நிஷா , சாப்பிடவே பிறந்த Lucky karuppu Roja. . வாழ்த்துக்கள் தங்கச்சி.
@ravime2192 Жыл бұрын
Respected Madam...இவ்வளவு அழகான மெனுவை வெகு நேர்த்தியாக கூறினீர்கள்.... ஆனால்...Edit செய்த பிறகு...நீங்கள் சாப்பிடும் போது அந்த BGM...பன்றி சாப்பிடுவது போல் இருக்கிறது... மேலும் அடிப்பது போல் ஒரு BGM...ஐயோ ஐயோ...தாங்க முடியவில்லை...நீங்கள் சிரிக்கும் போது ஒரு BGM...சகிக்க முடியவில்லை...நீஙகளே முழுவதும் கேட்கவும்...உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து கூறவும்...என்றும் உங்கள் Subscriber...
@HemaLatha-jg2ws Жыл бұрын
எப்பவுமே இந்த சேனல்ல. BGM தான் ஜாஸ்தியா இருக்கும்
@fazlinabadurdeen4606 Жыл бұрын
ippady soliyirukka vendame
@ravime2192 Жыл бұрын
@@fazlinabadurdeen4606 உங்கள் மனது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும்... உங்கள் எடிட்டரிம் கூறி பிஜேம்மை ரசிக்கும்படி போட சொல்லவும்...நன்றி...
@fazlinabadurdeen4606 Жыл бұрын
i respect you 💯 👏
@swethamudaliar310 Жыл бұрын
We already visited this restaurant. Really so nice .