ஜப்பானின் தலைகீழாக ஓடும் Train | Kamakura | Japan EP 7

  Рет қаралды 189,931

Transit bites

Transit bites

Күн бұрын

Download Wego from here: go.wego.com/3U...
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
Click and watch all videos in JAPAN TRIP - • Japan
Vanakam maakalea we have started our new international trip to Japan and Taiwan, in this video we are in Tokyo, we will be traveling in a unique train in kamakura its a beautiful place

Пікірлер: 230
@simplesmart8613
@simplesmart8613 3 ай бұрын
ஜப்பான் இரயில் பயண அனுபவம் காமகுரா பகுதி பற்றிய உங்கள் காணொளி புதிய அனுபவமாக இருந்தது ஹீரோசீமா என்ற உடன் அணுகுண்டால் பாதித்த நிகழ்வை நினைவு படுத்தியது விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு துணை புரிகிறது வாழ்த்துக்கள்
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 3 ай бұрын
அந்தரத்தில் தொங்கும் ரயில் 🚆 அற்புதம் அருமை நன்றி வணக்கம் 🍐🪷 அஜய் 🙏🙏
@karthirajaa1
@karthirajaa1 2 ай бұрын
Mono rail already in mumbai 2005
@sshankar66
@sshankar66 3 ай бұрын
Thanks!
@Transitbites
@Transitbites 3 ай бұрын
Welcome!
@Raja-ke6wz
@Raja-ke6wz 3 ай бұрын
ஜப்பான் நாட்டு பயண எப்பிசோட் ஒவ்வொன்றும் அட்டகாசம்❤நன்றி அஜய் 🎉
@sankarraji3255
@sankarraji3255 3 ай бұрын
இந்த மாதிரி தொங்கும் ரயில் நம்ம நாட்டில் கோவா வில் இருந்ததாக எனக்கு ஒரு ஞாபகம்!!
@S.Thanigaimani
@S.Thanigaimani 3 ай бұрын
Most of the vegetarian peoples changed to Non veg , your are great Ajay
@kasimayan824
@kasimayan824 3 ай бұрын
நல்ல அனுபவமாக இருந்தது எனக்கு லைவ்ல இன்னும் அற்புதமாக இருக்கும் உனக்கு அஜய் என்சாய் . ஹேப்பி ஜர்னி ❤❤❤🎉🎉🎉🎉
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 3 ай бұрын
கல்லை சண்முகம் 🎉🎉சூப்பர் அனுபவம் வாழ்க வளர்க அஜய் 🎉🎉😂உடல் நலத்த கவணிச்சிக்ங்க 💯👍🙏
@UMAPRIYAS-r7e
@UMAPRIYAS-r7e 3 ай бұрын
சூப்பர் அஜய்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathak_usr6212
@sathak_usr6212 3 ай бұрын
அஜய் வீடியோ மிகவும் விளக்கமாக இருக்கும் I like it வாழ்த்துக்கள்.
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 3 ай бұрын
Japan Monorail Views & Street Views Amazing & Beautiful Punchwality Japan People 👌 Videography Excellent Wish You All The Best' Happy Journey Waiting For Next Amazing Video Views ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SG-df3mm
@SG-df3mm 3 ай бұрын
சூப்பர் தாலே. வீடியோ
@andylala-j8w
@andylala-j8w 3 ай бұрын
Keep it up, Transit Bites Trekker, keep on venturing, show us more of Japan and Tokyo cities..thier innovations, inventions and technology up turns..show morevof thier latest I Phone gajetes....good..be safe and have good food..God Bless you..
@s.srinivas3115
@s.srinivas3115 3 ай бұрын
Vanakkam Sago Eppadi irrukinga neenga Mono Rail Journey Rommbu Sirappa Arumaiya irruku unbelievable Japan similar train India la vandha nalla irrukkumellorukkkum piditha country rommbu discipline honest people ungal video nangal periya rasigargal Rommbu azgha exploration pannringa explanation best 👍 ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum
@prakashrak4905
@prakashrak4905 3 ай бұрын
Technology in true sense ❤
@karthiks5781
@karthiks5781 3 ай бұрын
அஜய் வாழ்த்துக்கள் ஜப்பான் இரவு மற்றும் மழைபொழியும் நேரபயணம் நகரங்களில் மழைபொழிவு ஒரு இடத்திலும் மழைநீர் தெங்கவில்லை ஒரு இடத்திலும் குழியும் தோண்டி பாதுகாப்பு அற்று மக்கள் உயிருக்கு அச்சுருத்தாலும் இல்லை காரணம் அங்கே சாதி ஓட்டு வாங்கி பிழைக்கும் அரசியல் வாதி இல்லை படிப்பறிவு இல்லாத தலைவர்களும் இல்லை இங்கே நம் தமிழ் நாட்டில் நிலைமை நேருக்கு மாறாக உள்ளது
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் நாகரிகம் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி வட இந்தியா ஒன்னும் ஓஹோன்னு இல்லை. ஒருதடவை வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்த்துவிட்டு தமிழ்நாட்டை விமர்சனம் செய்யுங்கள். இங்கே படிக்காத காமராஜர் ஐயா கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் போன்றோர் மக்கள் நலத்திட்டங்களில் காட்டிய அக்கறையை மற்ற மாநிலங்களில் காட்டவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
@karthiks5781
@karthiks5781 3 ай бұрын
@@gangaacircuits8240 அருமை வட இந்தியா உடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது தவறு முதலில் சரி அப்படியே வைத்து கொள்வோம் காமராஜர் ஆட்சிக்கு பின் வந்த திராவிட அரசியல் வாதிகள் வந்தபின் தமிழகத்தின் நிலை எப்படி இருக்கிறது கருணாநிதியும் mgr ரும் ஜெயலலிதாவும் இன்று இந்த ஸ்டாலினும் சரி இந்த சென்னை நகர வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள் இன்று வரை சென்னை மழை வந்தால் வேட்டியை மடித்து கட்டி கொண்டு வருவார்களே தவிர வேறு எந்த பிரையோசனமும் இல்லை இன்று வரை மக்கள் தண்ணீரில் மிதக்கதான் செய்கிறார்கள் இதில் வேறு தொன்னுரு சதவீகிதம் வேலை முடிந்து விட்டது என்று பொய் வேறு இவர்களை ஆட்சி ஆளர்கள் என்று உங்களை போன்ற அரசியல் பினாமிகள் தான் ஒத்து கொள்ளவேண்டும்
@balakrishnankm666
@balakrishnankm666 3 ай бұрын
உண்மை உண்மை....வெளி நாட்டில் எல்லோரும் பிழைக்க வழி வகை செய்கிறார்கள் ஆனால் இங்கே தான் மட்டும் பிழைக்கும் யாரும் முன்னேற கூடாது...காச கொடுத்து ஓட்டு வாங்கிட்டு எதுவும் செய்யாமல் வெளி நாட்டில் அடித்த கொள்ளையை முதலீடு செய்து இங்கே மக்களை ஏமாற்றி விடுகிறார்கள்....என்று மாறுமோ இந்த தமிழகம் என்று தெரியவில்லை...
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 3 ай бұрын
​@@gangaacircuits8240, மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் சும்மா மரத்தடியில் 2 மணி உட்கார்ந்து அரசாங்க மக்கள்வரிப்பணத்தை வீணாக்கும் பழக்கம் மற்ற மாநிலங்களில் இல்லை என்பது உண்மை, ஆனால் அதனால்தான் அங்கு விவசாயத்திற்கு ஆள் கிடைக்கிறார்கள் விவசாயம் நடக்கிறது, பொருட்கள் cheap ஆக கிடைக்கிறது, மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். தமிழ்நாடு அனைத்திலும் பெயில், நீங்கள் மார்தட்டிக்கொள்ளும் industrial growth கூட north Indian labour ல்தான், தமிழ் மக்களால் அல்ல.
@satieshkumar7806
@satieshkumar7806 3 ай бұрын
​@@gangaacircuits8240unmaiya sollurinka mazhal puriyanum
@FEROZkhanFEROZkhan-u9w
@FEROZkhanFEROZkhan-u9w Ай бұрын
Excellent working Japan.😮😮😮🎉🎉🎉
@vijayk5267
@vijayk5267 3 ай бұрын
splendor bike to japan super thambi
@jaiganesh453
@jaiganesh453 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அப்படியே நெப்போலியன் வீட்டு கல்யாணம் போட்டோ 😊😊😊😊
@amresharavindan8126
@amresharavindan8126 3 ай бұрын
I visited this Shonan monorail, Japan last year during Japan trip. I met you in Vietnam airport while coming back from Japan on Viet Jet airline on the way to trichy.
@Transitbites
@Transitbites 3 ай бұрын
Super ❤
@sangeethageetha9733
@sangeethageetha9733 3 ай бұрын
Wow Really amezing Ajay sir,❤❤❤ Japan,
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 3 ай бұрын
Lovely 😊☺️🥰way of life thanks 🙏 for sharing enjoy Ajay 🌼💛🤲
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 3 ай бұрын
Excellent informative vlog on Japanese culture and their people,in fact after watching this video I want out to balcony to see whether it's raining that was the impact Ajay 🌧️🌧️👍👍👍💯💯💯🌹🌹🌹🌹🌹💯💯💯💯👍👍
@vinnumenon102
@vinnumenon102 3 ай бұрын
Fantastic coverage!
@alagarvenkatakrishnan9075
@alagarvenkatakrishnan9075 3 ай бұрын
Very nice first monorail travel antharanga rail. Instagram reels very useful to know things. Second monorail is very nice from Inoshima. If u go middle of road it is a tram. Kamakura is very nice. Be careful of ur throat. Cold items if u eat throat problem is sure. 3rd travel was nice. Good heavy rain. ❤❤❤😊😊😊
@AyyasamyBalasubramanian
@AyyasamyBalasubramanian 3 ай бұрын
Japan is wonderful. Very nice video
@powerbalajisekar5846
@powerbalajisekar5846 3 ай бұрын
Ajay bor video very super🎉🏵🌸🌹🌻🌺💐
@gunasundarymuniandy3608
@gunasundarymuniandy3608 2 ай бұрын
Super video Ajay. I made a 5day trip to Tokyo but didnt experience all these places. Tq for info n lovely video of places
@prakashrak4905
@prakashrak4905 3 ай бұрын
நீங்க சொல்ற அந்த Sky Bus ஹேங்கிங் ட்ரெயின் நான் கோவாவில் (மட்கோவா) பார்த்தேன் பதினைந்து வருத்திற்கு முன்பு...அப்போதே அந்த ரெயில் போக்குவரத்து பெயிலியராகி நிப்பாட்டி விட்டார் கள்
@maryrani.a8992
@maryrani.a8992 3 ай бұрын
Iyarkai paridar yepothum vilipunarvudan iruka nga. Saval gal nirintha valkai murai Japanese vudaiyathu.
@DeepanadhanDeeba
@DeepanadhanDeeba 3 ай бұрын
Japan my favourite country
@herojemnastic2954
@herojemnastic2954 3 ай бұрын
Fair Adjustment Superb 😊
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
தாறுமாறு👏👏👏 தக்காளி சோறு 👍👍👍குஜாலா😂🤣 ஆத்தாடி ஆத்தா 🤔🤔🤔 வேற மாதிரி அசய் 💞🙏🙏
@maryrani.a8992
@maryrani.a8992 3 ай бұрын
Yes.
@n3senthil
@n3senthil 3 ай бұрын
Thoughrougly enjoyed this episode. 👏👏👏
@tharundevanand2721
@tharundevanand2721 3 ай бұрын
@35:27 Ajay Bro if you just walk out without tapping the exit point, the next entry may affect you. (You can't entry twice with the card) If once you tap the card means it holds the entry and by the end you need to close entry by exit 😀
@SudhaShri
@SudhaShri 3 ай бұрын
it’s essential to tap your IC card (such as Suica or PASMO) when exiting the station to deduct the correct fare. Failure to do so may result in an incorrect balance or even a penalty. In Sep we were in UK and we have to make sure to find a machine to tap out even if the one in exit is not working. I think in UK you will be charged the maximum fare for the day.
@maryrani.a8992
@maryrani.a8992 3 ай бұрын
Japan 🇯🇵 train🚂🚋🚃🚋🚃🚋🚃 vara level. Thalikeelaga para kum rail. Tram, 🚂🚋🚃🚋🚃🚋🚃 fantastic. 😮. Digital a naagalum Japan la travel pandrom Ajay. Excellent💯👍👏 vooru suthi pakarom. Work pressure, proses food, yenthira valkai, manam vitu joke ku sirikava Katanga pola iruku.
@maryrani.a8992
@maryrani.a8992 3 ай бұрын
Sirikava matanga pola iruku.
@mohankumarraman579
@mohankumarraman579 3 ай бұрын
You are great 🎉 thank you
@abdulmahusook4613
@abdulmahusook4613 3 ай бұрын
சிறப்பாக உள்ளது
@krishnaca2004
@krishnaca2004 3 ай бұрын
Also the forecasts are so advanced there that instead of wasting time for 45 mins standing for rain to stop, you could have checked weather forecast for evening which would have saved time for you.
@ucoganapathy
@ucoganapathy 3 ай бұрын
USA முக்கியமான tourist attractionsலே இந்த souvenir machines இருக்கும் ஒரு pennyக்கு ஒரு டாலர் charge😊
@sermapandian8292
@sermapandian8292 2 ай бұрын
Excellent video coverage
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 3 ай бұрын
Ajay this travel vlog indeed very special. Mono train Ride super. Even in Mumbai city there is Mono Rail but not upside down like here. Enoshima station really super. View from the top really super. Train ride from Enoshima to Kamakura really very thrilling. In some places the Tracks have been laid on the road. No traffic jams. Inspite of 2 hours of Rain no Waterlogging on roads there. Roads are sparklingly very neat and clean. Namma Oorla konjam mazhai penjale waterlogging than. They are all very advanced. Please also show us their tourist attractions like Gardens etc. Fully loved and enjoyed this lovely Digital travel with you. All the best. Take care.
@railfans5656
@railfans5656 3 ай бұрын
New tshirt spotted finally 😢😂😂😂❤❤❤🎉🎉
@km-fl2gb
@km-fl2gb 3 ай бұрын
Unique and interesting...🎉🎉
@vivekkumar-fy1wj
@vivekkumar-fy1wj 3 ай бұрын
Your voice enthusiasm is good bro❤
@Transitbites
@Transitbites 3 ай бұрын
Thanks
@prabhakarboss5581
@prabhakarboss5581 3 ай бұрын
Thambi Nagasaki ru going,and first man made noodles museum are there ,just one visit.❤
@VijayRaj-vh5pg
@VijayRaj-vh5pg 3 ай бұрын
தம்பி அஜய் சூப்பர்🎉🎉🎉
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 3 ай бұрын
Super bro.. 🔥Expected bullet train.
@rajans2504
@rajans2504 2 ай бұрын
Ajay, this is a tram similar to the ones which used to be in chennai, kolkata way. back. There are similar such arrangements in US also., e.g., Houston where in the train used to go in rails across road; there will be no crossings; the trams used to move at slow speed and people need to be careful while crossing.
@SG-df3mm
@SG-df3mm 3 ай бұрын
நம்ம. ஊர். சென்னை. மலை. வந்தால். மக்கள்.. ஐயோ. பாவம் 😂😂😂
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
மலை எப்படி வரும் நாமதான் ஊட்டி கொடைக்கானல் குற்றாலம்ன்னு மலையை தேடி போகனும்.
@SG-df3mm
@SG-df3mm 3 ай бұрын
@gangaacircuits8240 🥰🥰😂😂👌சூப்பர்
@DeepanadhanDeeba
@DeepanadhanDeeba 3 ай бұрын
Japan my my country
@akgopal-gb6ez
@akgopal-gb6ez 3 ай бұрын
தம்பி , இது தான் மோனோ ரயில் .. இப்ப இருக்கற மெட்ராஸ்ல பதிலா இதை தான் சென்னைக்கு கொண்டு வர ஜெயா முயற்சி பண்ணினார் ..
@ramachandran6006
@ramachandran6006 2 ай бұрын
Super Super Super ❤❤❤Ajay
@karthikmurugesan8094
@karthikmurugesan8094 2 ай бұрын
Mono Rail is there in Wuppertal, Germany
@Krishnagirivlog
@Krishnagirivlog 3 ай бұрын
33:59 shot pottu 😅😅😅
@manis9742
@manis9742 16 күн бұрын
என்னாங்க பெரிய ஜப்பான் நம்ம ஊர் பீகார் குஜராத் உ பி மபி காரங்க எல்லா ட்ரெயினிலும் ரயில் மேல தாங்க ஏறி உக்காந்து போவாங்க சொல்ல போனா உபி குஜராத்தில் ரியில் உள்ளயே ஸ்டீவ் வச்சி சப்பாத்தி சுடுவானுக ஜப்பான்ல இதெல்லாம் இல்லையே அப்புரம் வடக்கத்திய ன்கள் யாரும் டிக்கெட் வாங்க மாட்டாங்க எந்த ரயில் பெட்டியில் இடம் இருக்கோ அங்க மூட்டமுடிச்ச வச்சிட்டு ரயில் மேல ஏறி உக்காந்துடுவாங்களே அதெல்லாம் ஜப்பான்ல இல்லையே ஸ்டேஷன்ல பயனிகளின் கவனத்திற்கு பெங்கலூர் மும்பை ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வரும்னு அறிவிப்பாங்களே அந்தமாதரி அறிவிப்பு ஏதும் இல்லியே என்னா பெரிய ஜப்பான் போங்க ஜபான்ல ரயில் மறியல் இல்ல ரயில் மேல கல் எறியல போராட்டம் பன்னல ரயிலை தீ வச்சி கொழுத்தல வாரம் ஒரு ஆக்சிடென்ட் ஐம்பது பேர் சாவுவாங்க இதெல்லாம் நம்ம நாட்ல வழக்கமாக நடப்பதாச்சே அங்க இல்லையே நம்ம நாடு அவளோ வளர்சியைந்துட்டுதுங்க. வாழ்க நம்நாடு.
@nagarajannagarajan4665
@nagarajannagarajan4665 3 ай бұрын
சென்னையில் முன்பு துவக்குவதாக இருந்த மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது..ஏன் என்று தெரியவில்லை
@k.selvam-salem
@k.selvam-salem 3 ай бұрын
Super super 🎉🎉🎉
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 3 ай бұрын
Ajay bro ❤❤❤ Japan Tokyo vlogs always best information keep it up ❤❤transit bites always best ❤❤
@MannadyTuitionmaths2home
@MannadyTuitionmaths2home 3 ай бұрын
monorail failure mode of transport in many countries.In TN during Amma period try to implement monorail in chennai ,due to some reason plan cancelled
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 3 ай бұрын
அருமை இருக்கு
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 3 ай бұрын
I have already traveled by the hanging transit train in Dusseldorf international airport in Germany 🇩🇪. German technology and Japanese technology are similar to each other.
@selvabalaji.r3441
@selvabalaji.r3441 3 ай бұрын
@Transit bites napoleon son birthday ku ponigala
@sourirajanvidhya3711
@sourirajanvidhya3711 3 ай бұрын
Ajay thanks a lot for all vdos u share. By the way i like the way u chat like a kid exited when watching something new and the slang also. Have u been to Sudan.? I like to see it coz i have some senior frs from my college. sudan people are really friendly and good too. Pl post it soon.
@VijayKumar-ru1kf
@VijayKumar-ru1kf 3 ай бұрын
Good
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 3 ай бұрын
Supervideo
@VijayS-rw3gi
@VijayS-rw3gi 2 ай бұрын
02:12 Kilambakam.. Bus stand mari irukun😂
@vibewithshakthi
@vibewithshakthi 3 ай бұрын
Brother which GoPro your using
@22anandh
@22anandh 3 ай бұрын
Ajay purse 👜 pazhuthathu 🎉.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 3 ай бұрын
Nice
@Game-n3r
@Game-n3r 3 ай бұрын
Go to kasukabe pls
@AbdulRahman-os8mk
@AbdulRahman-os8mk 3 ай бұрын
❤❤❤❤❤first like bro 🎉❤
@SivaKumar-lw1qo
@SivaKumar-lw1qo 3 ай бұрын
Japan 🌲, Japan Grass katunga bro
@impacttamilproduction
@impacttamilproduction 3 ай бұрын
Nanum neraya vegetable sapduva bro 👍
@prashanthbyri276
@prashanthbyri276 Ай бұрын
Bro your trip is so good & nice... When is ur trip to South Korea.. Episode adventure.. Can reply.. I'm waiting.. I'm good friend of yours.. Prashanth from Coimbatore marudhamalai.
@HD_FF_007
@HD_FF_007 3 ай бұрын
Like it bro. super
@sundarsundar3157
@sundarsundar3157 3 ай бұрын
மோனோ ரயில் மும்பையில் இருக்கு. தொங்கிக் கொண்டு போகாது. சென்னையில் இது போல் ட்ரையின் குறுகிய தொலைவிற்கு விட வேண்டும் என்று அதிமுக முதல்வர் ஜெயலலிதா சொல்லிக் கொண்டு இருந்தார் குறிப்பாக மழைக்காலத்தில் உதவும் என்று. அப்போது மெட்ரோ வரவில்லை. வீடியோ பளிச்.
@balajic3823
@balajic3823 3 ай бұрын
Thats the greatness of AI search. Once you decide your future travel plans and disclose it in the internet, AI finds it and gives you with Umpteen feed with that particular country say Japan!
@SivaKumar-lw1qo
@SivaKumar-lw1qo 3 ай бұрын
Kamakura again day time ponga bro
@p.loganathanp.loganathan9439
@p.loganathanp.loganathan9439 3 ай бұрын
காமகுராவில் பெரிய புத்தர் சிலை உள்ளது..
@DeepikaM-n7j
@DeepikaM-n7j 3 ай бұрын
Japan visa...... please tell
@snrajan1960
@snrajan1960 3 ай бұрын
அஜய் ஒரு உலக ட்ரெயின் வீடியோ ஸ்பெஷலிஸ்ட் என்று கூட சொல்லலாம் போல !
@albertmudaliar8086
@albertmudaliar8086 3 ай бұрын
Ajay t shirt super
@Kishore_2012
@Kishore_2012 3 ай бұрын
Bro oru vati shinchan Vita katunga 😊😊😊
@MuthulakshmiPeriyasamy-g2j
@MuthulakshmiPeriyasamy-g2j 3 ай бұрын
Ethu Chennai erukku la sky train 😊
@kgsm.0
@kgsm.0 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 3 ай бұрын
Mono rail hanging trains are there in advanced countries like Malaysia, Singapore etc You must have an Umbrella ready always in all South East Asian counties including Japan
@DHARANEESHVANJI
@DHARANEESHVANJI 3 ай бұрын
Vijay bro super bro en Peru vanji Raja bro
@santhoshlathasanthoshlatha2642
@santhoshlathasanthoshlatha2642 3 ай бұрын
Japan Very boar 🐗 but your vlog very interesting ❤
@swathinavaneeth9133
@swathinavaneeth9133 3 ай бұрын
Enjoy your trip have a wonderful journey.. The most fav train journey... ❤😅😊
@Transitbites
@Transitbites 3 ай бұрын
Thank you so much 😀
@VarisaiibrahimIbrahim
@VarisaiibrahimIbrahim 3 ай бұрын
Athikamana Japan video add panunga
@baburaj6266
@baburaj6266 3 ай бұрын
Pakistan afganistan tour vlog pannunga
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 ай бұрын
Chennai to Brunei flight
@TherTher-s2i
@TherTher-s2i 3 ай бұрын
Super pa❤
@slnatural315
@slnatural315 3 ай бұрын
❤❤❤
@MohamedIbrahim-r5l
@MohamedIbrahim-r5l 3 ай бұрын
Daily video podu ajay bro🎉🎉
@padmanathan1c221
@padmanathan1c221 3 ай бұрын
India valarvathitkku 100years aagum sir
@ajmalaju2235
@ajmalaju2235 3 ай бұрын
Bro neppoliyan sir son marriage ku ponga illa na avanga irukura place ku poyi meet aachu panni wish pannunga... Namma channel makkalooda wishes share pannunga
@RamKumar-s6h4v
@RamKumar-s6h4v 3 ай бұрын
34:19 அதிசயம் பேசராங்க ப்ரோ😂
@rathishp1804
@rathishp1804 3 ай бұрын
Ajay na ❤❤❤❤❤
@sheelapadmanabhan4430
@sheelapadmanabhan4430 3 ай бұрын
Monorail is there in Mumbai also
New Colour Match Puzzle Challenge With Squid Game 2 - Incredibox Sprunki
00:30
SPLASH BALLOON
00:44
Natan por Aí
Рет қаралды 27 МЛН
Spent 5 Days Inside INDIA'S LONGEST TRAIN 85+ Hours | Vivek express
49:16