No video

My wedding saree collection 🦋 || saree ✨

  Рет қаралды 86,972

kaakaikutom

kaakaikutom

Жыл бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 124
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
கல்யாண புடவைகள் அற்புதம் கல்யாண புடவை color combination excellent
@janisranisampath6843
@janisranisampath6843 Жыл бұрын
எல்லா புடவையும் அருமை சகோதரி வெள்ளை புடவை மிக நன்றாக இருக்கிறது மடித்த விதமும் அருமை சகோதரி 👌👌👌
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
சுமத்தி உன்னுடைய புடவைகள் அத்தனையும் அழகு அதை பராமரிக்கும் முறையும் சூப்பர்.
@malligav5302
@malligav5302 Жыл бұрын
சுமதி நீ காட்டிய சேலைகள் அனைத்தும் அருமை யாக இருந்தது.கல்யாண சேலை வெகு பிரமாதம். நீ காட்டிய சேலையில் மஞ்சள் கலர் சேலை நன்றாக இருக்கிறது. உன் சேலை கலெக்ஷன் எந்த குறையும் சொல்ல முடியவில்லை அனைத்தும் அற்புதம். என்றும் உன்மீது அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@devakig4813
@devakig4813 Жыл бұрын
Nice saree collections. Folding the saree with blouse is useful tip for each women.
@methakannan4083
@methakannan4083 Жыл бұрын
கல்யாணப்புடவை சூப்பர் சகோ.நீங்கள் புடவை,ஜாக்கெட் சேர்த்து மடிக்கும் அழகே அழகு.அனைவருக்கும் பயன்படும்.
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
சுமதி சிஸ்டர் உங்க பட்டு சேலைகள் எல்லாமே கலரும் டிசைனும் அருமையாக உள்ளது
@kalpanaswaminathan9267
@kalpanaswaminathan9267 Жыл бұрын
Engagement saree katna super ah irukum ,kattunga..blue with green
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
கடைசியாக நீங்கள் புடவை மடித்து காட்டியது அழகோ அழகு தோழி👏👏👏🏆🏆🏆
@gayathridevi3756
@gayathridevi3756 Жыл бұрын
சுமதி உங்கள் நேர்த்தியைப் பாராட்டுகிறேன்.அனைத்தும் அருமை.
@manju14v
@manju14v Жыл бұрын
25th anniversary saree and nitchayathartha saree same colour combination. Blue with green 😄 but likings marudhu
@sooryaparthiban1670
@sooryaparthiban1670 Жыл бұрын
Saree folding super. Thank you.
@radha05venkat
@radha05venkat Жыл бұрын
எல்லா புடவைகளும் அழகு....
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
Sis. I also your same age. When I saw your every saree I also remember my golden memories also. Especially that farewell . saree.
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
All sarees 👌 amma ponnu dialogues super 👌
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
கல்யாணம் புடவை அருமை கல்யாணம் போட்டோ காட்டுங்கள் சகோதரி 👌🏿🌹☺️
@sriramadevigaju7766
@sriramadevigaju7766 Жыл бұрын
My wedding sari also same, but little design different 🙌
@indragandhiindragandhi4634
@indragandhiindragandhi4634 Жыл бұрын
Ven pattu sari is very nice and beautiful 🥰
@yunishaanisha9269
@yunishaanisha9269 Жыл бұрын
Wonderful collection ipolam ithu katite ponna apadi irukum
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
வணக்கம் தோழி ஐந்து நாளாக உங்கள் காணொளி பார்க்க முடியவில்லை அது ரொம்ப கஷ்டமாகயிருந்தது என் அலைபேசி பழுது ஆகிவிட்டது அதான் முதல் வீடியோ இதான் பார்க்கிறேன் மிக அருமை தோழி பட்டுபுடவை பத்தி சொல்லி போட்டது கூரை புடவை சூப்பர், நிச்சிய புடவை நல்லாயிருக்கு தோழி நீங்கள் தான் கான்ரஸ் கலர் போடுவீங்க நீலம் பச்சை புடவை கட்டி பாருங்கள் சூப்பர் இருக்கும், பாட்டி எடுத்து கொடுத்த புடவை அட்டகாசம் தோழி வெள்ளையில் சிவப்பு புட்டா போட்டு நீங்கள் கட்டி எடுத்த +2போட்டோ காட்டுங்க பிலிஸ் அப்புறம் 15 திருமண புடவை ரோஸ் அழகு தோழி அம்மா புடவை மஞ்சள் கலர் சிவப்பு பாடர் அம்மா உங்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுதத்து நீடுடி வாழ தொடுத்த புடவை தோழி நீங்கள் கட்டுங்க சிறப்பாக இருப்பிங்க மொத்ததில் எல்லாம் புடவையும் ஒவ்வொரு விதத்தில் மிக அழகு தோழி
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 Жыл бұрын
Saree foldi ng sooper
@sripradharamalingam3927
@sripradharamalingam3927 Жыл бұрын
Madam...eppovume neenga super dhan......sarees romba azhaga irukku 😊😊😊
@ameenabegum5829
@ameenabegum5829 Жыл бұрын
All the sarees r super 👌you r very perfection woman 👍😊
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
பனாரஸ் புடவை அப்ப ரொம்ப பிரபலம் புடவை ஏன் சாயம் இறங்கிவிட்டதா பார்க்க அப்படி ஒன்றும் தெரியவில்லை நன்றாகதான் இருக்கிறது.
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 Жыл бұрын
Super wedding saree collection 👌👌👌👌👌👌👌
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 Жыл бұрын
பயனுள்ள தகவல் சுமதி வாழ்க வளமுடன்🙏
@HarishKumar-fu4qh
@HarishKumar-fu4qh Жыл бұрын
Ella blouse stitching superb sis amazing 👏
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
Beautiful packing technique
@samaikkalam896
@samaikkalam896 Жыл бұрын
C0py
@geethag7669
@geethag7669 Жыл бұрын
All sarees are super sumathi akka unga Cooptex saree ippo 30000 ikku mela rate Blouse with saree folding very useful thank you so much akka
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Жыл бұрын
எல்லா புடவையும் அழகு
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Varsha ponnuku wedding dayna special tha evolu periya gift vanginaluma anniversary ku saree special tha.. Ennoda age above 35+ innuma enga parents anniversary ku ammaku saree vangitharanga enga appa.... Ella sarees ma super ah iruku...
@vidhyalakshmi382
@vidhyalakshmi382 Жыл бұрын
Amma nalla pesuringa romba sooper
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
superb collection. red bananas saree is awesome
@ritadawson6186
@ritadawson6186 Жыл бұрын
Ur folding style is so nice
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 Жыл бұрын
All sarees are very beautiful
@kanimozhi7667
@kanimozhi7667 Жыл бұрын
சூப்பர் சுமதி மா எல்லா சேலையும் அழகா இருக்கு பா
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv Жыл бұрын
Very very nice video and useful tips thank you madam
@yuvashreemschoice
@yuvashreemschoice Жыл бұрын
Super collections sis
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
சுமத்தி உங்கள் தங்கையைய் காட்ட வேண்டும். அவங்களை அவங்கள் குடும்பம்த்தையும் வீடியோ எடுத்து போடுங்கமா. உங்கள் உறவுகளை பல பேர்களை காட்டி இருக்கிங்க. தங்கையை காட்டுங்கள் பசங்க எத்தனை அவங்களுக்கு.
@MaheshMahesh-vq8ey
@MaheshMahesh-vq8ey Жыл бұрын
чєѕ ѕumαthí ѕíѕtєr ungα ѕíѕtєr єthu vαrαí kαtαvє íllα
@samburanamg4747
@samburanamg4747 Жыл бұрын
ஆமா சுமதி உங்க தங்கையை காட்டுங்கள் தோழி
@Deivaanai
@Deivaanai Жыл бұрын
😅😅😅😅😅
@suganthi9677
@suganthi9677 Жыл бұрын
Anegama appo ellorum appadi than irrupanga Varsha . Appo food habit appadi . 1/2 white saree super. Green saree 87 model nu ninaikiren Sumathi nanum vaithirunthen
@chitra.c293
@chitra.c293 Жыл бұрын
Super great sis ivalvo nal maintain pani vachu iruking saree ha great
@aaronjames3520
@aaronjames3520 Жыл бұрын
Vinushavukku unga saree rmba azhaga irukku.
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 Жыл бұрын
Actually blue and green very nice different combo😊
@shunguru1
@shunguru1 Жыл бұрын
Blouse design la neengale stitch paningala ma?! Or tailor kitta kuduthu design paningala??
@thenravi4501
@thenravi4501 Жыл бұрын
All Sarees are Super Sumathi Sister
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 Жыл бұрын
ரொம்ப super ஆ இருந்துச்சு
@murugesansumathi2638
@murugesansumathi2638 Жыл бұрын
All sarees are super Sister
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 Жыл бұрын
How come all sarees are in super condition
@subaraninataraj8796
@subaraninataraj8796 Жыл бұрын
Super nice all' sarees super nice 👌👌👌👌👌👌👌👌
@geethaganeshamurthy97
@geethaganeshamurthy97 Жыл бұрын
Saree blouse folding very nice sister
@gauthamgau8144
@gauthamgau8144 Жыл бұрын
Unga marriage pics la include panni iruntha innum nalla irunthu irukum 😜
@sudhanaresh5122
@sudhanaresh5122 Жыл бұрын
Change the title music
@Theepivlogs
@Theepivlogs Жыл бұрын
Supparma cangratulationssss
@gsk1026
@gsk1026 Жыл бұрын
Super sister vedio
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 Жыл бұрын
வணக்கம் சகோதரி சுமதி உங்கள் வீடியோ நிறைய பார்த்துள்ளேன் மிகவும் அருமை என்னுடைய திருமண சேலை உங்க சேலை போன்றதே கலரும் பச்சை மற்றும் பெரிய பார்டர் ரோஸ் கலர் மேலும் விலை 18000 வருடம் 1996 வாழ்வின் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் உங்கள் குடும்பத்துடன் மனம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💝💐💐🙏💐💐💝
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
All ur works so wonder sumathimmaaa
@Hellz17Angel
@Hellz17Angel Жыл бұрын
Arumai amma 👍
@sararasak9671
@sararasak9671 Жыл бұрын
Everybody is very nice
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 Жыл бұрын
Very useful and interesting video.
@lathasellappan9063
@lathasellappan9063 Жыл бұрын
All sarees are superb 👌 Sumathi
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 Жыл бұрын
Sumathi sis varsha marriagekku unga marriage sareeya wear pannunga🥰
@sakthihariharan348
@sakthihariharan348 Жыл бұрын
Always super sumathi akka
@kalaiarasisuresh4609
@kalaiarasisuresh4609 Жыл бұрын
Sarees ellam super
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
All, sarees colours are super
@savithar8655
@savithar8655 Жыл бұрын
All Sarees super
@vijayas7878
@vijayas7878 Жыл бұрын
அழகா இருக்கிங்க
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
சேலைகள் அழகு.
@anbukarasielangovan9850
@anbukarasielangovan9850 Жыл бұрын
உங்கள் அக்கா வ videovil kattunga
@indhus5889
@indhus5889 Жыл бұрын
Wow super nice sister
@abijothilingam3354
@abijothilingam3354 Жыл бұрын
எனக்கு அந்த வருடம் தான் கல்யாணம் நடந்தது சுமதி சிஸ்டர் என்னுடைய கல்யாணத்திற்கு எங்க அம்மா அவுங்க கல்யாண பட்டுபுடவை தான் கட்டி இருந்தாங்க சுமதி சிஸ்டர்
@dineshkanna5592
@dineshkanna5592 Жыл бұрын
மியூசிக் மாற்றுங்கள்‌ அம்மா வரஷா
@naveedgamer1717
@naveedgamer1717 Жыл бұрын
Good idea sis.
@sheelapalani518
@sheelapalani518 Жыл бұрын
Sarees are all beautiful & your blouse designs are looking good.
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi ma 🎉
@ameenabegum5829
@ameenabegum5829 Жыл бұрын
Hai ma pls check last vlog comments I gave one information varsha ma buy that product ma❤😊
@sumathis1455
@sumathis1455 Жыл бұрын
Super ma😍😍🤩
@prabhavathymanikandan1393
@prabhavathymanikandan1393 Жыл бұрын
All saree super. Very cheap. I like all. Good item for folding saree. Thanks 😊
@vijayalakshmiramesh6429
@vijayalakshmiramesh6429 Жыл бұрын
Super idea sister
@sowmyalakshmanan4602
@sowmyalakshmanan4602 Жыл бұрын
Sumathi madam unga kitchen tour podunga
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Supersumathimmma
@poomaliniskitchen3998
@poomaliniskitchen3998 Жыл бұрын
Nice👍,
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Жыл бұрын
Sema, 👍👍👍👌👌👌
@jayanthikm9891
@jayanthikm9891 Жыл бұрын
Old is gold
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Жыл бұрын
Super
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
Super👌👌👌👌👌👌👌
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Marriagesareevowsuperb
@dhanalakshmis459
@dhanalakshmis459 Жыл бұрын
Super👌😍😍😍😍😍 ❤❤❤
@josephradjaya3033
@josephradjaya3033 Жыл бұрын
👍
@rasathevyswaminathapillai6860
@rasathevyswaminathapillai6860 Жыл бұрын
👌👌💐💐💐🥰🥰🥰🥰
@revs5457
@revs5457 Жыл бұрын
Super ,❤
@RedChillisKitchen
@RedChillisKitchen Жыл бұрын
Super 👌
@raduvedi
@raduvedi Жыл бұрын
Super Sumathi 👏👏👏👏
@kumuthaasokan861
@kumuthaasokan861 Жыл бұрын
Supermam
@elakkiya2044
@elakkiya2044 Жыл бұрын
super sister
@Pkr-armys
@Pkr-armys Жыл бұрын
Vinisha entha saree beautyfulla erukinga.. Venu😘😘👌👌👌💐
@thanukamalakkann801
@thanukamalakkann801 Жыл бұрын
I am waiting for ur video sis
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Supermmmmaaa
@meenakshis7785
@meenakshis7785 Жыл бұрын
Super Akka
@radhamani8075
@radhamani8075 Жыл бұрын
👍 mam
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Hi sistar super 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍👍🙏🙏🙏💐💐💐
@meenam3283
@meenam3283 Жыл бұрын
Nice akka 👌🏼👌🏼👌🏼🌹
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Varshavinisha vikas blesssed
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 15 МЛН