இனி மைவி3 மக்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு இனிமே நம்ம ஆட்டம் தான்
@RamakrishnanKrishnan-u5s6 күн бұрын
கெட்டிங்க்ல பேமண்ட் கிடைக்கும் அதும் பொங்கலுக்குள்ள. ப்படினாத்தான்.உண் சேசனலை பார்ப்பாங்கன்னு. உண்மைய மட்டும் போடுங்க.
@prabhakarans18495 күн бұрын
Pongalukku innum 3 days thaan irukku my v3 and sbo very very worst platform
@alangiyamj.ajmeernooraniba54646 күн бұрын
பனம் வருதோ இல்லையோ கொஞ்சம் நீங்கள்ளா அமைதியா இருந்தா போதும்... Md. Sir பேசட்டும் அது போதும்
@NELLAIJP-xf7il6 күн бұрын
தம்பி வீடியோ பதிவு செய்யும்போது தவறான தகவல்களை கூறினால் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.
@peterselvam33416 күн бұрын
தம்பி நீ கொஞ்சம் வீடியோ போடாமல் இருப்பா, கம்பணியினுடைய MD சொல்லட்டும், மக்களை போட்டு குழப்பாதே சரியா..
@A.Manikandan19866 күн бұрын
Poda dappa munji
@JothiJothi-d7w6 күн бұрын
ஐயா ராசா எங்கய்யா இருக்க நீ உன்ன பாக்கணும் போல இருக்கு எப்படியா இப்படி எல்லாம் பேசுற
@gsasikumar30416 күн бұрын
பனம் வருதோ இல்லையோ கொஞ்சம் நீங்கள்ளா அமைதியா இருந்தா போதும்...தம்பி நீ மட்டும் வீடியோ போடாமல் இருந்த போதும்...உனக்கு தெரியுமா முதல்ல...md பேசட்டும் நீங்கள்ளா வாய தொறக்காம அமைதியா இரு.....
@karthikrv19846 күн бұрын
இன்னுமாடா இந்த ஜனம் நம்மள நம்புது. (MD மைண்ட் வாய்ஸ்)
@karpakam15775 күн бұрын
Ss😂😂superb
@alangiyamj.ajmeernooraniba54646 күн бұрын
உனக்கு தெரியுமா முதல்ல...md பேசட்டும் நீங்கள்ளா வாய தொறக்காம அமைதியா இரு
@RadhaKrishnan-zl3jd6 күн бұрын
நீ சொல்ற விஷயம்லாம் எல்லாருக்குமே தெரியும் புதுசா ஏதோ சொல்ற மாதிரி மக்களோட எதிர் பார்ப்ப தூண்டத தம்பி நீ ஏதும் வீடியோ போடாம இருந்தாலே போதும்
@NELLAIJP-xf7il6 күн бұрын
ஐயா மை வீ 3 கம்பெனியில் 71 டேரக்டா்ஸ் இருக்காங்களா அல்லது 71 கேஸ் இருந்துச்சா அத முதல்ல தெளிவு படுத்துங்க. மேலும் இந்த மாதிாி வீடியோ போட்டு இன்னும் நிா்வாகம் செய்யும் வேலையில் இடையூறு ஏற்படுத்தாதீங்க இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். எந்த தகவல்களும் எம்டி அவா்கள் தொிவிக்கட்டும். நன்றி
@சதுரங்கவேட்டைMyV3Ads6 күн бұрын
❤❤❤❤ தகவல்கள் 🎉🎉🎉🎉
@rajeshkannan21936 күн бұрын
😂😂😂
@stephenf12726 күн бұрын
நிறுவனத்தின் அடுத்த செயல்பாடு பேய்ல் வந்தும் அணைவரும் ஓட்டம்
@RKTRAVELS-ih7hc6 күн бұрын
My v3 நண்பர்களே MD பொங்கலுக்கு முன்னாடி பணம் குடுக்களைனா நமக்கு தகவல் கெடுக்கறவேனே பணம் தரு வாராம் தயவுசெய்து அவருடைய link லா நம்பர் இருக்கு
@bharathg57385 күн бұрын
இவண் நம்பர் தெரிஞ்சா தாங்க.....
@DOLi_SHAKTHI6 күн бұрын
Thalaivar T2 Enge
@rajeshkannan21936 күн бұрын
😂😂
@srinathv84586 күн бұрын
Thambi ore oru unmai achi solluda please
@jeromejerome0036 күн бұрын
தம்பி உனக்கே ஒன்றும் தெரியாது உன்னிடம் எல்லாரும் கேட்கிறார்கள் என்று கதை கட்டுகிறா
@JasmineJeshwanth4 күн бұрын
Thampi intha news lam yaru unaku solura,plz unga velaiya paru pa
@padmanabhanandal11526 күн бұрын
குழந்தை அமைதியா இருப்பா! அப்படி பணம் பொட ஆரம்பிச்சா நான் உனக்கு phone செய்து சொல்லுறேன் தம்பி. ஆளாளுக்கு இப்படி பேசாதீங்கப்பா! போர் அடிக்குது.
@ShamshuddinM-tv2dg6 күн бұрын
இனிமேல் வீடியோ போடாத மறுபடியும் வீடியோ போட்டா மக்களிடம் நேரில் வந்து பேசு அப்புறம் உன்னோட நிலைமையை என்ன ஆகும் என்று பார்