Handmade Brick Manufacturing in ANTHIYUR Tamilnadu / How To Handmade Bricks Making Full Process

  Рет қаралды 485,909

My Country Foods

My Country Foods

5 жыл бұрын

#செங்கல்தயாரிப்பு # brickmaking
1 செங்கல்லின் விலை 5.20 ரூபாய்
மதுரைவீரன் கோவில் அருகில்
புதுமேட்டூர் ..சின்னத்தம்பி பாளையம்
அந்தியூர் கோபி பக்கம்
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
Handmade Brick Manufacturing in Tamilnadu / How To Handmade Bricks Making Full Process
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,kzbin.info?o=U&vide...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,kzbin.info?o=U&vide...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,kzbin.info?o=U&vide...
thank you for watching
my country foods

Пікірлер: 439
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
இவர்களைப்போல், பல தொழில் செய்கிறவர்களை, ஊடகத்திற்கு(மீடியா) கொண்டுவருகிறாய். நன்றி ஆனந்தி. படித்தவர்கள் முன் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி
@shashimaskitchenmasala9255
@shashimaskitchenmasala9255 3 жыл бұрын
@@mycountryfoods ,
@chandannayek6667
@chandannayek6667 3 жыл бұрын
a
@mask_rider46
@mask_rider46 3 жыл бұрын
@@mycountryfoods அக்கா இந்த செங்கல் சூலை address anupunga அக்கா நம்பர் அனுப்புங்க
@fishinghouseseafoods5810
@fishinghouseseafoods5810 2 жыл бұрын
super
@padmakousalya5049
@padmakousalya5049 5 жыл бұрын
எங்கள் ஊர்,சிறு வயது நினைவுகள் கண் முன்னே வருகிறது, மிக்க நன்றி ஆனந்தி🙏
@user-vp3og1mq7w
@user-vp3og1mq7w 5 жыл бұрын
மிகவும் கஸ்ட்டமாண வேலை
@saravanakumar8562
@saravanakumar8562 11 ай бұрын
இந்த வேலை செய்ற நாங்க 40வயதிலே குச்சி இல்லாம நடக்க முடியாது.. இது எங்க உங்ளுக்கு புரிய போது...
@RameshBabu-pt1iz
@RameshBabu-pt1iz 5 жыл бұрын
This is very very fantastic hard work .they are paid low salary
@thangamani4050
@thangamani4050 4 жыл бұрын
Engal kula thozhil🙏🙏🙏🙏. The worldest hard work ever. My family was in this job 10 years ago. Not now. But still we can't forget the pain. Because it is not day shift or night shift. It is 24 hours shift. Around 2_3 hours only we can sleep...... Highlight is very very very low salary.... We can't wear a neat dress even for a festival also. We have to be always with the dirty dress. But still I love this job 😘😘😘😘😘😘
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐💐💐🌷🌷😍😍😍😍😍😍😍
@suganyadevimb4556
@suganyadevimb4556 5 жыл бұрын
மிகவும் அருமை நான் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகில் உள்ள ஒரு சில கிராமங்களில் இந்த செங்கல் தயாரிப்பதை நேரில் பார்த்துள்ளேன் அந்த நினைவு எனக்கு இப்போது வருகிறது மிகவும் நன்றி மயிலாடுதுறை சுற்றியுள்ள ஊர்களில் கிராமங்களில் வீடுகளில் தயார் செய்யப்படுகின்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🙏🌹🌹💐🙏🏼
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
Nanum mayiladuthurai than
@user-jk6ys7jn4n
@user-jk6ys7jn4n Жыл бұрын
Brither
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 5 жыл бұрын
*** WANTED *** நண்பர்களே, நானும் செங்கல் சூளை தொழில் தொடர்ந்து செய்ய முனைகிறேன். ஆனால் சரியான ஆட்கள் என் பகுதியில் (அரியலூர்) இல்லை. நானும் ஐடி துறையில் வேலை செய்தேன், அதனால் எனக்கு வேலைச் சுமை பற்றித் தெரியும். நான் சரியான ஊதியம் தருவேன். பல ஆண்டுகள் இத்தொழில் அனுபவம் உள்ளவர்கள் உங்களுக்கு தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி!! தங்கி வேலை செய்ய விரும்பினால் போதுமான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.
@thaysan.b7426
@thaysan.b7426 3 жыл бұрын
Super
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
Hard working people. 👍🏻
@maharajan4881
@maharajan4881 Жыл бұрын
நல்ல விளக்கம் சொல்லி புரிய வைத்தீர்கள் நன்றி.Super
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜🙏🙏🙏🏻🙏🏻
@vinitamorrison3308
@vinitamorrison3308 5 жыл бұрын
Very hard work done by very hard working people. Thanks for bringing these people to the spotlight!
@sdegnanasekar3414
@sdegnanasekar3414 5 жыл бұрын
அருமை ஆனந்தி உண்மையான உழைப்பாளிகள் 👌👍🙏😍
@seethalakshmi713
@seethalakshmi713 5 жыл бұрын
Yanga amma appa entha vela tha pakuranga
@lathasiva8750
@lathasiva8750 5 жыл бұрын
Yenga ammavum Anga than velai pakkuranga
@seethalakshmi713
@seethalakshmi713 5 жыл бұрын
Tirunelveli
@lathasiva8750
@lathasiva8750 5 жыл бұрын
Nagercoil
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
Seetha Lakshmi and Latha siva my 🙏 to ur father n mothers
@lathasiva8750
@lathasiva8750 5 жыл бұрын
Mother only
@pandirathipandirathi5317
@pandirathipandirathi5317 5 жыл бұрын
Manithargaluku thevaipadum andra thevai porulkalil irunthu ovondrirkum evalavu kastam nu patha tha theriuthu very hard work ithu oru velainu ninaikama kasta padurathunalatha nambala nalla irukom namakaga uzhaikum anaithu ullangalukum nandri
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🌹🌹💐🙏🏼🙏🏼
@deepak2336
@deepak2336 5 жыл бұрын
ஆனந்தி உங்களால் நிறைய விடயங்கள் கற்று கொண்டோம்..... இனி எந்த பொருளை வாங்கினாலும் அதன் பின்னனியில் இருக்கும் இவர்களை போன்றவர்களின் கடுமையான உழைப்பு எங்கள் நினைவில் இருக்கும்..... இப்படிப்பட்ட எளியவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.....
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி
@ishusurya161
@ishusurya161 5 жыл бұрын
Romba kashtaman vela idhu ...ivangalukku oru naal thookamey verum 3 hrs dhan ..romba kashtapadanum but adhuku yeatha salary kidaiyadhu 😳😳😳My childhood memories 😢😢😢
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼🌹🌹
@ishusurya161
@ishusurya161 5 жыл бұрын
My Country Foods me too Ka 🙏🙏🌹🌸🌼🌻
@sivamanisivamani495
@sivamanisivamani495 Жыл бұрын
ஒகே சூப்பர் அருமையான பதிவு
@karthik.m1242
@karthik.m1242 5 жыл бұрын
Very very very very very hard work person's i like village
@muthuvel8903
@muthuvel8903 5 жыл бұрын
இந்த வேலை ரொம்ப கஷ்டமான வேலை முதுகு எலும்பு ரொம்ப வலிக்கும் முறையான சம்பளம் இல்லை
@pandianveera5154
@pandianveera5154 Жыл бұрын
அருமை மிக அருமை சகோதரி உண்மையான உழைப்பை உலகுக்கு கொண்டு சென்றீர்கள் இதுதான் உண்மையான உடல் உழைப்பு என்பது ஆரோக்கியமான உடம்பு எந்த நோய் நொடியும் இவர்களிடம் அண்டாது இவர்கள் கடவுளின் பிள்ளைகள்
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
அருமையா சொன்னிங்க அண்ணா
@srisaisrisai1118
@srisaisrisai1118 5 жыл бұрын
ஆனந்தி எங்க வீட்லயும் செங்கல் சூளை ஒரு 25 வருடத்திற்கு முன் அப்ப இந்த அச்சு மரத்தில் செய்து இருப்பாங்க .செங்கல் அறுத்ததும் அடுக்கி பெரிய பெரிய மரங்கள் நடு நடுவே வெச்சி தீ வைத்து வேக வைப்பாங்க. அதைலாம் நான் நேர்லயே பார்த்து உள்ளேன். பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க நன்றி
@nirmalameda3920
@nirmalameda3920 5 жыл бұрын
Madam Anthiyur is my Grandmother and Grandfather's place such a wonderful place. Thanks for sharing. We have been there for our childhood holidays. Thankyou so much Akka.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
,🙏🏼🙏🏼🌹🙏🏼
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 5 жыл бұрын
மிக அருமையான ஈரமான பதிவு.
@mariyamnisa832
@mariyamnisa832 5 жыл бұрын
Salute a great hard worker
@chinnasamy0711
@chinnasamy0711 4 жыл бұрын
entha video eduthu sengal velakku permai koduthathukku nantri akka thank you so much superb akka
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻💐🌷🌹💐🙏🏻🙏🏻🙏🏻
@sivasakthi5120
@sivasakthi5120 5 жыл бұрын
yenga oorlayum indha veladhan adhigam na nerla pathuruken neenga share pannadhu romba sandhosama irukku akka good job
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼💐🙏🏼🌹
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 5 жыл бұрын
இத்த செங்கல் சூளை அருமையான பதிவு செங்கல் இல்லை என்றால் அனைவருக்கும் வீடு இல்லை பள்ளி மாணவர்கள் ளுக்கு இத்த மாறி இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அவர்களும் தெந்துகெள்வார்கள் நன்றி மாஆனத்தி இவர்கள் வாழ்க்கை எல்லாம் நம் ஒருனாலும் வாழமுடியாது பாவம் அவர்கள்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🌹🌹💐🙏🏼❤️
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
Yes
@sornamsivamani6062
@sornamsivamani6062 5 жыл бұрын
அழகுஅவ்வளவுஅழகு
@thesouthindianmumbaiker5966
@thesouthindianmumbaiker5966 5 жыл бұрын
Hard working people
@saveethasampath9698
@saveethasampath9698 5 жыл бұрын
U r rocking ... expecting more manufacturing videos Like this.... want more and more...
@tastyandhealthykitchen
@tastyandhealthykitchen 5 жыл бұрын
அருமையான செங்கள் சுலை
@ezhiljayaseelan7040
@ezhiljayaseelan7040 5 жыл бұрын
It's very hard work my father also this work doing I'm from Abu Dhabi
@thangamani4050
@thangamani4050 4 жыл бұрын
Ezhil jayaseelan bro take care of your father and family
@punjabnews1441
@punjabnews1441 4 жыл бұрын
brother plz send me your number on my 00923004271380 whatsapp number
@uthayakumarkumar406
@uthayakumarkumar406 5 ай бұрын
அருமை
@MrSATHISH44
@MrSATHISH44 5 жыл бұрын
😱😱No words 🙏🙏🙏
@saveethasampath9698
@saveethasampath9698 5 жыл бұрын
Romba porumai venum ....intha work ku
@ranjendrenr5251
@ranjendrenr5251 5 жыл бұрын
Anna nenga supera veli pakringa
@shantishirke8916
@shantishirke8916 5 жыл бұрын
It's very hard work but they all doing well.👍👍
@tamilsathishtamilsathish5964
@tamilsathishtamilsathish5964 5 жыл бұрын
Very hard work people
@ramyadevip9097
@ramyadevip9097 5 жыл бұрын
Super akka hats off that hardworking people
@baskara9735
@baskara9735 3 жыл бұрын
Semme
@bakyarajbakya2123
@bakyarajbakya2123 5 жыл бұрын
arumaiyana pathivu
@DJVicky126
@DJVicky126 4 жыл бұрын
அருமை தங்கையே. அருமையான பதிவு. Jayakumar M.E., Structural Engineer Chennai
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@keerthigaraja6237
@keerthigaraja6237 5 жыл бұрын
Interesting akka super
@aravinds.k4365
@aravinds.k4365 5 жыл бұрын
Very useful.
@jeyes0764
@jeyes0764 5 жыл бұрын
நானும் இதில் வேலை செய்திருகிறேன் வெயில், மழை , Rest இல்லை etc...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dineshg7349
@dineshg7349 4 жыл бұрын
Valthukkal valka pallandu
@dineshg7349
@dineshg7349 4 жыл бұрын
Evaloo cost agum sir 100000 pc ready panna
@businessideas9443
@businessideas9443 4 жыл бұрын
@@dineshg7349 400000
@businessideas9443
@businessideas9443 4 жыл бұрын
Nan entha tholilthan seithu varukiren
@loganayakilogi7508
@loganayakilogi7508 5 жыл бұрын
Ellaraum Mella konduvara padupadum anandiku valthukal good work thank u
@sabarisabari7830
@sabarisabari7830 5 жыл бұрын
Hard workers Anna's..
@vasanthyr1132
@vasanthyr1132 5 жыл бұрын
Brick cline,pot making,jaggari preparation, cooking, fishing, crab catching and more. We can learn lot through Anandhi. Best wishes to her and family for supporting Anandhi. particularly her husband for encouraging her.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
thank you so much
@nandhiniv6195
@nandhiniv6195 5 жыл бұрын
Kannu kalangudhu ........pavam evlo kastapadranga...........
@shobanashobanashobana8001
@shobanashobanashobana8001 5 жыл бұрын
Super akka🇲🇾🇲🇾🇲🇾
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 5 жыл бұрын
What a perfect technology our people have it is a strong to building
@nirmalaks1606
@nirmalaks1606 5 жыл бұрын
அ௧்௧ா. நானும் அந்தியூர் பக்கம் தான். கோபிசெட்டிபாளையம்
@vallarasuvallarasu8323
@vallarasuvallarasu8323 5 жыл бұрын
naanum gobi tha
@tharakrishnan6924
@tharakrishnan6924 5 жыл бұрын
I m from anthiyur...
@presidentsem8189
@presidentsem8189 10 ай бұрын
இத எனக்கு therivithatharku நன்றி
@renganathanr1392
@renganathanr1392 3 жыл бұрын
ஒரு காளவாய்‌ நெருப்பு‌. போட 6 மாத்திற்கு மேல் ஆகும் தினமும் குடும்பத்தோட வேலை கிடைப்பதால்‌ வேலை செய்கின்றனர்
@ramesht7183
@ramesht7183 5 жыл бұрын
Hard worker
@achoos-foodworld1625
@achoos-foodworld1625 5 жыл бұрын
Wow super...
@ManiKandan-jf9si
@ManiKandan-jf9si 2 жыл бұрын
Hi love you
@maddywife
@maddywife 5 жыл бұрын
ரொம்ப கஷ்டமான வேலை இது.. பாவம்.. இப்போ அடிக்குற வெயில்ல நமக்கு 5நிமிஷம் போனாலே தலை சுத்துது. இவங்களுக்கு அந்த வெயில் இருந்தா தான் வேலையும் நடக்கும்.. மழை காலத்துல இன்னும் கஷ்டம். 😭😭
@Travel_TalesOfficial
@Travel_TalesOfficial 5 жыл бұрын
Ellarukkum teriya vendiya useful information sissy
@mary9n945
@mary9n945 5 жыл бұрын
Informative video
@ramkrishramkrish4630
@ramkrishramkrish4630 4 жыл бұрын
Mam your service is great.🙏 Appreciatable. Once small request to you is that kindly do not repeat the word this work is hard, hard. Every one knows that. And in front of them if you repeat, it will create a negative energy. Kindly try to encourage/motivate them with positive words. Apart from this your service is excellent. In this materialistic world, there is no gain with no pain. Hope everyone agree with this valid point.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
Thank you so much 🙏🌹💐🙏🌹💐
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 4 жыл бұрын
Romba super anathi
@a.t.kchannel7826
@a.t.kchannel7826 5 жыл бұрын
Amezing
@palanisamyka4458
@palanisamyka4458 4 жыл бұрын
Good job , Sister
@k.karthika4527
@k.karthika4527 5 жыл бұрын
அம்மா இந்த காளவாசல் வேலைக்கு தான் போராங்க. கஷ்டமான வேலை.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼
@pranithpranith1151
@pranithpranith1151 3 жыл бұрын
@@mycountryfoods \a1 try ol
@kmk670
@kmk670 2 жыл бұрын
Puliya maram manaripai thadukum. Mazhai, veyil, puyal, vellam. Yethuvanthalum saayathamaram. Puliyamarangal road orangalil nadapada vendum
@suryayouritemsveryexpensiv9244
@suryayouritemsveryexpensiv9244 5 жыл бұрын
நன்றி சகோதரி
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 5 жыл бұрын
ஊருக்கு போகும் போது வழியில் சூலையை பார்பேன் இதை எப்படி செய்வாங்கன்னு யோசிப்பேன் .இதை பார்த்ததும் தெரிஞ்சிகிட்டேன் Thanks☺️
@sasiparamesh8213
@sasiparamesh8213 5 жыл бұрын
Super sister super
@sankarm7368
@sankarm7368 5 жыл бұрын
Paravalla ananthi engaluku ithulam eppadinu theriyathu ungalala therinjikitom......romba nandri ma......by latha
@kiruthikavk73
@kiruthikavk73 5 жыл бұрын
Super akka.
@devayani3464
@devayani3464 5 жыл бұрын
1st time pakkuran super
@sathishkumar-vd7ky
@sathishkumar-vd7ky Жыл бұрын
Super sis my Appa Amma work ithutha very painful work very heart working = 😭😭😞😞
@rathankumar3291
@rathankumar3291 5 жыл бұрын
First comment huge fan of akka
@jacobwilson5296
@jacobwilson5296 5 жыл бұрын
Akka super
@suriyachenbagampillai4431
@suriyachenbagampillai4431 5 жыл бұрын
nangalum pathurukom nagercoil, Madurai la .remba kastamana work. avanga nala hard work panuvanga .
@rubqnrubqn8501
@rubqnrubqn8501 5 жыл бұрын
Super Sister
@norhafizasauliman4452
@norhafizasauliman4452 5 жыл бұрын
💪💪👏👏
@d.jensen5153
@d.jensen5153 4 жыл бұрын
Excellent!
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🌹🙏🙏🌹💐💐💐💐
@balajisubhabalajisubha93
@balajisubhabalajisubha93 5 жыл бұрын
Aanathi akka great Super super
@settaivicky1391
@settaivicky1391 5 жыл бұрын
Super akka
@kmk670
@kmk670 2 жыл бұрын
Sengal thayarikum velai parpavargaluku pf, bonus, service, amount, medical, monthly salary, salary advance kudakapadavendum
@sudhaarul1407
@sudhaarul1407 4 жыл бұрын
Great ஆனந்தி அக்கா
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Aunty super...unga videos excellent ...😃😃😃
@TummyTimeTamil
@TummyTimeTamil 5 жыл бұрын
Like sister 😃😃😀😀
@ragabala4020
@ragabala4020 4 жыл бұрын
Good nice video very useful message
@krishnakrishna3424
@krishnakrishna3424 3 жыл бұрын
Super very very nice
@tahsinkauser5356
@tahsinkauser5356 5 жыл бұрын
Anandhi,kadaisilay ippadi sollanum.neengalum senji parunga.nalla vanduduna like pannunga,share pannunga,subscribe pannunga,comment pannunga,marakkamay bell buttonay press pannunga
@ammusagayam483
@ammusagayam483 5 жыл бұрын
Tahsin Kauser ..super
@HemaLatha-wr9vs
@HemaLatha-wr9vs 5 жыл бұрын
Super anandhi
@chandrasekar9545
@chandrasekar9545 5 жыл бұрын
Super
@guberanguberan4057
@guberanguberan4057 5 жыл бұрын
👌👌👌
@piyushkumaryadav7156
@piyushkumaryadav7156 3 жыл бұрын
Very good
@grace7351
@grace7351 4 жыл бұрын
அக்கா நாங்களும் அந்தியூர் பக்கம்தான் கரட்டுமேடு
@sandydarling4722
@sandydarling4722 4 жыл бұрын
Nanum athani than
@mohammedrifath7550
@mohammedrifath7550 5 жыл бұрын
Super Akka
@vickylukelukevicky8044
@vickylukelukevicky8044 5 жыл бұрын
Super akka...
@seyonagro6057
@seyonagro6057 5 жыл бұрын
Super sister
@suganyarajesh3739
@suganyarajesh3739 5 жыл бұрын
Hats off sissy :-) :-) :-) :-) :-)
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 жыл бұрын
Super Anandhi
@hariharanhacks2654
@hariharanhacks2654 5 жыл бұрын
Unga sevai thevai narayaperuku keep supporting them we will support u
@kmk670
@kmk670 2 жыл бұрын
Sengkarkalin vilai kuraikapadavendum sengal soolai podupavargalai arasu athigarigal santhithu athan vilaiyai kuraika yenna uthavi seiyavendumo athai seiyavendum
@rajkumarm4003
@rajkumarm4003 5 жыл бұрын
எங்க ஊரு அதுல வேலை செய்து இருக்குது நானும் வேலை செஞ்சிருக்கேன்
Amazing Way they Produce Millions of Bricks by Hand
20:02
TEKNIQ
Рет қаралды 1,5 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
How to Make BRICKS with Amazing Handmade Technology
6:57
Top Works
Рет қаралды 665 М.
Proceso de como Quemar tabiques
21:09
La Galle
Рет қаралды 127 М.
Brick making on way to Madurai, Tamil Nadu, India, 2016-02-21
6:08
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3 МЛН