எங்கள் ஊரில் ஆறு வண்டிகள் எடுத்தும் flio zen2 ஒரு வண்டி கூட 100க்கு மேல் மைலேஜ் கொடுக்கவில்லை அதில் இரண்டு வண்டிகள் பேட்டரி கம்பிளைன்ட் பேட்டரி சரி செய்த பிறகும் மைலேஜ் வரவில்லை அதிகபட்சம் 80 மைலேஜ் தான் கிடைக்கிறது இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இந்த வண்டி பழைய இரும்பில் தான் போட வேண்டும் போல இந்த வண்டியில் ஒரே ஒரு நல்ல விஷயம் முன்னாடி இடம் தாராளமாக உள்ளது மூட்டைகள் சிலிண்டர்கள் வைக்கிறதுக்கு சௌகரியமாக உள்ளது அது ஒன்று மட்டும் தான் இந்த வண்டியில் நல்ல விஷயம் இந்த வண்டி வைத்திருப்பவர்கள் அதிகபட்சம் 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் மட்டும் ஓட்டினால் தள்ளிக்கொண்டு போக தேவையில்லை தொலைதூர பயணத்திற்கு இந்த வண்டி உகந்தது அல்ல😢😢😢
@muruganminnal819Күн бұрын
Nanum. Filo vaitulan 50km than varuthu
@sksivakumarduraisamy18 сағат бұрын
hi bro..... what about the Brand Bgauss. Plz revies the Bgauss Brand
@Mronroad7718 сағат бұрын
Vandi theaditu irukenga podaran
@selvamk35411 сағат бұрын
நான் Flio pluse ஸ்கூட்டி வைத்திருக்கிறேன் இரண்டாவது மோடில் ஓட்டுனா 75 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் இதுவரைக்கும் 12000 கிலோமீட்டர் தான் ஓட்டி இருக்கேன் ஆனா இப்ப மைலேஜ் ரொம்ப குறைவா ஆயிடுச்சு அதுல எத்தனை கிலோமீட்டர் ஓட்டலாம் அதுல எவ்வளவு சார்ஜ் இருக்குது அப்படின்னா ஒரு வெங்காயம் தெரியாது கம்பெனியில் அப்டேட் காக கேட்டேன் ஒரு வெங்காயம் பண்ணி தரல இது நல்லா டென்ஷனாகி gaura g6 ஸ்கூட்டி புதுசா வாங்கிட்ட அதுல வந்து எவ்வளவு சார்ஜ் எவ்வளவு கிலோமீட்டர் ஓடு எந்த மோடில் போனா எவ்வளவு எவ்வளவு ரேஞ்ச் கிடைக்கும் என்பது எல்லாமே தெளிவா காண்பிக்கும் அந்த வண்டியில் ஃபர்ஸ்ட் மோடில் ஓட்டும் போது 138 ம் ஓடுது இதுவரைக்கும் 7,500 ம் இருக்கிறேன் அதே மைலேஜ் தான் கிடைக்குது இப்போதைக்கு ஓசோ டெக் ஃபிலோ யாரும் வாங்கவே வாங்காதீங்க
@prabaprabakar2147Күн бұрын
Hi bro enaku 51000 km otirken enaku 57 mileage than kodukuthu, en weight 75kg worst piece bro...
@Mronroad77Күн бұрын
Hello bro, naan 85 kg paththu paththu efficient ah ottiyea enaku 60km range dhan varuthunga, totally not worth it
@Ase725Күн бұрын
Same complete okaya f4
@Mronroad77Күн бұрын
yes okaya f4 also same battery health issues, i think okaya is out of business
Brother Ola la 55k plus ஓட்டிருக்கிங்க.. அதுலயும் 55k plus.. உடம்பு என்னாகரதுங்க
@Mronroad77Күн бұрын
அப்படியே வண்டி ஓட்டி பழகிருச்சுங்க இப்ப பழைய மாதிரி ஓட்ட முடியல, lite ஆ chest pain வரும் ஒரு 200 கிலோமீட்டருக்கு மேல ஓட்டுனா ஒரு நாளில்
@selvamyaroКүн бұрын
@Mronroad77 உங்களுக்கு கண்டிப்பா Lombard bulge இருக்கும் check பன்னிகோங்க..(இல்லனா சந்தோசம்) அதிகமாச்சினா சியாட்டிக் nerve பாதிக்கப்பட்டா பிறகு பெரிய பிரச்சினைகள் வரும்... Be precaution brother...
@Mronroad7714 сағат бұрын
என்னங்க சொல்றீங்க, சரி நான் check பண்ணி பார்க்கிறேன்
@MohanRaj-nu2em14 сағат бұрын
Ola scooter super ❤ S1*+ 6. Month. 10000 km No problem ❤ Ep 2 month 300. ₹. Only ❤
@Mronroad7714 сағат бұрын
Nice nga 👍
@villagewayКүн бұрын
Flio zen 2 என்னோட வண்டி எடுத்து 10 நாள்லயே பேட்டரி கம்ப்ளைன்ட் ஷோரூமில் கேட்டா ரெடி பண்ணி தரேன் அப்படின்னு சொல்லி ஆறு மாதம் இழுக்க அடித்தார்கள் பிறகு பேட்டரி சர்வீஸ் செய்து கொடுத்தார்கள் சர்வேஷ் செய்வதற்கு 40 நாட்கள் ஆனது செய்த பிறகும் மைலேஜ் 70 கிடைக்குது வேலைக்கு ஆகாத கம்பெனி நான் வண்டி வாங்கி ஒரு வருடம் தான் ஆகிறது ஆக மொத்தத்தில் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீணாகப் போனது இந்த வண்டினால் நான் பட்டது கொஞ்சமா நஞ்சமா மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது
@Mronroad77Күн бұрын
கேக்குறதுக்கே கஷ்டமா இருக்கீங்க, youtubeல நல்லா ப்ரொமோஷன் போட்டு இவங்க சேல் பண்ணுறாங்க ஆனா வண்டி வாங்குவதற்கு அப்புறம் தான் தெரியுது இந்த வண்டி வேஸ்ட் என்று
@Ase725Күн бұрын
Okaya one service 1350+pairs erode apj bike showroom
@Mronroad77Күн бұрын
Flio kuda paravala okaya waste, they're out of business
@VinothvinssКүн бұрын
Pls review gaura bike brother
@Mronroad7717 сағат бұрын
Battery quality check pandrathuku user review dha keakanum brother, vandi kedaicha podaran,
@Vinothvinss16 сағат бұрын
@Mronroad77 ok bro
@VinothvinssКүн бұрын
What u said about ozotech is true brother.
@Mronroad77Күн бұрын
indeed true brother
@Pepper_Mint_Күн бұрын
Unmiya sollanum they should Support you .. because you drove most km in this vehicle... so that you will share your genuine opinion idha pathu nerya per vanga/consider panna chance iruku so avangalku dha sales increase aagum...😂😂 Poor Marketing bro......ipadi oru brand irukune neega solli dha enaku theryum 😂😂😂
Manufacturing defects and service delay than problem, maththapadi vandi nalla iruku battery and features wise
@RaajKumar-nz2de10 сағат бұрын
@Mronroad77 ungaluku problem varalana nalla company nu solluvingala?? Neenga news pakalanu nenaikaren ola company mela evlo complaint file agirukunu parunga..
@Mronroad7710 сағат бұрын
@@RaajKumar-nz2de ellam paththutudhanga iruken, adhudhan soldran manufacturing defects varuthu eethudhan main problem, service centre la delay pandrathu man power illadhadhu ellamea iruku, eethulam fix pannita 100 % nalla product dha, naan soft ah handle pandran enaku entha parts um fail aagala naan vaanguna vandila manufacturing defects ethumilla poola, neenga vaandi defects iruntha mostly new parts change panni kudutharanga, 90k service bill vantha maari news vanthuchu adhu enna complaint ku vandi service ku pochchunea therilla news la sollula, maybe avanga physical damage or warranty la claim aagatha maari ethachum aagi irukalam, or antha specific service centre la employees nalla pakkamakuda irukalam, enaku therinjavanga naraiya peru defects ku claim panni irukanga, nalla ottitum irukanga, rough use pannitum irukanga speed ottitu, naan already videos la solli iruken manufacturing defects claim panniruvanga maximum adhukumea enakum therillainga,
@RaajKumar-nz2de10 сағат бұрын
@@Mronroad77 showrooml irundhu eduthu varumbothe problem agiruku..
@RaajKumar-nz2de10 сағат бұрын
Neenga ozotec product nalla illanu solrathu naanum accept panren.. adhukaga ola nalla company nu artham illa..