Mysskin emotional speech about SP Jananathan | SP Jananathan Statue Unveiling Ceremony

  Рет қаралды 43,668

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 40
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
SP ஜகந்நாதன் நினைவு அஞ்சலி செலுத்துகிறேன் தோழர் விஜய்சேதுபதி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 жыл бұрын
Perfect sir
@rubanrockyy
@rubanrockyy 2 жыл бұрын
Neenga real charector ah irukkinga ❤️❤️❤️ super
@suthakarm1019
@suthakarm1019 2 жыл бұрын
Am also meet Jana sir in my Ofc meet. Such a great person
@amazomkumarg6072
@amazomkumarg6072 2 жыл бұрын
Nice speaking
@jaisurya5353
@jaisurya5353 2 жыл бұрын
Perfect Sir👏👏
@sriram1424
@sriram1424 2 жыл бұрын
சிறந்த இயக்குனர்களை வரிசைப்படுத்துவது என்பது எந்த காலத்திலும் இயலாத ஒன்று. சினிமா என்பது மிகப்பெரிய கலைவடிவம் என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். வெகு எளிதாக கமர்ஷியல் படங்கள் அனைவரையும் சென்று சேர்ந்துவிடும். கலைப் படைப்புகள் தான் சிலநேரங்களில் கவனிக்கப்படாத சினிமாவாகவே அமைந்துவிடுகிறது. அரசியல் காரணிகளால் ஒரு திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெறாமல் இருக்கலாம்.அதுகுறித்து பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. மிகச்சிறந்த கலைப்படைப்புகளும் அதன் தரம் இரசிகர்களால் கவனிக்கடாமலேயே இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் பத்மஸ்ரீ கமல்ஹாசனாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனைய இயக்குனர்கள் கதைகளுக்கு ஏற்ப மேலோட்டமாக திரைக்கதையை அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. மிகவும் நுட்பமான திரைக்கதை குறித்த புரிதல் பெரும்பாலான இயக்குனர்களிடம் இல்லை என்பதை திட்டவட்டமாக கூற முடியும். திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாத இயக்குனர்கள் தான் அதிகம். தேவர்மகன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி வரும். போற்றி பாடடி பெண்ணே.... தேவர் காலடி மண்ணே என்று. அது ஒரு வாழ்த்து பாடலாக அமைந்திருக்கும். சிவாஜி இறந்த பிறகு அதே பாடலை சோகமாக பயன்படுத்தி இருப்பார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது அது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியாது. ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான தொடர்பு(கண்ணியை) வடிவத்தை இசையை பயன்படுத்தி கூட அமைக்க இயலும் என்பதை சாதித்து காட்டியிருப்பார் திரு.கமல்ஹாசன் அவர்கள். தேவர் மகன்,மைக்கேல் மதனகாமராசன், அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்களில் மிக நுட்பமான திரைக்கதை இலக்கணங்களை பயன்படுத்தி இருப்பார். திரு . கமல்ஹாசன் அவர்கள் திரைத்துறையின் கலைமேதை என்றால் அது மிகையில்லை. உத்தமவில்லன் திரைப்படத்தில் மனோரஞ்சன் பாத்திரத்தின் மகனாக வரும் கதாபாத்திரம் ஒரு வசனத்தை கூறும். ""உங்களை போல் சிறந்த திரைக்கதை எழுத்தாளராக வர வேண்டும் "" . இத்தகைய ஒரு வசனத்தை சினிமாவை தாண்டியும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதை வெறும் வசனமாக மட்டும் பார்க்க முடியாது. It's an open challenge.
@nandavasanth1223
@nandavasanth1223 2 жыл бұрын
இன்னமும் வாழ்கிறார் வாழ்வார்.. மக்களை பற்றி சிந்தித்தவர்கள் வாழ்வார்கள்
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
செவ்வணக்கம்
@anandj2418
@anandj2418 2 жыл бұрын
Bro ungaluku mattum eppadi intha maari videos Kedaikuthu... Masss.... 👏👏
@cbagath27
@cbagath27 2 жыл бұрын
Real DEXTER 💥💥💥💥
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Dexter means
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 жыл бұрын
எது...பெரியாரியம் விஷமா...ரொம்ப விஷமத்தனமாத்தான் பேசறீங்க மிஷ்கின்...
@prabhuchopra2905
@prabhuchopra2905 2 жыл бұрын
Nalla murai la solli itukar thappa ila bro
@aarthiaarthi5417
@aarthiaarthi5417 2 жыл бұрын
Real comrade.... Jananathan...
@rajaramant8083
@rajaramant8083 2 жыл бұрын
Jana sir is a real social hero......
@prabhuchopra2905
@prabhuchopra2905 2 жыл бұрын
I miss him 🥺
@jaykumar7675
@jaykumar7675 2 жыл бұрын
Jananathan sir we miss you sir
@udayakumar111
@udayakumar111 2 жыл бұрын
Make relationship with a good one rather than 100 handshakes. by Myskin
@shamisac5721
@shamisac5721 2 жыл бұрын
Real comrade❤️
@idleandactive
@idleandactive 2 жыл бұрын
இகோ இல்லாத டைரக்டர் ஜன்னாதன் தோழர். மண்டை கர்வம் கொண்ட மிஷ்கின் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.
@yogeshkumar4887
@yogeshkumar4887 2 жыл бұрын
Yes correct
@gnanasekaran7574
@gnanasekaran7574 2 жыл бұрын
Director Myskin's voice can be equalised to Actor Parthiban's
@govindraj4665
@govindraj4665 2 жыл бұрын
My relationship sir vadaseri😭😭
@sivagurunathan3825
@sivagurunathan3825 2 жыл бұрын
திரு ஜனநாதன் சாமி கும்பிடுவதில்லை... ஜனநாதனை சாமியாக கும்பிடலாம்.. செய்தி அவ்வளவே. அது போதும்.
@paddygunda9551
@paddygunda9551 2 жыл бұрын
Communist ideology but "profit maximizing" cine industry he works... Empty hypocrites...
@udayakumar111
@udayakumar111 2 жыл бұрын
Work for a Man NOT for Task by JanaMys
@shakifnadeem
@shakifnadeem 2 жыл бұрын
Poi , vanmam , sirithaluvu unmai - mysskin
@bakshinvlogz3844
@bakshinvlogz3844 2 жыл бұрын
Indha kirukuu kammunattiya enda kooptinga
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 14 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 41 МЛН
Mysskin Reveals his Story on Vijay Sethupathi's Super Deluxe | Part2
51:13
A Rasa latest speech about V Anaimuthu and Periyar
21:34
Red Pix 24x7
Рет қаралды 42 М.
director sp jananathan passed away at the age of 61
25:26
Red Pix 24x7
Рет қаралды 38 М.