வணக்கம் ஜெய். நான் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களையும் தங்கள் யூடியூப் பக்கத்தையும்,மிக முக்கியமாக தங்களின் அனைத்து பயிற்சியையும் பின் தொடர்கிறேன்.... பொதுவாக நான் புத்தகம் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவன்... குறிப்பாக சுய முன்னேற்ற புத்தகங்களை தேடி தேடி படித்திருக்கிறேன்.... அதனால் சில மாற்றங்களையும் என் வாழ்கையில் பார்த்திருக்கிறேன்.... ஆனால் தங்களின் பயிற்சியில் சொல்லப்பட்ட தகவல்,பயிற்சி,விளக்கம்,விதிமுறைகளை நான் எந்த புத்தகத்திலும் படித்ததில்லை,மற்றும் எந்த வாழ்க்கை பயிற்சியாளரும் வழங்கியதாக தெரியவில்லை என்னுடைய அனுபவத்தில். தங்களின் வழி முறைகளை முதலில் நான் பயிற்சி செய்ய முனையும்போது மிகவும் கடினமாக உணர்ந்திருக்கிறேன் (மிக முக்கியமாக மனிதர்கள் மற்றும் மீடியா Detox) இப்படியெல்லாம் ஒருவரால் இருக்க முடியுமா என்று யோசித்துக் இருக்கிறேன்... ஆனால் அதை 6 மாதங்கள் தொடர்ந்து செய்யும்போது தான் நான் என்னை பற்றி நானே அறியாத நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது. இந்த மீடியா மற்றும் மக்கள் நம் வாழ்கையில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதை உணர்ந்தேன். இந்த 4 வருடத்தில் சில நாட்கள் தொடர்ந்து பயிற்சியை பின் தொடராமல் இருந்திருக்கிறேன்.... அப்போது நான் எப்படி மீண்டும் பழைய நிலைக்கு என் வாழ்க்கை மாறுகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.... நன்றியை வெறுமனே மனதில் நினைப்பதை விட தினமும் எழுதும்போது,நம் வாழ்கையில் எத்தனை நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதை கண்கூடாக காண முடிகிறது... மேலும் நன்றி எழுதுவது நான் மனதளவில் சோர்வடையும் போது, என்னை குணப்படுத்துகிறது.... Water Manifestation,55*5,777,369, சுய பிரகடனம் (AFFIRMATION) கேட்பது, SCRIPTING TECHNIQUE. 4D VISUAL என அனைத்துமே தன்னை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ளவும்,வாழ்கையில் மிக விரைவாக முன்னேற பெறும் உதவியாக இருக்கிறது... இறுதியாக 6 PILLERS (HEALTH,WEALTH,MONEY, RELATIONSHIP,JOB/CARRIER/BUSINESS,SELF) இவை அனைத்தையும் சமநிலையில் வைத்துக் கொள்வது எவ்வளவு இன்றியமையாதது என்பது எனக்கு புரிந்தது.... தங்களின் ஒவ்வொரு வீடியோ மற்றும் தகவல் கிட்டத்தட்ட 100% அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தும் அளவுக்கு இருப்பது தான் இங்கு நான் தங்களை தொடர்ந்து பின் தொடர்வதற்கு காரணம் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஜெய்......
@PremKumar-mp1fe7 ай бұрын
நன்றி அண்ணா , உங்களால் என் வாழ்கை நம்பிக்கை நிறைந்ததாக மாறியிருக்கிறது நன்றி ❤
@BagyarajBagi7 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா. உங்க வீடியோ பாத்துதா வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கை வந்தது.8 மாதம் உங்க வீடியோ பாலோ பண்றேன் அண்ணா. மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா.💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹🥹
@kailash87 ай бұрын
கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் தான் உங்கள் சேனல் யுட்யூப் recommendation செய்தது அதற்கு முன் secrets புத்தகம் கான்செப்ட் தான் தெரியும் ஆனால் practical ஆக பலவற்றை செய்ய வைத்தது தாங்கள் தான். வீடியோ பார்த்த நேரம் வாழ் நாளில் அடுத்த மாதம் இருக்குமா என்ற அளவு critical நேரம். அந்த பிரபஞ்சம் தான் உங்களை காண்பித்தது. இந்த ஒரு வருடத்தில் மனதளவில் பெரிய முன்னேற்றம் அடைந்து இருக்கிறேன். நன்றி. விரைவில் 1% கிளப் பில் இணைவேன். தாங்கள் விரைவில் 5 லட்சம் சந்தாதாரர்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
@SakthiSakthi-so8kp7 ай бұрын
சிறந்த வாழ்க்கை பயணம் எல்லாருக்கும் தொடர்ந்து ஆதரவாக இருங்க sir அருமை என் வாழ்வு உங்கள் பதிவுகளால் மாறுகிறது மாறியிருக்கிறது... மனமார்ந்த நன்றிகள் sir 🙏
@surendranarumugam89234 ай бұрын
வாழ்த்துகள் ஜெய் சார்
@JivinRaja6 ай бұрын
சுதந்திரமான மனநிலை கொண்டவர் அண்ணா. அநேக நன்றிகள் ❤
@josephsahayam36716 ай бұрын
வாழ்த்துக்கள்...என் வளமான வாழ்விற்கு அடிப்படை காரணமாக இருந்த உங்களுக்கும் உங்க சேனலுக்கும் மிகுந்த நன்றி.
@gregaryjohny57277 ай бұрын
மேலும் வளர வாழ்த்துகின்றேன்...❤ இன்னும் கூடுதலாக மேம்பட வாழ்த்துகின்றேன்❤ நீடோடி வாழ்க❤
@lakshmananvishwa907 ай бұрын
Jey bro unga family photo unga wife and ungaluku kids irukanga la. Romba years kekanu iruntha please upload pannunga ❤
@sivaramesh15527 ай бұрын
Brother,..Daily morning your affirmations I am hearing..really Good feel... Thank you so much..
@Vasukisankar7777 ай бұрын
Thank you bro.....For the first time i saw your smile..😊Thanks for everything.....🎉🎉🎉..Thanks you so much🎉...Universe blessings to you🎉
@commonfamilyaccount1712Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@naanga_vera_maari95597 ай бұрын
Congratulations bro🎉 Thank for your all valuable content(videos) bro🤝
@Dreamy11166 ай бұрын
All the very best for your journey 🙌 I’m so great full for this broadcast
@shoaibahmed4207 ай бұрын
Jey bro helped me a lot to change my life. One man changes many life at same time Thank Q so much.
@sathyapriya71817 ай бұрын
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!🎉🎉🎉 ஜெய் உங்கள் பனி மென்மேலும் தொடரட்டும்..!!!
@corporateaccounting2year6 ай бұрын
Congratulations brother. Have a good day
@sairama20206 ай бұрын
Thank you 🙏
@shanmugapriyasubramaniyan1005 ай бұрын
God Bless You jay.......❤🎉❤🎉❤🎉❤🎉
@smithaa7677 ай бұрын
Many Thanks Jay and many Congratulations. 😊
@sathyaj3756 ай бұрын
Congratulation sir. Thank you sir🙏 thank you universe.
@juvairiyafathima3427 ай бұрын
Congrats bro. And thank you. I follow you more than 4 yrs. And I m changed mentally physically strong than before.. And I'm always thankful to you for that. And I achieve lots of good things in my life. I love the affirmations in your voice. Thanks once again.
@Sivaram-ys5pw7 ай бұрын
Congratulations sir 🎉🎊👍.Thank you so much sir👋🙏
@BalamuruganTF7 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ❤
@hamsar50577 ай бұрын
Congratulations
@kulanthaivelupkvelu30837 ай бұрын
Congratulations sir, ennoda life mari iruku unga channela pathu, Nandri sir.
@simplypranushaa_3697 ай бұрын
Congratulations bro
@kalaiharish28727 ай бұрын
Congratulations anna thank you
@kavithakavi34327 ай бұрын
Congratulations bro🎉 Thanks for your contribution to d society 🤝 My heart felt wishes to you bro 🌺🏵️
@vasanthkumar49367 ай бұрын
God bless you ji ..., I am vasanth (1,% club)
@ramtheebizer7 ай бұрын
Nandri jey. ❤❤
@rajeshp39827 ай бұрын
Very All tHe Best Jay Bro..I think am travelling with you last more than 2 years..I faced really noticeable improvements in my life ..Am really Thank you for that and God bless you and ur family. Due to inconsistent issues from my end , my journey to my goal is very slow..I will overcome those hurdles and soon reach my goal...All the best bro..
@devikrishna71107 ай бұрын
Thank you happy motivational journey 🙏
@sivakamiruba51367 ай бұрын
Sir na unga videos 3 month ah paakkure , one month ah nanri yeluthidum erukke, ne eppo yennoda life paakkura vithame maari erukku , rompa rompa thanks sir
@sivasankarisivasankari41707 ай бұрын
Thankyou sir 🎉🎉🎉🎉🎉
@ziyaulhaq20177 ай бұрын
நன்றி...🙏
@pkmprthi25357 ай бұрын
ஜெய் சார், உங்க பதிவுகள் 90% பார்த்து இருக்கேன்.2020யிருந்து, நீங்க சொல்ற விஷயம் புரியும், நம்புகிறேன். நானும் அதனை முயற்சி செய்தும் வருகிறேன்.நன்றி 🙏.வாழ்த்துக்கள்💐💐.
@vpreethi99487 ай бұрын
Thank you and lots of❤ to u bro ..wish u to reach great great heights,..u deserve the best 😍
@vasanthmmaria90567 ай бұрын
Thank u somuch , because of ur guidance I have achieved a lot. Definitely Universe has send u to uplift person life. Ur videos are crystal clear to the point . Thank u , congrats brother.
@Gowtami-xg1oi7 ай бұрын
Brother ur success is our success 😊
@malathimettur8347 ай бұрын
Congratulations jey bro.... 🎉🎉🎉🎉
@sagayamaryd13677 ай бұрын
Congratulation jey brother 🎉
@jaykumarsr36977 ай бұрын
Thank you
@myangell12687 ай бұрын
Thank you so much anna thank you so much universe🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 valuable feedback
@gangadevisankar31147 ай бұрын
Definitely what you said is 100percent true jey sir,All the best for your upcoming videos which we need always, Thank you
@vidyaselvaraj79407 ай бұрын
Congratulations and thank you sir
@TrGnanasekar7 ай бұрын
Thank you. Sir
@hi-fiinteriordecors76087 ай бұрын
Thank you brother
@inbavalliarumugam14327 ай бұрын
Hi sir ..ur's speech was very clear ..high motivational ....anyway thank u so much .❤
@shanmugarajashanmugam62487 ай бұрын
Thank you sir for the life changing journey with you. I bless you to grow more..🎉
@nirmalkesavan79207 ай бұрын
❤
@lathaakanksh7 ай бұрын
Congratulations 🎉 and thank you !! You are an inspiration. Be blessed by Divine always
@johnbritto21757 ай бұрын
Thanks universe. ❤
@tamizhvendhan79057 ай бұрын
💙
@vimalathangaraj92767 ай бұрын
Thank you so much Anna...Excellent journey ..gratitude for everything🙏
@nadimuthuj83397 ай бұрын
Thanks a lot bro❤❤❤
@vennilachannel42987 ай бұрын
Thanku for your valuable information brother
@shridhanusham7 ай бұрын
Nandri
@mathivannan30097 ай бұрын
💐💐
@siyamaladevi24947 ай бұрын
Thank u....
@sakthimahi20127 ай бұрын
Thk u jey
@ganesans25726 ай бұрын
Sir vanakkam enakku naane pesuren romba ippa athigamaga pesuren ithu sariyaga enna pannuvathu sir
@arunaamaran45477 ай бұрын
🎉🎉🎉
@saranyamanikandan79277 ай бұрын
வணக்கம்.. உங்கள் சேனல் தான் ஈர்ப்பு விதி என்னவென்று எனக்கு தெரிந்தது.. பல மைல் கற்களை அடைந்துள்ளேன்.. என் பாணியில் ஈர்ப்பு விதியை பயன் படுத்தி வருகிறேன்.. பிள்ளையார் சுழி நீங்கள் போட்டது.. அதலால் எப்பொழுதும் உங்களுக்கு நன்றி..
@sankarkrishna98937 ай бұрын
Bro I need help
@pvr24277 ай бұрын
Hi
@SandilyanNandhini7 ай бұрын
தேவ தூதன் நீங்க
@jaikarthik86083 ай бұрын
En husband business development ku na manifest panalama sir. Pls reply me sir
@MangaiyarkarasiMangaiyar-qn8mw7 ай бұрын
Congrats sir
@Morrispagan6 ай бұрын
நேர்மை யா சேனல் நடத்துரிங்க...psychometric correction என்று சொல்லி விடலாம்.இன்னும் ஏன்,secret, law of attraction, universe அப்படிலாம் pseudo science கதை லாம் குறைக்கலாம்.🎉