மிகவும் தெளிவான, விளக்கமான, பயனுள்ள பதிவு... மிக்க நன்றி...
@JACKsanjayАй бұрын
Thank you bro super video 🤝🙏
@gowriravi52693 ай бұрын
தெளிவான விளக்கம் அண்ணா 🎉🎉🎉🎉
@vijayavanirajeshwari87443 ай бұрын
Semmma brother inda mathiri niraya videos podunga thank u so much nice ...God bless u
@suganthir65272 ай бұрын
Super thankyou sulur SUGANTHI
@amalapushparaj52863 ай бұрын
Super work clear and wonderful teaching🎉🎉
@myfashionworktailor3 ай бұрын
Thank you so much 🙂
@SugandhiSathrak3 ай бұрын
❤❤🎉🎉best explanation clear great work
@saridha.133 ай бұрын
👌 super
@thayanithychandrakumar5158Ай бұрын
மிக்க மிக்க நன்றி🌹 நான் பெற்ற அறிவு❤️ பெறுக🙏இவ் வையகம்🍊 என்ற துயமனசு❤️படைத்த உள்ளதத்திற்கு🌹 ஆண்டவன்🙏 என்றும்❤️ அருகில் ❤️ இருப்பான்🙏❤️🙏❤️
@myfashionworktailorАй бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏. எல்லா செல்வங்களையும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு
@SakthiSakthi-b4m3 ай бұрын
சூப்பரா இருக்கு
@dhanalakshmic77813 ай бұрын
Neat perfect super cute💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@myfashionworktailor3 ай бұрын
Thank you! Cheers!
@veeramaniveeramani6991Күн бұрын
அண்ணா டாட் மார்க் பண்ணுறது வித்தியாசமா இருக்கு.அப்படித்தான் மார்க் பண்ணனுமா.அப்படி பண்ணுனா சரியா வருமா
@DbR4-f4r3 ай бұрын
Super 👌
@myfashionworktailor3 ай бұрын
Thank you
@reginapetthupandian74763 ай бұрын
நன்றி
@ramachandranr6713Ай бұрын
👍🏻
@Sudha_emb_work3 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤
@dhrunff72823 ай бұрын
Super anna
@Nirmalavenkat-s4k3 ай бұрын
Anna unga video super enakku oru cutting video poda mudiuma? Chest_38,Bust_40,waist_34 pls help.
@myfashionworktailor3 ай бұрын
Ok
@boomadevi35063 ай бұрын
Suppara irugu Sir nanuumtraipanran sir thanu
@narayanasamynavaneetham80323 ай бұрын
Very nice
@myfashionworktailor3 ай бұрын
Thanks
@Shanmugapriyads1233 ай бұрын
👌
@lathalatha70143 ай бұрын
Cutting video sir
@myfashionworktailor3 ай бұрын
போடுகிறேன்
@sudhakaryadav85783 ай бұрын
😊
@Susee-nb33 ай бұрын
Anna nanum dharmapuri dha ungakitta vela irukkuma 7 years experience
@silpy7563 ай бұрын
Neril poi kettal than nanraka erukkum
@Susee-nb33 ай бұрын
@@silpy756 👍
@myfashionworktailor3 ай бұрын
Sorry என்னால் முடிந்தவரை தைப்பதற்கு மட்டும் தான் வாங்குகிறேன். வேண்டுமென்றால் அருகில் ஒரு கடையில் ஆட்கள் இல்லை கேட்டு சொல்கிறேன்
@bhamar78993 ай бұрын
Unga channalum( Dharmapuri fashion) My fashion work channel um same aa ?
@myfashionworktailor3 ай бұрын
Yes
@dhivyaragu81603 ай бұрын
Anna oru machine vaanganum veliya thachu kodukkara pola model sollunga Anna edhu vaangalam nu
@myfashionworktailor3 ай бұрын
Jack f5
@NagamaniS-h2u2 ай бұрын
Weekend
@PremaArul-no8pj3 ай бұрын
அண்ணா சைடு ஜாயின் பண்ணும் போது பேக்ல மார்க் பண்ணதுல சரியா புடிச்சீங்க ஆனா ப்ரன்ட்ல தள்ளி தையல் போட்டீங்க ஏன் அண்ணா
@myfashionworktailor3 ай бұрын
இடுப்பு லூஸ் வைக்க சொன்னாங்க பின் பக்க டாட் புடிசுட்டு சைடு ext தையல் கடைசியாக போடுவேன்
@narayanasamynavaneetham80323 ай бұрын
Sir blouse wash pannathum tight akuthu enna sir panrathu tips kuduinga please
@myfashionworktailor3 ай бұрын
அதற்கு தகுந்தார் போல் சைடு ஒரு தையல் அளவு லூஸ் விட்டு தைக்கவும்
@nandhuraj53823 ай бұрын
Vanakkam sir, blouse final ah side joint pannitu check panna sutralavu sariya iruku. Kela last hook maatura idam romba loose iruku. Two inches pidichi thaikura mathiri iruku. Appadi pidichal side joint straight varama v shape aaguthu. Y this complaint sir
@myfashionworktailor3 ай бұрын
பட்டி சரியாக க வெட்டனும், இல்லைனா கீழ் டாட் இன்னும் சற்று பெரிதாக பிடிக்கத் தால் சரியாகும்
@KathirD-k8t3 ай бұрын
Anna unga kadai eanga erukku anna please address
@myfashionworktailor2 ай бұрын
WhatsApp connect 9087390978
@dhavamanidhavamani27532 ай бұрын
வலது கை இடது கை எப்படி பார்த்து தைக்க வேண்டும்
@myfashionworktailor2 ай бұрын
கை குடைந்து வெட்டுவது இரண்டு பக்கமும் முன் பக்கம் வருமாறு தைக்க வேண்டும்
@jeevithashanmugam15173 ай бұрын
Anna entha blouse stitching banna evalavu neram aanathu
@myfashionworktailor3 ай бұрын
1.50
@jeevithashanmugam15173 ай бұрын
Sema anna
@Nirmala-he1ry3 ай бұрын
r
@SumathiSumathi-jk7vy3 ай бұрын
கை சாய்ட் வீடியோ தனியாக போடுக அண்ணா
@myfashionworktailor3 ай бұрын
Ok
@DeepaBalaji-s6z3 ай бұрын
என் பொதுவா எவ்வளவு எடுக்க வேண்டும் ஜாயிண்டுக்கு எவ்வளவு அளவு எடுக்கணும் @@myfashionworktailor
@SumathiSumathi-jk7vy3 ай бұрын
கை ஏற்றம் இரக்கம் வருகிறது பினிசிங் அழக வரல எதாவது டிப்ஸ்
@myfashionworktailor3 ай бұрын
தைக்க தைக்க சரியாக வரும் . அடிக்கல் இறக்கம் இன்னும் குறைக்கவும்