உங்கள மாதிரியே நாங்களும் இருக்கணும்னு ஆசை தான் அக்கா ஆனா அந்த அளவுக்கு வசதி இல்லை அண்ணனுக்கு வேலைக்கு போனால் தான் எங்களுக்கு சாப்பாடு 😭😭😊❤❤
@LathaRameshLathaRamesh-fc7vm4 ай бұрын
yes true 😢😢😢
@manimegala.a1644 ай бұрын
நான் போயிருக்கேன் அக்கா காலேஜ்ல இருந்து கல்வி சுற்றுலாக்கு இங்க தாங்க போயிருந்தோம். கீழடி அருங்காட்சியம் பழங்கால மக்களின் வாழ்க்கையும் வாழ்ந்த சூழல்களையும் பற்றி இதில் அருமையாக கூறியிருந்தார்கள். அந்த கால மக்கள் பயன்படுத்திய பொருட்களையும் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் அக்கா... 🥰👍😇🥳 அருமையான ஒரு இடம் கீழடி அருங்காட்சியம்.. 😇🤩❤️
@k.a13104 ай бұрын
Intha music ketala manachu aputiya oru feel oru madhiriyana sandhosama ahh iruku yaarukala aputi irukuu❤❤❤❤❤
@MySpicyHome4 ай бұрын
enjoy dr
@ravimeena70134 ай бұрын
@@k.a1310 ama , actually ipolam na kitchen kulla porappolam intha music bgm la play panra feel pannitey vela panna fresh ah iruku, positive vibes🤗♥️
@YaAnKhinspace4 ай бұрын
@@MySpicyHomeBetter mention positive comments Priya. Universe always multiples what we mention. If u mention their name they feel really happy❤
@Aathirankalyan4 ай бұрын
Welcome enga ooruku vanthurikinga l am from madurai villapuramsis❤❤❤❤@@MySpicyHome
@aarthy18184 ай бұрын
Ga to yi 0:27 0:27 0:27 a
@rajasuryarajasurya94644 ай бұрын
Thirumba Thirumba unga vlog pathukitey iruken very nice sister❤
@Naveen_kitchen4 ай бұрын
Enaku inaiku birthday so athunala oru like podunga ❤❤
@MySpicyHome4 ай бұрын
Happy birthday dr ❤️❤️
@VasanthLachu4 ай бұрын
Enakum tha today birthday ❤
@ayeshadeensha40494 ай бұрын
Hpy birthday .... god bless u
@ayeshadeensha40494 ай бұрын
@@VasanthLachuhpy birthday ... god bless u
@shabibabegam46844 ай бұрын
Eppovume positive vibe dhan neegaa....Ugala pakkara engalukkum positive mind a kondu vandhudu riga ......TQ sissssd
@MySpicyHome4 ай бұрын
Happy vinayagar chathurthi dr
@Lovely_Queen_risu4 ай бұрын
@@MySpicyHome...negative comments ku neega sonna pathil Vera level...semma sis unga speech...you tube channel la ungaluku evlo salary varum sis ...
@urd63724 ай бұрын
Unga video finish aaguradhe therila.... Semma interesting sisyyy❤❤❤❤
@YaliniYalini-l2m4 ай бұрын
Akka unga videos ellame super na ipotha first time comment pantre but 1year a unga vlogs la pakure ur voice super❤
@imyourhealer7744 ай бұрын
Always u r my biggest addiction in KZbin. I'm a house wife u inspire us more
@GowthamiK-bz7fv4 ай бұрын
Super akka unka vedio partha manasu Leesa eruku😊
@UshaKannan-i4n4 ай бұрын
Wowww... Super congratulations👏🎉
@Pmathi2344 ай бұрын
நான் இப்பதான் full video பாத்தேன் dr ஒரு கதை இது உங்களுக்கு தெரிந்த கதையாகக்கூட இருக்கலாம் இரண்டு தவளைகள் கயிறு ஏறும் போட்டியில் கலந்துக்கிச்சு உயரம் அதிகம்தான் இரண்டு தவளைகளும் மேலே ஏறிக்கொண்டுஇருக்கும் போது கீழே வேடிக்கை பார்க்கும் தவளைக்கூட்டம் சத்தம் போட ஆரம்பித்தது இதற்கு மேலே ஏறினால் கீழே விழுந்து விடுவாய் நீயே கீழே பார் என்றது ஒரு தவளை இன்னொன்று கீழே விழுந்தால் இறந்து விடுவாய் என்றது இதை கேட்ட மேலே ஏறிக்கொண்டிருந்த தவளைகளில் ஒன்று கீழே பார்த்து பயந்து இதற்கு மேல் நம்மால் முடியாதுனு கீழ வந்துருச்சு இன்னொரு தவளை மேல ஏறி போய்கிட்டே இருந்தது மேல ஏறி ஜெயிச்சுருச்சு கீழ வந்ததும் சுத்தி இருந்த தவளைகள் கேட்டுது நாங்க இவ்ளோ தூரம் கத்தி கூப்பிடறோம் நீ நாங்க சொல்றத கேக்கவே இல்ல எப்படி தைரியமா நீ மேல போன உனக்கு பயமா இல்லையானு கேக்கும்போது அந்த தவளை சொல்லுச்சு நீங்க என்ன பேசறீங்க எனக்கு காது கேக்காதுனு சொல்லுச்சாம் அதே மாதிரிதான் நம்மளும் முன்னேற விடாம எதையாவது பேசிக்கிட்டேதான் இருப்பாங்க நம்ம நல்லத மட்டும் காது கொடுத்து கேட்டுட்டு கெட்டத செவிடுனு சொன்னாலும் சரினு நம்ம வேலையை பாத்துக்கிட்டு இருந்தா போதும் கண்டிப்பா நம்ம வாழ்க்கைல ஜெயிக்கலாம்❤❤❤❤❤❤😊😊😊
@MySpicyHome4 ай бұрын
Thank u sis ! Kaalaile first indha comment dan Padikara ur words are true and motivational! Thank u soo much
@Pmathi2344 ай бұрын
@@MySpicyHome 👏👏👏👌 Thanks dr love you
@SanthanakumariHarishasiva4 ай бұрын
Priya sis yaru venalum enna venalum sollatum neenka unka wrka continue pannunka solla pona neenka than enkalukaga lifela ovaru minutsum capture pannanum so u are great I love spicy samayal by harisha❤
@KumarRadha-g1j4 ай бұрын
பிரியா நீங்க காரைக்குடி வரனும் சிஸ்டர் ❤❤❤
@VenkadeswariEswari-o5f4 ай бұрын
Unga videos la etho oru magic iruku sister ❤❤athu than yelaraiyum like Pani pakka vaikuthu and motivationavum iruku superb vlog sister 👌👌👌
@dindigulponnu4 ай бұрын
You are the inspiration akka 🎉❤congratulations🎉❤
@krithikakumar64014 ай бұрын
Chennai, Madurai la irunthu mattum illa. New Zealand la irunthum unga vlog ah paakuren😀. Ungaloda videos ellame romba pudikum❤️. Congratulations on your award 🏆 🎉
@MySpicyHome4 ай бұрын
Thanks for your love dr ❤️
@Nandhini2454 ай бұрын
Vlog rompa interst ah irunthuchu❤❤❤
@MySpicyHome4 ай бұрын
Thank you dr
@fathimamariyam28564 ай бұрын
Congrats sis 🎉whil reveivg d award i feel very emotional ❤
@radhasrinivasan40434 ай бұрын
Congratulations Sripriya!! Best wishes and well deserved award🎉🎉🎉🎉. May you receive many more awards like this
@MySpicyHome4 ай бұрын
Thank you so much 🙂
@akilaganesan59364 ай бұрын
Hi sis.. U r living your life in a unique way.. Keep going
நாங்க மதுரை பழங்காநத்தம் ஏரியா❤❤❤❤நீங்கள் மதுரைக்கு வந்ததை பாக்கமுடியவில்லை
@VenkadeswariEswari-o5f4 ай бұрын
Super sister award vangunathuku engaloda congratulations 👍👍👍ungaluku innum athigama success kedaikanum athuku engaloda best wishes sister superb 👌👌👌
@ashrithas13784 ай бұрын
Congratulations sister unga log epa than two montha pakuraen nice
@twingattubattu4 ай бұрын
Hi sister keezhadi enga ooru😊😊 am so happy 😊😊
@gomathy41774 ай бұрын
Congratulations sis,slow and steady wins the race 🎉❤❤
@MySpicyHome4 ай бұрын
Yeah dr always
@Harini15044 ай бұрын
Sis, pls share home decorating ideas and products
@divyas73854 ай бұрын
Hi akka sry to late comment Enku chinna age la erunthu nomba nal asai Madurai ku ponum nu, yar ega ponum nu ketalum Madurai tha solluven but uga mulayama poitu vanthuten romba happy😊😊 thank you akka
@SK-6084 ай бұрын
Super vlog dear.Madurai la malli appadi dhaan kidaikum❤❤❤
@SrikuttieskP-rb4xk4 ай бұрын
Kitchen tour podunga....❤❤❤
@geethaananthakumar51904 ай бұрын
Your voice,video Energy 🎉 so happy
@dilliranideepa-jo5oq4 ай бұрын
Hiii priya i voted and also waiting for the results.finally you won ❤😊and also prays for you dear 🎉vetrigal thodaratum natpey😊
@Muthupriya-x6l4 ай бұрын
Unga video vanthathum ore happy.... Happy vinayagar chathurthi🎉🎉
ஹாய் நான் இலக்கியா கணபதி காரைக்குடி.நான் பிறந்து வளந்த ஊர் மதுரை.நீங்க இருந்த ஹோட்டல் பெயர் பத்மம் டவுன் ஹால் ரோடு.பக்கத்தில R.C.Rosary Church நான் 8th std வரைக்கும் அங்க தான் படிச்சேன்.அப்புறம் ஒரு விஷயம் ப்ரீ ஹேர் விட்டா ஹேர் ஷேஃப் நீட்டா இருந்தா தான் அழகாக இருக்கும்.உங்களுக்கு அசிங்கமா இருக்கு.அவார்ட் வாங்க ஸ்டேஜ் ஏறும் போது நீங்களே பாருங்க பேக் ஸைடு வீடியோவில் உங்க முடி திரி திரி யா இருக்கு நல்லா இல்லை சிஸ்டர் .முகத்தை மட்டும் கேர் பண்ணா பத்தாது முடியையும் கவனிக்கணும் ஓகே.அம்சவள்ளி பிரியாணி கடைக்கு போயிருக்கலாம்.திருமலை நாயக்கர் மஹால்,ஜிகர்தண்டா கடை இருக்குற ரோட்டுக்கு அடுத்த ரோட்டுல தான் அந்த கடை இருக்கு.Next Time மதுரைக்கு போனா அங்க சாப்டுங்க Ok va.அதே மாதிரி சாப்பாடு டிபன் சைவமா சாப்டனும்னா Temple city hygienic but rate costly. Good food and super.non veg சாப்டணும்னா அம்மா மெஸ், அம்சவள்ளி,கோனார் மெஸ்,குமார் மெஸ் சாப்டலாம் வேற லெவல்ல இருக்கும்.பக்கத்துல கொந்தகை அதுக்கும் போயிருக்கலாம்ல.கீழடி பக்கத்துல ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கு. மிஸ் பண்ணிட்டீங்களே பிரியா.
@bhavanibhavani43664 ай бұрын
Unga veedu nalla irukku. Very neat and clean. Super
@revathia58824 ай бұрын
Hi... Unga indoor plants and kitchen your podunga plz
@lc25NavirSuresh-zz3kd4 ай бұрын
I did Love to see ur makeup ideas for an award function.can u share a video or some tips😊
@selva_nandini4 ай бұрын
சொன்னா நம்புவிங்களான்னு தெரியல நீங்க madurai digital awards function போகும் போது நான் வேண்டிக்கொண்டே இருந்தேன் நீங்க award வாங்கிட்டு வரணும்னு😊 ரொம்ப சந்தோசம்❤🎉 வாழ்த்துகள் sis😊
@MySpicyHome4 ай бұрын
unga prayer ku thank namba tha win pannon
@selva_nandini4 ай бұрын
@@Narendraprabhu-gc1vh ohooo neenga solli than pandrom vera Vela iruntha paarunga enga family mela ungaluku enna akkarai
அக்கா வீடியோ சூப்பர் ஜாலி நான் இப்பதான் உங்கலுக்கு பஸ்ட் கமன்ட் பன்ற உங்க சாட்ஸ் பார்த்திருக்கேன் ரொம்ப நல்லாருக்கும் எனக்கும் உங்கல மாதிரி இருக்க நுன்னு ஆசைதான்ஆனா நான் கடைக்கு வேலைகு பொகிரேன் அதா உங்க வீடியோ முழுசா பார்க்க முடியல வீட்ல நான்தான் எல்லா வேலைகளையும் செய்யனும் உங்க வீடு சூப்பர் அக்கா நீங்கலும் அழகு
@madhuripalani64404 ай бұрын
1000 kaal mandapam Meenakshi amman Koil ulla dhan iruku sis. It was under renovation recently.
@foodvlog46464 ай бұрын
Sungadi cotton my favourite
@bdchannel-o3c4 ай бұрын
Congratulations akka continue yours spech and samyal❤❤🎉🎉🎉
@sumithadinesumithadine83914 ай бұрын
Congrats priya... Next next neraya awards vanga valthukal dear 🎉❤❤❤❤
@MySpicyHome4 ай бұрын
Thank you dr
@ivykumar35184 ай бұрын
Hi priya akka right now watching ur video ipo recent tyms ah pakuren oru positive vibe ah iruku ungaloda video pakavae....ena mathiriyana mood swing irundalum unga voice ketalae enga irundu energy varum teriyadu apdi oru nimmadi kedaikum nenga ovvoru shorts la soldra small tricks sila advice elamae nan eduthupen rombaa happy ah iruku ipdi oru sis kuda ilayae nu iruku tqsm for spreading happiness and positivity❤
@premalatha2044 ай бұрын
Supera irukku mam unga vilog 🎉🎉
@MySpicyHome4 ай бұрын
Thank you dr
@rasikarajeesh82854 ай бұрын
Nice keep going ❤
@santhiveerasingam64 ай бұрын
Wow.. brownie recipe amazing dear 🤤🤤
@MySpicyHome4 ай бұрын
Thank you so much 😊
@shalinilenin91754 ай бұрын
Congratulations 🎉 sister
@Dishanthsai4 ай бұрын
Congratulations sister❤enaku unga video romba pudikum 2 days ha video valarala nu eruntha super ❤
@sugappriyasugappriya40404 ай бұрын
Very nice vlog sister❤browine recipe ku rompa nandri sister❤i am eggless browine lover🎉🎉🎉🎉🎉🎉
@SurekhaV-mh8eu4 ай бұрын
Congratulations sripriya sister 😊🎉 and nice vlog
@geethag3464 ай бұрын
Hai, Congrats Priya nanum vote poten. Madurai my native place. Madurai inna Madurai than. So nice. 🎉
@nilaartist31224 ай бұрын
Madurai vanthurukika miss panitenae akka paka mudilayaeeee chaaaaa
@S.Anusuyasakthianu4 ай бұрын
Hi akka mrmg 10.30 la erunthu you tube ah open la vachutte suththittu erukken for ur video ❤
@MySpicyHome4 ай бұрын
sry for the dely dr enjoy the vlog
@JAGADEESH-r7b4 ай бұрын
சூப்பர்பிரியா❤❤❤❤❤
@SastiGukan4 ай бұрын
Super sister nanga mathurai tha ana ungala pakkamutiyala. unga vlog na mathuraila irunthu than pakren sis 😊
@varshaajish8214 ай бұрын
Akka I am kanyakumari.. unga videos paarpen nice ... ❤❤❤❤
ஆயிரம் கால் மண்டபம் மீனாட்சி அம்மன் கோவில் kula இருக்கும் sis.. Anga ula 2 pillars la music mari varum like tones mari.. Once again Congrts akka😍.. unga videos pathale oru boost agum akka.. yes ka madurai temple City and called as துங்கநகரம்♥️, also famous fr food abd ஜிகர்தண்டா ka.. proud to be Madurai பொண்ணு😁
@MySpicyHome4 ай бұрын
Super 👌
@Pavithra-xh3wq4 ай бұрын
Akka uga House ah video la fulla katuga ka uga video enakku romba pudikum
@vidhyas64714 ай бұрын
So happy for you 💓 you deserve it sister 💖
@MySpicyHome4 ай бұрын
Thank you so much!!
@Muthufarming19864 ай бұрын
Vinayagar chaturthi valthukgal sis❤❤❤❤
@venisiva85484 ай бұрын
Akka nanum madurai than unkala ennaku romba pedikum❤❤❤
@premalathajayabalan27224 ай бұрын
Congratulations mam 🎉
@jahananivas48794 ай бұрын
ஹாய் சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர்❤❤❤❤
@sribalavigneshv85454 ай бұрын
Congrats priya👍
@RukhaiyaKhanam-h5d4 ай бұрын
Adaraa sakka Effect sooper vaalha valamudan
@MySpicyHome4 ай бұрын
😍😍
@valard66984 ай бұрын
வாழ்த்துக்கள்பிரியா ♥️
@dharshiniranjani33004 ай бұрын
வாழ்த்துகள் ப்ரியா 😊😊😊😊😊😊😊
@NimalanMithranLifestyle4 ай бұрын
Aayiram kaal mandabam madhuraila irukku sis. MeenatchiAmman kovil inside irukku. In Trichy also there in srirangam Temple🎉
@MySpicyHome4 ай бұрын
Oh
@kanagarajrohini36444 ай бұрын
Ama meenatchi Amman temple inside la irukurathu tha aayiram kal mandabam
@NimalanMithranLifestyle4 ай бұрын
Thankyou for ❤ sis🤩
@pavikarthikkarthik57114 ай бұрын
Hi video super 🎉my birth place Madurai. Marriage aanathu ramnad.eppovume positive vibe than ur videos.sarees super ❤
@shofiyabanu82394 ай бұрын
Super nga sister 🎉🎉🎉🎉🎉
@sangeethamakeoverartistry59934 ай бұрын
I'm frm Bangalore... recently addicted ur video an loving ur hom decoration vlogs
@MySpicyHome4 ай бұрын
Thank you so much 🙂
@JoThi-hy3kn4 ай бұрын
Congrats akka 🎉🎉🎉
@madhavakesava4 ай бұрын
Aayiram kaal mandapam is in srirangam ranganathar temple
@anithavasu11884 ай бұрын
Unga mirrorlam supera iruku akka enga purchase panringa
@krithuprak5324 ай бұрын
Congrats priya Superb🎉❤
@sumakalidas79884 ай бұрын
Hi dear akka super I am waiting ungla video paka🎉🎉🎉❤❤
@k.a13104 ай бұрын
Itha music yenaku romba romba romba pedikum Priya sis❤❤❤❤
Keeladi supera irukum nanga friend oda clg tour ponum...anga potura video sprra irukum
@Sugasinilife4 ай бұрын
Nenga sema....... Iam really impressed...... Bcz of u only Iam thinking to run my channel again...... Nenga ungalukae teriyama nerio nalladhu panringa......... Ur words are cute....... Thanks a lot❤
@subishree204 ай бұрын
Caption eh super madura❤ bashai 😅
@devakisaranya28764 ай бұрын
1000 kaal mandapam maduraila than iruku sis. Meenakshi Amman temple kita than iruku. 1000 pillars irukum sis.
@alavudeenthasneem93324 ай бұрын
Ugade full video kahe kaathukitu irukom sis😊
@LakshmisubaS4 ай бұрын
Akka kolam potu video pannunga akka 😊😊
@sujitha21124 ай бұрын
Congratulations Priya Akka ❣️❣️
@sasim51424 ай бұрын
Akka neenga ellame konja kanjama dha seiringa adhu correct aa irukku ma ungalukku
@MySpicyHome4 ай бұрын
Yeah dr
@atozfootwearcollection72554 ай бұрын
Nala eruku da keep going ma all the best
@gowriasokan4 ай бұрын
Hi Sri..video semma..Unga costumes nalla irundhuchu..nangale Madurai Unga koodave suthiparthutom...neenga maathika vendiya visayam negative pesaravangala pathi neenga ignore pannirunga..avanga topic yedukkadhinga..Unga fans nirayya ungaluku support pandrom..we always love u sis ❤..mukkiyama ungaluku Chennai mattum fans illa..nangale dindigul dist than...Unga style a sollanumna happya healthyaa irunga yeppavum...love u verymuch Sri❤