தம்பி முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் புகழ் திறமை மேம்பட இறை வழி நடத்தட்டும் சந்தோசம். 💐💐💐💐💐👏🤚
@KaviBalan-tl3qzАй бұрын
மயிலாடுதுறை ஜெயமாதவன் ரசிகர் மன்ற சார்பாக வாழ்த்துக்கள்
@newsilver863 жыл бұрын
முத்து சிற்பி உங்கள் திறமைக்கு எப்போதும் வளர்பிறை தான். நீடூழி வாழ்க.
@malaniramya79273 жыл бұрын
வாழ்த்துக்கள் முத்து சிப்பி அண்ணா
@pasupathykunendiran6093 жыл бұрын
Vaalthukkal Sago from Swiss
@marimuthuveeranan33623 жыл бұрын
சூப்பர் இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ அன்புடன் இனிய நல்வாழ்த்துக்கள் ப்ரோ...
@ushaanbalagan53143 жыл бұрын
இனி நீங்க தொட்டதெல்லாம் விளங்கும் வாழ்த்துக்கள் தம்பி முத்துதுதுதுதுது
@subramanniyan8351Ай бұрын
வாழ்க உங்கள்புகழ்👍👍👍❤️❤️❤️❤️👌👌👌👌
@babug47543 жыл бұрын
Super romba santhosam babu.g karaikudi 🤝🏻💐
@bal92193 жыл бұрын
Vijai tv seiyathathai ungal sangam seithathu. Valga ungal sangam
@nedumarann11803 жыл бұрын
Best
@kasinathanmuthaiah44583 жыл бұрын
வாழ்த்துக்கள் வளமுடன். இன்னும் பல சாதனைகளை பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்!!
@angelrohit35383 жыл бұрын
விருது அளித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் முத்துசிற்பி
@kumarimurugesan54833 жыл бұрын
சகோதரர் முத்துசிற்பி அவர்களுக்கு சிறப்பு மற்றும் வாழ்த்துக்கள். மேன்மேலும் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறோம். 👏👏👏👏👏
@Rama-cw2ho3 жыл бұрын
கடவுள் ஆசியுடன் பல சாதனைகளை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@stephenjeyarajk Жыл бұрын
Great Pearl Sirpi! Very proud of you! Keep up and rock up to the Himalayas!
@thiruttuvideos8333 жыл бұрын
விஜய் டிவியில் நாடக கலையை உயர்த்தி பிடித்த முத்துசிற்பி பாராட்ட பட வேண்டியவர் அனைத்து தமிழ்நாடு நாடக சங்கமும் இதை முன்னெடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் காரைக்குடி சங்க நிர்வாகிகளுக்கு
@நான்தமிழன்-ல3ம3 жыл бұрын
உண்மை அண்ணா அனைத்து நாடக சங்கமும் முன்னெடுக்க வேண்டும்
@vijikkovai3 жыл бұрын
வெளி நாடுகளுக்கு செல்ல வாழ்த்துக்கள். எந்த வித விரசமும் இல்லாமல் நம் புராண, ஹிதிகாசங்களை வெளி நாட்டிலும் பரப்ப வேண்டும்.
@Harisgdhd2 жыл бұрын
0
@spduraisingam29303 жыл бұрын
வணக்கம் முத்துசிற்ப்பி அனுராதா மேடம் உங்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தார்கள் அவர் பெயரை ஒருமுறை சொல்லியிருக்கலாமே பாவம் இந்த வீடியோ வை அவர்கள் பார்த்தல் மனம் எவ்வளவு வேதனைப்படும் 😔😔
@VelMurugan-gt6im3 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... 🙏🙏🙏
@ramarn9543 Жыл бұрын
Hi.
@kumarasamyy3 жыл бұрын
ஜேர்மனியிலிருந்து வாழ்த்துக்கள் 💐
@veerasuresh39073 жыл бұрын
தோழர் மக்கள் கலைஞர்👍🎁
@kirubakamalraj47433 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் 🙏
@rakeshpupg72373 жыл бұрын
வாழ்துக்கள் சிற்ப்பி
@kbonline12 жыл бұрын
மிகச் சிறப்பு வாழ்க வளமுடன்
@mathraveeran66683 жыл бұрын
அருமை , அருமை அருமை காரைக்குடி இசை மன்ற ஏற்பாட்டாளர்களுக்கு மனமார்ந்த நன்றி....
@ganeshanganeshan30063 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு வாழ்க வளமுடன்
முத்து சிற்பி அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தோகா சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@sundarisamh12283 жыл бұрын
Best wishes and you are a superb singer Muthusirppi.
@sathyasriramesh92133 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@sivasivasubramaniyan63413 жыл бұрын
எங்கள் அண்ணன் all round SENTHIL சார்பாக அவர் தம்பி Siva உங்களை வாழ்த்தி வரவேற்க்கும்அன்பு தம்பி Siva வாழ்க அண்ணா
@rakeshpupg72373 жыл бұрын
வாழ்துக்கள்
@abhamaddy69783 жыл бұрын
வளர்க... வாழ்த்துக்கள் 💖🔥
@kenya16473 жыл бұрын
From Malaysia, good luck bro Muthu
@MUTHUSIRPINARATHAR3 жыл бұрын
🙏🙏🙏
@நான்தமிழன்-ல3ம3 жыл бұрын
வாழ்த்துக்கள் காரைக்குடி நாடகசங்கம்
@perumalvasalah45633 жыл бұрын
Valttukal murhu.menmelum siranthu vilangga valga valammudan thambi
@hasifhasif91503 жыл бұрын
மதிப்பிற்குரிய முத்தே! நீங்கள் மிகவும் பெறுமதிப்புமிக்கவர், சிறந்த சிற்பி. எனவே உங்களுடைய ஆற்றலால் மேலும் நிறைய கலைஞர்களை சிற்பிக்கவேண்டும். உங்களுடைய அனைத்து காணொளிகளையும் தேடித்தேடி பார்த்துள்ளேன். (ஈழத்தமிழர் ஜேர்மனியிலிருந்து... )
@MUTHUSIRPINARATHAR3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gandhigandhi80812 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணனா
@rakeshpupg72373 жыл бұрын
வாழ்க வாழ்துக்கள்
@narenselva46213 жыл бұрын
I like the song "madura malli vakki vanthu". I enjoy this kind of songs
@ranjorajan62953 жыл бұрын
அருமை 👌🏻
@sitaramachandran4103 жыл бұрын
வாழ்த்துக்கள்.. நல்ல ஒரு பெரிய இடத்திற்கு விரைவில் வந்து வெற்றி பெறுவீர்கள்..
@ananthananth86313 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@catzuniverse66343 жыл бұрын
Congratulations Muthu sirpi
@ramasamygnani84523 жыл бұрын
Valthukkal bro 👍👍👍
@ponraj81343 жыл бұрын
தம்பியின் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற இறைவனிடம் வேண்டுகின்றேன்!
@palanilogesh53113 жыл бұрын
super singarukku manamarntha nal vaalthukal ungalin kalai payanam thodarnthu vetri pera vendum..we always love and support to the ROCK STAR..
@MUTHUSIRPINARATHAR3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@M.pathmanathanM.pathma-dc5ug Жыл бұрын
Vazhthukkal
@vanithasunder40593 жыл бұрын
All success in your life.
@psmuthu7663 жыл бұрын
Vaalthukkal nanba
@karthikadevi8235 Жыл бұрын
My fav singer😊
@shivanandhu12293 жыл бұрын
I'm so happy for you brother..!! I wish you and your family should get all good things..!!