Myv3 Ads கார்த்திக் பிள்ளை சொன்ன உண்மை நிறுவனத்துக்கு பிரச்சனை இல்லை | Myv3 Ads | Vinoth Official

  Рет қаралды 18,541

Vinoth Official

Vinoth Official

Күн бұрын

Пікірлер: 177
@VinothOfficialchannel
@VinothOfficialchannel 5 күн бұрын
உங்கள் பெயரைக் குறிப்பிட்டு கருத்துக்களை பதிவிடவும்
@VickyS-m9u
@VickyS-m9u 5 күн бұрын
🎉🎉
@vallis1202
@vallis1202 5 күн бұрын
we support myv3
@vallis1202
@vallis1202 5 күн бұрын
காத்திருக்கிறோம்
@M.vijayakumar444
@M.vijayakumar444 5 күн бұрын
Hii brother my name is vijayakumar from thiruvallur district... Im cm member namma company reopen aavadharkku menimum innum eththanai naatkal aagum..... ? Konjam vivaramaa Sollunga
@Shanmugam-G.S.M.Official
@Shanmugam-G.S.M.Official 5 күн бұрын
எங்களோடு தோளோடு தோள் நிற்கும் வினோத் நண்பர் அவர்களுக்கும் KTV. கார்த்திக்பிள்ளை அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்..🎉🙏🏼
@AshokT-tz3ci
@AshokT-tz3ci 5 күн бұрын
வணக்கம் எனது பெயர் அசோக் சாத்தூர் விருதுநகர் மாவட்டம் என்னுடைய கேள்வி டேரக்டருக்கு எவ்வளவு நாள் கண்டிசன் 15நாள் இப்படித்தான் எம்டி அவர்களுக்கும் சொன்னார்கள் ஆனால் 3மாதங்களுக்கு மேலாக ஆகிவிட்டது இன்னும் ஒன்னு பண்ணாம இருக்காங்க இப்ப என்னதா செய்யபோறாங்க இன்னும் எவ்வளவு நாள் கடன் கட்டறது கடனகட்டியே வாழ்க்கை முடிஞ்சுரும்போல மார்ச் 31 எல்லா பிரச்சனையும் முடியுமா முடியவில்லை என்றால் என்னசெய்ய அடுத்த மறுபடியும் மூன்று மாதம் ஆகுமா😢
@Raj-eg7kf
@Raj-eg7kf 5 күн бұрын
ஆமா எனக்கும் அதே பயம் தான், எனக்கு மட்டுமல்ல எல்லார்க்குமே தான்
@NarayananRevathiKT
@NarayananRevathiKT 5 күн бұрын
அதே பயம் தான் எனக்கும்
@sharmadakileshsharmadhakil8158
@sharmadakileshsharmadhakil8158 4 күн бұрын
ஆமாம் உண்மை
@parimelazhagan6599
@parimelazhagan6599 4 күн бұрын
Me too same problem. Please reply 😢
@mathiv1565
@mathiv1565 4 күн бұрын
Romba கஷ்டமாக iruku bro. வட்டி கட்ட முடியவில்லை
@LIfe_One_God
@LIfe_One_God 5 күн бұрын
Myv3 மக்களின் மனதில் குடியிருக்கும் திரு கார்த்திக் பிள்ளை..❤😭😍🥰
@radhaayyasamy7660
@radhaayyasamy7660 5 күн бұрын
இரை சக்தி இயற்க்கை சக்தி மக்கள் சக்தி ஜெயிக்கட்டும் ❤
@Raj-eg7kf
@Raj-eg7kf 5 күн бұрын
திலக். திருப்பூர். நிச்சயமாக திரு கார்த்திக் பிள்ளை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@ganeshankumar369
@ganeshankumar369 5 күн бұрын
ஏன் அந்த எஸ்ஜ மீதும் அசோக் ஶ்ரீநிதி மீதும் ஏன் மானநஷ்ட வழக்கு போட வேண்டும் நமது கம்பெனிக்கு பழ கோடி நஷ்டம் யார் தருவது இதற்கு விளக்கம் வேண்டும் தயவுசெய்து கம்பெனி மானநஷ்ட வழக்கு தொடுக்க வேண்டும்
@rajar2249
@rajar2249 4 күн бұрын
in vijay kirthik and srinithi also need to put case filling..
@kavitha-sf3qt
@kavitha-sf3qt 5 күн бұрын
my v3 ஃபுல் சப்போர்ட் 🎉🎉🎉🎉🎉🎉
@nagarajan2175
@nagarajan2175 5 күн бұрын
BUDS act means - Banning of Unregulated Deposit Scheme.. Intha act kulla namma company illa. Supreme court judge ey soltaru 🔥🔥🔥
@ulaganathann4742
@ulaganathann4742 5 күн бұрын
மக்களின் கேள்விக்கு சரியான விளக்கம் கூறும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
@ecofriendlyp
@ecofriendlyp 5 күн бұрын
எனது செல்வ மகளின் கல்வி மேற்படிப்பிற்கு இந்த பணம் மிகவும் இன்றியமையாதது , இந்த சட்ட போராட்டத்திலிருந்து நிறுவனமும், MD அவர்களும் நிவர்த்தியாகி, நிறுவனத்தை மீண்டும் செயல் படுத்த பொதுமான ஆக்கமும், ஊக்கமும் நல்கிய, பிரபஞ்த்தை அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோன், அதே வேளையில், எதிர் தரப்பினரும், அவர்களின் செயலுக்கு இதுவரை என்ன‌ சாதிக்க முடிந்தது, இந்த நிகழ்வின் உண்மையான பாதிப்பு யாருக்கு என்பதை உணர்ந்து, மேலும் தாமதிக்காமல் ஒதுங்கி கொள்ளும் பக்குவம் வரவும், பிராத்திக்கிறோன், சதீஸ் தேனி
@Mercy-vp8qq
@Mercy-vp8qq 5 күн бұрын
Welcome My v3🎉🎉🎉🎉❤❤❤
@SenthilSenthil-zf7vg
@SenthilSenthil-zf7vg 5 күн бұрын
என் பெயர் செந்தில்குமார் ஒவ்வொரு வீடியோவும் நடந்ததையும் நடக்கப் போவதையும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெளிவாக சொல்லி வருகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி ஈரோடு மாவட்டம்
@kasangamingtamilff8636
@kasangamingtamilff8636 5 күн бұрын
Prabha from Madurai Anna we support my V3 ads
@karthikeyan566
@karthikeyan566 5 күн бұрын
Karthikeyan - When company will apply return of property? Sago .... 😊
@n.thirunavukkarasukavitha3603
@n.thirunavukkarasukavitha3603 5 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤
@SujathaBharathi-t9y
@SujathaBharathi-t9y 5 күн бұрын
நன்றி சகோ❤❤❤❤❤❤❤❤
@DARSHANA2018
@DARSHANA2018 5 күн бұрын
❤🎉❤🎉❤🎉 வெற்றி நமதே! நமதே! நமதே!
@msgm-d7i
@msgm-d7i 5 күн бұрын
vinoth & Karthik pillai is great
@vinothkumar8547
@vinothkumar8547 5 күн бұрын
Md அவர்கள் போய் கேஸ் போட்டவங்க மற்றும் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் இவர்கள் அடுத்த வேலையை பார்ப்பார்கள் ஏன் யார் மீதும் இவர் வழக்கு தொடுக்கமாற்றார் இவர்கள் மீது நமது MD நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கார்த்திக் பிள்ளை சார் ஆல்ரெடி சொல்லி இருக்கார் நான் வினோத்குமார் திண்டிவனம்
@PriyaSatish-yg5zn
@PriyaSatish-yg5zn 5 күн бұрын
Hai anna your speech,information, aregood thankyou👍
@s.premnath9460
@s.premnath9460 5 күн бұрын
சூப்பர் அண்ணா சித்ரா கோவை
@sakthivelc7176
@sakthivelc7176 5 күн бұрын
❤நன்றி அண்ணா❤
@RadhaRadha-j9b
@RadhaRadha-j9b 4 күн бұрын
En name Radha madurai mavattam..eppo bro panam varum romba kastathula irukken.we support Myv3ads ❤🎉❤🎉🎉❤🎉❤🎉🎉❤
@rajuhullada8503
@rajuhullada8503 5 күн бұрын
Thank for your explanation congratulations thank you so much Have a good day God bless you
@alphonesf2136
@alphonesf2136 4 күн бұрын
K tv karthik bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandri
@nagarajan2175
@nagarajan2175 5 күн бұрын
🔥 We will come back SOON 🔥
@alphonesf2136
@alphonesf2136 4 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻vanakam bro vi happy md sar ku yen manamarnda vanakam 👍🏻👍🏻👍🏻🙏🏻
@MThagaduari
@MThagaduari 5 күн бұрын
வணக்கம் அண்ணா என் பெயர் தங்கத்துரை எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் துறையூர் நமது ஆப் ஓப்பன் ஆகுறதுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும் நான் என் டவுன் லைனில் உள்ள மக்களுக்கு மார்ச் மாசம் ஓபன் ஆகலாம் என்று கூறி இருக்கிறேன் அது நடக்குமா நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் மரியே வாழ்க ஆண்டவருக்கு நன்றி
@ParamasivanSubramanian-f7t
@ParamasivanSubramanian-f7t 5 күн бұрын
Paramasivan Tirunelveli- When will restart Myv3Company
@r.sathish8867
@r.sathish8867 5 күн бұрын
எப்போது வழக்கு விசாரணைக்கு வரும் அண்ணா அதுவரை கம்பெனி ஒப்பன் ஆகாத
@anusuyaanu4887
@anusuyaanu4887 5 күн бұрын
Tirupur anusuya ,, பணம் தேவை அதிகரித்து வருகிறது 30000 வட்டி மட்டுமே கடன் வாங்கி காட்டியுள்ளேன் ... நமது நிறுவனம் கூடிய விரைவில் ஆரம்பம் ஆகும் பணம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்...... பணம் எப்போது வரும் என்று சொல்லுங்கள் அண்ணா..
@Kshnunism282
@Kshnunism282 5 күн бұрын
Naa 5 cm active panna monthly 72k EMI Kattitu varan
@sakthibcet
@sakthibcet 5 күн бұрын
பணம் எப்போது வரும் என்று கார்த்திக் பிள்ளையிடம் கேளுங்கள்
@SivaEngineering-o2s
@SivaEngineering-o2s 4 күн бұрын
3cm 2 paymenta 2cm lium vangine 1la onugukudavangla monthly 20k lone Baku athuu poga family childhood so mudila
@D.Gunasekar
@D.Gunasekar 5 күн бұрын
Ok sir thank a you we support always myv3ads
@raviyadavyadav2481
@raviyadavyadav2481 5 күн бұрын
I am from Karnataka ❤️ We support myv3ads ❤️
@g3speaks
@g3speaks 4 күн бұрын
ஹலோ.. இந்த case ல நீதிபதியே தப்பாக தான் சொல்லி இருக்கார்.. அவரிடம் PP தனது வாதத்தை சரியாக முன் வைக்கல... நீதிபதிக்கு இந்த கம்பெனி பத்தி தெரியல.. பெயில் கொடுக்க தான் கேள்வி கேட்டு இருக்கார்.. PP பதில் சரியாக செல்லாததால் இது buds ACT இல்லை என சொல்லிட்டார்.. case இன்னும் trial court கே வரல.. யாரும் அவசரப்படாதீங்க
@vikramdinesh007
@vikramdinesh007 4 күн бұрын
👍
@sivaganapathy4079
@sivaganapathy4079 5 күн бұрын
Super anna Clear Explanation 🎊🎊🎊🎊
@laxmijayabal3838
@laxmijayabal3838 4 күн бұрын
உண்மை தான்..சகோதரா நான் அவிநாசி லட்சுமி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@jsathya5549
@jsathya5549 5 күн бұрын
Waiting next vedio anna
@jegadesanj4150
@jegadesanj4150 4 күн бұрын
ஆப்பிள் மதுரை மாவட்டம் வாழ்க மை v3🎉🎉🎉
@LeelaVathi-yb4ku
@LeelaVathi-yb4ku 5 күн бұрын
All is well anna 🙏
@RAVIRAVIKARUNAMBAL
@RAVIRAVIKARUNAMBAL 5 күн бұрын
karthik.thambiku.nandri
@bkprakashprakash5561
@bkprakashprakash5561 5 күн бұрын
2 id potu oru payment kuda vagala anna pls explain pannuga anna pls ramba kaistama irruku i am Krishnagiri district Tn 24
@kaleespriya2037
@kaleespriya2037 5 күн бұрын
Sir im kaleeswari from dindigul... Myv3 la enaku 200% hope iruku..ilenu solala...en husband ku theriyama dha id potten...bcz amount pay panrathu mathiri en husband acept pana matanga...so vaddiku vangi dha cm id poten...so please epo start panuvanganu solunga sir...engala Mathiri housemates ku panam matum venam athoda oru genuine work kum venum...myv3 matum dhan..nanga namburathu..so please epo start agumnu solunga sir...amount knjm knjmavathu release panuvangala?
@BabyPalanisamy-j1k
@BabyPalanisamy-j1k 5 күн бұрын
my name is Palanichamy From coimbatore we support my myv3 ads
@ulaganathann4742
@ulaganathann4742 5 күн бұрын
காலை வணக்கம் வினோத் சார்.
@kannanck9568
@kannanck9568 4 күн бұрын
Super anna anna anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ myv3ads great I am waiting 🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉md speech kaga kathutu eruken ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@farzanagani4942
@farzanagani4942 5 күн бұрын
🆔 போட்டு இன்னும் ஒரு payment கூட வாங்கல கடன் problem எப்ப payment வரும் gani chennai
@Virumandi-hv1oj
@Virumandi-hv1oj 4 күн бұрын
😂😂😂
@krithiknivin3772
@krithiknivin3772 4 күн бұрын
Naanu amount pottu 1 week le jail ku poittanga md 3 month video paarthen apti veliye vanthaaru video varale ovvoru video le payment varum nu solranga veravinga varathunu solranga ethe namparathunu therile paithiyam than putikithu
@TRAVELING_official
@TRAVELING_official 5 күн бұрын
Coimbatore.....dhuruvan.❤ enaku orae kellvi than anna innu oru payment kuda yadukala...yappa tha ran aagum 😢
@Shanmugam-G.S.M.Official
@Shanmugam-G.S.M.Official 5 күн бұрын
👍🏻
@laxmijayabal3838
@laxmijayabal3838 4 күн бұрын
பிரதர் நான் அவிநாசி லட்சுமி வணக்கம் வாழ்க வளமுடன்
@baskarsarvesh4268
@baskarsarvesh4268 5 күн бұрын
Good morning brother❤
@nandakumarm8287
@nandakumarm8287 4 күн бұрын
M . நந்தகுமார் வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி நமதே வாழ்கMyv3ads
@ManiManu-x7s
@ManiManu-x7s 5 күн бұрын
Good morning anna
@VickyS-m9u
@VickyS-m9u 5 күн бұрын
next live epo bro
@eswaramurthis5927
@eswaramurthis5927 5 күн бұрын
Hii sir tiruppur dist. Yannaku kela 2 down lines erukuranga avunga products vaagula.. Appo.. Amount and products.. Kudupangala... Ipo ks paathengana products sales sonnah maari varudhu andha doubt. Sir
@nagarajtup1988
@nagarajtup1988 5 күн бұрын
நன்றி ப்ரோ ஏப் எப்போ ஓபன் பண்ணுவாங்க
@nagarajtup1988
@nagarajtup1988 5 күн бұрын
நாகராஜ் திண்டுக்கல் மாவட்டம்
@yesudass1745
@yesudass1745 5 күн бұрын
Yesudass dharmapuri❤
@mohamedusman3891
@mohamedusman3891 5 күн бұрын
Usman chennai 1 lak potu payment eadutha apuram personku payment again varaum illa varathu solluvangala sollunga pls
@MuralidharanAmutha
@MuralidharanAmutha 4 күн бұрын
வினோத் சார் வணக்கம் விருதுநகர் அசோக்சார் சொல்வது போல் எங்கள் வாழ்க்கை கடனிலே மூழ்கி சாவதுபோல் கழுத்த பிடிப்பதுபோல தான் வாழ்க்கை வாழரோம் எப்ப தான் விடிவுகாலம்வரும் சார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து அமுதா முரளிதரன் சார்
@MalligarjunanMalligarjunan
@MalligarjunanMalligarjunan 5 күн бұрын
Return of property yeppo apply pannaporaru md speech yeppo varum
@jayanthikalaicheliyan3554
@jayanthikalaicheliyan3554 4 күн бұрын
We support myv3 🙏
@ManiVasagam-vh6hj
@ManiVasagam-vh6hj 5 күн бұрын
Sar Coimbatore MD Sir update video tell me😊
@drsbutterflywingschannel4518
@drsbutterflywingschannel4518 4 күн бұрын
செங்கழனி சென்னை கொரட்டூர் ஸ்டோர்ல எப்போ ஓப்பன் பண்ணுவாங்க சார் ஆப் எப்போதிலிருந்து ஒர்க் ஆகும் சார் இதை கொஞ்சம் தெரிஞ்சும் கேட்டு சொல்லுங்க
@ManjuManju-c6j
@ManjuManju-c6j 5 күн бұрын
Thank you bro
@prabhavathychodisetti192
@prabhavathychodisetti192 5 күн бұрын
vinodh anna payments apudu start avuthayi.iam from andhra
@prabhavathychodisetti192
@prabhavathychodisetti192 4 күн бұрын
plz reply 🙏
@Shanmugam-ko7zz
@Shanmugam-ko7zz 5 күн бұрын
👍👍👍
@SriMurugavinayagaco
@SriMurugavinayagaco 5 күн бұрын
Name- Kirubakaran G Member -Dm Age of Member -2years District -Coimbatore Req details Trial court producer and final hearing details pls
@MuthuKumar-rv4uk
@MuthuKumar-rv4uk 5 күн бұрын
❤️
@gopigopi7065
@gopigopi7065 5 күн бұрын
GOOD MORNING SIR GOPI A. SIR PEMANT YAPPU KUDUPPANGA APP YAPPO WORK AAGUM.TIRUVALLUR DK.
@sakthibcet
@sakthibcet 5 күн бұрын
March 2025
@bkprakashprakash5561
@bkprakashprakash5561 5 күн бұрын
hii anna
@jsathya5549
@jsathya5549 5 күн бұрын
Sathya erode payment eppo varum anna app eppo open agum anna
@SriniVasan-r1l
@SriniVasan-r1l 4 күн бұрын
👌👌👌👍👍🙏🙏🙏
@geethanm8976
@geethanm8976 4 күн бұрын
Kuluku kasu cut mudiyale sir veetle rumba thitrnga sir eppo sir panno kedaku
@akramakram1263
@akramakram1263 5 күн бұрын
Hub store app md relaxation ithu yeppo natakkum bro
@kasangamingtamilff8636
@kasangamingtamilff8636 5 күн бұрын
Vinod Anna Karthik Pillai Anna thank you Anna
@NambiDassNambiDass
@NambiDassNambiDass 5 күн бұрын
Nambi from Tirunelveli... Please Anna company eppo restart pannauvanga? Innum evlo nal aahum? Vatti kata mudiyala Anna..
@VinothKumar-pp1dv
@VinothKumar-pp1dv 4 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@shanababy4806
@shanababy4806 5 күн бұрын
சென்னை syed மார்ச் முன்னாடி கொடுத்த withdraw பணம் கிபாக்குமா மார்ச் அப்புறம் அட்ஸ் பார்த்த பணம் கிடைக்குமா குண்ணூறுங்க ப்ரோ நன்றி
@BindhuKC-i1z
@BindhuKC-i1z 5 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@sivakumar-g7d1h
@sivakumar-g7d1h 5 күн бұрын
I am sivakumar thiruvanamali 2 year one time renivuval pana solunga weekly one-day pachas panasolunga monthly 4 time pachas company nala pogum
@Skp3767
@Skp3767 4 күн бұрын
சிவக்குமார் முசிறி 🎉🎉🎉🎉
@Muthukumaran-cn4pl
@Muthukumaran-cn4pl 5 күн бұрын
Kallakurishi muthukumaran App opan opanyakum
@shivShivan-e9s
@shivShivan-e9s 5 күн бұрын
🎉🎉🎉🎉❤
@pbaskar2216
@pbaskar2216 4 күн бұрын
Next hearing date brother
@ianatafoods
@ianatafoods 4 күн бұрын
One point anna everyone is missing before upgrade we are getting call from company they are asking questions from because to know our understanding and we are joining with our knowledge and no compulsion done..
@ianatafoods
@ianatafoods 4 күн бұрын
That is not happening in any other company which is a good thing company is doing
@manojthenew8489
@manojthenew8489 4 күн бұрын
Company start avudha sir App eppu start avudha sir MD sir appu pasaranghu sir
@SocialCentralTamil
@SocialCentralTamil 4 күн бұрын
Money rotation company myv3😂
@shaiksulthana8521
@shaiksulthana8521 5 күн бұрын
Good morning sir.iam from Andhra Pradesh when will restart my v3 company.payments also we are suffering so many financial problems.still we are supporting myv3❤❤❤
@kesavanvicotory
@kesavanvicotory 4 күн бұрын
How we need to wait for the app and walletmoney any guess bro
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 5 күн бұрын
👍🎉
@SasikalaVaradharaj
@SasikalaVaradharaj 4 күн бұрын
Antha mari,inthamari, irukalam, pesi pesi time weast ponga pls
@murugant6103
@murugant6103 4 күн бұрын
Bro live vanga evening❤🎉
@freefire-hi9gx
@freefire-hi9gx 4 күн бұрын
karthi idappadi sago return of Perportiy eppo apply pannuvanga apply panna eppo return of Perportiy kedaikkum payment eppo varum innum 3 month la company correct haa run aakuma sago
@jenikjenimendo606
@jenikjenimendo606 4 күн бұрын
K.mendo, Thanjavur.anna innum yavulo nallu avum solunga,rompa kastama iruku, loan katta mudiyala
@selvikannab7833
@selvikannab7833 4 күн бұрын
Im selvi from coimbatore.. brother nan vattiku panam vangi id poten innum oru payment kuda edukala..ipo en thaaliye kuda vithu vatti katunen en family eh meeri myv3 la id poten ..ipo nadutheruvula nikuren thaniya😭😭😭😭😭😭😭
@Virumandi-hv1oj
@Virumandi-hv1oj 4 күн бұрын
😢
@s.radhakrishnan
@s.radhakrishnan 4 күн бұрын
உங்கள் video வை பார்க்கும் பொழுது தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு...வெகு விரைவில் கம்பெனி open பண்ணி பணம் போட்டால் ரெம்ப நல்லா இருக்கும்..
@SivaKumar-ex3mm
@SivaKumar-ex3mm 5 күн бұрын
Name, siva cm return of property yepo poduvanga
@MurugappanV
@MurugappanV 4 күн бұрын
Sir app eppothu open aagum please answer me.
@MR-LOCAL001
@MR-LOCAL001 5 күн бұрын
Myv3 ads kandipa varanum brother
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 4 күн бұрын
வணக்கம் நண்பரே மை வி3 மக்கள் கடந்த ஒரு வருடம் மன உளைச்சல் ஆனதற்கு கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கும் மதுரையில் இருந்து அசோக் இது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து❤️❤️
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 4 күн бұрын
கம்பெனி என்ன நடவடிக்கைஎடுக்கும்
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 4 күн бұрын
மக்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்
@AshokKumar-qv6ut
@AshokKumar-qv6ut 4 күн бұрын
மன உளைச்சல் காரணமாக
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН