"நான் அற்ற நான்" - சுகி சிவம்

  Рет қаралды 7,155

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 ай бұрын

"நான் அற்ற நான்"- சுகி சிவம்
#shorts #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Пікірлер: 22
@malargovindraj5805
@malargovindraj5805 2 ай бұрын
ஐயா 🙏🙏🙏❤❤❤🥰
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் அய்யா எவ்வளவு பெரிய விஷயம் எவ்வளவு எளிய முறையில் அழகாகவும் சிறப்பாகவும் உங்களால் மட்டுமே கூறமுடியும் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்🙏❤
@velarasu
@velarasu 3 ай бұрын
மிகவும் எளிமையான விளக்கம்
@indianindian8486
@indianindian8486 21 күн бұрын
மிக அருமை.திராவிட மாடல் என தங்களை போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே: திராவிட மாடல்,சங்கி என்றெல்லாம் சூப்பர் ஸ்டாரைச் சொன்னால் அது தப்பு என்று நியாயம் பேசுவோர் தான் , அன்பே சிவம் என்று வாழும் ஆன்மீக சுகி சிவத்தை சூப்பர் ஸ்டாராக பார்க்கத் தெரியாதவர்கள்:
@shanmugasundaram4356
@shanmugasundaram4356 3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா❤
@velarasu
@velarasu 3 ай бұрын
மிக அருமையான பதிவு
@umarsingh4330
@umarsingh4330 3 ай бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@gamingworld995
@gamingworld995 2 ай бұрын
Come to Dubai for speech...
@ahmedjalal409
@ahmedjalal409 2 ай бұрын
துணிந்ததால் அழிந்தது நான்! பணிந்ததால் அழிந்ததும் "நான்"!!
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி அய்யா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many thanks for your inspirations Sir
@kumbakonam7176
@kumbakonam7176 3 ай бұрын
Fantastic superb explanation
@gvenkatachalapathy7639
@gvenkatachalapathy7639 3 ай бұрын
தன் இனத்தையும் மொழியையும் சிறப்பித்து பேசாத பேச்சு பேச்சே அல்ல! வாழ்நாளெல்லாம் சுயநலமே சற்றும் இன்றி பாடுபட்ட தந்தை பெரியார் பற்றி தாங்கள் பேசுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
❤❤❤❤❤❤
@vi_ki_
@vi_ki_ 2 ай бұрын
Sir, as someone who grew up listening to your speeches and views on several topics, I truly wish to hear from you your thoughts on recent plans for construction within vadalur sathya gnana sabhai. Please do share your detailed thoughts on this matter.
@masthanfathima135
@masthanfathima135 3 ай бұрын
ஐயா அவர்களின் இந்த நான் அற்ற நான் உரை ஆன்மீகத்தின் உச்சம். எவ்வளவு எளிமையாக கூறியுள்ளீர்கள். இந்த நான் அற்ற நான் புரிதல் ஒவ்வொரு ஆன்மாவும் அறியவேண்டிய அவசியமாய் உள்ளது நன்றி ஐயா.
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 ай бұрын
Nice
@user-mo7ys2nu8c
@user-mo7ys2nu8c 2 ай бұрын
ஐயா வணக்கம், எனக்கும் உங்களைப்போல் பேச விருப்பம் எனக்கு கொஞ்ச ம் பயிற்சி வேண்டும் உதவீர்களா 🙏
@ramachandranps499
@ramachandranps499 3 ай бұрын
இவர் எப்போது DIRAVIDA மாடலுக்கு துணை போனதAL இவர் இமேஜ் போய் விட்டது.
@selvam984
@selvam984 3 ай бұрын
இந்த சந்தனம் அந்த சக்தியில் விழுந்து பல வருடங்கள் ஆகி விட்டது
@yaiwantmore6435
@yaiwantmore6435 2 ай бұрын
சமீபத்தில் குலதெய்வ வழிபாடு குறித்த உங்கள் கருத்தைக் கேட்டோம். உங்கள் சாயம் வெளுத்து பல காலம் ஆகிவிட்டது. தலையை மட்டும் சொல்லவில்லை...
Stupid man 👨😂
00:20
Nadir Show
Рет қаралды 29 МЛН
О, сосисочки! (Или корейская уличная еда?)
00:32
Кушать Хочу
Рет қаралды 6 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 9 МЛН
Stupid man 👨😂
00:20
Nadir Show
Рет қаралды 29 МЛН