Mysterious Battery or Myth | மர்மங்கள் நிறைந்தவர்களா Mayangal? | Baghdad Battery | Tamil Pokkisham

  Рет қаралды 190,106

Tamil Pokkisham

Tamil Pokkisham

3 жыл бұрын

Mayangal Part 1 : • மாயன்கள் உலகம் இவ்வளவு...
Mayans Part 2 : • Mysterious Battery or ...
Mayans Part 3 : • Mayan Crystal Skull My...
Mayangal Part 4 : • Nikola Tesla தேடிய மாய...
Twitter: / vickneswarang
Instagram: / tamilpokkisham
Facebook: / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Subscribe and Share With Your Family and Friends.
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_Family #pokkisham #TP #TamilPokkisham

Пікірлер: 1 100
@nishanth3492
@nishanth3492 3 жыл бұрын
வணக்கம்..🙏🙏🙏🙏🙏.. ஈழத்தில் இருந்து உங்கள் உறவு...
@kakakaka6406
@kakakaka6406 3 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையும் மற்றும் வேலுர் கோட்டை இடையில் உள்ள சுரங்கப்பாதை பற்றி சொல்லுங்கள் விக்கி
@Akeepan
@Akeepan 3 жыл бұрын
@@user-de8uw6pr9v முதல்ல தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள் சகோதரம்
@Akeepan
@Akeepan 3 жыл бұрын
@@user-de8uw6pr9v இல்லை சகோதரா தமிழை தமிழில் எழுதுவது படிக்கவும் புரியவும் இலகு அல்லவா அவ்வளவு தான் நான் சொல்ல வந்தது
@premkumarr4992
@premkumarr4992 3 жыл бұрын
👍🏼
@vigneshnambi799
@vigneshnambi799 3 жыл бұрын
Iam also vellore bro
@nothingsbsj5874
@nothingsbsj5874 2 жыл бұрын
Vellore kottai la irundhu virinchipuram kovil suranga paadhai pathi pesunga bro
@kumaranj5819
@kumaranj5819 3 жыл бұрын
நீங்கள் இப்ப போடும் காணொளிகள் (மாயன்கள் பத்தி ) தான் உண்மையான தமிழ் பொக்கிஷங்கள்.. 💖💖💖💖
@poornimamuthukrishnan9763
@poornimamuthukrishnan9763 3 жыл бұрын
Bro! Music vera level.... 👌👌👌 என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று 👇 கற்றது கையளவு கல்லாதது உலகளவு.....
@joshuaedmund6404
@joshuaedmund6404 3 жыл бұрын
I'm looking at the world in a totally different perspective ever since I started to follow your video a year ago. Your videos have open my eyes. It's interesting.. Give us more bro..
@thuajanthamarai5815
@thuajanthamarai5815 3 жыл бұрын
மாயன்கள் பற்றி மட்டுமல்ல, தொலைந்துபோன நாகரீகங்கள் பற்றியும் எப்போதோ மேலோட்டமாக படித்திருக்கிறேன், ஆனால் இப்பொழுது தோண்டி, தோண்டி தகவல் புதையல்களை தினம் தினம் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது தமிழ் பொக்கிஷம். வாழ்த்துக்கள் விக்கி.
@ThulirVidu
@ThulirVidu 3 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support
@SANKARAPANDIAN33
@SANKARAPANDIAN33 3 жыл бұрын
வெளிவராத அதிகமான உண்மைகளை வரலாறுகளை எடுத்துச் சொல்கிறீர்கள் மிக்க நன்றி உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@34pandi.k93
@34pandi.k93 3 жыл бұрын
@@user-de8uw6pr9v Dai paithiyam
@sundalsudesi766
@sundalsudesi766 3 жыл бұрын
Asthira Aalayam maruvi Australia aanatha solraanga. Ithu unmaya ? Ithuku ethavathu aatharam ille varalaru iruka ?
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 3 жыл бұрын
நீங்கள் மாயன்களின் காலத்திற்கு எங்களை ஒரு காலப்பயணம் அழைத்து செல்ல வந்த ஒரு வழிகாட்டி பயணத்தை எதிர் கொள்ள நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்
@arunrajmuthu2587
@arunrajmuthu2587 3 жыл бұрын
தமிழீழ உடன்பிறப்புகள் நடத்திய உரிமை மீட்பு பேரணி அடக்குமுறைக்கு எதிரான பேரணி வெற்றி பெற துணை நிற்போம்
@rangarajan117
@rangarajan117 3 жыл бұрын
RAW உதவியின் பெயரில் நடப்பது 🇮🇳💪 இந்த முறை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி
@arunrajmuthu2587
@arunrajmuthu2587 3 жыл бұрын
@@rangarajan117 நாம் RAWவை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நமக்கு ஆபத்தாக முடியும். அதேசமயம் ஒரு கருவியாக RAWவை பயன்படுத்திக் கொள்ளலாம் ஏனென்றால் RAWவே நம்மை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறது இலங்கையில் துறைமுகம் அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் கிடைக்கிற வேண்டியதை. இலங்கை நிராகரிப்பதற்கு எதிர்வினையாக RAW இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறைமுக ஆதரவு தந்திருக்கலாம்.
@karthikvelusamy8380
@karthikvelusamy8380 3 жыл бұрын
@@rangarajan117 raw வின் பங்களிப்பு இருக்க வாய்ப்புண்டு.... விக்கி சகோ இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்....
@rangarajan117
@rangarajan117 3 жыл бұрын
@@arunrajmuthu2587 bjp அரசாங்கம் ராஜபக்ஷே அரசை தோற்கடிக்க முற்பட்டது ... எனினும் சிங்களவர்கள் ஆதிக்கம் அதிகம் என்பதால் தவிர்க்க முடியாத வெற்றி பெற்றான் ராஜபக்ஷே ... ராஜபக்ஷே ஜெயித்தால் சீனாவிற்கு தான் ஆதரவாக செயல்படுவான் என்று பிஜேபி அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் இருப்பினும் கால அவகாசம் பலமுறை ராஜபக்ஷே அரசுக்கு கொடுத்து பார்த்தனர்.. பல சந்தர்ப்பங்களில் ராஜபக்ஷே போலீதன்மையை உணர்ந்து பிறகு ... தமிழர்களுக்க்கு அதிகார பகிர்வை கொடுக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தனர் பிஜேபி இந்திய அரசு ... கொடுக்கிறோம் என்று ஏமாற்றி சீனாவிற்கு ஆதரவாக செயல் பட்டு கொண்டே இருந்தனர் சிங்கள ராஜபக்ஷே அரசு ..... சமீபத்தில் சிவசங்கர் வெளியுறவு அமைச்சர் நேராக சென்று கோரிக்கை வைத்த அன்று 4 தமிழக மீனவர்களை அடித்து கொன்ற இலங்கை படையினர் முதுகு குத்தி வேலையை உணர்ந்து ... ஏற்கனவே தீட்டிய திட்டத்தை இப்பொழுது raw மூலமாக LTTE உயிர் கொடுக்க துணிந்து விட்டனர் இந்திய பிஜேபி அரசாங்கம்... பிஜேபி ஆட்சியில் இருக்கும் போதே தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக வேண்டும் அதிகார பகிர்வை பெற ....
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
@@user-de8uw6pr9v 😂😂😂😂
@vigneshwaran3536
@vigneshwaran3536 3 жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ..சிறக்கட்டும் உங்களின் எதிர்கால நகர்வு..
@user-nx4cj2zu1f
@user-nx4cj2zu1f 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள். இன்னும் நிறைய தகவல்கள் வேண்டும்.
@Maapla_Walter
@Maapla_Walter 3 жыл бұрын
அருமை ... 👏👌❤️!
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 3 жыл бұрын
Within 32 minutes, 7.8 k views And 1k likes Ida Vida enna bro venum? Keep rocking We always support you bro We want to know the real truth behind ours Waiting for upload next episode of mayans
@kishore2501
@kishore2501 3 жыл бұрын
Naa ungaa videos ku addict so , Daily um unga video vaa upload pannuga illa ennakku paithiyam pidikiramathire irrum
@sureshvenkataraman1315
@sureshvenkataraman1315 3 жыл бұрын
தொலைந்து போன நமது பண்டைய நாகரீகங்கள், வாழ்க்கை முறைகள் மீண்டும் உயிா்த்தெழ இது ஒரு நல்ல முயற்சி👌👌... தேடுதலை தொடர்வோம்🙏🙏
@johnsondavis5587
@johnsondavis5587 3 жыл бұрын
Nice video vicky I am satisfied that i have subscribed worthy channel.😊
@ganeshgovindaswamy401
@ganeshgovindaswamy401 3 жыл бұрын
அருமையான பதிவு.... மிகவும் விறுவிறுப்பாக இருக்கு... அடுத்த பதிவுக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்...
@prakasamr1544
@prakasamr1544 3 жыл бұрын
முழு நேரம் ‌தமிழ் பொக்கிஷத்தின் அடிமையாகி விட்டேன்
@babudk1318
@babudk1318 3 жыл бұрын
நானும் தான் 😋
@AbdulKhaleelRahmanAKR
@AbdulKhaleelRahmanAKR 3 жыл бұрын
உங்களின் தகவல் மென்மேலும் மென்பொருளை விட எங்களை மேன்மை படுத்துகிறது.நன்றி சகோ. தொடரட்டும் நமது பயணம் ஆவலுடன்.,
@crownluther7700
@crownluther7700 3 жыл бұрын
Hello dear Vicky, the audio effects and visual effects of the videos have developed a lot in the past one year, I can definitely feel and understand the amount of hard work you have put for this. Expecting a lot more from you. The Mayan topic is really an epic story retold. Wonderfull narration and story telling, u leave puzzles and questions making us anxious for the next video. The efforts you take to study and create a video will take you to many heights. All the best brother. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
@sureshbabu8139
@sureshbabu8139 3 жыл бұрын
உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
ஜீவராசிகள்....
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Talent takes you to the top, but behaviour, habits, attitude decides how long you stay there.😊 have a nice day😊😊🙏
@vickyandtricky
@vickyandtricky 3 жыл бұрын
அருமையான காணொளி சகோதரர் இது போன்ற காணொளிகளை இன்னும் பல எதிர் பார்க்கிறேன்
@thilak1046
@thilak1046 3 жыл бұрын
விக்கி அண்ணா யாழ் பல்கலைக்கழகம் அது இல்லை.யாழ்ப்பாண பொதுநூலகம்
@luckyroll4642
@luckyroll4642 3 жыл бұрын
Aadada...🤩Topic lam chumma semmaya iruke 👌👌👌💪
@vidyaonline007
@vidyaonline007 3 жыл бұрын
one year before in my college UG students did this experiment given in agasthiya samhita. we have so much of treasures left for us by our ancestors. To debug samskritam should be learnt.
@vidyaonline007
@vidyaonline007 3 жыл бұрын
@Ramasubramanian20 S agasthiya samhitha is a sanskrit work of sage agastiya and in that he explains how to produce electricity. thats about a one or two slokas. like wise many technologies are told in that. need to debug .
@vidyaonline007
@vidyaonline007 3 жыл бұрын
In Tiruchirapalli src college. Yes they made I think 6 mud pots smLl ones and connected them in series and made a very small fan run.
@vidyaonline007
@vidyaonline007 3 жыл бұрын
If possible I will share the script and experiment formula please do it and see.
@ThulirVidu
@ThulirVidu 3 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support
@nikhilhamilton2176
@nikhilhamilton2176 3 жыл бұрын
Bro nice historic information from your end... Keep it up... Looking forward for more videos related to historic culture and archaeology founding
@shantypakalan7229
@shantypakalan7229 3 жыл бұрын
Mighe arumai Vicky.... Niraiyha ullaipughal pothu video seiringhe... Very detail and clear crystal ❤🇲🇾🙏
@malaiarasan.871
@malaiarasan.871 3 жыл бұрын
வணக்கம் ,எல்லாம் செய்தி நன்றாக இருக்கிறது.
@thankyoulife3986
@thankyoulife3986 3 жыл бұрын
Hats off to your hard work and time. Love to hear more and more.
@34pandi.k93
@34pandi.k93 3 жыл бұрын
@@user-de8uw6pr9v Dai hater naiya
@kolanjinathanr6702
@kolanjinathanr6702 3 жыл бұрын
Mass always support vicky
@abiramabk9711
@abiramabk9711 3 жыл бұрын
தமிழ்நாட்டின் சைவ மதத்தை பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் அண்ணா 🙏
@tamilanishindu5971
@tamilanishindu5971 3 жыл бұрын
சைவ மதம் இல்லை bro சைவ சமயம்.. மாட்டு கறி ஆமை கறி சாப்பிடாத தமிழ் இனம் பின்பற்றி வரும் சைவ சமயம்..
@pugalg5151
@pugalg5151 3 жыл бұрын
தமிழ் பொக்கிஷத்தின் பொக்கிஷம் மாயன்கள் அருமை ❤️
@ThulirVidu
@ThulirVidu 3 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support
@vijilakshmi4498
@vijilakshmi4498 3 жыл бұрын
Semma intresting aa irukku vicky
@rrajesh2511
@rrajesh2511 3 жыл бұрын
அருமையான பதிவு மேலும் பல பதிவுகளை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் பல வரலாறுகளை தெளிவாகவும் அருமையாகவும் வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி
@muralitk
@muralitk 3 жыл бұрын
Amazing... lot of interesting untold information. Keep going and get us lot of such info... Thanks a lot...
@prasath_Murugan
@prasath_Murugan 3 жыл бұрын
ஆர்வதை தூண்டுகிறது.. அடுத்த பதிவிறக்க காத்திருக்கிறோம்....😀👏👏👏👏
@ThulirVidu
@ThulirVidu 3 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support
@arunm551
@arunm551 3 жыл бұрын
NICE to see daily video 🤤🤗🤗🤗
@boop12378901237890
@boop12378901237890 3 жыл бұрын
Super!! Brother yes true many advanced findings have been buried in time
@buvanomniking372
@buvanomniking372 3 жыл бұрын
Bro super, yaru enna sonnalum paravala, enaku intha matri mystery history rombo pidikum, ne pota intha matri ella mysterys vedios like alien anunaki, mayans ella vedios pathuta, it's very interesting vedios, I am waiting for the next vedios, thanks for all the best vedios, antha vedios la intha omniverse la iruka neraiya mysterys ah na therunchuka encouragement tharuthu, thanks vicky bro, I always support you...
@munusamir7755
@munusamir7755 3 жыл бұрын
அருமையான பதிவு.அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம்.
@TheFactsCompany90s
@TheFactsCompany90s 3 жыл бұрын
This is interesting then today’s actual scenario. And it is refreshing after long time, Vicky... take care
@Yaali_Hobbies_Studio
@Yaali_Hobbies_Studio 3 жыл бұрын
Anna editing, music ellam semma 👌 content um than💐💐💐💐
@p.v.saravanakumar4139
@p.v.saravanakumar4139 3 жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் வித்தியாசமான அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு இனத்தைப் பற்றிய பயனுள்ள குறிப்புகள்.
@GRK-ne2rx
@GRK-ne2rx 3 жыл бұрын
தமிழ் நாகரிகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களே இப்படி இருந்து இருக்கிறார்கள் என்றால்... நாம் எப்படி வாழ்ந்திருப்போம்
@dhesingpushpadhesingpushpa3066
@dhesingpushpadhesingpushpa3066 3 жыл бұрын
கண்டுபிடிப்புகள் அனணத்தும் நிறைய மாற்றம் பெற்று தான் வருகிறது ,2000 வருடத்திற்கு முன் பேட்டரி உபயோகித்து இருக்கலாம்,பல்பும் கண்டுபிடித்திருக்கலாம்...
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
5000 வருடத்துக்கு முன்னர் தமிழர்கள் விமானத்தை பயன்படுத்தினர்.
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
@@user-de8uw6pr9v அதெல்லாம் கேக்க கூடாது.
@subrahmaniyanrk890
@subrahmaniyanrk890 3 жыл бұрын
Excellent article bro வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி
@kathirynwa2169
@kathirynwa2169 3 жыл бұрын
Anne superb.. Am waiting part 3
@hariprasathhariprasath4001
@hariprasathhariprasath4001 3 жыл бұрын
மிகவும் அருமை கானொலி முடிந்து விட்டதே மனம் வருந்துகிறது அடுத்து எப்போவரும் சீக்கிரம் போடுங்க இதெல்லாம் பார்க்கும் போது கேட்கும் போது தமிழினத்தை தமிழனக்கு தெரிந்தெ அழிக்கிறார்கள் நல்லாவேபுரியுது சமூக வலைத்தளங்கள் இதெல்லாம் எப்படி தெரிஞ்சிருக்குமா டீவிலசொல்லுவாங்களா பாடபுத்தகத்தில் இல்லையே உங்களுக்கு நன்றி
@TRMOBILEMEDIA
@TRMOBILEMEDIA 3 жыл бұрын
Bro music effect poli....😎
@fnmisttsimnf5883
@fnmisttsimnf5883 3 жыл бұрын
Malayalam
@mnibrahim22
@mnibrahim22 3 жыл бұрын
@@fnmisttsimnf5883 malayalis like tamil much more
@raghul5960
@raghul5960 3 жыл бұрын
Yaa mowne😎..
@WORLDHUMANK
@WORLDHUMANK 3 жыл бұрын
Thank you for sharing valuable research quickly and in very thought provoking ways
@vijayvardan4427
@vijayvardan4427 3 жыл бұрын
Romba interesting aah irukku bro...ella civilizations pathuyum therinjukkalam poola...
@sathyamoorthy5375
@sathyamoorthy5375 3 жыл бұрын
அண்ணே ஒரு இதயம் 💓 வேண்டும்.கண்டிப்பாக
@thenifoodie2726
@thenifoodie2726 3 жыл бұрын
@thenifoodie2726
@thenifoodie2726 3 жыл бұрын
Innum onnum venum nalli sollunga potu viduren
@thenifoodie2726
@thenifoodie2726 3 жыл бұрын
@Deepak Velusamy bro na check panni paten emoji la neenga kekuradulam illa only heart tan iruku venum na KZbin la order pannunga onga phone tedi varum💀💀💀💀
@thenifoodie2726
@thenifoodie2726 3 жыл бұрын
@Deepak Velusamy 🔞🔞🔞🔞
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
Sathya moorthy - உங்களுக்கு இதயம் கொடுத்துட்டா அவருக்கு என்ன பண்ணுவாரு.
@muthusamy2070
@muthusamy2070 3 жыл бұрын
Hi Vicky, speak about National thread on Chinese wind farm they are trying to establish at katchatheevu, also speak about how India can revoke katchatheevu back
@thivaharan4466
@thivaharan4466 3 жыл бұрын
ஆம் சகோதரா ஒரு இலங்கை தமிழ் சகோதரனாக நானும் இந்த திட்டம் பற்றிய ஒரு பதிவை கேட்கிறேன்
@RajaChandrakasan
@RajaChandrakasan 3 жыл бұрын
அருமை 👌 எளியோரை வலியவர்கள் தாழ்த்தினால் வலியோரை வானோர் தாழ்த்துவர்... இது உறுதி.
@gireeshwarkumar755
@gireeshwarkumar755 3 жыл бұрын
Science ai kizhithu thongavittathuku nandri! Keep going..!
@swathisendil3116
@swathisendil3116 3 жыл бұрын
Appo mossad Ippo mayans! Tamil pokkisham!!!'
@ajaymg1076
@ajaymg1076 3 жыл бұрын
Appo annunaki ippo pyramid
@mkuppan2799
@mkuppan2799 3 жыл бұрын
மாயன்கள் வரலாறு மட்டுமல்ல அழிக்கப்பட்ட இனக்குழுக்களின் வரலாறுகளை துல்லியமாக தெரிந்து கொள்ள முயல வேண்டும்
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 3 жыл бұрын
Fantastic topic Vikey, your update contain curious, it may be light. Even the insert " minmini pucci " have natural liquid to light up.
@navaneethanm4700
@navaneethanm4700 3 жыл бұрын
Arumaiyana Pathivu Vikki.. ungal ulaipuku vanakangal..
@rak680
@rak680 3 жыл бұрын
இரவு வணக்கம் உறவுகளே
@arunmohzizeevan7352
@arunmohzizeevan7352 3 жыл бұрын
about Tamil ancient science... And astro technologies ....bro expecting more... A video about kappl Otiya tamilan and gd naidu scientist and Ramanujan too broo
@balag8167
@balag8167 3 жыл бұрын
Very interesting. Go ahead. Looking for more history like this.
@rpraveen16
@rpraveen16 3 жыл бұрын
Excellent info.. n also Tamil pokkisham growing big n stronger day by day..
@sathyamoorthy5375
@sathyamoorthy5375 3 жыл бұрын
அண்ணே வீடியோ போட்ட 2வது நிமிடத்தில் பார்த்து விட்டேன்.👍
@prasath_Murugan
@prasath_Murugan 3 жыл бұрын
நான் 3- நிமிடத்தில் பார்தேன்...
@user-yq7wp9bz3x
@user-yq7wp9bz3x 3 жыл бұрын
நல்ல ஒரு நிமிஷத்திலே பார்த்து இருக்கேன் நிறைய வீடியோ
@prakashd9452
@prakashd9452 3 жыл бұрын
Naa 30 nimisathula paathuruken😀
@arunkumarrselectricals132
@arunkumarrselectricals132 3 жыл бұрын
super
@DineshDKA
@DineshDKA 3 жыл бұрын
Bro Intha Video Duration 15:22 எப்படி இரண்டே நிமிடங்களில் பார்த்து விட்டீர்கள்😲
@tichonfdo5145
@tichonfdo5145 3 жыл бұрын
வர வர கன்டென் ரொம்ப அருமையாக தான் இருக்கு ஆனாலும் உலக அரசியல் பற்றி பேசுங்க அது தான் உங்களிடம் எதிர்பார்ப்பது
@vcdass
@vcdass 3 жыл бұрын
Yes I need more such historical information.. great information thus far.. Keep going
@karthikeyan-S93
@karthikeyan-S93 3 жыл бұрын
Willing to hear these subjects from you Vicky bro ❤️. Please give regular updates like this 🙏
@sivaprakashg7889
@sivaprakashg7889 3 жыл бұрын
தமிழ் பொக்கிச்சம் என்று மாற்றுங்கள் - "ஷ" நீக்குங்கள்
@ThulirVidu
@ThulirVidu 3 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support
@vijayfeb5126
@vijayfeb5126 3 жыл бұрын
விறு விருப்பாகவும் வியப்பாகவும் உள்ளது கேட்டுகொண்டே இருக்கலாம் அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க தம்பி ஆவலுடன் காத்திருக்கிறேன் அகத்தியரின் battery பற்றி தெரிந்து கொள்ள
@kvinothini1302
@kvinothini1302 3 жыл бұрын
very use full and knowledgeable information. thanks
@ssreedharan1256
@ssreedharan1256 3 жыл бұрын
Very interesting topic. Really surprised to hear about the baghdad battery and more pleasing was your narrative. The icing of the cake was your wording "Soru kidaikadhu"😃
@rajasuryad5086
@rajasuryad5086 3 жыл бұрын
I lov to tee tamil pokisam because he is giving mor informative idea. For our society...
@selvamm5039
@selvamm5039 3 жыл бұрын
அண்ணா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு பற்றி தகவல் களை சொல்லுங்க
@prejithedward
@prejithedward 3 жыл бұрын
Very interesting series. Awaiting for your next post on this topic.
@mahasenthil8306
@mahasenthil8306 3 жыл бұрын
SUPER NANBA. I'M WAITING FOR NEXT EPISODES. 💐💐🌸🌸🌷🌷🌹🌹🌻🌻🌺🌺
@shanthishanthi108
@shanthishanthi108 3 жыл бұрын
Agasthiyar pathi sollunga bro
@ThulirVidu
@ThulirVidu 3 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support
@karolkarol1616
@karolkarol1616 3 жыл бұрын
உங்கள் முயற்சி மிகவும் மதிக்கப்பட வேண்டும்,..... வாழ்த்துகள் நண்பரே..
@vimalraj460
@vimalraj460 3 жыл бұрын
Arumaiyana pathivu❤️
@aaronaaron3247
@aaronaaron3247 3 жыл бұрын
உன்னக்கு வேற வேலையே இல்லையா.... இருக்குறத பத்தி பேசு பா 😴
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
உனக்கு என்ன தெரியும் இதை பற்றி எல்லாம்....பெருசா பேசுற...அகத்தியர் x rays ஐ கண்டுபிடித்தார் 10800 ஆண்டுக்கு முன்.தெரியுமா உனக்கு
@aaronaaron3247
@aaronaaron3247 3 жыл бұрын
@@nishanthkumar9461 முழு பைத்தியமாவே மாத்திட்டான் டா அவன் உங்கள😂
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
@@aaronaaron3247 😂😂😂
@remyajkumar88
@remyajkumar88 3 жыл бұрын
I love and follow your work.!!! Amazing job
@adhava1620
@adhava1620 3 жыл бұрын
👌very very nice ....interesting......super na I wonder how u gather all these info👌👌👌👌
@Mothisri27
@Mothisri27 3 жыл бұрын
ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பதிவு நண்பா.மிகவும் அருமையாக இருக்கிறது.
@nandinik6692
@nandinik6692 3 жыл бұрын
Really rooting for this series....interesting..thumbs up
@koodaiedi9658
@koodaiedi9658 3 жыл бұрын
அருமையான பதிவு .மற்றும் தெளிவான விளக்கம்....
@abdulmajithg
@abdulmajithg 3 жыл бұрын
Interesting... Need more videos like this
@madhankrishna542
@madhankrishna542 3 жыл бұрын
Bro super I want to learn more about this... please upload next episode soon❤️❤️
@eagambarampalaniappa3118
@eagambarampalaniappa3118 3 жыл бұрын
Thank you for your update Bro. We support you. Please continue. 👌💞💞💐👍
@sudhanamakkal9101
@sudhanamakkal9101 3 жыл бұрын
எந்த செய்தியும் உங்க முலமா கேட்கும்போது வேற லெவல். 👌👍
@leothayan
@leothayan 3 жыл бұрын
வாழ்த்துக்களும் நன்றிகளும் பல உங்களின் உழைப்புக்கும் பதிவுகளுக்கும் சகோ... தொடர்ந்து பதிவிடுங்க நல்லதை, நடந்ததை...
@justmy2sense139
@justmy2sense139 3 жыл бұрын
Very interesting bro. The way you are narrating this is super good cos you are not confirming anything but you are creating a debate by asking "why not" as a question. Good job bro
@AshokkumarAshokkumar-zl1gl
@AshokkumarAshokkumar-zl1gl 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@satyathecool101
@satyathecool101 3 жыл бұрын
Arumaiya eruka ya. Waiting for next part.... 👍👍💪
@jashnathinesh8326
@jashnathinesh8326 3 жыл бұрын
இதன் முதல்பாகமும் பார்தேன் மிகவும் அருமை இதின் தோடரில் அகத்தியரி கண்டுபிடித்ததை விரைவில் எதிர்பர்க்கிறேன் தங்கலது எல்ல பதிவையும் தவறவிடாது பார்பதுண்டு முக்கியமான பிரச்சனை எழுதுவதுதான் இல்லையென்றால் எல்லா பதிவிர்கும் கருத்துக்கள் தெரிவிர்கவிருப்பம்
@zuhairamohamed5405
@zuhairamohamed5405 3 жыл бұрын
I learned a lot eagerly waiting for another episode bravo 👏
@sunilm5703
@sunilm5703 3 жыл бұрын
Great knowledge sharing... Appreciated brother...👍
@devajirao9944
@devajirao9944 3 жыл бұрын
Thanks for maayangal part 2. Waiting for next parts.....plZ🙏👍
@sadagopalanarunachalam7013
@sadagopalanarunachalam7013 3 жыл бұрын
Thrilling topic selection is showing your brilliance.Keep it up bro.God bless you
@purshothyuvan4762
@purshothyuvan4762 3 жыл бұрын
@@user-de8uw6pr9vElla comments layum irka ya nee
@kavithapriya001
@kavithapriya001 3 жыл бұрын
Very interesting Vicky... Waiting for further videos
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 187 МЛН