அருமையான பதிவு நன்றி உடையார் சொல்ல வார்த்தைகள் இல்லை அத்தனை அருமையான புத்தகம் இரண்டு மாதங்கள் தஞ்சையில் பெருவுடையாரின் அருகில் அக்காலத்தில் வாழ்ந்து விட்டு வந்த அனுபவம் மறக்கவே முடியாது.🎉🎉😊
@tamilputhagamКүн бұрын
உண்மை சகோ... அருமையான புத்தகம்.....கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்...🤩👌🏻
@divya_thyliyannan4 күн бұрын
Wow ❤❤ Great Books 👍👍 My fav novels i read in this year - Oru Manithan Oru Veedu Oru Ulagam and Neervazhi Paduvum..