Yes ... கொஞ்சம் சும்மாதா இருங்களே சார்...... தயவுசெஞ்சு எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க எதையும் யாரும் சொல்ல வேண்டாம் எம்டி சொல்லட்டும் அதுக்கப்பறம் எல்லாத்துக்கும் தெரியட்டும் தயவுசெஞ்சு நீங்களே எல்லாத்தையும் கெடுத்திட வேண்டாம்.. pls🙏🙏🙏🙏
@கார்த்திகார்த்தி-வ8லАй бұрын
இவங்க யூடியூப் சம்மதிக்க எல்லோரும் பலி கெடா
@datacoders2048Ай бұрын
We support rainbow plan ...ellarum kasu kadunga da .....appa dhaan ungaluku amount poda mudiyum ....vittula evolo kasu eruko eduthutu vanga ......
@mangaym3827Ай бұрын
திட்டங்கள் வருவது வரட்டும் அதுவரை அமைதியாக இருங்கள்
@datacoders2048Ай бұрын
We support rainbow plan ...ellarum kasu kadunga da .....appa dhaan ungaluku amount poda mudiyum ....vittula evolo kasu eruko eduthutu vanga ......
@sangeethakalaignanam573Ай бұрын
தயவு செய்து அமைதியா இருங்க...மறுபடியும் தேவை இல்லாமல் அடுத்த பிரச்சனையா ஆரம்பிக்காதீங்க... எதா இருந்தாலும் MD சாரே சொல்லுவர்...
@prabar4887Ай бұрын
அது வரும் போது வரட்டும் நீ கொஞ்சம் அமைதியா இரு அது போதும்
@JeyamaryVАй бұрын
நன்றி ங்க தம்பி தங்களின் தெளிவான விளக்கத்துக்கு நன்றி ங்க Sir Rampa Nantriga 🎉🎉🎉🎉🎉❤❤ We support Myv3 company 🎉🎉🎉
@simpleartandvideos9390Ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும் அப்ளிகேஷன் மறுபடியும் வரட்டும் வராம இருக்கட்டு அது எல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்ல நிக்க வெச்சி இருக்குற பேமெண்ட் எப்ப கொடுப்பாங்க பழைய உறுப்பினர்களுக்கு முதல்ல பேமென்ட் எப்ப போடுவாங்க நாங்க இன்னும் ஒரு மாசம் கூட எடுக்கல போட்ட பணத்துக்கு வட்டி தான் கட்டிட்டு இருக்கோம் இதுக்கு ஏதாவது உங்ககிட்ட முறையான பதில் இருக்குதா இப்ப வரைக்கும் யாரு பேமெண்ட் கொடுத்துடுவாங்க அப்படின்னு நம்பிக்கை யாராவது கொடுத்திருக்கிறீர்களா இத்தனை பேர் வந்து கம்பெனி அப்படி வருது இப்படி வருதுன்னு சொல்றீங்க பயப்படாதீங்க உங்க பேமெண்ட் உங்களுக்கு கொடுத்துடுவாங்க அப்படின்னு மை வி3 ஓனர் சொன்னாங்க லா அப்படி கொடுக்கிறது வந்து எப்ப கொடுப்பாங்க அப்படி கொடுக்க மாட்டாங்க அப்படின்னு அதையும் ஓபனா சொல்லுங்க எல்லா மக்களுமே சம்பாதிக்கிறது இதுக்குள்ள வராங்க இப்ப புதிய திட்டம் சொல்லி மறுபடியும் பணம் போட சொன்னால் ஏற்கனவே கடன் பட்டனாக எங்கே போய் நிற்கிறது எம் டி ஓட நிலைமை நினைச்சு தான் மக்கள் இத்தனை பொறுமையா இருந்தாங்கமக்களோடு நிலைமையே கொஞ்சம் நினைச்சு பாக்கணும் இல்ல போட்ட பணம் எடுத்தவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா எங்கள மாதிரி பேமென்ட் போட்டுட்டு முழுசா வந்து சேராத வங்களுக்கு எவ்ளோ கஷ்டம் இருக்குன்னு நினைச்சு பாருங்க அது ஒரு பேமெண்ட் கூட எடுக்காதவங்களுக்கு எப்படி இருக்கும்னு நினைங்க
@padmap4455Ай бұрын
Application open aanaal mattume salary poada mudium
@Ramamoorthi-o4wАй бұрын
எழுத்துப் பிழை இல்லாமல் அழகாவும் தெளிவாகவும் உங்கள் பதிவு உள்ளது ஐயா. அந்த நிறுவன உறுப்பினர்கள் யாருமே இந்த அளவுக்கு தெளிவாக பேசி ஒரு பதிவு கூடநான் பார்த்ததில்லை. உங்களது எண்ணமும் எழுத்தும்ஒரே வடிவில் உள்ளது.
@sankarkc4081Ай бұрын
வாழ்க வளமுடன் 🙏 வணக்கம் நண்பரே! மை வி த்ரி ஏட்ஸ் மார்க்கெட்டிங் பற்றி உங்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று தான் சொல்வேன் அதற்கு முன் எனக்கும் கடன் 2இலட்சம் இருக்குன்னு சொல்ல விரும்புகிறேன் கஷ்டப்பட்டுத்தான் கடன் கட்டி வர்ற ஆனாலும் நமது நிறுவனம் நீங்கள் நினைப்பது போன்று இல்லை,போன புயல் மழைக்கு, நமது மாநிலத்திற்கு கோடிகணக்கில் நிவாரண பொருட்கள் கொடுத்து மக்களுக்கு உதவி செய்தார்கள் நீங்கள் வேணா உங்க அப்லையர் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் இன்னும் யூடியூப் சேனல வீடியோ உள்ளது, மற்றும் நிறுவனம் பொருட்கள் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ65கோடி ஜிஎஸ்டி வரி கட்டியுள்ளது 35மாதங்களில், தற்போது நீதிமன்ற வழக்கு காரணமாகத்தான் உறுப்பினர்களுக்கு கடந்த 7மாதங்கள வருமானம் தரமுடியவில்லை இதுதான் உண்மை உங்கள் உணர்வு எங்களுப்புரிகிறது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் இந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டு ஓடிடுன்னு மட்டும் நினைக்காதீங்க பிறகு நீங்கள் வருத்தப்படுவீர்கள்! கட்டாயம் உங்கள் தொகைக்கு மேலே பல ஆயிரம் உங்களுக்குநிறுவனம் வருமானம் கொடுக்கும் நம்பிக்கையோடு காத்திருங்கள் வெற்றி நிச்சயம் 💯✔️🙋 வாழ்க வையகம் 🌍 வாழ்க வளமுடன் 🙏
@SathishS-sg9bjАй бұрын
முதல்ல 8 மாத பேமெண்ட் போடுங்க ஐயா பொண்டாட்டி நகை எல்லாம் அடகு கடைக்கு போயாச்சு கடன்காரன் பாத்து பயந்து விடயத்துக்கு முன்னாடி எழுந்து போயிட்டு பொழுது சாய்ந்த பிறகு வீட்டுக்கு வர மாதிரி இருக்கு இதே மாதிரி இன்னும் எத்தனை நாள் ஓடி ஒளிந்து மானம் மரியாதையை விட்டு நிம்மதி இல்லாத பொண்டாட்டி புள்ளைங்களோட வாழ முடியாத எத்தனை நாளைக்கு கடன் தொல்லையால் இருக்கிறது ஐயா இந்த நரக வாழ்க்கைக்கு தற்கொலையை செய்து கொள்ளலாம் போல் இருக்கு தயவுசெய்து என்னோட டவுன் லைன்ல 10 புதிய நபர்கள் இருக்காங்க அவர்கள் எல்லாம் ரொம்ப ஏழ்மை அனவர்கள் தயவுசெய்து பணத்தை போட்டு என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்
@MYV3420Ай бұрын
வாழ வைத்து வாழ்
@sujith74Ай бұрын
Complaint குடுங்க
@BMV5252Ай бұрын
ஏற்கனவே கம்பளைண்ட் கொடுத்தவங்களுக்கு அசோக் பணம் கொடுக்க வில்லை இது வரை.
@sountharsowkey9831Ай бұрын
Yarupa ni@@MYV3420
@சதுரங்கவேட்டைMyV3AdsАй бұрын
கம்ப்ளைன்ட் குடுத்தவங்களுக்கு பணம் MD தானே தரனும் @@BMV5252
@myworld4469Ай бұрын
அது எல்லாம் இருக்காட்டும் பணத்தை போடுங்க பா கடன் தொல்லை தாங்க முடியாமல் இருக்கேன் 😊
@ponst1993Ай бұрын
Recently Delhi police arrested youtubes who promoted HIBOX in online fraud case.. Similar action will be taken here also to arrest these type youtubers promoting fraud mlm companies.........beware of UPLINER KZbinRS.......
@datacoders2048Ай бұрын
Please take action against them
@halfboil007Ай бұрын
Yow போய் தூங்கு ya. Night shift engala vela Parka vidu ya.... 😎
@valarmathimarimuthu5552Ай бұрын
Myv3 MD form video அனைவரும் பின்பற்றவும்
@rajadurairajadurai8270Ай бұрын
மறுபடி 1.21 வாங்க பிளான் பண்ணிட்டான்
@robinsonp2068Ай бұрын
Nee vaangadappa .nanga vanga ready dan
@DroolingFoodsАй бұрын
Wow nice man ungakuku cinema rmba pudikumoo, nalaa kadhai sollura man
@ManiKandan-kg8zt10 күн бұрын
😂😂😂🎉😅😅
@manikandanv1515Ай бұрын
யோ யாரு யா நீ இருக்கிற பிரச்சினை பத்தாதுனு நீ வேற சவடிகிற
@maniajitha279Ай бұрын
Md சார் சொல்லும் வரை அமைதியாக இருக்கவும். Pls
@AshokKumar-qv6utАй бұрын
👌 செம்ம
@kavithamarudhu2736Ай бұрын
புதிய திட்டம் வரட்டும் ஆனால் பழைய சேர்த்து வைத்து இருக்கும் புல் அமோண்ட் எப்போதும் கிடைக்கும் தயவுசெய்து சொல்லுங்கள் சார்
@Gomathi-x1xАй бұрын
🎉
@chandrud7938Ай бұрын
MD sollradhuku munadi soladhinga athuvae namaku problem
@rathinamk4939Ай бұрын
நான் ஒரே தடவை தான் பேமெண்ட் எடுத்திருக்கிறேன் பாக்கி எப்ப போடுவாங்க
@udhayamohanАй бұрын
எதுவானாலும் கம்பெனியோட youtube சேனல் இருக்கு அதுல சொல்லட்டும். ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல் வச்சுக்கிட்டு தேவையில்லாத பிரச்சினைகள் எல்லாம் பண்றாங்க
@ManiManispmaniАй бұрын
anna entha தகவலையும் வெளியில் சொல்வெண்டம்
@jpjegan12345Ай бұрын
Oh amazon eh keela poiduma?
@nagarajan2175Ай бұрын
🔥🔥🔥🔥
@saravananTN33Ай бұрын
❤❤❤❤❤❤MYV3ADS🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉COME BACK ❤❤❤
@sujith74Ай бұрын
வானவில் நண்பர்களுக்காக இந்த வானவில் திட்டம் தொடங்கப்படுகின்ரதா 😂😂😂😂😂😂😂
@ManiKandan-kg8zt10 күн бұрын
😂😂😂
@revayhip3669Ай бұрын
சூப்பர் சார்
@deccantrackstracks2522Ай бұрын
ஊக்கம் என்றும் உறுதுணையாகவும் உங்களின் எழுச்சி எங்களின் மகிழ்ச்சி! மீண்டும் மீண்டும் உயர எல்லோரும் துணை நிற்ப்போம்! நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்! சதாமகி🎉❤❤🎉🎉❤
@AlexEdisonDinuАй бұрын
Loosa da nee?
@Sakthi87-gk7pfАй бұрын
We support myv3ads 🎉❤
@silambu.rsilambu.r5643Ай бұрын
Super anna❤❤❤
@ayrussurya1911Ай бұрын
Ninga than muthal enemy company.. ku
@mathisekaran6410Ай бұрын
எதுவா இருந்தாலும் MD Sir சொல்லட்டும் அதுதான் உண்மை அவர் தான் வெளியில் வந்துட்டாறே தேவையில்லாமல் நீங்க எல்லாம் வீடியோவை போட்டு பீதி கிளப்பாதீங்க
@tamijselvandeenadayalan8287Ай бұрын
App is blocked by the government
@ManiKandan-kg8zt10 күн бұрын
Scam company adhaa ban பண்ணிட்டாங்க
@dineshkumar-pc6lbАй бұрын
MyV3 Ponam thini vaya 8 months romba nadagam aduran ulaga maha thirudan. ennudaya panam 1.30 Lakhs pochu Nan vatti katta mudiyavillai .Avanai veedu thedi koluthanum.
@ArunKumar-it8zjАй бұрын
My v3 அவர் அமைதியா இருக்காங்க நீங்க அமைதியா இருக்க மாட்டீங்களே திரும்பவும் பிரச்சனை உண்டு பண்றத இவரை வலி வகுப்பார் 🤔
@sasikumarsasi-f9nАй бұрын
உங்க சேனலை பார்த்துட்டு இருக்க முடியாது எங்களுக்கு எண்ணிக்கை காலம் வருமா தெரியல
@sunithar1830Ай бұрын
No. Jamin marubadyum ulle
@nandha9485Ай бұрын
இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னார்கள்?
@BeHappy-il5tlАй бұрын
பிம்பிளிக்கி பியாப்பி. 😅
@mohanamohana7822Ай бұрын
Payment pathi ethachu therinjuttu vanga😡
@ASHOKKUMAR-uf2qrАй бұрын
எம்டி சார் கொண்டு வருவாரு நீங்க பேசாம ஏதாச்சும் அலப்பறை பண்ணாம பேசாம இருங்க
@tamijselvandeenadayalan8287Ай бұрын
EOD and court will take action against u because u r give false promises
@tamijselvandeenadayalan8287Ай бұрын
@@AKUniverse-b5m Enforcement wing.EOW and EOD are sister organization
@bagyalakshmi8497Ай бұрын
பேசாம இருங்க எல்லாம் நீங்க செல்வதுதான் நடக்குது எது எப்படி நடக்கும் என்பது எங்களுக்கும் தெரியும் நான் சொன்னே நான் சொன்னேன் நீங்க என்ன ஜோசியகாரரா சும்மா.
@merlinsandhya8613Ай бұрын
Ungalamara youtubers ellorum md sir marubadium ulla pogavachiruvenga pola evlo amaidhiya irunganu sollrangalla puriyave puriyadha ippa ungakita yarachum kettangala views kaga ye ipdi pandrenga
@2boys777Ай бұрын
avanuku arivu ituntha yean ipti ellam video poda poran
@omanamurthyАй бұрын
paynent yepo varum nn solringlaa deepavalikk munne varumas
@ashokr.4076Ай бұрын
❤❤❤❤❤
@vishvikavijayan9570Ай бұрын
Sir ningal onnum sollavenda athe namukku problem MD sir solattim ethuvim problem akavendam sir please
@kongunad-t9m8 күн бұрын
அதே இது சொல்லி மனசு நாடகம் நிம்மதி தான் டென்ஷன் படுத்தினான் பாக்குறீங்க ஒழுங்கா நல்ல விஷயம் எதுவும் இதையேதான் ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க
@alphonesf2136Ай бұрын
Good god bless md and feymil blesing 👌👍👍👍
@thiruselvam5799Ай бұрын
Panatha podungada 1st
@ramrams473Ай бұрын
கார்த்திக் பிள்ளை சொன்ன மாதிரி பண்ண பண்டல் வாங்கிட்டார் போல இருக்கு அவன் சொல்றது இவன் சொல்றது நம்பாதீங்க நான் சொல்றத நம்புங்க அப்படின்னு நீங்க சொல்லிட்டு இருக்கீங்க கேஸ் நடந்துட்டு இருக்கும் போது உங்களுக்கு வேற கம்பெனிக்காரன் விளம்பரத்தை கொடுக்கிறேன் இதுநாள் வரைக்கும் சம்பாதிச்சதுக்கே கேஸ் போயிட்டு இருக்கு இதுக்கு மேல நிறைய சம்பாதிக்கலாம்னு சொல்றீங்க இதுக்கு என்ன கேஸ் ஆகிறது நீங்க ஒரு விஷயம் சொல்லுவீங்க நான் ஒரு விஷயத்தைஅழுத்தி சொல்லுவீங்க அப்படின்னு நீங்க பணம் அதிகமா வாங்கிட்டீங்க நாங்க வாங்குவோம் அப்படின்னு சொல்றீங்க அப்படித்தானே
@Krish-bu6bnАй бұрын
இது கம்பணியில இருந்து யாரு உங்களுக்கு சொன்னது சரி இத மது forumசேனல்ல ஏன் சொல்லல நீங்க வந்து சொல்ரீங்க நீங்க டைரக்டரா
@svstravelvlogsАй бұрын
Ungala maathiri youtubers pothum myv3 a permanent a close pannna. MD summa irunthalum neenga ellam video pottu pottu problem a persu panreenga.
@dhinagym1913Ай бұрын
ada pongaya onnum sollama irunga athuve pothum ya Sami
@bhuvaneswari9568Ай бұрын
Pls sir payment potta konjam nalla erukum loan kattanum
@alphonesf2136Ай бұрын
🙏🙏🙏🙏
@tamijselvandeenadayalan8287Ай бұрын
My V4 ads is coming
@ramuponnan5480Ай бұрын
only KTV KARTHIK PILLAI news ok other news waste
@Dvishwanathan-qu6ztАй бұрын
நீ சொன்ன மாதிரி என்ன நடந்தது எதா இருந்தாலும் எம்டி வந்து பதில் சொல்லட்டும் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.
Anna neenga konjam amaithiya irunga ellam nallatha nadakkum
@Sarathkumar-mh2chАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@lalacrafts4084Ай бұрын
நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடுற மானஸ்தன் களுக்கு ஓரே ஒரு கேள்வி . கேஸ் போட்டாங்க இல்லை ய அவுங்களுக்கு பணம் வந்தாச்ச எப்ப வரும் . அசோக் இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க ட ட ட டா
@manjualagu1780Ай бұрын
8 மாசமா போடாத பணத்தை போட சொல்லுங்க
@சதுரங்கவேட்டைMyV3AdsАй бұрын
MD வெளியே வந்துட்டாரே கம்பெனிக்கு ஆதரவாக இருந்த குடும்ப உறவுகளுக்கு சம்பளம் தராம MD ஏன் இன்னும் இழுக்கிறார்? 😂😂😂😂😂
@SABARIDEEBAM10 күн бұрын
Ungaluku ethu ellam yar anna sonaga.... Sir amaithi ah irundhalum neenga iruka mateenga
@rohinirohini4103Ай бұрын
sir update kudukathega sir plz ethirikaluku nenga kudukura update podhum etha irunthalum amaithya iruga
@prabar4887Ай бұрын
உண்மை தான் ஆனால் எதிரிகளை பார்த்து நாம் பயப்பட கூடாது ஏறி மிதிக்கணும் ப்ரோ
@sudarasananАй бұрын
Nakkalya unakku...Amazonea kizhapoguma...padikum pothea lite a sirikira...Neeyea ezhutana scripta thala.
@ManiKandan-kg8zt10 күн бұрын
😂😂😂
@ArunKumar-it8zjАй бұрын
My v3 பற்றி பிளான் அவரே அவரே யூட்யூபில் சொல்லுவார் ரெயின்போ பிளான் பற்றி அவர் சொல்லவில்லை நீங்கள் ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களுக்கு என்னதான் வேண்டும் 🤔
@RRamasLifestyleАй бұрын
@@ArunKumar-it8zj உங்களுக்கு என்னதான் தோண்டும் என்றால் எப்படி ம்ம் 1 வீவர்ஸ் அதிக அளவில் பார்க்க வேண்டும் ( அப்பதாங் யூடுப்ல காசு கிடைக்கும்) 2 மக்களின் மன நிலை என்னவாகினாலும் பரவாயில்லை 3 myv3 members களுடன் கலந்து போசி வீடியோ போடுவது இல்லை தன் மனதில் எழும் கற்பனைகளை கொண்டு வீடியோ போட்டு விடுவது இதை விட்டு வேற என்ன வேணும் உங்களுக்கு
@karthickm9584 күн бұрын
Good bye
@2boys777Ай бұрын
neenga companyku nanbana ethiriya? ethukaka md sir solla vendiya vishayatha ellam neenga solringa? company nalla muraila nadakanuma vendama? unga family secrets ah neenga veliya solluvingala? aparam yean myv3ads company ah pathy veliya publicity panringa? nangellam nalla irukirathu ungaluku pudikalaya? intha video ah myv3ads makkal mattum than pakuranganu nenaikiringala?