சொடக்கு தக்காளி செடியின் இலையைப் பறித்து அவிச்சு தண்ணிய குடிச்சாவயித்துல இருக்குற கட்டி எல்லாமே கரைந்து வெளியே வந்துவிடும். எனக்கு தெரிந்து ஒரு அக்கா இப்படித்தான்வயித்துல கட்டி இருக்கன்னு மாத்திரை சாப்பிட்டாங்க.அதுக்கப்புறம் இதைக் கேள்விப்பட்டு அந்த இலையை அவித்து குடிச்சு பார்த்திருக்காங்க. அடுத்தநாளே அவங்களுக்கு ஜவ்வு மாதிரி வெள்ளையா திட்டு திட்டா வெளியே வந்துவிட்டது.யாருக்காவது அப்படி இருந்துச்சுன்னா இத செஞ்சு பாருங்க.
@dhivyakamalraj44164 жыл бұрын
Tq brother
@tamilmahi87444 жыл бұрын
Enna pa solluringa
@ALEX-iu9sy4 жыл бұрын
@@tamilmahi8744 அந்த அக்காதான் தோட்டத்தில் வந்து இந்த இலையை பறித்து கிட்டு இருந்தாங்க. அப்போ எதுக்கு ன்னு கேட்டதுக்கு இதை சொன்னாங்க. அவங்க இப்போ அடிக்கடி இதைத்தான் குடிச்சிட்டு இருக்காங்க.
@tamilmahi87444 жыл бұрын
@@ALEX-iu9sy my grandmother utreus cancer la death aki two yrs akudhu .munnadiyae theriyama poiduchu .thanks pa
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@yazhinibaby41013 жыл бұрын
உங்களால் ,இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களின் மருத்துவ குணத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அக்கா
@kavithao30974 жыл бұрын
இயற்கை சூழலில் நீங்கள் தரும் ஒவ்வொரு மூலிகை சமையலும் அற்புதமான பதிவுகள் ஆனந்தி அக்கா ❤️உங்கள் கிராமம் மூலிகை நிறைந்த கிராமம் 💕 உண்மையில் . சிதறிக்கிடக்கிறது அற்புதமான மூலிகைகள். அதனை இனம் கண்டு எமக்கு அருமையாக சமையல் செய்து காட்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா.. 🙏 🙏 இன்றைய பதிவுமிகவும் இனிமை ஆனந்தி அக்கா👍👌🙏 ❤️. வாழ்த்துகள்..
@eswariperumal59684 жыл бұрын
கவிதா 💛 எப்படி இருக்கீங்க? அனைவரும் நலம் தானே? நலம் அறிய ஆவல்.. நாங்கள் நலம் கவிதா..
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கவிதா🙏🙏💐💐💐
@kavithao30974 жыл бұрын
@@eswariperumal5968 சாரி அக்கா பதில் அளிக்க தாமதம் ஆகிவிட்டது.. நான் நலம் அக்கா.. நீங்கள் எல்லாரும் எப்படி..? மிகவும் கவனமாக இருக்க அக்கா ❤️
@kavithao30974 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி அக்கா ❤️
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@kavithao3097 கவி டியர் சுகம் தானே.!!💕நாங்களும் நலம் டா.!! சாரி மா உன் கருத்து தாமதமாக பார்த்தேன்.!! தீபாவளி பிஸி மற்றும் உன் தம்பி..ஒரு மாத லீவில் வந்ததால் சற்று வேலை அதிகம் மா.!!😍❤
@rathitk21234 жыл бұрын
நல்ல மருத்துவ குணம் மிக்க சொடக்கு தக்காளி வாழைப்பூ குழம்பு வைத்து காட்டியதற்கு மிக்க நன்றி. ஆனந்தியை பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பாக உள்ளது கிராமத்து மணம் கமழும் பெரும்மதிப்புள்ள மூலிகைகள் கீரைகள் அனைத்தின் பெருமைகளையும் தேடித்தேடி சமைத்து காட்டி மக்களுக்கு நல்லது செய்துவரும் ஆனந்திக்கு மிக்க நன்றி. உங்களு டைய உழைப்பு மற்றும் முயற்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம். பக்கங்கள் போதாது. மிகுந்த திறமையும் கடின உழைப்பும் சிறந்த மனவலிமையும் தன் நம்பிக்கையும் நிறைந்த ஆனந்திக்கு எனது வாழ்த்துக்கள்.
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@narmathamuthukumar36374 жыл бұрын
நன்றி ஆனந்தி அக்கா ♥️ எனது சிறுவயதை ஞாபகப் படுத்தி உள்ளீர்கள்
@ajithkumar.a90233 жыл бұрын
👌👌👌👌இதன் இலையை சமைத்து சாப்பிட்டேன் மிகவும் கசப்பாக இருந்தது
@valliramasundram85904 жыл бұрын
I m 70 yrs old but never seen this type of cooking, looks delicious n tasty. Keep up the good work, warm greetings from Malaysia.
@mahalakshmimaha4180 Жыл бұрын
சூப்பர் ஆனந்தி அருமை ஆனந்தி ஒரு சித்த மருத்துவர்.👍👍
@mycountryfoods Жыл бұрын
🙏💖💙💜💜🌷🌷
@mathialaganchelliah22614 жыл бұрын
சொடக்கு தக்காளி குழம்பு வைத்து சாப்பிட்டதிலை நாங்கள் அதில் காய்க்கும் பழங்களை சாப்பிட்டுருக்கிறோம் தலையில் உடைத்து விளையாடி இருக்கிறோம் ஆனால் கிராமத்து சமையலில் சூப்பர் மூலிகை குழம்பாக சமைத்தது அருமை, அருமை.👍
@mycountryfoods4 жыл бұрын
அருமை அக்கா
@skalai86934 жыл бұрын
அருமை அருமை சகோதரி, புதுமையானவற்றை தேடி தேடி எங்களுக்காக அற்புதமான மூலிகைவகையான குழம்பு வகைகளை தந்தமைக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐👍👍👍👍
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கலை
@lakshmanank4792 жыл бұрын
தோழரே! இது புதுமையானது இல்லை. மறந்துபோன நமது தமிழரின் மூலிகை. அக்கா அவர்கள் நினைவுப்படுத்துகிறார். மகிழ்ச்சி அடைகிறேன்.
@Tamil2002-g7d4 жыл бұрын
நல்லாய் இருக்கிறது குழம்பு நன்றி வணக்கம் சகோதரி👍👏💐🌞
@guessglitz4 жыл бұрын
ஆஹா... சொடக்கு தக்காளியில் குழம்பா? புதிய முயற்சி... பயனுள்ள முயற்சி... நாங்களெல்லாம், சின்ன வயதில் அந்தப் பழத்தை அப்படியே சாப்பிட்டுதான் பழக்கம்...
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐🙏🏼
@bharathadevi83792 жыл бұрын
நாங்களும் சின்ன புள்ளையில நெத்தியில வெடிப்போம், பழம் நல்லா வெளிர் ரோஸ் கலர்ல இருக்கும், சாப்பிட்டா சூப்பரா இருக்கும்,
@eswariperumal59684 жыл бұрын
சொடக்கு தக்காளியிலும் குழம்பா? ஆச்சரியம் ஆனந்தி..🤔 சொடக்கு தக்காளி நானும் சிறு வயதில் நிறைய பறித்து நெத்தியில் அடித்து சொடக்கு போட்டு விளையாடியது உண்டு ஆனந்தி..! கீழே விழுந்து கிடக்கும் பழத்தில் ஒரு விதமான இனிப்பு சுவை போட்டி போட்டு பறித்து சாப்பிடுவோம்..(இனிமையான நினைவுகள்) இப்போது மழைக்காலத்தில் எங்கள் வீட்டருகில் முளைத்திருக்கும்.. இதன் மருத்துவ குணங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கவும் சுகருக்கும் நல்லது என்பதும் ஆச்சரியம் நானும் இதேபோல் குழம்பு செய்கிறேன்.. தங்கள் தகவலுக்கும் சமையல் செய்முறைக்கும் மிகவும் நன்றி சகோதரி ஆனந்தி ♥️🙏🌿🍃🍂🌿👌🤗👌🍲😍 குட்டி தம்பிகளுக்கு சொடக்கு போட்டு விளையாடும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது கண்டு மகிழ்ச்சி ஆனந்தி.. குட்டிதம்பிகளா என்ஜாய்..
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🙏🙏🙏🙏💐💐💐💐❤️💕😍
@eswariperumal59684 жыл бұрын
@@mycountryfoods மிக்க நன்றி ஆனந்தி ❤️🙏❤️.. மருத்துவ குணம் கொண்ட சொடக்கு தக்காளி கீரை வீடியோ எதிர்பார்க்கிறோம்..
மிக அருமை. ரொம்ப நன்றி.. குழந்தைகள் ரொம்ப ரொம்ப அழகு...
@kuttikutti32414 жыл бұрын
இப்பவேல்லாம் மருத்துவ குணங்கள் கொண்ட சமையல்ல அசத்திரீங்க சூப்பர் அக்கா எனக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சேலம் மாவட்ட ரசிகன் குட்டி
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி குட்டி
@eswaribalan1644 жыл бұрын
Actually using a wooden spoon in earthen pot simply SUPER. This is a very very good recipe. Nandri amma. Rombo nala panirekengga.
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🙏🙏
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
ஆஹா..!! என் வீட்டில் இந்த செடியை பொக்கிஷம் போல் பாதுகாக்கிறேன் ஆனந்தி.!! அதுவும் முன்பு உனக்கு இந்த செடியின் படம் அனுப்பி கேட்டதும் தான இதன் பெயர் சொடக்கு தக்காளி என தெரியும்.!! சிறு வயதில் பட்டாஸ் காய் (பிச்சி செடி) என உங்களைப்போல் விளையாடி இருக்கிறேன். 😀😊 இதில் கூட குழம்பு வைக்கலாம் என இப்போது தான் தெரிகிறது.!! இதன் மருத்துவ குணத்தால் கீழே விழுந்து கிடக்கும் பழுப்பு நிற பழங்களை 4,5 தினமும் சாப்பிடுவேன். இதன் கீரை கூட நீங்கள் சொன்னதன் பேரில் பருப்பு போட்டு ஒருமுறை சமைத்தேன் ஆனந்தி .!! குழம்பு பார்க்கவே... ஏதோ சுண்டைக்காய் போட்ட வத்தல்(கார) குழம்பு போல் இருக்கிறது.!! தர்சமயம் வாழைப்பூ இல்லை. வெறும் சொடக்கு தக்காளி போட்டு குழம்பு போல் செய்து பார்க்கிறேன்.!! வித்தியாசமான, ஆரோக்கியமான பதிவிற்கு நன்றி ஆனந்தி.!!!😊💞💕
@domnicsimon3474 жыл бұрын
Nice
@eswariperumal59684 жыл бұрын
லெட்சுமி ♥️ அக்கா எப்படி நலம்.. நலமறிய ஆவல்.. வேலை அதிகமா அக்கா ? .. சொடக்கு தக்காளி செடி வீட்டில் வளர்க்கிறீர்களா? அருமை அக்கா..
@mycountryfoods4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் லெட்சுமி அக்கா🙏🙏🙏💐💐💐💐
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@eswariperumal5968 நலம் ஈஸ்வரி.!! அவ்வன்னமே உங்கள் நலமும் அறிகிறேன்.!! ஆம் மா.. தீபாவளி வரை சற்று வேலை அதிகம். அதுவும் மகன் ஒருமாத லீவில் வந்திருக்கிறான்.!! முன்பு ஆனந்தி மூலம் தான் இதன் பெயர் தெரியும் அதேபோல், சாரனைக்கீரை, குப்பை மேனி, சொடக்கு தக்காளி வளர்க்கிறேன் ஈஸ்வரி.!!!💞💕
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி.!! இதைப்போன்ற மூலிகை கீரை பற்றி தெரிந்து கொள்வதற்கு உனக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.!!
@nuraishah11844 жыл бұрын
A simple yet healthy plantain flower and vegetable curry. Thanks for sharing. God bless.
Enakum ipdi sodaku thakkali velada pidikum ka... Ipo en payyanuku apdina ennanu kooda theriyathu, video la paathu tha therinchuka poran... Nalla attempt ka.. All the best
@rashmikishore19834 жыл бұрын
Nice pudichirak from Mysore Karnataka
@DiyanTamizh2 жыл бұрын
அக்கா மிக அருமையான குழம்பு.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா
@selvam94243 жыл бұрын
நன்றி அக்கா அருமை !!
@ramasamyvanisri7304 жыл бұрын
Thanks akka . How are you
@b23regina4 жыл бұрын
Very nice new dish. I am a South Indian but never tried this dish.
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼😍❤️💕💕💕💕
@peekyspeekys48024 жыл бұрын
Ur cooking very awesome I like ur cooking and ur family god bless u
Romba nalla eruku akka healthy ana Samayal and unga smile um romba nalla eruku akka
@kalaivani15924 жыл бұрын
Supr akka.. 😊. But enga orula edhelam kedaikadhu... Ur so blessed hav a village life..
@mycountryfoods4 жыл бұрын
💐🙏🏼🙏🏼🙏🏼🙏
@rshajahan723 жыл бұрын
Our Tamilnadu food is very important for all. Very nice. Very very good for all health. Supper cooking I want this.
@vijayanitha14104 жыл бұрын
Hari kutty super
@harikrishnanp29193 жыл бұрын
செம சகோதரி
@balamythili77264 жыл бұрын
Ananthi akka super yen ponnu than akka ungaloda periya fan yeppa vumea unga video than parpa kuripa anaivarukum vanakam oru thadava unga kita pesanum akka yepde pesurathu
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மைதிலி
@balamythili77264 жыл бұрын
@@mycountryfoods nanum unga periya fan than
@pullingo2kkids1274 жыл бұрын
Super Akka video health food
@eishaeisha24532 жыл бұрын
Wow yummy
@sanjay-ly4ud4 жыл бұрын
Very interesting video
@balakirshnanraju46184 жыл бұрын
Akka thengai sambal eppadi seirathu nu video poduga
@priyam69724 жыл бұрын
Akka,video,super,
@teddyskitchencorner94854 жыл бұрын
I knew lot of information from your channel thanks a lot akka
@mouleeshwaran28734 жыл бұрын
எல்லா வகையாக இருந்தாலும் சாப்பிடலாமா ஆனந்தி அக்கா
@animalloverinTamil4 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி 💐
@selvakumarrajakumar29214 жыл бұрын
Mam Anthi super super Thank you 👍👍👍👍👍😻😻
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼💐🙏🙏😍😍
@riyazking49544 жыл бұрын
Anna ninka nalla anni ku support kodukirinka super anna keep going anna
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏
@ShaanSaran_GS1494 жыл бұрын
சூப்பர் அக்கா அவர்களே.... 🙏🙏🙏🙏🙏
@karupuswamy94693 жыл бұрын
Super excited
@chitrasivaraman31363 жыл бұрын
Super Aanandi, I recall my earlly days.
@KrishnaVeni-x9xАй бұрын
எங்கள் ஊரில் சொடக்கு தக்காளி நிறைய இருக்கு ஆனால் யாருமே அதை கண்டுக்க மாட்டாங்க இதை சாப்பிடலாமா