My Last Day-பச்சை கறி சாப்பிடுறாங்க😮 Full Goat Cooking | Mongolia | Tamil Trekker

  Рет қаралды 227,822

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Hello guys! In the last vlog of the Mongolia series, I took you to the Reindeer nomads to show the life they live. Reindeer herders are a diminishing and unique minority group.
Today's vlog is about my visit to a tribe that is into horse farming. I took a horse ride at -40 degree temperature to see the horse herders. I was shocked to learn people never bathe for at least 3 months when the temperature is low.
Watch the full video on my last day with the Reindeer herders.
#tamiltrekker #mongolia #nomad
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 410
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் மிகவும் சிறப்பாக மங்கோலியவை எங்களுக்கு சுற்றி காண்பித்த உங்களது பயணம் பாராட்டிற்குரியது 🎉👏👏👏
@sountaryat9395
@sountaryat9395 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
எந்த ஒரு பின்புலமும் நவீன வசதிகளும், உதவி செய்ய வாகனங்களும் இல்லாத சூழ்நிலையில் தனித்து நின்று சாதிக்கும் இந்தியனே, தமிழனே உம்மை வணங்குகிறோம். நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு. மேலும் உயர்க புவனி.
@ajithvignesh5336
@ajithvignesh5336 Ай бұрын
❤❤❤❤🎉😊🎉mass 💯anna🙇‍♂️ nee never ever give up❤❤❤🎉😊
@maragathavelc4992
@maragathavelc4992 2 жыл бұрын
சாதிக்க பிறந்த புவணி..... பூமியில் கூறுகள் இயற்கை மற்றும் மனிதர்கள் கலாச்சாரம் தான் மட்டும் இன்றி எங்கள் கண்களும் விருந்தாக சிறப்பு 👌👌👍👍👍
@dharvikuvi1281
@dharvikuvi1281 Жыл бұрын
5:55 படுக்காத குதிரையை படுக்க வைக்க முயற்சிக்கும் அண்ணன் புவனி வாழ்க வாழ்க.....😁
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 2 жыл бұрын
உங்களை பார்த்த பிறகு எதுலயும் hard work பண்ணினால் முன்னுக்க வரலாம்னு நம்பிக்கை வந்துச்சி நண்பா
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
ஒரு வித்தியாசமான மிகவும் உறைபனி உள்ள இடத்தில் உங்கள் உடல் நிலை சில மாறுதல்களை கொடுத்தாலும் தொடர்ந்து பயணிக்கும் புவனியை நன்றாக வாழ்த்தலாம். உறைபனி வாழ்க்கை நடத்தும் ரஷ்யா, மொங்கோலியா, இன்னும் சில மேற்கு ஐரோப்பா மக்கள் அரைப்பதமாக இறைச்சியை சாப்பிடுவது வழமை, இதற்கு நல்ல ரம் குடித்து சாப்பிடுவதும் அவர்கள் மரபு. நன்றி புவனி 🙏
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 2 жыл бұрын
கடினமான முயற்சியில் வெற்றி உறுதி வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள் bro
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 2 жыл бұрын
அருமை புவணி வித்தியாசமான சமையல்
@sureshche1386
@sureshche1386 2 ай бұрын
Support tamil trekker bro from Chennai ❤❤😮
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 жыл бұрын
மனதைரியத்தின் மறு உருவம் புவனீ. 👏
@pandiyanramachandran5684
@pandiyanramachandran5684 2 жыл бұрын
சாகசம்..மறக்க முடியாத காணொளி.. சகோ..
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
புவனி! உங்களுக்கு சரியான துணிவு தான். மிகப்பெரிய சாதனை தான். காணொளிக்கு நன்றி.
@ptrvkrish2248
@ptrvkrish2248 2 жыл бұрын
கண் இமையின் கணத்திலும் காது வலியிலும் காணொளியை கருத்தாக கொடுத்த புவனி அண்ணாக்கு மிக்க நன்றி 🙏🏻
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Bhuvani vaazhthukal thambi siramapatu anaithaiyum sutri kanbithatharku nandrigal Bhuvani videos ku kathukondirupen thanks God bless you 👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍💚💚💚💚💐
@a.silambarasana.silambu5377
@a.silambarasana.silambu5377 6 ай бұрын
கடினமான முயற்சியில் வெற்றி உறுதி வாழ்த்துக்கள்.......புவனி
@nagarajendran6404
@nagarajendran6404 2 жыл бұрын
Never miss a single video in this series. World class!
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 жыл бұрын
உண்மையிலேயே நான் கவலைபட்டேன் இப்போது தான் மனசுக்கு ஆனந்தம்,மீம்ஸ் நல்லா இருக்கே
@tamilininimai5809
@tamilininimai5809 2 жыл бұрын
பாகுபலி கிராபிக்ஸ் காட்சிகளை நேரில் காட்டிய புவனிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 2 жыл бұрын
Thalaivaa. Vanakkam. 🙏antha. ஊரும் anth.இடமும் ரொம்ப ரொம்ப alakaairukku. 👍👍👍👍👏👏👏👏neengka. Snowla. Natakkumpothu. Pesumpothu. Veriththanamaa. Semmaiyaa.irukku.👍👍👍👍😇😇😇😇safe.journi.melum.melum.uyara.vaalththukal.thalaivaa.💐💐🌺🌺🌍🌍🔥🔥🙏🙏👍👍😊😊😇😇🙂🙂
@siva4202
@siva4202 2 жыл бұрын
That maadu mind voice
@pscreative2748
@pscreative2748 2 жыл бұрын
இது ஒரு மிக மிக சிறந்த அனுபவம் ... ஏதோ ஒரு கவலை சந்தோசம் வருகிறது பார்க்கும் பொழுது
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 Жыл бұрын
மகிழ்ச்சி தம்பி ஆசையா இருக்கு இப்படி எல்லாம் சுத்தணும் எனக்கும்🙏🙏🙏💚💚💚🌾🌾🌾✊
@mansoor_abu_inaaya2018
@mansoor_abu_inaaya2018 2 жыл бұрын
இப்படியும் மக்கள் வாழ்கிறார்களா என்று பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது
@INTELLIGENT-AGENCY-007
@INTELLIGENT-AGENCY-007 Жыл бұрын
Good people ❤️ Good Jop ❤️ Good Life ❤️ they are real humans
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
அருமையான பயணங்கள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மாதிரி இந்த மாதிரி கிடைக்க வரம் வேண்டும்
@karthikk4356
@karthikk4356 2 жыл бұрын
8:45 neenga Vera level bro. .seriously bro neenga ivlo kashtapattu video poduringa but subscribers increase aga maatingudhu adha nanachadha kashtama irukku. .
@musicatamil6618
@musicatamil6618 2 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊👍 நண்பா
@rameshnithyanantham4529
@rameshnithyanantham4529 2 жыл бұрын
Thanbiyum charity thambiyum only
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 жыл бұрын
Bhuvani there is no words to say thankyou bro best wishes
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 2 жыл бұрын
அருமை மிக சிறப்பாக உங்களின் உதவியுடன் நாங்களும் கண்டு ரசித்தோம் நன்றி வாழ்த்துகள் 💐 சகோதரர் உங்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் மீண்டும் வாழ்த்துகள் 💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
@vinothganesan
@vinothganesan 2 жыл бұрын
மங்கோலியா சீரியஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். அடுத்து வர இருக்கும் ரஷ்யா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sivakavin8932
@sivakavin8932 2 жыл бұрын
செங்கிஸ்கான் வரலாறு படித்தால் புரியும் செங்கிஸ்கான் படை வீரர்கள் பல மாதங்கள் குளிக்காமல் இருந்து பல நாடுகள் வென்றதாக வரலாறு உண்டு.
@haris8087
@haris8087 2 жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் ரியல் ஹீரோ உங்கள் வீடியோ ஒரு வருடத்துக்கு மேல் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதை நான் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களை தற்போது பார்த்தால் ஹீரோ மாதிரி எனக்கு தெரிகிறது மற்றும் பார்க்க பார்க்க தான் உங்கள பிடிக்கும் போல இருக்கு தனுஷ் படத்தில் சொல்வது போல் நான் சொல்லி இருக்கிறேன் உங்கள் வீடியோ மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@shankerthangavellu8316
@shankerthangavellu8316 2 жыл бұрын
For me this is best tour and toughest series u have done 👍 i getherd lot of information from this hats off to Ur bold guts u had all the best for the future series
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 2 жыл бұрын
பயணத்தை வெற்றிகாரமா முடித்த பவானிக்கு வாழ்த்துக்கள்.... ராஜேஷ் குமார் ர Pharamacist Oman.
@favorites_ringtones
@favorites_ringtones 2 жыл бұрын
Varuthapadatha karadi sangam ( Logger vick ) mari irukinga bro😁😁😁😁😁😁😁
@jeetacion
@jeetacion 2 жыл бұрын
Romba nalla irrunthu na intha series thank you♥️🙏
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 2 жыл бұрын
மிக்க சிறப்பான பதிவு நேரில் சந்திக்க நிஜபதிவு சூப்பரான பதிவு வாழ்க வளமுடன்
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 2 жыл бұрын
புவனியின் யாத்திரை வீடியோவால் மங்கோலியா பற்றியும் மக்களின் வாழ்க்கை பற்றியும் அங்குள்ள இடங்கள் காலநிலை(ரொம்ப கஷ்டம்) பற்றியும் தங்கள் காணொளி மூலம் கண்டு வியப்பும் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். புவனி உங்கள் உடல்நிலையையும் கவனித்து பயணிக்கவும். மிக்க நன்றி.
@abdulkalic9508
@abdulkalic9508 2 жыл бұрын
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+ views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@prakashm5998
@prakashm5998 2 жыл бұрын
இது ஒன்னு போட்டு விட்ர
@sabarinathans8598
@sabarinathans8598 2 жыл бұрын
Daii thaya senji indha mari comments podrathu niruthi tholaingada
@dhilipshorts
@dhilipshorts 2 жыл бұрын
yaara ivan ella video kum varaan comment poduraan
@thonas4174
@thonas4174 2 жыл бұрын
😂
@ganapathyraju8144
@ganapathyraju8144 2 жыл бұрын
Super 👌 👍
@chuchuchucho423
@chuchuchucho423 2 жыл бұрын
Hotel la ukkanthu osila saptu kaasu pakkuravan maththiyila ? ninga thaniya theriyiringa buvani bro ...hatts off your hard work....enaku youtuberla pidichathu buvaniyum#harsha saium than ...
@abdulkalic9508
@abdulkalic9508 2 жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@signin2sentha
@signin2sentha 2 жыл бұрын
Un payanam ovoru video laum thodram polaye 😂😂😂😂
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் என்றால் நீங்கள் தான் சகோ ஈழத்து உமேஷ்காந்
@aswinsalem3787
@aswinsalem3787 2 жыл бұрын
தமிழனின் பெருமை யா அங்க பரப்புங்க பாஸ் .... ப்ளஸ்
@prakashm5998
@prakashm5998 2 жыл бұрын
South Americaக்கு எப்ப போவீங்க
@MageshCreatorTamil
@MageshCreatorTamil 2 жыл бұрын
இந்த அழகிய நினைவுகளை கடைசி காலத்தில் பார்த்து ரசிக்க வேண்டும்.
@anantharasasellathurai7350
@anantharasasellathurai7350 2 жыл бұрын
You’re a best youtuber in Tamil world ❤
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
மிகவும் அருமை...Take care your health bhuvani
@sivag1774
@sivag1774 2 жыл бұрын
நன்றி
@sivag1774
@sivag1774 2 жыл бұрын
உங்கள் விடியோ பார்க்கும் போது அந்த இடத்தில் நான் இருந்து நேரில் பார்ப்பது போல இருக்குன மிக்க மகிழ்ச்சி அண்ணா😍 .எனக்கு மிகவும் பிடித்த youtube சேனல் thamiltrekker ♥️.உங்களோட இந்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா💐
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Russia 🇷🇺 series ku waiting 🙋🏻 bhuvi bro 🙏
@teejaylogesh682
@teejaylogesh682 2 жыл бұрын
அற்புதமான காணேலீ
@MahaPaulraj1205
@MahaPaulraj1205 2 жыл бұрын
Avolothaanaa😳 series videos podunga anney..😥
@keralatravel1122
@keralatravel1122 2 жыл бұрын
Hi bro epdi irukkiga supper bro neega
@vairamuthu1031
@vairamuthu1031 2 жыл бұрын
உ‌ண்மையான யாதும் ஊரே யாவரும் கேளிர் 😍😍
@sattursenthil
@sattursenthil 2 жыл бұрын
There are no words to express how real the hardship you faced in the extreme cold weather
@sathyaselar293
@sathyaselar293 2 жыл бұрын
Really breathtaking Bhuvani, you have taken a very hard risk to show your followers. All your efforts and pains make us feel for your good health. Really we all pray for your good health and safe travel. Don't risk too much to entertain us. We want you back to India soon. Wish you best of luck in your efforts.
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 2 жыл бұрын
நண்பா நலமா❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
Congratulations🎉🎉 bro God bless you💐💐 All the best💯💯💯👍👍
@don69802
@don69802 2 жыл бұрын
All the best 👍👍 Keep going
@sureshr4538
@sureshr4538 2 жыл бұрын
Mongolia series was treat to watch ♥️😍 ,able to watch how people live their in that cold ✌️✌️
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 2 жыл бұрын
புலால் உண்பது பாவம் .புவனி
@sarathkumar_2003
@sarathkumar_2003 2 жыл бұрын
This Man deserves more than this.. We must Support him continuously for Chanceless efforts to entertain us ❤❤❤
@rvaikundaraj2762
@rvaikundaraj2762 2 жыл бұрын
வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி
@rajeswaranthambiah9335
@rajeswaranthambiah9335 2 жыл бұрын
புவனி இனி எந்த நாட்டிலும் வாழலாம் துனிந்தவனுக்கி சமூத்திரம் முழங்கால் அளவு என்று ஒரு பழமொழி உள்ளது இது தான் நாபகம் வருகிறது உனது பயணம் வெற்ரி பெற வாழ்ந்துக்கள் 👍👍👍👍👍
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மிகஅருமை நன்றி
@sumathishanmugam188
@sumathishanmugam188 2 жыл бұрын
Tanja I tamilan da God bless yu
@ruknudeen4374
@ruknudeen4374 Жыл бұрын
Hai g,naa unga frnd pattukkottai nanban.super bro vlog nalla irrundhuchu and interesting ah irrundhuchu
@johnsundarstd
@johnsundarstd 2 жыл бұрын
Thank you Bro for Mangolia series. I really enjoyed. God bless you brother. Take care.
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro semma mass video Vera level bro. Bath pannama irrupathu nammakku kodumaithan enna pannuvathu situation it's ok come on bro 💐🎉💖
@vd.vidyasagar
@vd.vidyasagar 2 жыл бұрын
Hats off to you bro..Your efforts will reach greater heights..Take care your health first.
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
ThQ Bhuvani for the incredible 🇲🇳 series, hope one day your hard work and sacrifice pays off 🙏 Stay safe and healthy 💚
@hahahahj
@hahahahj 2 жыл бұрын
Thug life ah poduriya thala nariya ethir pakkurom ipdi 😍
@Jerry-yk8sc
@Jerry-yk8sc 2 жыл бұрын
Broooo neega Vera lvl brooo🔥🔥🔥🔥
@antony_vijay16
@antony_vijay16 2 жыл бұрын
15:10 sapatula mudi kidantha relationship palam ahum🤭
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
சகோ அருமை 🥰❤️🥰
@rajishivalifestyle9610
@rajishivalifestyle9610 2 жыл бұрын
Nice video cap Nalla iruku ungaluku
@parkmochi1941
@parkmochi1941 2 жыл бұрын
I love your videos bro...... luv from srilanka
@Seepurda77
@Seepurda77 2 жыл бұрын
Eleh pinnaadi pogatheenga appuram varutha paduveenga😁🤩
@Prince-wz2nr
@Prince-wz2nr 2 жыл бұрын
Oru Tamil youtuber ku National award and padmasree award kudukkanumna ... Adha indha manusanukku dhaan ya kudukkanum.... Enna effort ya.... Cha
@subramanimahendran9407
@subramanimahendran9407 2 жыл бұрын
நண்பா‌ அருமை👍 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍
@mohdghouse1424
@mohdghouse1424 2 жыл бұрын
உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக் கொள்ளுங்க நண்பா
@kanages21
@kanages21 2 жыл бұрын
Super video thambi 💕🥰
@prakashv3431
@prakashv3431 2 жыл бұрын
Goyaala naduvula joke vera. New try. Semma bro!!!!
@triplemtruckers8537
@triplemtruckers8537 2 жыл бұрын
Vanakam from Malaysia 🇲🇾 ❤️
@hardikpandy333
@hardikpandy333 2 жыл бұрын
9:04 perfect dialogue
@servantofallah5721
@servantofallah5721 2 жыл бұрын
👌👍👌 Mongolia episode 💯 super i watched all beautiful videos, take care
@SUDALAI-PETCHI-CHANNEL
@SUDALAI-PETCHI-CHANNEL 2 жыл бұрын
மாடு அழகா இருக்கு 😍😍
@praba47
@praba47 2 жыл бұрын
I give big salute brother..Making such a great travel video
@pavitranraaj2008
@pavitranraaj2008 Жыл бұрын
Thank you vey much, for sharing with us this experience. Really wonderful the Reindeer Family episode.😍😍😍😍
@ganesh.m2700
@ganesh.m2700 2 жыл бұрын
Last day la kulir ku set aaitinga pola 😂😂
@michaelraj9313
@michaelraj9313 2 жыл бұрын
your Pasion very nice bro🥰🥰🥰
@RajKumar-wz2iu
@RajKumar-wz2iu 2 жыл бұрын
வேற லெவல் மாஸ்
@raguramane1024
@raguramane1024 2 жыл бұрын
Never ever give up Bhuvani- bro
@mr.nandha7989
@mr.nandha7989 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍🏻❤️
@thiruchelvammuniandy50
@thiruchelvammuniandy50 2 жыл бұрын
Always waiting for video's, Mongolia series really an adventure.. keep going and all the best brother
@annamalai8398
@annamalai8398 2 жыл бұрын
செம சூப்பர்
@thevananth2007
@thevananth2007 2 жыл бұрын
வாழ்த்துக்களும் நன்றிகளும்❤❤❤😂😂😂
@sshakiroon
@sshakiroon 2 жыл бұрын
52k peps watched it and liked just 6plus....Grow up dood...How hard it's to show you Pepe about other culture....Bhuvani thambiku valthukal....Melum valara na virumbugiren...Do like and support him....
@jothimanikandanmsd5275
@jothimanikandanmsd5275 2 жыл бұрын
Next Yakutia in russia - world's coldest City 🥶 poga poringala bro . Best wishes for the series👍🏻💓
@snrajan1960
@snrajan1960 2 жыл бұрын
நம்பவே முடியலை ஏதோ ஹாலிவுட் சினிமா கிராஃபிக்ஸ் போலவே தோணுது சாரி இப்பிடி சொல்றதுக்கு . இப்பிடி இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நீங்க அனுபவித்து எங்களுக்கு பார்க்க கிடைக்கிற இந்த உங்களின் பயண Vlog video பிரமிக்க வைக்குது. நன்றி சொல்ல புவநிக்கு வார்த்தையில்லை எனக்கு !