Mystery alien homes in Taiwan என்னவெல்லாம் செஞ்சு இருகாங்க பாருங்க 😲 | Taiwan EP 4

  Рет қаралды 68,868

Transit bites

Transit bites

Күн бұрын

Download Wego from here: go.wego.com/3U...
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
Click and watch all videos in JAPAN TRIP - • Japan
Vanakam maakalea we have started our new international trip to Japan and Taiwan, in this video we are in Taipei, We went to visit See Alien UFO home

Пікірлер: 122
@sathak_usr6212
@sathak_usr6212 Ай бұрын
மாதாஜியின் தேங்காய் பொடி,பருப்பு பொடி வீடியோ போடவும்.டிராவல் செய்பவர் களுக்கு உதவியாக இருக்கும்.
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
அம்மா என்பது தமிழ் வார்த்தை 💞🙏🙏 அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 💞💞🙏
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
Super 🔥 ya. எவ்ளோ ஊர் பார்க்கர 🤔. உன்னை நினைத்து பெருமை+ பொறாமை 😅... படுகிறேன் 😊
@raguvrs
@raguvrs Ай бұрын
இதே நம்ம ஊரக இருந்தது என்றால் UFO வீடுகள் நல்ல BAR ஆக மாறி இருக்கும்...
@govindarajr3801
@govindarajr3801 Ай бұрын
Thaivan places food market explanation and video good 💥 👍 👌 ❤
@trainlover165
@trainlover165 Ай бұрын
2:40 I love this word in every video of you bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alagarvenkatakrishnan9075
@alagarvenkatakrishnan9075 Ай бұрын
Good u got rice to eat. Enjoy. Beautiful bus rides. Green Bay beach very nice. Sea beautiful to look at. Alien village with big mountains shown very nicely. Very calm area fully damaged and very silent. Quite a very big area with a big Taiwan beach. Nice port city.Nice singing. Very big and nice station. ❤❤❤❤😊😊😊
@Transitbites
@Transitbites Ай бұрын
Thanks for watching 😊
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Ай бұрын
Green Bay Beach really Super. Alien Village with UFO type Resort Accommodation really amazing. It is a pity everything is totally deserted. Night View of Cruise super. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best Ajay. Take care.
@panneerselvam9223
@panneerselvam9223 Ай бұрын
After B.P.Kumar vlog , We are again seeing the ghost houses only in your Vlog.Thanks
@RamKumar-s6h4v
@RamKumar-s6h4v Ай бұрын
18:16 antha payanuku bayam ila😂
@packianathang437
@packianathang437 Ай бұрын
Thaliva nederland eppa poga porrer. also visit swiss and Italy....Germany..austriya....
@welcometotamila8863
@welcometotamila8863 Ай бұрын
Mikamikasirappu❤😊
@sivababy514
@sivababy514 Ай бұрын
எப்ப கல்யாணம் ❤❤
@Susi-ul9kj
@Susi-ul9kj Ай бұрын
Waiting for your next vlog brother ….
@chandrasekar8558
@chandrasekar8558 Ай бұрын
I appreciate ur non averse to show non veg foods. Good. Keep it up
@KaruppasamyKaruppasamy-jk7zb
@KaruppasamyKaruppasamy-jk7zb Ай бұрын
வாழ்த்துக்கள்,நன்பா
@AJAYKumar-wf2of
@AJAYKumar-wf2of Ай бұрын
13:28 simple Sarath 🔥🔥
@km-fl2gb
@km-fl2gb Ай бұрын
Ufo home and ambience terrific... Super experience 🎉🎉
@subasuba1977
@subasuba1977 Ай бұрын
தம்பி அருமை வீடியோ 🎉🎉🎉🎉🎉🎉🎉
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 Ай бұрын
You never had the Japanese jiggly cake famous in Osaka n Tokyo 😮 not sure how it was missed in terms of backpacking n budget it's also important to show famous dishes n try it 🎉seeing bus n roads n locations is just not part of travel it needs to be well prepared but you will keep learning I suppose as you travel more and also customise conrent more to attract all type of viewers 🎉
@Tamiltrips
@Tamiltrips Ай бұрын
Thalaiva neenga Qianshuiwan illa Baishanwan beach poirunthinga na Vera level experience ah irunthukum, Keelung port la irnthu island la pora vazhi la ship la fishing pani angaye BBQ panlam athelam try panirkalam😂 Antha Keelung night market la non veg foods pala variety sapudlam👌Ithellam namma channel la potrken nanbragale vanthu parunga🙏
@kingriderofroad
@kingriderofroad Ай бұрын
Simply sarath fans like here 🔥🔥🔥🔥💯
@manoarts6895
@manoarts6895 Ай бұрын
அம்பி ! நோக்கு அசைவத்தை தொடமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரிந்துடத்து ! அடுத்து உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்த்துக்கிட்டு இருக்கிறேன் மிக்க சந்தோஷம். நீங்கள் வீடியோவில் ப்ளைட் டிக்கெட் விலை சொல்லும்போது போக,வர அல்லது போகறதுக்கு மட்டுமா என்று புரியவில்லை. அடுத்து வெளிநாட்டில் தமிழரை அறிமுக படுத்தும் போது அவர் பெயர் மற்றும் முக்கியமாக எந்த ஊர் என்றும் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும். வெளிநாடு செல்ல உங்கள் துணிச்சலை பெருமைபடுகிறேன் அடுத்து பணம்......
@UMAPRIYAS-r7e
@UMAPRIYAS-r7e Ай бұрын
அம்பி வீடியோ அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉
@NikithaSujithra
@NikithaSujithra Ай бұрын
Sunami vandhu iruku
@Kovilpattibalajee
@Kovilpattibalajee Ай бұрын
Boss , taiwan is big in semiconductor,chip.. you should show something about that...
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 Ай бұрын
Electronics side idhu varai kanbikkave illaye
@alagarvenkatakrishnan9075
@alagarvenkatakrishnan9075 Ай бұрын
Good u got rice to eat. Enjoy. Beautiful bus rides. Green Bay beach very nice. Sea beautiful to look at. Alien village with big mountains shown very nicely. Very calm area fully damaged and very silent. Quite a very big area with a big Taiwan beach. Nice port city.
@peppermintaariandkitchen9274
@peppermintaariandkitchen9274 Ай бұрын
Super bro Phillipines la davao city tour podunga bro
@ananthbalajis4868
@ananthbalajis4868 Ай бұрын
13:28 simply sarath fan👇
@KishoreKichu-w5l
@KishoreKichu-w5l Ай бұрын
Ajay ambiyum alien houseum😂
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 Ай бұрын
😄😊 கேமரா டிரான்ஸ்லேட்டர் போட்டு காட்டுங்களேன் படிங்க அந்த கேமரா மூலம் மொழிமாற்றம் செய்து படிச்சு காட்டுங்க
@SmilingHockey-nl8yk
@SmilingHockey-nl8yk Ай бұрын
Video very very nice brother please review🎉😊👍
@K.S.Vaishak
@K.S.Vaishak Ай бұрын
33:52 akka nalla erukanga
@BhavanigopiBhavanigopi-nn4xx
@BhavanigopiBhavanigopi-nn4xx Ай бұрын
Anna Korean dark side video podunga 😢😢😢 bro please
@Satiesh2989
@Satiesh2989 Ай бұрын
Bro mathaji coconut powder recipe tell me bro
@GoKul-cy1uy
@GoKul-cy1uy Ай бұрын
Sugarcane juice 🥤 papa id kedaikum ah😍
@sankarraji3255
@sankarraji3255 Ай бұрын
ஆக மொத்தம் சாப்பாட்டு பிரச்சினை தீர்ந்தது😂
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Ай бұрын
Nice 👍👍 Ajay bro ❤❤ Taiwan videos so beautiful information keep it up ❤❤be safe and happy journey
@ganeshmech5617
@ganeshmech5617 Ай бұрын
Super 😍 broo
@ganapathy6711
@ganapathy6711 Ай бұрын
கருத்து கந்தசாமி ஜப்பானில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கங்க😊😊😊 நாட்டுக்கு நாடு பழக்க வழக்கங்களில் வேறுபாடு இருக்கும் life goes on😊
@subramanianv2657
@subramanianv2657 Ай бұрын
bro next which country ur going to go?
@Premkumar-ve9xr
@Premkumar-ve9xr Ай бұрын
Sir need electronic market area explore please
@mariappan3236
@mariappan3236 Ай бұрын
Super
@Ramaniyengar
@Ramaniyengar Ай бұрын
Nice video
@RamKumar-s6h4v
@RamKumar-s6h4v Ай бұрын
17:19 neenga vera bro tiruchila oruthan alien solli naaka renda vechi tattoo shop onnu arambichan mudichi vittanga avana😂
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 Ай бұрын
Super bro
@shashidhargjk
@shashidhargjk Ай бұрын
Hi bro ❤❤
@Itsmeirfan-freefire
@Itsmeirfan-freefire Ай бұрын
Broo adu ellammaa alien hous illa athu ellama rasatu adu war nadatha area atha appa di erru kuu
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi Ай бұрын
Juice plastic cover super
@SureshSuresh-ke9gf
@SureshSuresh-ke9gf Ай бұрын
33:44 கிளம்புறேன் சொல்லிட்டு போக வேண்டியது தான அப்புறம் என்ன ஜூஸ்சு 😂😂.. பொம்பள சோக்கு கேக்குதா Ajay😂
@Hecity143
@Hecity143 Ай бұрын
Superu 🎉
@balasubramani893
@balasubramani893 Ай бұрын
13:40 ஓடுற பாம்பை கையால பிடிக்கிற வயசு அம்பி உனக்கு...😂
@travelbite_KL02
@travelbite_KL02 Ай бұрын
Last episode munnadi pottutekala bro
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn Ай бұрын
புழகாசண
@GRC-iw3vn
@GRC-iw3vn Ай бұрын
யூஎப்ஓ.. பார்ஸ் ஏரியா... இதுபோன்ற வார்த்தைகளை முதலில் தெளிவு படுத்தவும். கூகுலில் பார்க்க வேண்டி உள்ளது. இந்த இடம் அமைதியாக வாழவிரும்புவர்களுக்கு ஏற்றது. பேய் எல்லாம் சும்மா
@sakthicreationandvlogs
@sakthicreationandvlogs Ай бұрын
தல shooting spot AH இருக்க போது
@TravelFex
@TravelFex Ай бұрын
Intha GoPro original battery enga kedaikum solunga bro 😂😅
@mayiladuthurai6729
@mayiladuthurai6729 Ай бұрын
பூம்புகாரில் சுற்றுலாப் பயணிகளுக்காக வட்ட வடிவில் கடலோரத்தில் அதிகமாக வீடுகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது..பிறகு வந்த ஆட்சியாளர்கள் அதை பராமரிக்காததால் அனைத்தும் வீணாக போய்விட்டது😢😢😢
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Ай бұрын
Nice
@yogeswarankanesalingam2326
@yogeswarankanesalingam2326 Ай бұрын
தமிழ்நாட்டில் மாறி மாறி மரீனாவில் சிலை வையுங்கள் bro
@shashidhargjk
@shashidhargjk Ай бұрын
Simply sarath and vasu bro fans here ❤❤
@ganapathy6711
@ganapathy6711 Ай бұрын
அது clam chowder ஆக இருக்கப் போகுது பார்க்க நம்ம ஊர் white corn soup மாதிரி இருக்கும்
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv Ай бұрын
❤❤❤❤
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv Ай бұрын
Supervideo
@vvkrish5009
@vvkrish5009 Ай бұрын
Appdiyam onnum illa bro but good
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Ай бұрын
Aline house 👻💀👽
@rami3535
@rami3535 Ай бұрын
portugal algarve to singapore train eppo bro
@sakthicreationandvlogs
@sakthicreationandvlogs Ай бұрын
கட்டினவன் மூளை இல்லாதவன் ஒன்று இரண்டு கட்டி அதன் வருமானத்தில் மீதி கட்ட🎉 வேண்டும்
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 Ай бұрын
தம்பி உங்கள் லைஃப் சேவிங் கிட்டல எவ்வளவு பொருள் இந்தியாவில் இருந்து எத்தனை அளவு எடுத்துனு போன அதுக்கு எதுக்கு தடை இருக்கா ரெஸ்ட்ரிக்ஷன்ல இருக்கா என்ற விபரத்தை சொல்லுங்க மக்களுக்கு பயனுள்ளதா எங்கேயோ செல்ப் குக்கிங் எலக்ட்ரிக் கெட் டு எலக்ட்ரிக் குக்கரோ எடுத்துட்டு போயி யூஸ் பண்ணி சாப்பிட்டு இருக்கலாமே சைவ சாப்பாடு அதுக்கு ஏரோபிளேன் அனுமதி இருக்கா இல்லையென்ற விவரத்தையும் சொல்லுங்க
@raritystar8370
@raritystar8370 Ай бұрын
bro your vedios super when i can expected cuba country vedios ???????????????????????????????????????????????????????????????
@Karthik-007jms
@Karthik-007jms Ай бұрын
Taipei la pullet train iruka?
@kgsm.0
@kgsm.0 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 Ай бұрын
கடைசியில், financial தொந்தரவு வந்து நொடிந்து போனாரா, கடன் கொடுத்த பேங்க்கிற்கு , கடுக்கா கொடுத்தாரா ?
@gurumorthi948
@gurumorthi948 Ай бұрын
நாங்க வந்த எவ்வளவு செலவாகும்
@sangeethakishore8074
@sangeethakishore8074 Ай бұрын
❤❤❤❤
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Ай бұрын
Super Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 Ай бұрын
2500 for 50 mins professional massage is economical price ❤ you can't ever compare massage rates of thailand vietnam or cambodia rates to any other country
@Mukesh-tm9fs
@Mukesh-tm9fs Ай бұрын
Hii bro❤
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k Ай бұрын
ஏன் எல்லாம் உடைந்து இருக்கிறது என்ன காரணம்.
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 Ай бұрын
Is it chinese or mandarin
@22raj
@22raj Ай бұрын
Bought rice in Thailand regularly for 50 Rs during 2019 trip
@balamurugand9814
@balamurugand9814 Ай бұрын
நல்ல வேளை நீ ஜப்பானில் இருந்து நேரடியாக இந்தியா வரவில்லை, வந்திருந்தால் வந்த விமானத்திலேயே திரும்பி ஜப்பான் போயிருப்பபா....😅
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Ай бұрын
👌👌👌👌
@ArifAsma-rn1vb
@ArifAsma-rn1vb Ай бұрын
33:33 - 3:40 why am replying many times 😳😳
@Transitbites
@Transitbites Ай бұрын
Namba alu na nee ❤😂
@varadhaPrasad
@varadhaPrasad Ай бұрын
அந்த ஜுஸ் சாப்பிட்டா குஜாலா இருக்கலாம்
@varadhaPrasad
@varadhaPrasad Ай бұрын
ஐயங்காரே பீர் குடிக்கறது தப்பு கிடையாது என்சாய் அதுவும் ஃபிரியா
@Anbudan143
@Anbudan143 Ай бұрын
I felt sad you eating like this. Has a mother. Please takecare of the health.
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
The edge Mystery in our world is how to Predict our own DEATH day and all other mysteries can be unwrapped when you utilize your SKY INTEL with Precisions anywhere.
@radjyparamagouroum4841
@radjyparamagouroum4841 Ай бұрын
@shankarraj3433
@shankarraj3433 Ай бұрын
🛸 👻 🛸 👻 🛸 👻 💙
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si Ай бұрын
🥰🥰🥰🥰🥰
@gpmuthucomedys9927
@gpmuthucomedys9927 Ай бұрын
ப்ரோ இதெல்லாம் ஏற்கனவே குமார் ஒரு வருடத்திற்கு முன்னாடியே காமித்து விட்டார் வேற ஏதாவது புதுசா காட்டுங்க
@akashsuman1109
@akashsuman1109 Ай бұрын
Gta 5 in real life 😂😂
@kmkmuthu4008
@kmkmuthu4008 Ай бұрын
🎉
@srinivass797
@srinivass797 Ай бұрын
Hi bro
@NalynnaVisvanathan
@NalynnaVisvanathan Ай бұрын
Hi bro. Just to let you know not all rice in Chinese shop is vege. Coz they normally use chicken or pork stock water to cook rice
@Transitbites
@Transitbites Ай бұрын
Patniya savalama ?
@Malzz-k8z
@Malzz-k8z Ай бұрын
He Just informing you broo😅 'Patiniya Savalama? " not fair...... But you doing the best ..... Aduthu european country 🎉 poga brooo especially Netherlands 😊
@Clonegaming786CGtamilan
@Clonegaming786CGtamilan Ай бұрын
𝐒𝐢𝐦𝐩𝐥𝐲 𝐬𝐚𝐫𝐚𝐭𝐡 𝐚𝐧𝐧𝐚 𝐚𝐧𝐝 𝐚𝐣𝐚𝐢 𝐚𝐧𝐧𝐚 𝐩𝐨𝐝𝐮𝐜𝐡𝐚𝐯𝐚𝐧𝐠𝐚 𝐥𝐢𝐤𝐞 𝐩𝐚𝐧𝐧𝐮 ❤
@KalaiArasan-ig1yz
@KalaiArasan-ig1yz Ай бұрын
Pooda sangi talapathy tvk ❤❤❤❤
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
அது சரி. . திடீர் என்று Thaaipe... சில நேரங்களில் தைவான் ngra.. which one is correct!!?...
@Tamiltrips
@Tamiltrips Ай бұрын
Correct ah Sonninga, Nan Taipei la than irken, namma channel la Taipei foods and places la Katirken👍🏼
@km-fl2gb
@km-fl2gb Ай бұрын
Taiwan country and Taipei ts capital
@selviprakasam2326
@selviprakasam2326 Ай бұрын
ஏலே என்ன லே ஒரு ஸ்பூன் வச்சு சாப்டுங்க‌ ஹை ஜீனிக்கா இருக்கும்