எனக்கு கேட்ட வரம் கொடுக்கும் தாயே போற்றி போற்றி ஓம் காளி ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🙏🙏🙏
@manigmaddy92963 жыл бұрын
🙏🏻🌷எங்க அம்மா எப்பவும் நீங்க தான் என்ன ஆனாலும் சரி உங்களை விட்டு போகமாட்டேன் உந்தன் மடியினிலே பிள்ளை ஆக ஆனோம் அம்மா இந்த மகன் தனை கரத்தினிலே எந்திடம்மா🌷🙏🏻
@manigmaddy92963 жыл бұрын
🙏🏻🌷அம்மா ஆடியிலே உம் கொடை திருநாள் நல்ல புரட்டாசி மாதத்திலே தசராவாம் அம்மா என்ன மாத்தி குடு மா உன் கால் அடியில் விழுந்து கேக்குறேன் மா 🌷🌺
@PragaPragathi.s-do5os8 ай бұрын
My favmusic❤❤🙏🙏🙏
@djkalikings24462 жыл бұрын
குலசை அரசி என் தாய் குலசை முத்தாரம்மன் பாடலுக்கு இடு இனை இல்லை ஆத்தா எந்தப் பாடலும் இதைப் போன்று அது இல்லை என்றும் என் தாய் குடிசை அரசி வழியில் உன் அருள் பெருக
@v.thambuvinoth969 Жыл бұрын
Gnanamoorthiswar mutharamman thayae engaluku sikrama pappa porakanum amma 🙏🏻
@manigmaddy92964 жыл бұрын
🙏🏻🌷 பெத்தவ போல் துணை இருந்து எங்களை காக்கும் தாயே குலசை முத்துமாரி தாயே எங்க குடும்பங்களை காத்திடம்மா முத்தாரம்மன் தாயே எங்க குடும்பங்களை காத்திடம்மா முத்தாரம்மன் தாயே நீயே துணை🌷🙏🏻
@vijayasuyambu70262 жыл бұрын
எனக்கு நல்ல வழி காட்டியதுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@MT15_Devil Жыл бұрын
ஓம் குலசை ஹிஞானமூர்திஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் துணை 🙏🙏🙏
@malathibbmps.malathi56022 жыл бұрын
முத்தாரம்மன் தாயே இந்த பாட்டுக்கும் எனக்கும் ஏதோ விட்ட கொற தொட்ட கொற இருக்குற மாதிரி என்னுடைய அடிமனதில் ஒரு ஈர்ப்பு உங்களுடைய அருளும் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் தாயே
@suryamani6593 Жыл бұрын
என் தாத்தாவின் உயிரை மீட்டு கொடு அம்மா😭😭 🙏🏻🙏🏻🙏🏻😥😔
@krishnaprasanth52165 жыл бұрын
முத்தாரம்மன் அருளால் உங்கள் கலை மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அம்மாவின் பெருமைகளை அழகான பாடல்வரிகளில் எடுத்துரைத்தீர்கள் அருமை சகோதர ஓம் சக்தி 🔱
@dasaramedia42454 жыл бұрын
Hii
@ArunKumar-pt7oi4 жыл бұрын
kzbin.info/door/BTudPIRPshf8OkmFKnLgnQ
@narayansundran82015 жыл бұрын
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறும் அனைத்து தமிழ் மக்களுக்கும் அருள் கிடைக்க வேண்டும் என்று உங்கள் பக்தன் அன்புடன் நாராயணன் பார்வதி மஞ்சள்விளை வாழ்த்துக்கள் நன்றி தாயே போற்றி முத்தாரம்மனை போற்றி ஓம் காளி ஜெய் காளி
@dasaramedia42454 жыл бұрын
Hii
@jothigopal9262 жыл бұрын
Marana waiting for dasara by mutharamman dasara kulu
@manigmaddy92964 жыл бұрын
🙏🏻🌷ஓம் சக்தி எங்க அம்மா முத்தாரம்மன் அம்மா தாயே நீயே துணை🌷🙏🏻