இந்த ஒரே படத்தில் எத்தனையெத்தனை நகைச்சுவை கலைஞர்கள்!!! இவர்களில் ஒருவர் கூட சினிமாவில் ஜொலிக்கவில்லையென்றால் எவ்வளவு மனவருத்தம் இருக்கும் இந்த டீமிற்கு.... சூப்பர் டூப்பர் நடிப்பு.
@manoharg67692 жыл бұрын
படு மொக்கை சந்தானம் அவனுக்கு தான் வாய்ப்பு சினிமாவில் கொடுத்து இருக்கான் கள் தமிழ் சினிமாவின் சாபம்
@shinchan84963 жыл бұрын
2021 ல பாக்கறவங்க யாராச்சும்🤗🤗🤗
@a.d.s.immanuel85153 жыл бұрын
Nanmu
@brazilcountry2723 жыл бұрын
✌️
@Treasureofmemories3 жыл бұрын
லொள்ளுசபா full episodes available in this channel... Pls support nanbargaley 🙏
@vijayvfc72642 жыл бұрын
2022
@nagarajk15752 жыл бұрын
2022
@dineykumar893 жыл бұрын
மனோகர் சார் நடிப்பு அருமை செம காமெடி
@narendrank5795 жыл бұрын
வேற லேவல் மீண்டும் விஜய் டிவி சேனல் லொள்ளு சபா காமெடியை ஒளி பரபரப்பு செய்யலாம்
@rameshbabu84934 жыл бұрын
Manohar is always ultimate...
@visvaananth8615 жыл бұрын
லொள்ளு சபா கலைஞர்கள் திறமையான கலைஞர்கள் மாத்திரம் அல்ல , வசனத்தையும் நடிப்பபையும் அற்புதமாக பேசி சிறப்பாக நடிக்க கூடியவர்கள் ,. இன்று எல்லோருமே பெரிய நடிகர்களாக திரைவானில் ஜொலிக்கிறார்கள் , சிறப்பு ..
Manohar: Neenga police ahh? Jeeva: illa inspector manohar: Nalla vela.. Nankooda police ohh nu nenachu bayanthuten😂😂😂😃😃😃😃
@pradeeppradeep7883 жыл бұрын
Lol
@kannansara779 Жыл бұрын
🤣😂😅😅😂
@MDArif-mr2zv2 ай бұрын
😂😂😂😂
@muruganbala263 жыл бұрын
ஒவ்வொரு dialogue க்கும் கவுன்ட்டர் , வேற எந்த show லயும் இப்படி இருக்காது.
@yovantensingh42883 жыл бұрын
அதெல்லாம் இவங்க irundha time thaan ..ipa ellam vijay tv pakave mudiyathu avlo கேவலமா ஷோ pandranuga...இந்த லொள்ளு சபா matum இல்லனா விஜய் டிவி யாருக்கும் தெரியாது
@muruganbala263 жыл бұрын
@@yovantensingh4288 correct bro ....
@jayaseelan96433 жыл бұрын
Correct bro
@karthikeyansasikala34223 жыл бұрын
Jeeva is the best hero candidate of lollu sabha multi talented and natural comedian. See the episodes with Jeeva as hero vs Santhanam as hero, you will understand Jeeva is the best, his comedy never hurt other people. Like koundamani santhanam will degrade others and make fun situation. Jeeva like Vadivelu never degrade others in his comedy. Jeeva the best of lollu sabha. And as everyone says Manohar is unique, Saminathan is the best character role person in these episodes.
@azhagurajaallinall126 Жыл бұрын
True.. hope he makes good connections with new people who try to become director.. as every(many) hero got build because of good connections (see sk mafia getting control over tamil cinema & vijay se doing mokka films) 27.02.2023 02:50 pm ist
@thanikatturaja9457 Жыл бұрын
2023 la யாரெல்லாம் பாக்குறீங்க 😆😆😆😆😆
@dhanat69933 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம். கொரோனா காலத்தில் விஜய் டிவி இதை மறுஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
@jeyseelan34355 жыл бұрын
One of the best spoof from Lollu Sabaa!
@jeevarandy2025 жыл бұрын
Lollu saba monokar best Actior
@lokeshkumarsp16705 жыл бұрын
Idk why it suggested me... But lollu sabha never gets old...
@Anand-kt1mt7 жыл бұрын
Manohar: Atho anga oru malai theriyutha Inspector: Aman theriyuthu Manohar: Enaku therila konjam thooki katunga