முதியோர்கள் மேல் இனி யாரும் கைவைக்க முடியாது | Dr. Srinivas Rajkumar | Poongaatru

  Рет қаралды 1,395

Poongaatru

Poongaatru

Күн бұрын

#elderabuse #abuseprevention #abuseagainstthedisabled #mentalhealth #anxiety #mentalhealthawareness #depression #trauma #mentalillness #mentalhealthmatters #psychology #ptsdawareness #ptsdrecovery #elderly #seniors #aging #aged #drvsnatarajan #poongaatru
முதியோருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றியும், அதிலிருந்து அவர்களை காக்கும் வழிகளையும் மனநல மருத்துவர் Dr. ஸ்ரீனிவாஸ் ராஜ்குமார் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 4
@ramadossg3035
@ramadossg3035 Сағат бұрын
நன்றி DR..! பயனுள்ள தகவல்.
@charlessanthanam8886
@charlessanthanam8886 2 сағат бұрын
🙏
@anandann6415
@anandann6415 4 сағат бұрын
All please maintain team always.🎉
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 4 сағат бұрын
காய்ந்த மட்டையை பச்சை மட்டை காப்பாற்ற இயலாது என்பது தெளிவாகத் தெரிந்த உண்மையே. ஆனாலும் தனக்கும் அந்த நிலை வருமெனத் தெரியாதது போல பச்சை மட்டை நடந்து கொள்வதுதான் வாடிக்கையும் வேடிக்கையும் கூட !!!!!
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,1 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 89 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,1 МЛН