60 வயசுக்கு மேல் அழகாக இருப்பது எப்படி? | Dr. Sudha Seshayyan | Poongaatru

  Рет қаралды 15,428

Poongaatru

Poongaatru

Күн бұрын

#beautiful #beautytips #makeup #womenshealth #elderlywoman #womensfashion #womensclothing #women_haircut #aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #seniorcitizens #seniors #eldercare #elderlycare #wrinkles #agingwell #drvsnatarajan #poongaatru
60 வயதிற்கு மேல் அழகாக இருப்பது என்று மருத்துவர் மற்றும் பல்துறை வல்லுநர் Dr. சுதா சேஷய்யன் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 88
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН