9953 9 күн бұрын
Romba kastam than yenna seiyya
@parameswarisubramanian9953
@parameswarisubramanian9953 9 күн бұрын
Yenga ammava Nan than 4 years parrthutu irukken sir
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 8 күн бұрын
@@parameswarisubramanian9953 veru yaar paarppaargal. ???
@avadaimani2828
@avadaimani2828 8 күн бұрын
21 வருடங்கள் மாமனார் மருமகள், இப்போது 70 வயது கணவன் , எனக்கு. வயது 64 , ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
@poongaatru
@poongaatru 7 күн бұрын
உங்களுடைய அனுபவங்களை நம் சேனலில் பகிர்ந்து கொள்ளலாமே. அது பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@poongaatru
@poongaatru 7 күн бұрын
உங்களுடைய அனுபவங்களை நம் சேனலில் பகிர்ந்து கொள்ளலாமே. அது பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@gnanasubramani4616
@gnanasubramani4616 5 күн бұрын
Unaku onnum kastam illaiyea bro
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН