ஆனந்தி அக்கா இந்த வீடியோ தான் நான் முதலில் பார்த்தேன் ரசித்தேன் அதுவும் செய்தித்தாள் பார்த்து விட்டு subscribe பண்னேனேன் ஆனால் கமெண்ட்ஸ் பன்னுவதற்கு பயம். அதற்கு பின் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன்....
@mycountryfoods5 жыл бұрын
வாழ்த்துக்கள்👍👍💐💐💐💐💐💐
@krishnakumarravi9585 жыл бұрын
அக்கா உங்களின் எளிமையும் எளிமையான செய்முறை குழம்புகளை நான் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் செய்யும் குழம்புகளில் ஒவ்வொருவரும் மண்சட்டியும் அம்மிக்கல்லும் பயன்படுத்தும் போது நம் நாட்டின் பழைய முறை என்று தெரிகிறது மிக்க நன்றி
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@maaverariravanesvaran69055 жыл бұрын
அக்கா நாங்கள் தமிழீழத்தமிழ் நாங்களும் உங்கள் அனைத்து பதிவேற்றங்களையும் பார்த்தோம் அனைத்துமே நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது நன்றி தங்களுக்கு.
@mycountryfoods5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@barathikkanal6 жыл бұрын
நீங்க செய்வதை பார்க்கும் போதே தின்னத்தோனுது சகோதரி.உங்களுக்கு மன்னார்குடியில் எந்த ஊரு சகோதரி எனக்கு பக்கம்தான் தலைஞாயிறு.மகிழ்ச்சி.எங்களைபோன்ற உறவுகளுக்கு இதுபோன்ற பாரம்பரிய மிக்க நம்ம முன்னோர்களின் சமையல் முறை பயனுள்ளதாக இருக்கும். உங்களை போன்று அம்மியில் அறைத்து சமைக்கும்முறையை தற்காலதலைமுறை கைவிட்டதால் எல்லாம் மருத்துவமனை வாசலில் உயிருக்குஅஞ்சி கிடக்குதுங்க. நாட்டுகோழி சமையலைபோல் நாட்டுமீன் சிலேபி குழம்பும் அற்புதம் இதுபோன்ற காணொளியை நிறைய பதிவுசெய்ய விரும்புகிறேன் சகோதரி மகிழ்ச்சி சகோதரி.
@mycountryfoods6 жыл бұрын
அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி பாரதி ''வாழ்த்துக்கள்'' நீங்கள் சொல்லுவது 100% உண்மை நிச்சயமா இன்னும் நிறைய கிராமிய மனத்தோடு நிறைய வீடியோக்கள் வர இருக்கின்றன ,,
@sabeerkhan59506 жыл бұрын
உண்மை தான்
@prabhudece64106 жыл бұрын
, vu
@geethag86426 жыл бұрын
Hai
@priyadharshni1846 жыл бұрын
barathikkanal 30051978
@sheik14310005 жыл бұрын
கடல் கடந்து வேலை செய்யும் என்னை போன்றவர்களுக்கு உங்கள் சமையலை பார்க்கும்போது அம்மாவின் நியாபகம்தான் வருகிறது . மிக்க நன்றி ..... வாயில் எச்சும் ஊறுகிறது உங்கள் மீன் குழம்பை பார்க்கும்போது
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🌹🌹💐
@RajeshKumar-tw2qk6 жыл бұрын
அக்கா இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி மண்சட்டியில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கின்ற நேரத்தின் இடைவெளியில் நீங்கள் அம்மியில் தேங்காயை அரைக்கின்ற போதும் கூட அடுப்பில் மண்சட்டியில் குழம்பின் கொதிநிலையை மீது உங்களுக்கு இருக்கின்ற கவனம்.திரும்பவும் அம்மியில் தேங்காய் அரைப்பது ஒரே நேரத்தில் மாறுப்பட்ட வேலே அதிலே கவனம் சிதறாமை.இது நமது கிராமத்து பெண்களிடத்தில் இயற்கையாகவே இருக்கும் அழகு.இன்றைய நாகரீகம் என்று சொல்லி கொள்ளும் நகரத்து பெண்கள் உங்கள் சமையல் முறையில் பலவற்றை அறிந்து கொள்ளலாம்....
@mycountryfoods6 жыл бұрын
வாவ் மிக அருமையான கருத்து '''ராஜேஷ் குமார் அண்ணா''' வாழ்த்த வார்தை இல்லை பாராட்டுக்கள்
@priyapugal41086 жыл бұрын
City girls kora solalana thukkam varadha flat la ammiya enga vachi aaraika mudiyum illa adupadhan vachi samaiya mudiyuma konja think panni pesunga
உங்களுடைய யதார்த்தமான எளிமையான கிராமத்து சமையல்.எங்களுக்கு வாழ்க்கை இப்படி தான் வாழனும் என்ற எண்ணம் தோன்றுகிறது .. முடிந்த வரை முயற்சிப்போம் .உங்கள் என்ன வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் அக்கா .வாழ்க வளமுடன் ...
@mycountryfoods6 жыл бұрын
அருமையா சொன்னிங்க ரவிக்குமார் வாழ்த்துக்கள் !!!
@NaveenNaveen-ql9bi5 жыл бұрын
village I'll pirandhavara irundhaa oru like podunga
@komalavalli76103 жыл бұрын
Supeer.akka
@vinodhinigurunathan31106 жыл бұрын
Akka neenga panratha patha chinna vayasula naanga en Patti veetukku pogum pothu avanga panra memories varuthu meen en patti ooru kolathula putiche naangalea prepared pannuvom ippo pattiyum Illa ithupola kozhambum Illa really like u akka.... Intha video pathavea I feel happy..... Tnx for that..... 😍
உங்கட கதையை கேட்கவும் நீங்க சமைக்கிற விதவும் மிகவும் அருமையாக இருக்கிறது அன்ரி
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🌷💐💐🙏🏼🙏🙏
@mohamedfarzan60584 жыл бұрын
இந்த மாதிரி பாரம்பரிய மண்பானை சாப்பாடு இப்ப எல்லாம் இல்லை மறந்துட்டாங்க அக்கா suuuuuuuuuper.......
@mycountryfoods4 жыл бұрын
🌹💐💐🙏🙏🙏🙏
@muhilsuganthanmanivannan54616 жыл бұрын
அருமை அக்கா... இனி வரும் காலங்களில் உங்களைப் போன்ற பெண்கள் கிடைப்பார்களா எனக்கு தெரியவில்லை... உங்கள் எல்லாப் பதிவிலும் கண்டு நான் நெகிழ்ந்த சம்பவம், சமைப்பதற்கு முன் அந்த பாத்திரத்தை தொட்டு வணங்கி பின் சமையலை தொடங்குவீர்கள்... அருமை அக்கா... நான் திருமணம் செய்தால் உங்களைப்போன்ற ஒரு பெண்ணை தான் திருமணம் செய்வேன்...♥️
@mycountryfoods6 жыл бұрын
💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@محمودعباسابومازن-ص2ل5 жыл бұрын
நான் ஒகே வ
@madeswariramalingam63296 жыл бұрын
ஆடு கோழி மீன் எல்லாவற்றையும் நீங்களே சூப்பராகசுத்தம்செய்கின்றீர்கள் மிகவும் அருமை
@mycountryfoods6 жыл бұрын
நீங்கள் என்ன ஊரு
@anguganesh46906 жыл бұрын
Akka recepie super....you are gifted to live with nature...nice place...
@mycountryfoods6 жыл бұрын
thank you so much angu ganesh
@valliharish1945 жыл бұрын
good morning ஆனந்தி மண்புனை மீன் குழம்பு சூப்பர் வாயில் எச்சில் வருகிறது.tq by வள்ளி
@TamilSelvi-hj5pp4 жыл бұрын
அரூமை அருமை👌👌👌👌👌😋
@robibobi28206 жыл бұрын
அக்கா நான் இப்போது வெளி நாட்டில் வேலை பார்க்கிறேன் இப்பவே உங்கள் மீன் கொழம்ப சாப்பிடனும் போல இருக்கு அவ்வளவு சுவையாக சமையல் பண்ணுரிங்க நன்றி அக்கா
@mycountryfoods6 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரா நிச்சயம் வாங்க
@kalaithanjai18806 жыл бұрын
Ellamey fresh super gravy semma super mouth water comming 🤣🤣😂😂 Me from Kumbakonam
@mycountryfoods6 жыл бұрын
THANK YOU SO MUCH Kalaimani SIS
@varnishvarnish57143 жыл бұрын
Ungaloda yalla videovum super akka I like thish all videos❤️❤️❤️❤️❤️❤️
@mycountryfoods3 жыл бұрын
❤️💕💐🙏🏼🙏🏼🙏🏼💐💐
@karthikeyanthillainayagam75016 жыл бұрын
அருமையான கிராமத்து சமையல் ரியலி சூப்பர்
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ''கார்த்திகேயன் '' சகோதரா வாழ்த்துக்கள்
@s.deepadeepa12466 жыл бұрын
Karthikeyan Thillainayagam
@vetrivelmurukan43375 жыл бұрын
மிகவும் எளிய முறையில் ஒரு சொல்லு ரெண்டு சொல்லு என்று சிக்கனமாக அதே நேரம் செய்முறையை தெளிவாக காட்டும் நீங்கள் ஒரு village விஞ்ஞானி...
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏
@prakashthala19883 жыл бұрын
சூப்பரா செய்றீங்க அக்கா உங்கள் சமயல் அருமை இருக்கு 🙏👍🌺🌺🌺🌹🌹
@mycountryfoods3 жыл бұрын
🙏💐🙏🏼🙏🏼
@daffodsdavid6 жыл бұрын
மீன் கொளம்பு மாங்காய் flavour சூப்பரா இருக்கும்
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பிரகாஷ் வாழ்த்துக்கள்
@rajis78495 жыл бұрын
Ungaloda video dha enaku entertainment akka.love u akka
@mycountryfoods5 жыл бұрын
🌹🙏🏼🙏🏼🙏🙏💐💐❤️❤️💖💖💕💕💕
@santhoshsekar73485 жыл бұрын
அக்காஉங்கள்சமயல்அருமை
@surekaashok18836 жыл бұрын
Super akka unga samayal ellame very nice
@mycountryfoods6 жыл бұрын
mikka nanri
@liakathali52415 жыл бұрын
Super sis semiana meen kullambu paarkum podhu sapidunum thonudhu
@yuvasrivenkataramana35836 жыл бұрын
Jilephi fish ennaku romba pidikum. Tq sis...
@kowsalyamuthu99365 жыл бұрын
My favorite fish
@sandranm69066 жыл бұрын
ஞாயிறு ஸ்பெஷல் ருசியான மீன் குழம்பு... சூப்பர் 😋
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா சந்திரன்
@deepika-j2r4 жыл бұрын
Super akka
@sivakumarponnusamy58185 жыл бұрын
Graamathu manam maarama samaikireenga romba usefulla iruku thanks sister
@shamnadsainudeen59655 жыл бұрын
Nice fish
@karthika_sk65055 жыл бұрын
Wowww.. maangai evlo fresh ah irukku.. 😍😍😋😋
@subbulakshmilakshmi39726 жыл бұрын
super akka pakum pothey nakula yachi uruthu😜😋😋👌👌👌 sapadanum pola irukku akka
@mycountryfoods6 жыл бұрын
Mikka magilchi 💐💐💐subbulakshmi sis
@srinikp24116 жыл бұрын
Nanum sapidanum
@trendingsamayal5 жыл бұрын
Akka semma pakkum pothe pasikkuthu yummy fish curry
@mycountryfoods5 жыл бұрын
💐💐🌹🌹🙏🏼
@jeyajeya36246 жыл бұрын
super sister na try panni parking I am from sri lanka
@karavallaban61326 жыл бұрын
Parkayee rombe aseiya iruke sapidanumnu 😋😋😋😋... Rombe nandri amma
@FarmerCooking6 жыл бұрын
சண்டே ஸ்பெஷல் சூப்பர் தோழி!
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Farmer Cooking வாழ்த்துக்கள்
@vaithiyanathankandhasamy95714 жыл бұрын
0à
@sanujatinu43746 жыл бұрын
Nan 2daysaha than unga video's pakirean . Eppadi ungaluku ithallam therium super
@sivanandha33754 жыл бұрын
உங்களது videos super gs
@Sakthi123436 жыл бұрын
முதல் மாரியதை ராதா super AKKA
@mycountryfoods6 жыл бұрын
💓💓🌹💐
@devadevi58685 жыл бұрын
akka nalla samayal panringa yenakum samayal rompa pidikum... unga petsu yepdi samayal pananumnu nalla theliva purium padi solringa... god bless u akka... unhala rompa pidikum akka unga samayalatha papen naanum ungala maritha cook panuven😊😊
@selvi_1-4 жыл бұрын
When lam seeing .l like to eat this
@selvi_1-4 жыл бұрын
😋
@mathesh.k11244 жыл бұрын
Z
@rosysamayal11926 жыл бұрын
Super akka Mann satti fish kulambu ammiyil coconut arraithu potta vitham super
அருமை ..ரசித்தேன். .ருசித்தேன். .கிராமத்து மண் வாசனை சமையலும். . தமிழும் பார்த்து கேட்டு மகிழ்ந்தேன். . ஒன்று மட்டும் விளங்கவில்லை. . சுமார் இருபது தடவையாவது டேஸ்ட். .டேஸ்ட் னு சொல்லுரிங்களே அப்படின்னா என்ன.? அந்த தூய தமிழ் மட்டும் எனக்கு விளங்கவில்லை. . நன்றி வாழ்த்துக்கள்.
@kanchanamurthy11166 жыл бұрын
Easwaran Muthusamy டேஸ்ட் க்கு பொருள் ருசி சரியா?
@mycountryfoods6 жыл бұрын
அருமையான கருத்து {நகைச்சுவை } ஈஸ்வரன் அண்ணா வாழ்த்துக்கள்
very very thank you so much '' Anantha Kumar '''''
@krishnamoorthymoorthy45446 жыл бұрын
Anantha Kumari zzzzvey
@srinikp24116 жыл бұрын
Super fish sauces. And making tastes cooking
@இராசனின்எண்ணங்கள்6 жыл бұрын
கவிபேரரசு வைரமுத்துவின் ""அம்மாவுக்கு கவிதை"" ஓளி ஒலி பேழையின் சுரங்கள்தான் ஞாபகத்தை தட்டியது.... அம்மியில் அரைத்த வைத்த தேங்காய் மசாலாவின் மனம் மறுஊருக்கும் மனக்கும் என்றானே வாழும் கவிஞன்.... அது அனைத்தும் மெய்யே.... மண் பானை சோறும் மண்சட்டி மீன்குழம்பும் மங்காது வருமே மரக்கரண்டியின் மகத்தான வாசனையிலே.... நவீன காலத்திலே நான்ஸ்டீக் பாத்திரத்திலே நாளும் சமைத்தாலும் நறுமணம் நாவை தூண்டவில்லையே என்ற ஏக்கம் இன்னும் என்னற்ற நெஞ்சங்களில் நீங்கா குறையாக இன்னும் நிறைவேறாமல் இருக்கிறதே.... என்னுடைய தனபாக்கியம் பாட்டியின் சிலேப்பி மீன்குழம்பின் வாசத்தை அன்று சுவைக்க முடிந்த என்னால் இன்று ரசிக்க மட்டுமே முடிகிறது. உங்களின் செய்முறை பக்குவத்தை பார்க்கையில் 1993 களின் ஞாபகம் நினைவை தீண்டுகிறது.... பக்குவமும் பொறுமையும் சமயலுக்கு முக்கியம் என்பதை உங்கள் காணொளி அழகாய் படம்பிடித்து காட்டுகிறது உறவே.... வாழ்த்துக்கள் .... மண்சட்டி மீன்குழம்பும் மர அகப்பை கிளரலும் பழைய ஞாபத்தை கிளரியது....
@mycountryfoods6 жыл бұрын
அண்ணா உங்களின் கருத்தை படிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கிறது ஏன் என்று தெரிய வில்லை ,,உங்களின் மென்மையான கவிதை வடிவ கருத்துக்கள் மிக அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை ,,இராசனின் எண்ணங்கள் ,,,,,உங்களின் எண்ணங்கள் வண்னங்களாய் மிளிர்கிறது ,,வாழ்த்துக்கள் உறவே ''
@இராசனின்எண்ணங்கள்6 жыл бұрын
மகிழ்ச்சி உறவே ... என் உள்மனதில் தோன்றிய எண்ணங்களை எழுத்து வடிவமாக தறுவதில் அளவில்லா சந்தோசமே.... இது போன்ற நிகழ்ச்சியை அழகாய் வடிமைத்து அதற்க்காக நிறைய சிறத்தை எடுத்துக்கொண்டு பதிவிரக்கம் செய்வதென்பது மிக எளிதான காரியம் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற முறையிலே என்னுடைய பதிவுரையை இடுகிறேன்.... பதிவுரைக்கு பதிலுரை அளித்த உங்களுக்கு நன்றி கூறுவது என்னுடைய பொருப்பு..... உங்களை ஊக்க படுத்தினால் இன்னும் எண்ணற்ற உணவுமுறை நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பாக கிட்டும்.... தொடரும் அன்புக்கு மகிழ்ச்சி ....
@mycountryfoods6 жыл бұрын
இராஜன் அண்ணா உங்களின் கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் புதிய சிந்தனையும் வரவைக்கிறது மிக்க மகிழ்ச்சி
@MyAthavan16 жыл бұрын
இராசனின் எண்ணங்கள் அழகு பதிவு 😍😍😘
@இராசனின்எண்ணங்கள்6 жыл бұрын
Packiaselvi Samipillai மிக்க மகிழ்ச்சி
@ramadossjayanthijayanthi98895 жыл бұрын
ஆனந்தி அசத்துரிங்க நம் பாரம்பரியப் பொருளைக் கொண்டு சமைப்லதே அழகுதா.. வாழ்க வளமுடன் 🇲🇾
@mycountryfoods5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,
@s.nivethasenthil11586 жыл бұрын
sprb job ..doing good...stay blessed...we support u always....
@mycountryfoods6 жыл бұрын
very very thank you so much S.Nivetha Senthil
@தண்டபாணி-ழ9த6 жыл бұрын
தங்கச்சி உங்களையும் உங்க பசுமையான ஊரையும் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு தங்கச்சி பெண்கள் எல்லோருக்கும் நீங்க ஒரு முன்னோடி நா உங்களுக்கு ஒரு செல்ல பேர் வச்சியிருக்கேன் ஆள் இன் ஆள் அளமேலு😊
@mycountryfoods6 жыл бұрын
Wooow அருமை அக்கா💐💐🙏🙏🌹❤️😍😍😍
@janakiramant86085 жыл бұрын
l9
@janakiramant86085 жыл бұрын
UV
@hotcoolrecipes56555 жыл бұрын
Yummy in ur cooking style sissy
@mitusahoo17436 жыл бұрын
Akka supet
@rbdhatchu74825 жыл бұрын
Ungal mulamaga gramathan eppavum semmayathan valtran entru ella nanbarkalukum theriyattum
நாங்க திலோபியா மீன் தோலை உரிச்சிட்டு சமைப்போம். குளத்துல இருந்து அப்டியே freshஆ, சுவையா இருக்கும்.
@kalaiusha37485 жыл бұрын
Super akka god bless you 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@selsel85933 жыл бұрын
ஆனந்தி நீங்கள் செய்யும் சமையல் சூப்பரோசூப்பர் நன்றி திருமதி செல்வம் சிங்கப்பூர்
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️❤️💐💐💕
@nandhinbalajibalaji52375 жыл бұрын
Awesome sis love u ur fish curry pls give me one fish I want eat
@rajachandra20294 жыл бұрын
மீன் குழம்பு சூப்பர்
@selvaphil2686 жыл бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் ஆட்சியின் இப்படி அணைவரும் வாழலாம்
@Venissa1236 жыл бұрын
Happy to hear about annan seeman...
@prapakaran82486 жыл бұрын
Selva Phil. Poiii
@ponrajr4606 жыл бұрын
Poda k.k....
@shankars34875 жыл бұрын
ஆமைகள் தொல்லை தாங்கமுடியல
@tamilselvan-nv6vz5 жыл бұрын
நீ தமிழன்னு சொல்லு அந்த ப்ராடு சீமான தமிழன்னு சொல்லாத நன்பா அவே ப்ராடு நம்ம வச்சு காசுபாக்குரியான்
@janarthananjanarthanan3525 жыл бұрын
Akka neega veraleval ka valntha ungala maathiri giramaththula valanu ka athtgaka life 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏
@mycountryfoods5 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏
@nest1165 жыл бұрын
Dear, Ungalkellam mango, fish ellam live il kidaykuthu nangaellam kettupona meen, old mango than seynchu sapdrom. Neengellam romba koduthuvachavanga mam
@dhonirdj6 жыл бұрын
👌👌👌 akka semnaiya irukku.
@mycountryfoods6 жыл бұрын
💐💐💐💐💐 bharathi
@prapakaran82486 жыл бұрын
Super அக்கா
@padmapriyarajan16796 жыл бұрын
சூப்பர் மா எளிமையா ரொம்பா அழகா சமையல் செய்றீங்க உங்களுக்கு நன்றி 😀
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பத்மப்ரியா 🙏🙏💐💐💐💐💐
@sathyapranava35756 жыл бұрын
நான் பெருந்துறை. எங்கள் வீட்டுக்கு வாங்க சகோதரி.
@mycountryfoods6 жыл бұрын
நிச்சயமா ஒரு நாள் வாரேன் சகோதரி சத்யா ,,அங்கேயே ஒரு சமையல் விடியோவும் எடுத்துடலாம் ..
நல்ல கேள்வி ''தமிழ் மலர்'' புளி கொஞ்சமா போடணும், மாங்காயில் நிறைய வகை இருக்கு ஆனால் இது லைட்டா தான் புளிக்கும் '''''''ஒட்டு மாங்காய் '''''குழம்பில் புளிப்பு இருக்காது ,, நீங்களும் முயற்சி பண்ணுங்கள் சகோதரி ''தமிழ் மலர்''
@tamilmalar69876 жыл бұрын
சரிங்க அக்கா
@smoorthimoorthi71026 жыл бұрын
அக்கா நீங்க மீன் குழம்பு சமைக்கிர பார்க்கம்போது எச்சி ஊருதுக்கா கிராமத்து மன்சட்டி மீன்குழும்பு சமையல் சூப்பர்👌👌👌
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மூர்த்தி அண்ணா வாழ்த்துக்கள்👍👍👍
@prapakaran82486 жыл бұрын
கருகப்பில் குச்சியுடன்
@Vengatesh-np7lz5 жыл бұрын
Super ma Saranya
@sevugaperumalr34585 жыл бұрын
அருமை அருமையான. பக்குவம்
@mycountryfoods5 жыл бұрын
மிக்க நன்றி
@monicananda67316 жыл бұрын
Super ka... Love you ka
@mycountryfoods6 жыл бұрын
mikka makilchi Monica
@gunasekaran2776 жыл бұрын
Hi I just seen u r dubsmash it's nice continue.......
@monicananda67316 жыл бұрын
Guna sekaran thnks na
@gunasekaran2776 жыл бұрын
Welcome sister all the best....
@monicananda67316 жыл бұрын
Guna sekaran 😀
@rsanthosh19864 жыл бұрын
Romba arumai.fish cleaning.meen super Nalla cut பண்றீங்க
@s.nivethasenthil11586 жыл бұрын
Na kandoippa comment la solluven yen taste pannala.....ipo pottra videos la yellam sis sapattrathae y..........just taste thanae knjm ah taste pannikunga....ella anna ungala taste panna vendannu sollittangala avunga than first taste pannanumnu...sollunga sis anna ah thittirlam...na vellakovil la erunthu kelampava.....ipovae varen....
@rahulrocky5836 жыл бұрын
Hi nivetha nanum Vella kovil tha
@mycountryfoods6 жыл бұрын
ARUMAI sakothari ''Nivetha ''' vaanga vaangaa
@ajith19316 жыл бұрын
Apporam unga samayal ellam video vum patha super arumai ya tech panriga
@mycountryfoods6 жыл бұрын
mikka makilchi AJITH GOKUL
@pandianpandian81876 жыл бұрын
Sister konjam sounda pesunga yena sila varthaikal puriyamatikkithu sister please
@elangosecretary64945 жыл бұрын
நீங்க சமைக்கரப்பயே எனக்கு ச்சி ஊருது அக்கா 👌👌👌
@mycountryfoods5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
@dr.rajprabhu45796 жыл бұрын
ithu entha Ooru Ka
@mycountryfoods6 жыл бұрын
mannargudi pakkam doctor
@thaveesha42526 жыл бұрын
Hi
@nagaselvamnokiah41415 жыл бұрын
அம்மணி உங்களின் மீன் குழம்பு பதிவு மிகவும் சூப்பராக உள்ளது. நான் ஒரு மலேசியன்.உங்களின் பதிவுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏
@jeevanq1thanuja4485 жыл бұрын
@@mycountryfoods Hi,sister your cooking very nice. God bless you.