No video

முதுமையில் ஆண்களுக்கு சிறுநீர் தொற்று வர காரணம் | Dr. V.S. Natarajan | Poongaatru

  Рет қаралды 1,516

Poongaatru

Poongaatru

Күн бұрын

#urinaryhealth #urineproblem #urinaryinfection #urinarytractinfection #healthyteeth #healthtips #healthylifestyle #healthyliving #healthyfood #seniors #seniorliving #seniorcare #caregiver #healthcare #elderly #aging #drvsnatarajan #poongaatru
முதுமையில் ஆண்களுக்கு சிறுநீர் தொற்று எதனால் வருகிறது? அதற்கென்ன சிகிச்சை செய்ய வேண்டும்? என்ற முருகப்பன் அவர்களின் கேள்விக்கு மூத்த முதியோர் நல மருத்துவர் Dr. V.S. நடராஜன் அவர்கள் இந்த வீடியோவில் பதிலளிக்கிறார்.
முதியோர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை 9994902173 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்புங்கள். அதற்கு முதியோர் நல மருத்துவர் Dr. V.S. நடராஜன் அவர்கள் பதிலளிப்பார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 8
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
மருத்துவம் புதிரல்ல...என்பதை பூங்காற்று சேனல் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் தெளிவுபடுத்துகின்றது..🎉👏👏💐💐❤🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் சார்.இன்றைய இளைஞர்களுக்கும்... வயதான ஆண்களுக்கும் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.🙏❤️💯👏❤️
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
நல்ல விளக்கம் நன்றி 😅
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН