My daily routine works || amazon big sale offer dress collection 👗🛍️

  Рет қаралды 75,231

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Пікірлер: 186
@kavisaran1158
@kavisaran1158 4 ай бұрын
Unga kuzhandhaigalukku neenga amma va erukradhu avangalukku oru varam,endha kaala amma ku neenga oru inspiration sumathima
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumanthi Ma 👏👏 போற்றுவார் போற்றட்டும், தூற்றுவர் தூற்றட்டும் நீங்கள் சிங்க நடை போடுங்கள் 👏👏👍 Take care of your health 💖
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 🙏
@srinivasanvenkatramanujam8963
@srinivasanvenkatramanujam8963 Жыл бұрын
Yes
@hemalathanaidu746
@hemalathanaidu746 Жыл бұрын
உங்கள் video வை தொடர்ந்து போடவும். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நன்றி விரைவில் பார்போம்.❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இப்படி நீங்க சொல்வது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
தோட்டம் காய்கறி ரொம்ப நல்லா இருக்கு
@MalathiSaravanan-b1u
@MalathiSaravanan-b1u Жыл бұрын
வர்ஷா வந்து சின்ன பொண்ணுதான் அவ்வளவு அழகா வந்து பதில் சொல்றான் எல்லாருக்குமே நல்லவங்களா இருக்க முடியாது அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
@hemalathanaidu746
@hemalathanaidu746 Жыл бұрын
அடுத்தவங்களை பத்தி கவலைப்பட வேண்டாம் உங்கள் செயலில் கவனமாக இருக்க வேண்டும்.❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok
@kanimozhi7667
@kanimozhi7667 Жыл бұрын
உங்களையும் உங்க தோட்டத்தையும் ரொம்ப மிஸ் பண்ணேன் பா நீங்க திரும்ப வீடியோ பதிவு போட்டது மகிழ்ச்சி நன்றி பா
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 Жыл бұрын
வணக்கம்🙏சூப்பர் மிக்க மகிழ்ச்சி அருமையான காய்கள் அருவடை பார்க்க மகிழ்ச்சி எத்தனை நாள் எதிர்பார்ப்பு வாழ்க நலமுடன்😊
@kanagachandran3361
@kanagachandran3361 Жыл бұрын
அம்மா உங்க எதார்த்த பேச்சை ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மா பேரும் சுமதி எனக்கு கிரீன் பிங்கும் புடிச்சிருக்கு ❤❤❤
@rohinipushparaj2944
@rohinipushparaj2944 Жыл бұрын
Dear Sumathi, I admire you, you are open and honest, humble and simple. Don’t worry about the negative comments. Take them as lessons to improve your self. Be encouraged with the positive comments. I really enjoy watching your KZbins and your family. Take care and God bless you 🙏
@getsialjoseph7578
@getsialjoseph7578 Жыл бұрын
Yengala pathi konja mavathu think panningala nanga yenna acho nu bayanthom ippa thaan happiya irukku ❤🎉❤
@priyadarshininaveen5672
@priyadarshininaveen5672 Жыл бұрын
Nice gardening video aunty enjoyed it
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Жыл бұрын
Varsha dress super, healthy parthukonga Sumathi mam. ❤❤❤
@lakshmisankarandampalayam7562
@lakshmisankarandampalayam7562 Жыл бұрын
Appada ippoluthuthan paarkkavey nalla irrukkuthu super
@MahaLakshmi-wg8vd
@MahaLakshmi-wg8vd Жыл бұрын
அக்கா நீங்க எப்பவும் சந்தோஷமா இருங்க யார் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல தேவயில்லை❤❤❤
@vijayavijaya5542
@vijayavijaya5542 7 ай бұрын
அனைவரும் கால சூழலுக்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். புரிந்து கொள்ளுங்கள்
@jagadeeshvenkatesh
@jagadeeshvenkatesh Жыл бұрын
சுமதி அக்கா நீங்க feel பண்ணாதீங்க அவங்க பேசினது ஒருவிதமான அன்பின் வெளிப்பாடு தான் அப்படி நினைச்சிகோங்க கா எப்படியோ நீங்க திரும்ப வந்தது ரொம்ப சந்தோஷம் ❤ அன்பெனும் ஆயுதம் ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நீங்க சொல்றதும் சரிதான்
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
❤ suganthy Abey subscribers ❤❤
@roundtrans6115
@roundtrans6115 Жыл бұрын
Really happy to see you sister I not only see your video but I follow most of the tips you share. Thank you so much sister. Please take care of yourself first.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok Thank you 👍
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 Жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் ❤
@wisdomtotheworld7135
@wisdomtotheworld7135 Жыл бұрын
Sumi Akka,oru vidayam enakku kanavu unga veettukku vanthu ungalai parthu unga familtku fever appadi oru kanavu,because u r s inspiring mother
@kavithak6229
@kavithak6229 Жыл бұрын
அட விடுங்க அக்கா பாதிபேர் அப்பிடித்தான் ❤😊
@varalakshmishekar4652
@varalakshmishekar4652 Жыл бұрын
Amma...naan money plants veedu fulla bathroom utpada vechiruken....change warer once in a month... daily water change panna roots disturb aagum...
@banumathics4448
@banumathics4448 Жыл бұрын
Like potachus sumathi kanna, ennappa unne parkama kanne poothu pochu, don't worry about otherwise comments, be bold and kalukuda kanna❤❤❤❤
@jagaeshu8142
@jagaeshu8142 Жыл бұрын
Unga face parthla enku en feeling alm konja naram marathuduvn .nega pasurathu enku rmba pedikum enku epdi oru akka elya nu thonum .nega kulatha mariya pasuviga vagulithanama erkum ❤
@leelavathibk6897
@leelavathibk6897 Жыл бұрын
Happy to see you again after a break😊
@gajabathala2437
@gajabathala2437 Жыл бұрын
Hello Sumathi Garu. Welcome back, I am glad you and family are doing okay. You work very hard, taking a break is good. Health is wealth. You don’t need to explain your personal business, since it’s nobody business. I love watching your videos, I missed seeing, but please don’t do at cost of your health. Please take care of yourself.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok Thank you 👍
@jothisundaram6417
@jothisundaram6417 Жыл бұрын
Welcome sumathi happy to see again
@kannammaln3119
@kannammaln3119 Жыл бұрын
திரும்ப வந்ததிற்க்கு சந்தோசம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நன்றி
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
All items are very super
@SangeethaK-sr4oh
@SangeethaK-sr4oh Жыл бұрын
Amma Romba happy neega video Ku vandhadhu
@bnalini463
@bnalini463 Жыл бұрын
❤happy to see you back Sumathi! Stay healthy wonder woman 🎉God bless you Varsha❤
@umamaheswarir1244
@umamaheswarir1244 Жыл бұрын
Last rendu dress super
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
ஹாய் சுமதி சிஸ்டர்
@banumathics4448
@banumathics4448 Жыл бұрын
Mechery ke oru trip adichu badrakali amman koil vandu veete kandupiduchirupen kanna, unnoda ideas romba pidikuma
@revathysrinivasan6700
@revathysrinivasan6700 Жыл бұрын
Sumathi when I see you u make me remember my mother. The way you cook and serve people.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😂😂Ok Thank you
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
Sumathi, You are so simple and admirable.... You don't show any "Bandha "
@sumisumi1131
@sumisumi1131 Жыл бұрын
I liked both pink colours
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
You are a very hardworking and affectionate lady Sumathi.....Ignore all the negative comments
@prathapkumar8615
@prathapkumar8615 Жыл бұрын
Happy to see you sister
@minic8371
@minic8371 Жыл бұрын
Ningal thirike vannathil santhoshamayi
@RevathiV-iz8mp
@RevathiV-iz8mp Жыл бұрын
Feel pannathinga akka yar enna sonnalum solladum namma manasuku nermaiya iruntha pothum akka
@shripriyaganesh7012
@shripriyaganesh7012 Жыл бұрын
Epidelam kudava negative comment poduvanga !!! Iam extremely happy to see Sumathi sister video 🎉Varsha ❤❤. Don’t worry about negative comments 🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok😂😂
@umathiagarajan7192
@umathiagarajan7192 Жыл бұрын
சுமதி கவலைப்படாமல் உங்கள் வீடியோக்களைத் தொடரவும். நான் எப்போதும் இரவு 10 மணிக்கு மேல் தான் youtube பார்ப்பேன், எனக்கு ரொம்ப energetic காக இருக்கும். Vikas எந்த class படிக்கிறான். இப்போதெல்லாம் சஹானாவைக் காணவில்லையே? ஏன்? உங்கள் தம்பி Family யுடன் நீங்கள் போடும் வீடியோக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். VVV குட்டீஸ்க்கு என் ஆசிகள். நான் ஒரு 65 வயது Brahmin lady. I love your family a lot -😋🥳💝
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 Жыл бұрын
Amma oru suggestion ma.nit timela phone use pannatiga ma.unga age ku kandipa nit time LA rest vannum.neega Eapadium day time la work pannuviga ma.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 🙏🙏
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Жыл бұрын
Brahmin caste mention panamal erukalam
@lokesvari4431
@lokesvari4431 Жыл бұрын
Super ma happy to see u all.
@ShanthiNVK
@ShanthiNVK 4 ай бұрын
சுமதி அக்கா நீங்கள் கோதுமை ‌உப்புமா செய்யும்பொழுது கேரட் கட்பன்றது எங்க இருக்கிறது
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
Very Nice ❤❤❤
@mr.hitman9896
@mr.hitman9896 Жыл бұрын
Don't feel for anything. Unwanted people Ellam appditan pesuvanga neenga kandukathinga. Unga vedio romba pidikum enaku
@radhashanmugasundaram8699
@radhashanmugasundaram8699 Жыл бұрын
Very happy to see your video
@padmanabandhandapani2892
@padmanabandhandapani2892 Жыл бұрын
Very happy to see you🎉
@SamboornamThangaraj
@SamboornamThangaraj Жыл бұрын
என் பெயர் சம்பூர்ணம் எங்க வீட்டில் என் பொண்ணூம் என்னை உங்க பொண்ணூ மாதிரியே பார்ப்பா அதுதான் உங்க வீடியோவ தொடர்ந்து பார்ப்பேன் சந்தோஷம்
@jayanthikm9891
@jayanthikm9891 Жыл бұрын
Varthapadathika mam varsha drs ellam super
@agalyagan7455
@agalyagan7455 Жыл бұрын
Vazhga valamuden amma
@selvie2390
@selvie2390 Жыл бұрын
Happy to see u Akka. Take care
@manikkodibabu3093
@manikkodibabu3093 Жыл бұрын
Happy family 💜❤️💜💜❤️💜
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
நீங்க நல்லா இருங்கிங்க என்று பார்த்ததே சந்தோஷம் சிஸ் பந்தா என்றால் எப்படி இருப்பாங்க என்று தெரியாது போல அதான் உங்களை சொல்லி இருங்காங்க இதை எல்லாம் எடுத்து கொள்ளாதிங்க வர்ஷா அழகா சொல்றா என் மகள் இப்படி தான் எனக்கு பாசிடிவ்வா சொல்வா சூப்பர் வர்ஷா சந்தோஷமா இருங்க ❤❤
@Rithicreatives
@Rithicreatives Жыл бұрын
Take care mam...👍👍
@sasikrishnaveni6457
@sasikrishnaveni6457 Жыл бұрын
Happy to see you mam
@ramyamurugan7822
@ramyamurugan7822 Жыл бұрын
Hi akka vidunga akka porami niraintha ulagam ithu,,, namala Vida yarachum konjam mela irunda udaney avangala nondi pathu korai theyduvanga akka neenga yeppavum jolly ah irunga ka unga health mattum nalla pathukonga akka
@பெண்ணியம்-வ4ட
@பெண்ணியம்-வ4ட Жыл бұрын
You r veidio is my favourite
@anitham-lg6mz
@anitham-lg6mz Жыл бұрын
Varsha dress super 👌sumathi akka come back is nice. Tack care your health
@kuttymeckkul3887
@kuttymeckkul3887 Жыл бұрын
Welcome sister ❤
@ullasullas8672
@ullasullas8672 Жыл бұрын
Supur ma🎉
@srikrishna6534
@srikrishna6534 Жыл бұрын
Akka nanum thinamum unga videova thedinen
@varalakshmivenkatesan8053
@varalakshmivenkatesan8053 Жыл бұрын
Take care sumathi mom❤
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Жыл бұрын
Take care of ur health sumathi aunty❤
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
நானும் நிறைய மணி பிளான்ட் வைத்திருக்கிறேன் எங்கள் வீட்டிலும் தண்ணீரில் வைத்திருக்கிறேன் ஆனால் ஒரு மாதம் ஆனாலும் புழு வைப்பதில்லை சிஸ்டர் நன்றாக தான் இருக்கிறது
@raduvedi
@raduvedi Жыл бұрын
Very happy to see everyone is fine and everything is going well. Good to see you all
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@Nammaistamthaan2382
@Nammaistamthaan2382 Жыл бұрын
Welcome back stronger Sumathi 🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@premaraja8732
@premaraja8732 Жыл бұрын
I like ur videos mam
@suguna8483
@suguna8483 Жыл бұрын
Be happy sis
@MalathiSaravanan-b1u
@MalathiSaravanan-b1u Жыл бұрын
வர்ஷாவுக்கு இதெல்லாம் இன்ட்ரஸ்ட் உங்க கூட சேர்ந்து அம்மா கூட எப்பயுமே இருக்காங்க நல்ல யதார்த்தமா இருக்கிறார்
@sivanicraft8901
@sivanicraft8901 Жыл бұрын
Mam I am from Salem all your videos are good and your are very transparent in talking. Mam a humble request can you send the video link of making home made napkins, please please. It will be useful for me also for my daughters
@s.shobanasathish1092
@s.shobanasathish1092 Жыл бұрын
Super very happy to see you again sumathi.I feel you look little bit dull and tired take care of your health ❤.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok Thank you 🙏
@devisankar2067
@devisankar2067 Жыл бұрын
Sumi akka unga la 1 time ma vathu nerula pakkanum akka asaiya eruku
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
Dresses allsuper.
@Priya-fz3hq
@Priya-fz3hq Жыл бұрын
Great to see you mam, take care of your health, health is very important. Was looking forward to your videos too.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@rahulkannan3960
@rahulkannan3960 Жыл бұрын
Take care of your health sister, we are seeing u r v❤ideo very happy.💐💐
@jayamano9871
@jayamano9871 Жыл бұрын
Welcome back Sumathi, nice to see you back, tack care - love your family too
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@anusuyadevikannan8983
@anusuyadevikannan8983 Жыл бұрын
Don't worry yaravathu eathavathu soletu pogatum ungalai pathi avgaluku thareyathu unga speech unga activities ealam Nature iruku . Unga manasu yaru ikum varathu. Neega yarum ikum explain pana vandam . Take care of your health neega video la vanthathu romba santhosam . Feel panathega don't worry. Varsha Sona matheri negative comments ealam avoid paneduga. Good night
@id_name_ma
@id_name_ma Жыл бұрын
Neenga vedio podama namaste youtube parkka pitikkadhu.neenga vandhadhe happy
@ShivaShiva-jb4hx
@ShivaShiva-jb4hx Жыл бұрын
But elam okay , doggy ku green chillu kuduthatha enala accept panikavae mudyathu please respect their feelings...after biting chilli he is searching for water but u guys ignored it🥵🥵
@flowergold8398
@flowergold8398 Жыл бұрын
nethiel kunkumam vaiththathu alakai ullathu laxsumikaramai irukirathu.
@vijayak7136
@vijayak7136 Жыл бұрын
Don't worry akka neenka eppavum video potunka.. Naan continue vaa parppen unka videos parttha than ennakku thookkam varum so 👍
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 Жыл бұрын
Happy to see you mam ❤️ ❤️
@sasirevathi2555
@sasirevathi2555 Жыл бұрын
Pad strich panna White cloth yenga vangarenga
@vinayagamviji5186
@vinayagamviji5186 Жыл бұрын
Super mam
@umakamaraj1743
@umakamaraj1743 Жыл бұрын
Garden video podunga amma
@jagaeshu8142
@jagaeshu8142 Жыл бұрын
sis yaru ena soli ena ahga pothu solunga vai erukunu pasuvnga .nega unga valaya parthu tu poita eruknga .alm porama pedicha ulagam k va
@ravishankar4991
@ravishankar4991 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சுமதி மேடம் வாழ்க வளமுடன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நன்றி
@PooraniGopi
@PooraniGopi Жыл бұрын
Take care
@sreesree6269
@sreesree6269 Жыл бұрын
Actually I thought to come and see you sumathi sis but i don't know your house or how to travdl to mechari from salem because am far away from salem also ....it's good you started back
@kalaivaniselvaraju
@kalaivaniselvaraju Жыл бұрын
Hi sister antha long brinjal seed kidaikuma
@sunitham4452
@sunitham4452 Жыл бұрын
You could have informed about your absence, then your sincerity and connect with the subscribers would have been appreciated . But it is one's choice whether to inform or not. Anyhow take care.
@lavanyasuresh5857
@lavanyasuresh5857 Жыл бұрын
Hi nenga pesaradu engu romba pudikum
@priyaanandes
@priyaanandes Жыл бұрын
Don't worry about negative comments.
@ramyamurugan7822
@ramyamurugan7822 Жыл бұрын
Akka neeng sonna antha comment poi pathu nalla thittitu vanduteyn akka ippa tan free ah iruku
@kavikavi2111
@kavikavi2111 Жыл бұрын
Super sis
@devikalohu5149
@devikalohu5149 Жыл бұрын
Dt feel sister take care ur health
@sakthihariharan348
@sakthihariharan348 Жыл бұрын
Always super sumathi akka ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@s.malarkodi1391
@s.malarkodi1391 Жыл бұрын
சுமதி சிஸ்டர் நாப்கின் pad எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்க ப்ளீஸ்.
@s.malarkodi1391
@s.malarkodi1391 Жыл бұрын
நான் தினமும் உங்க வீடியோ வந்துடுச்சான்னு தினமும் செக் பண்ணுவேன். பேமிலி முக்கியம் சிஸ்டர்
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 2,9 МЛН
Varsha ‘s Bangalore days purchase || Shopping vlog 🛍
20:03
Garden 🪴 tour 🥰 || my happiest place 🍀
27:22
kaakaikutom
Рет қаралды 179 М.
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН